பொதுத் தேர்வு வினாடி வினா

📝

12ஆம் வகுப்பு புள்ளியியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

மிகைகாண் நிலை என்பது :

AP (முதல் வகைப்பிழை) இன் மேல்-எல்லை மதிப்பு
BP (முதல் வகைப்பிழை)
CP (இரண்டாம் வகைப்பிழை) இன் மேல்-எல்லை மதிப்பு
DP (இரண்டாம் வகைப்பிழை)
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

மிகைகாண் நிலை என்பது :

AP (முதல் வகைப்பிழை) இன் மேல்-எல்லை மதிப்பு
BP (முதல் வகைப்பிழை)
CP (இரண்டாம் வகைப்பிழை) இன் மேல்-எல்லை மதிப்பு
DP (இரண்டாம் வகைப்பிழை)
📘 பாடம்: மிகைகாண் சோதனைகள் – அடிப்படைக் கோட்பாடுகளும் பெருங்கூறு சோதனைகளும்
வினா 2 / 5

கட்டின்மை கூறுகள் n உடைய கை வர்க்க சோதனையின் மாறுபாடு :

A2n
Bn
Cn + 1
Dn − 1
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கட்டின்மை கூறுகள் n உடைய கை வர்க்க சோதனையின் மாறுபாடு :

A2n
Bn
Cn + 1
Dn − 1
📘 பாடம்: மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – I
வினா 3 / 5

இருவழி மாறுபாட்டுப் பகுப்பாய்வில் TSS =

ASST + SSB − SSE
BSST + SSB + SSE
CSST + SSB
DSST − SSB + SSE
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

இருவழி மாறுபாட்டுப் பகுப்பாய்வில் TSS =

ASST + SSB − SSE
BSST + SSB + SSE
CSST + SSB
DSST − SSB + SSE
📘 பாடம்: மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – II
வினா 4 / 5

F -மாதிரிப்பண்பளவைச் சோதனை இரு சார்பற்ற வாய்ப்பு மாறிகளின் __________ அளவைகளின் விகிதம் ஆகும்.

Aதிட்ட விலக்கம்
Bசராசரி
Cமுகடு
Dமாறுபாட்டு
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

F -மாதிரிப்பண்பளவைச் சோதனை இரு சார்பற்ற வாய்ப்பு மாறிகளின் __________ அளவைகளின் விகிதம் ஆகும்.

Aதிட்ட விலக்கம்
Bசராசரி
Cமுகடு
Dமாறுபாட்டு
📘 பாடம்: மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – II
வினா 5 / 5

உளச் சோதனையின் (mental test) தந்தை என்று அழைக்கப்படுபவர் :

Aபிரான்ஸிஸ் கல்டன்
BR.A. ஃபிஷர்
CA.L. பௌலி
Dகிராக்ஸ்டன் மற்றும் கௌடன்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

உளச் சோதனையின் (mental test) தந்தை என்று அழைக்கப்படுபவர் :

Aபிரான்ஸிஸ் கல்டன்
BR.A. ஃபிஷர்
CA.L. பௌலி
Dகிராக்ஸ்டன் மற்றும் கௌடன்
📘 பாடம்: உடன்தொடர்பு பகுப்பாய்வு

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்