TN Online TestSamacheer Kalvi practice

10th Standard Mathematics Question Paper March 2026

Paper code 9212 100 marks 180 minutes

The complete March 2026 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

கணிதவியல் / MathematicsMarch 2026 · March 2026

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
\(\{(a, 8)\ (6, b)\}\) ஆனது ஒரு சமனிச்சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே :
(அ) (8, 6)
(ஆ) (8, 8)
(இ) (6, 8)
(ஈ) (6, 6)
If \(\{(a, 8)\ (6, b)\}\) represents an identity function, then the value of a and b are respectively :
(a) (8, 6)
(b) (8, 8)
(c) (6, 8)
(d) (6, 6)
Show answer ▾ (அ) / (a) (8, 6) · Solved one-mark questions →
1 mark
2.
\(f(x)=(x+1)^3-(x-1)^3\) குறிப்பிடும் சார்பானது :
(அ) நேரிய சார்பு
(ஆ) ஒரு கனச் சார்பு
(இ) தலைகீழ் சார்பு
(ஈ) இருபடிச் சார்பு
\(f(x)=(x+1)^3-(x-1)^3\) represents a function which is :
(a) linear
(b) cubic
(c) reciprocal
(d) quadratic
Show answer ▾ (ஈ) / (d) quadratic · Solved one-mark questions →
1 mark
3.
65 மற்றும் 117 -யின் மீ.பொ.வ -வை 65m - 117 என்ற வடிவில் எழுதும்போது, m -யின் மதிப்பு :
(அ) 4
(ஆ) 2
(இ) 1
(ஈ) 3
If the H.C.F of 65 and 117 is expressible in the form of 65m - 117, then the value of m is :
(a) 4
(b) 2
(c) 1
(d) 3
Show answer ▾ (ஆ) / (b) 2 · Solved one-mark questions →
1 mark
4.
\((1^3+2^3+3^3+....+15^3)-(1+2+3+....+15)\) -யின் மதிப்பு :
(அ) 14400
(ஆ) 14200
(இ) 14280
(ஈ) 14520
The value of \((1^3+2^3+3^3+....+15^3)-(1+2+3+....+15)\) is :
(a) 14400
(b) 14200
(c) 14280
(d) 14520
Show answer ▾ (இ) / (c) 14280 · Solved one-mark questions →
1 mark
5.
\(x+y-3z=-6,\ -7y+7z=7,\ 3z=9\) என்ற தொகுப்பின் தீர்வு :
(அ) \(x=1, y=2, z=3\)
(ஆ) \(x=-1, y=2, z=3\)
(இ) \(x=-1, y=-2, z=3\)
(ஈ) \(x=1, y=-2, z=3\)
The solution of the system \(x+y-3z=-6,\ -7y+7z=7,\ 3z=9\) is :
(a) \(x=1, y=2, z=3\)
(b) \(x=-1, y=2, z=3\)
(c) \(x=-1, y=-2, z=3\)
(d) \(x=1, y=-2, z=3\)
Show answer ▾ (அ) / (a) \(x=1, y=2, z=3\) · Solved one-mark questions →
1 mark
6.
கொடுக்கப்பட்ட அணி \(A=\begin{pmatrix}1 & 3 & 5 & 7\\ 2 & 4 & 6 & 8\\ 9 & 11 & 13 & 15\end{pmatrix}\) -க்கான நிரை நிரல் மாற்று அணியின் வரிசை :
(அ) \(2\times 3\)
(ஆ) \(3\times 2\)
(இ) \(3\times 4\)
(ஈ) \(4\times 3\)
For the given matrix \(A=\begin{pmatrix}1 & 3 & 5 & 7\\ 2 & 4 & 6 & 8\\ 9 & 11 & 13 & 15\end{pmatrix}\) the order of the matrix \(A^T\) is :
(a) \(2\times 3\)
(b) \(3\times 2\)
(c) \(3\times 4\)
(d) \(4\times 3\)
Show answer ▾ (ஈ) / (d) \(4\times 3\) · Solved one-mark questions →
1 mark
7.
6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில், அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன ?
(அ) 13 மீ
(ஆ) 14 மீ
(இ) 15 மீ
(ஈ) 12.8 மீ
Two poles of heights 6 m and 11 m stand vertically on a plane ground. If the distance between their feet is 12 m, what is the distance between their tops ?
(a) 13 m
(b) 14 m
(c) 15 m
(d) 12.8 m
Show answer ▾ (அ) / (a) 13 m · Solved one-mark questions →
1 mark
8.
\(3x-y=4\) மற்றும் \(x+y=8\) ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி :
(அ) (5, 3)
(ஆ) (2, 4)
(இ) (3, 5)
(ஈ) (4, 4)
The point of intersection of the straight lines \(3x-y=4\) and \(x+y=8\) is :
(a) (5, 3)
(b) (2, 4)
(c) (3, 5)
(d) (4, 4)
Show answer ▾ (இ) / (c) (3, 5) · Solved one-mark questions →
1 mark
9.
\(x=11\) எனக் கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது :
(அ) X - அச்சுக்கு இணை
(ஆ) Y - அச்சுக்கு இணை
(இ) ஆதிப்புள்ளி வழிச் செல்லும்
(ஈ) (0, 11) என்ற புள்ளி வழிச்செல்லும்
The straight line given by the equation \(x=11\) is :
(a) Parallel to X axis
(b) Parallel to Y axis
(c) Passing through the origin
(d) Passing through the point (0, 11)
Show answer ▾ (ஆ) / (b) Parallel to Y axis · Solved one-mark questions →
1 mark
10.
\(\tan\theta+\cot\theta=2\) எனில் \(\tan^2\theta+\cot^2\theta\) -ன் மதிப்பு :
(அ) 2
(ஆ) 4
(இ) \(\sqrt{2}\)
(ஈ) 0
If \(\tan\theta+\cot\theta=2\), then \(\tan^2\theta+\cot^2\theta\) is equal to :
(a) 2
(b) 4
(c) \(\sqrt{2}\)
(d) 0
Show answer ▾ (அ) / (a) 2 · Solved one-mark questions →
1 mark
11.
\(x\) செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக்கோளம் உருக்கப்பட்டு அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில், கூம்பின் உயரம் :
(அ) \(3x\) செ.மீ
(ஆ) \(x\) செ.மீ
(இ) \(4x\) செ.மீ
(ஈ) \(2x\) செ.மீ
A solid sphere of radius \(x\) cm is melted and cast into a shape of a solid cone of same radius. The height of the cone is :
(a) \(3x\) cm
(b) \(x\) cm
(c) \(4x\) cm
(d) \(2x\) cm
Show answer ▾ (இ) / (c) \(4x\) cm · Solved one-mark questions →
1 mark
12.
\(r_1\) அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு, \(r_2\) அலகுகள் ஆரமுடைய 8 சமகோள பந்துகளாக ஆக்கப்படுகிறது எனில், \(r_1:r_2\)
(அ) 2 : 1
(ஆ) 1 : 2
(இ) 4 : 1
(ஈ) 1 : 4
A spherical ball of radius \(r_1\) units is melted to make 8 new identical balls each of radius \(r_2\) units. Then \(r_1:r_2\) is :
(a) 2 : 1
(b) 1 : 2
(c) 4 : 1
(d) 1 : 4
Show answer ▾ (அ) / (a) 2 : 1 · Solved one-mark questions →
1 mark
13.
ஒரு புள்ளி விவரத் தொகுப்பின், \(\Sigma x^2=140,\ \Sigma x=28\) மற்றும் \(n=7\) எனில், அதன் திட்ட விலக்கம் :
(அ) 4
(ஆ) 2
(இ) 16
(ஈ) 8
For a collection of data, \(\Sigma x^2=140,\ \Sigma x=28\) and \(n=7\), the standard deviation is :
(a) 4
(b) 2
(c) 16
(d) 8
Show answer ▾ (ஆ) / (b) 2 · Solved one-mark questions →
1 mark
14.
p சிவப்பு, q நீல மற்றும் r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது :
(அ) \(\frac{q}{p+q+r}\)
(ஆ) \(\frac{p}{p+q+r}\)
(இ) \(\frac{p+q}{p+q+r}\)
(ஈ) \(\frac{p+r}{p+q+r}\)
The probability of a red marble selected at random from a jar containing p red, q blue and r green marbles is :
(a) \(\frac{q}{p+q+r}\)
(b) \(\frac{p}{p+q+r}\)
(c) \(\frac{p+q}{p+q+r}\)
(d) \(\frac{p+r}{p+q+r}\)
Show answer ▾ (ஆ) / (b) \(\frac{p}{p+q+r}\) · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any ten questions. Question No. 28 is Compulsory.
15.
R என்ற உறவு \(\{(x,\,y)\,/\,y=x+3,\ x\in\{0,\,1,\,2,\,3,\,4,\,5\}\}\) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சார்பகத்தையும், வீச்சகத்தையும் கண்டறிக.
A relation R is given by the set \(\{(x,\,y)\,/\,y=x+3,\ x\in\{0,\,1,\,2,\,3,\,4,\,5\}\}\). Determine its domain and range.
2 marks
16.
\(X=\{-5,\,1,\,3,\,4\}\) மற்றும் \(Y=\{a,\,b,\,c\}\) என்க. \(R=\{(-5,\,a)\ (1,\,a)\ (3,\,b)\}\) என்ற உறவானது X லிருந்து Y -க்கு ஒரு சார்பாகுமா ?
Let \(X=\{-5,\,1,\,3,\,4\}\) and \(Y=\{a,\,b,\,c\}\).
Determine whether the relation \(R=\{(-5,\,a)\ (1,\,a)\ (3,\,b)\}\) is a function from X to Y ?
2 marks
17.
\(71\equiv x\) (மட்டு 8) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய குறைந்தபட்ச மிகை முழு \(x\)-ன் மதிப்பைக் காண்க.
Find the least positive value of \(x\) such that \(71\equiv x\pmod{8}\)
2 marks
18.
\(9+3+1+\ldots\) என்ற முடிவுறா தொடரின் கூடுதல் காண்க.
Find the sum to infinity of \(9+3+1+\ldots\)
2 marks
19.
\(\dfrac{x^2-16}{x^2+8x+16}\) எனும் விகிதமுறு கோவையை எளிய வடிவில் சுருக்குக.
Reduce the rational expression \(\dfrac{x^2-16}{x^2+8x+16}\) to its lowest form.
2 marks
20.
ஓர் எண் மற்றும் அதன் தலைகீழி ஆகியவற்றின் வித்தியாசம் \(\dfrac{24}{5}\) எனில், அந்த எண்ணைக் காண்க.
If the difference between a number and its reciprocal is \(\dfrac{24}{5}\), find the number.
2 marks
21.
\(a_{ij}=|i-2j|\) என்ற அமைப்பைக் கொண்ட \(3\times 3\) வரிசையுடைய அணியினைக் காண்க.
Construct a \(3\times 3\) matrix whose elements are given by \(a_{ij}=|i-2j|\)
2 marks
22.
\(\Delta ABC\) -யின் பக்கங்கள் AB மற்றும் AC -ல் அமைந்த புள்ளிகள் முறையே D மற்றும் E. மேலும் AB = 5.6 செ.மீ, AD = 1.4 செ.மீ, AC = 7.2 செ.மீ மற்றும் AE = 1.8 செ.மீ எனில், DE \(\parallel\) BC எனக் காட்டுக.
D and E are respectively the points on the sides AB and AC of a \(\Delta ABC\) such that AB = 5.6 cm, AD = 1.4 cm, AC = 7.2 cm and AE = 1.8 cm, show that DE \(\parallel\) BC.
2 marks
23.
\((14,\,10)\) மற்றும் \((14,\,-6)\) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க.
Find the slope of a line joining the points \((14,\,10)\) and \((14,\,-6)\).
2 marks
24.
4 மற்றும் \(-6\) -ஐ முறையே \(x\) மற்றும் \(y\) அச்சுகளின் வெட்டுத்துண்டுகளாக கொண்ட நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
Find the equation of a straight line whose intercepts on the \(x\) and \(y\) axes are 4 and \(-6\) respectively.
2 marks
25.
\(\sqrt{\dfrac{1+\cos\theta}{1-\cos\theta}}=\operatorname{cosec}\theta+\cot\theta\) என்பதை நிரூபிக்கவும்.
Prove that \(\sqrt{\dfrac{1+\cos\theta}{1-\cos\theta}}=\operatorname{cosec}\theta+\cot\theta\)
2 marks
26.
முதல் 21 இயல் எண்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
Find the Standard Deviation of first 21 natural numbers.
2 marks
27.
ஒரு பகடை உருட்டப்படும் அதே நேரத்தில் ஒரு நாணயமும் சுண்டப்படுகிறது. பகடையில் ஒற்றைப்படை எண் கிடைப்பதற்கும், நாணயத்தில் தலை கிடைப்பதற்குமான நிகழ்தகவைக் காண்க.
A die is rolled and a coin is tossed simultaneously. Find the Probability that the die shows an odd number and the coin shows a head.
2 marks
28.
ஒரு கனச்சதுரத்தின் கன அளவிற்கும், அக்கனச்சதுரத்தினுள் சரியாக பொருந்தும் ஒரு மிகப்பெரிய கோளத்தின் கன அளவிற்கும் உள்ள விகிதம் காண்க.
Find the ratio of the volume of a cube to that of a largest sphere which exactly fits into the cube.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any ten questions. Question No. 42 is Compulsory.
29.
\(A=\{x\in W\,/\,x\lt 2\}\) \(B=\{x\in N\,/\,1\lt x\le 4\}\) மற்றும் \(C=\{3,\,5\}\) எனில், \(A\times(B\cap C)=(A\times B)\cap(A\times C)\) என்பதைச் சரிபார்க்கவும்.
Let \(A=\{x\in W\,/\,x\lt 2\}\) \(B=\{x\in N\,/\,1\lt x\le 4\}\) and \(C=\{3,\,5\}\). Verify that \(A\times(B\cap C)=(A\times B)\cap(A\times C)\)
5 marks
30.
\(f(x)=x-1\), \(g(x)=3x+1\) மற்றும் \(h(x)=x^2\) எனில், \((fog)oh=fo(goh)\) என நிறுவுக.
If \(f(x)=x-1\), \(g(x)=3x+1\) and \(h(x)=x^2\), then prove that \((fog)oh=fo(goh)\).
5 marks
31.
300 -க்கும் 600 -க்கும் இடையே 7 -ஆல் வகுபடும் அனைத்து இயல் எண்களின் கூடுதல் காண்க.
Find the sum of all natural numbers between 300 and 600 which are divisible by 7.
5 marks
32.
\(3+33+333+\ldots\) என்ற தொடர் வரிசையின் n - உறுப்புகளின் கூடுதல் காண்க.
Find the sum to n terms of the series.
\(3+33+333+\ldots\)
5 marks
33.
\(A=\begin{pmatrix}5&2&9\\1&2&8\end{pmatrix}\) \(B=\begin{pmatrix}1&7\\1&2\\5&-1\end{pmatrix}\) எனில், \((AB)^T=B^TA^T\) என்பதைச் சரிபார்க்கவும்.
If \(A=\begin{pmatrix}5&2&9\\1&2&8\end{pmatrix}\) \(B=\begin{pmatrix}1&7\\1&2\\5&-1\end{pmatrix}\) verify that \((AB)^T=B^TA^T\).
5 marks
34.
ஒரு முக்கோணத்தின் கோண இருசமவெட்டிகள் ஒரு புள்ளியின் வழியாகச் செல்லும் எனக் காட்டுக.
Show that the angle bisectors of a triangle are concurrent.
5 marks
35.
\((8,\,6)\), \((5,\,11)\), \((-5,\,12)\) மற்றும் \((-4,\,3)\) ஆகிய புள்ளிகளை முனைகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பைக் காண்க.
Find the area of the quadrilateral formed by the points \((8,\,6)\), \((5,\,11)\), \((-5,\,12)\) and \((-4,\,3)\).
5 marks
36.
\(\Delta ABC\) -யின் முனைகள் \(A(-3,\,0)\), \(B(10,\,-2)\) மற்றும் \(C(12,\,3)\) எனில், முனை A-யிலிருந்து வரையப்படும் குத்துக்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
\(A(-3,\,0)\), \(B(10,\,-2)\) and \(C(12,\,3)\) are the vertices of \(\Delta ABC\). Find the equation of the altitude through A.
5 marks
37.
இரு கப்பல்கள் கலங்கரை விளக்கத்தின் இரு பக்கங்களிலும் கடலில் பயணம் செய்கின்றன. இரு கப்பல்களிலிருந்து கலங்கரை விளக்கத்தின் உச்சியின் ஏற்றக் கோணங்கள் முறையே 30° மற்றும் 45° ஆகும். கலங்கரை விளக்கத்தின் உயரம் 200 மீ எனில், இரு கப்பல்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க. \((\sqrt{3}=1.732)\)
Two ships are sailing in the sea on either sides of a lighthouse. The angle of elevation of the top of the lighthouse as observed from the ships are 30° and 45° respectively. If the lighthouse is 200 m high, find the distance between two ships. \((\sqrt{3}=1.732)\)
5 marks
38.
நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும் ?
A garden roller whose length is 3 m long and whose diameter is 2.8 m is rolled to level a garden. How much area will it cover in 8 revolutions ?
5 marks
39.
விட்டம் 14 செ.மீ, உயரம் 8 செ.மீ உடைய ஒரு திண்ம நேர்வட்டக் கூம்பு ஓர் உள்ளீடற்ற கோளமாக உருமாற்றப்படுகிறது. கோளத்தின் வெளிவிட்டம் 10 செ.மீ எனில், உள்விட்டத்தைக் காண்க.
A solid right circular cone of diameter 14 cm and height 8 cm is melted to form a hollow sphere. If the external diameter of the sphere is 10 cm, find the internal diameter.
5 marks
40.
24, 26, 33, 37, 29, 31 ஆகியவற்றின் மாறுபாட்டுக் கெழுவைக் காண்க.
Find the coefficient of variation of 24, 26, 33, 37, 29, 31.
5 marks
41.
இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. இரண்டு முக மதிப்புகளும் சமமாக இருக்க அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 4 ஆக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
Two dice are rolled together. Find the Probability of getting a doublet or sum of faces as 4.
5 marks
42.
\(\alpha\) மற்றும் \(\beta\) என்பன \(2x^2-3x+1=0\) எனும் இருபடிச்சமன்பாட்டின் மூலங்கள் எனில், \(\dfrac{1}{\alpha^2}\) மற்றும் \(\dfrac{1}{\beta^2}\) ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச்சமன்பாட்டைக் காண்க.
If \(\alpha\) and \(\beta\) are the roots of the equation \(2x^2-3x+1=0\), then form a quadratic equation whose roots are \(\dfrac{1}{\alpha^2}\) and \(\dfrac{1}{\beta^2}\).
5 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
43.
(அ)கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR -க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\dfrac{3}{5}\) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி \(\dfrac{3}{5}\lt 1\))
(a)Construct a triangle similar to a given triangle PQR with its sides equal to \(\dfrac{3}{5}\) of the corresponding sides of the triangle PQR. (Scale factor \(\dfrac{3}{5}\lt 1\)).
அல்லது / OR
(ஆ)6 செ.மீ விட்டமுள்ள வட்டம் வரைந்து வட்டத்தின் மையத்திலிருந்து 8 செ.மீ தொலைவில் P என்ற புள்ளியைக் குறிக்கவும். அப்புள்ளியிலிருந்து PA மற்றும் PB என்ற இரு தொடுகோடுகள் வரைந்து அவற்றின் நீளங்களை அளவிடுக.
(b)Draw a circle of diameter 6 cm from a point P, which is 8 cm away from its centre. Draw two tangents PA and PB to the circle and measure their lengths.
8 marks
44.
(அ)\(x^2-6x+9=0\) என்ற இருபடிசமன்பாட்டின் வரைபடம் வரைக. அதன் தீர்வுகளின் தன்மையைக் காண்க.
(a)Graph the quadratic equation \(x^2-6x+9=0\) and state its nature of solutions.
அல்லது / OR
(ஆ)\(y=\dfrac{1}{2}x\) என்ற நேரிய சார்பின் வரைபடம் வரைக. விகிதசம மாறிலியை அடையாளம் கண்டு, அதனை வரைபடத்துடன் சரிபார்க்க. மேலும் (i) \(x=9\) எனில், \(y\) -ஐக் காண்க. (ii) \(y=7.5\) எனில், \(x\)-ஐக் காண்க.
(b)Graph the following linear function \(y=\dfrac{1}{2}x\). Identify the constant of variation and verify it with the graph. Also (i) find \(y\) when \(x=9\) (ii) find \(x\) when \(y=7.5\).
8 marks
⬇️ Download PDF All Mathematics papers