பொதுத் தேர்வு வினாடி வினா

🦋

12ஆம் வகுப்பு விலங்கியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

Aஅர்ரீனோடோக்கி
Bதெலிடோக்கி
Cஆம்ஃபிடோக்கி
D(அ) மற்றும் (இ) இரண்டும்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

Aஅர்ரீனோடோக்கி
Bதெலிடோக்கி
Cஆம்ஃபிடோக்கி
D(அ) மற்றும் (இ) இரண்டும்
📘 பாடம்: உயிரிகளின் இனப்பெருக்கம்
வினா 2 / 5

கூற்று I: அறுவை சிகிச்சை மூலம் விந்தகங்களை நீக்குதல் (அல்லது) ஆண் மலடாக்கம் ‘ஆர்க்கிடெக்டமி’ எனப்படும். கூற்று II: இதனால் சிறுநீர்கழித்தல் கடினமாகிறது.

Aகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் தவறு.
Bகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் சரி.
Cகூற்று I தவறு ஆனால் கூற்று II சரி.
Dகூற்று I சரி ஆனால் கூற்று II தவறு.
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கூற்று I: அறுவை சிகிச்சை மூலம் விந்தகங்களை நீக்குதல் (அல்லது) ஆண் மலடாக்கம் ‘ஆர்க்கிடெக்டமி’ எனப்படும். கூற்று II: இதனால் சிறுநீர்கழித்தல் கடினமாகிறது.

Aகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் தவறு.
Bகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் சரி.
Cகூற்று I தவறு ஆனால் கூற்று II சரி.
Dகூற்று I சரி ஆனால் கூற்று II தவறு.
📘 பாடம்: மனித இனப்பெருக்கம்
வினா 3 / 5

ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?

Aடி.என்.ஏ. -வில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது
Bபுரதம், பாக்டீரியா செல்லுக்குள் நுழைகிறது
Cவைரஸ்கள் உருமாற்றம் அடையும்
Dடி.என்.ஏ. ஒரு மரபுப்பொருள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?

Aடி.என்.ஏ. -வில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது
Bபுரதம், பாக்டீரியா செல்லுக்குள் நுழைகிறது
Cவைரஸ்கள் உருமாற்றம் அடையும்
Dடி.என்.ஏ. ஒரு மரபுப்பொருள்
📘 பாடம்: மூலக்கூறு மரபியல்
வினா 4 / 5

தவறாக பொருந்தியுள்ளவற்றை தேர்ந்தெடு.

AY-குரோமோசோம் - 231 மரபணுக்கள்
B1 -வது குரோமோசோம் - 2968 மரபணுக்கள்
Cடிஸ்ட்ரோஃபின் - 2.4 மில்லியன் கார மூலங்கள்
Dமனித ஜீனோம் - 300 கார மூலங்கள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

தவறாக பொருந்தியுள்ளவற்றை தேர்ந்தெடு.

AY-குரோமோசோம் - 231 மரபணுக்கள்
B1 -வது குரோமோசோம் - 2968 மரபணுக்கள்
Cடிஸ்ட்ரோஃபின் - 2.4 மில்லியன் கார மூலங்கள்
Dமனித ஜீனோம் - 300 கார மூலங்கள்
📘 பாடம்: மூலக்கூறு மரபியல்
வினா 5 / 5

பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்?

Aவிரி பரிணாமம்
Bபரவல் முறை தகவமைப்பு
Cமாறுபாடுகள்
Dகுவி பரிணாமம்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்?

Aவிரி பரிணாமம்
Bபரவல் முறை தகவமைப்பு
Cமாறுபாடுகள்
Dகுவி பரிணாமம்
📘 பாடம்: பரிணாமம்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்