பகுதி – I / PART – I
Show answer ▾
(இ) / (c) 2 : 1 · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) small sized sole trader business · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) cash and bank balance as on date · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Capital receipt · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) 6% per annum · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) 6 months · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Average profit and normal profit · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Gain · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i) · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) capital · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Share Capital Account · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) reserve capital · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) ₹ 1,50,000 · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) 40 · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Expert knowledge is not required in analysing the financial statements. · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Proprietary ratio · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) percentage · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Indirect Expenses · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) (i) and (ii) only · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) ₹ 20,000 · Solved one-mark questions →பகுதி – II / PART – II
பின்வரும் விவரங்களிலிருந்து இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ₹ 10,00,000. மொத்த இலாபம் விற்பனையிலிருந்து பெற்ற வருவாயில் 25%. இயக்க செலவுகள் ₹ 1,00,000.
Calculate operating profit ratio from the following data.
Revenue from operations ₹ 10,00,000 Gross profit 25% on revenue from operations, operating expenses ₹ 1,00,000.
பகுதி – III / PART – III
ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இலாபங்கள் முறையே ₹ 10,000, ₹ 12,500, ₹ 12,000 மற்றும் ₹ 11,500.
(ஆ) வியாபாரம், கூட்டாளிகளில் ஒருவரால் நடத்தப்பட்டது. அக்கூட்டாளியின் நியாயமான உழைப்பூதியம் ஆண்டுக்கு ₹ 1,500. இந்த தொகை மேற்கொண்ட இலாபங்களைக் கணக்கிடும்போது சேர்க்கப்படவில்லை.
From the following information relating to a partnership firm, find out the value of its goodwill based on 3 years purchase of average profits of the last 4 years.
(a) Profit of the years 2015, 2016, 2017 and 2018 are ₹ 10,000, ₹ 12,500, ₹ 12,000 and ₹ 11,500 respectively.
(b) The business was looked after by a partner and his fair remuneration amounts to ₹ 1,500 per year. This amount was not considered in the calculation of the above profits.
டேனியல் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 ₹ | 2016-17 ₹ |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 40,000 | 50,000 |
| இயக்கச் செலவுகள் | 25,000 | 27,500 |
| வருமான வரி % (வரிக்கு முன்னர் உள்ள இலாபத்தில்) | 30 | 30 |
From the following particulars, prepare comparative income statement of Daniel Ltd.
| Particulars | 2015-16 ₹ | 2016-17 ₹ |
|---|---|---|
| Revenue from operations | 40,000 | 50,000 |
| Operating expenses | 25,000 | 27,500 |
| Income tax (% of the profit before tax) | 30 | 30 |
பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையைக் கண்டறியவும்.
| விவரம் | ₹ |
|---|---|
| 2019, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 1,00,000 |
| அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 2,00,000 |
| உள்திருப்பம் | 30,000 |
| வாராக் கடன் | 10,000 |
| 2020, மார்ச் 31 அன்று கடனாளிகள் | 1,20,000 |
| ரொக்க விற்பனை | 2,40,000 |
From the following details find out total sales made during the year.
| Particulars | ₹ |
|---|---|
| Debtors on 1st April 2019 | 1,00,000 |
| Cash received from debtors during the year | 2,00,000 |
| Returns inward | 30,000 |
| Bad debts | 10,000 |
| Debtors on 31st March 2020 | 1,20,000 |
| Cash sales | 2,40,000 |
பகுதி – IV / PART – IV
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 2,50,000 | பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு மறுக்கப்பட்டது | 15,000 |
| 2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு | 60,000 | உள்திருப்பம் | 50,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 7,25,000 | 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 1,60,000 | 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் | 2,40,000 |
| வாராக் கடன் | 30,000 | ரொக்க விற்பனை | 3,15,000 |
From the following particulars, calculate total sales.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Debtors on 1st April 2018 | 2,50,000 | Bills Receivable dishonoured | 15,000 |
| Bills Receivable on 1st April 2018 | 60,000 | Returns Inward | 50,000 |
| Cash Received from debtors | 7,25,000 | Bills Receivable on 31st March 2019 | 90,000 |
| Cash Received for bills receivable | 1,60,000 | Debtors on 31st March 2019 | 2,40,000 |
| Bad debts | 30,000 | Cash sales | 3,15,000 |
2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ₹ 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு :
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 50,000 | சரக்கிருப்பு | 1,60,000 |
| கடனாளிகள் | 1,80,000 | கடனீந்தோர் | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 70,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,40,000 |
| கணினி | 30,000 | கைரொக்கம் | 60,000 |
| இயந்திரம் | 3,00,000 |
அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ₹ 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டு வந்த கூடுதல் முதல் ₹ 40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
On 1st April 2018 Subha started her business with a capital of ₹ 1,20,000. She did not maintain proper book of accounts. Following particulars are available from her books as on 31-3-2019.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Bank overdraft | 50,000 | Stock-in-Trade | 1,60,000 |
| Debtors | 1,80,000 | Creditors | 90,000 |
| Bills receivable | 70,000 | Bills payable | 2,40,000 |
| Computer | 30,000 | Cash in hand | 60,000 |
| Machinery | 3,00,000 |
During the year she withdrew ₹ 30,000 for her personal use. She introduced further capital of ₹ 40,000 during the year. Calculate her profit or loss.
சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவு எடுத்தனர்.
- கட்டடம் மதிப்பினை ₹ 40,000 உயர்த்த வேண்டும்.
- கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ₹ 10,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டு வர வேண்டும்.
- இயந்திரம் மதிப்பு ₹ 14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ₹ 12,000 குறைக்க வேண்டும்.
- பற்பல கடனீந்தோரில் ₹ 16,000 போக்கெழுத வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறுமதிப்பீட்டு கணக்கினைத் தயார் செய்யவும்.
Seenu and Siva are partners sharing profits and losses in the ratio of 5 : 3. In view of Subbu's admission, they decided :
- To increase the value of building by ₹ 40,000.
- To bring into record investments at ₹ 10,000 which have not so far been brought into account.
- To decrease the value of machinery by ₹ 14,000 and furniture by ₹ 12,000.
- To write off sundry creditors by ₹ 16,000
Pass Journal entries and prepare revaluation account.
மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு | 15,000 | மன்ற ஆண்டு விழாச் செலவுகள் | 15,000 |
| தொடக்க வங்கி இருப்பு | 25,000 | ஒளியூட்டுச் செலவுகள் | 16,500 |
| நன்கொடை பெற்றது | 48,000 | பொழுதுபோக்குச் செலவுகள் | 13,500 |
| பழைய உபகரணங்கள் விற்றது | 26,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 5,000 |
| சிற்றுண்டி செலவுகள் | 13,000 | அறக்கொடை நாடகக் காட்சி செலவுகள் | 3,000 |
| மன்ற ஆண்டு விழா வசூல் | 18,000 | முதலீடுகள் விற்றது | 12,000 |
| டென்னிஸ் மைதான கட்டுமானச் செலவுகள் | 7,000 | இறுதி ரொக்க இருப்பு | 12,000 |
| அறக்கொடை நாடகக் காட்சி வசூல் | 4,000 | ||
| வாடகை செலுத்தியது | 1,000 | ||
| காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது | 12,000 |
Mayiladuthurai Recreation Club gives you the following details. Prepare Receipts and Payments account for the year ended 31st March 2019.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Opening cash balance | 15,000 | Salary of watchman | 12,000 |
| Opening bank balance | 25,000 | Club annual day expenses | 15,000 |
| Donations received | 48,000 | Lighting charges | 16,500 |
| Sale of old equipment | 26,000 | Entertainment expenses | 13,500 |
| Refresh charges | 13,000 | Billiards table purchased | 5,000 |
| Club annual day collections | 18,000 | Expenses of charity show | 3,000 |
| Construction of tennis court | 7,000 | Sale of Investments | 12,000 |
| Receipts from charity show | 4,000 | Closing cash balance | 12,000 |
| Rent paid | 1,000 |
கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு :
- ஈட்டிய இலாபங்கள் : 2016 - ₹ 25,000, 2017 : ₹ 23,000 மற்றும் 2018 : ₹ 26,000
- 2016 -ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 2,500 சேர்ந்துள்ளது.
- சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ₹ 3,500 குறைக்கப்பட்டது.
- சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ₹ 250 என மதிப்பிடப்பட்டது.
3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
The following particulars are available in respect of the business carried on by a partnership firm.
- Profits earned : 2016 - ₹ 25,000, 2017 : ₹ 23,000 and 2018 : ₹ 26,000.
- Profit of 2016 includes a non-recurring income of ₹ 2,500.
- Profit of 2017 is reduced by ₹ 3,500 due to stock destroyed by fire.
- The stock was not insured. But, it is decided to insure the stock in future. The insurance premium is estimated to be ₹ 250 per annum.
You are required to calculate the value of goodwill of the firm on the basis of 2 years purchase of average profits of the last three years.
சாம் நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து பொது அளவு வருமான அறிக்கையை தயாரிக்கவும்.
| விவரம் | 2015-16 ₹ | 2016-17 ₹ |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 |
| இதர வருமானம் | 80,000 | 50,000 |
| செலவுகள் | 2,40,000 | 2,50,000 |
| வருமான வரி | 30% | 30% |
Prepare common-size income statement for the following particulars of Sam Ltd.
| Particulars | 2015-16 ₹ | 2016-17 ₹ |
|---|---|---|
| Revenue from operations | 4,00,000 | 5,00,000 |
| Other income | 80,000 | 50,000 |
| Expenses | 2,40,000 | 2,50,000 |
| Income Tax | 30% | 30% |
ஒரு மன்றத்திற்கு தொடர்புடைய பின்வரும் விவரங்களிலிருந்து 2018 -ஆம் ஆண்டில் சந்தா மூலம் பெறும் வருவாயைக் கணக்கிடவும். மேலும், இவை, இருப்பு நிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என காட்டவும்.
| விவரம் | 1.1.2018 ₹ | 31.12.2018 ₹ |
|---|---|---|
| சந்தா பெற வேண்டியது | 3,000 | 5,000 |
| முன்கூட்டி பெற்ற சந்தா | 4,000 | 7,000 |
2018 -ஆம் ஆண்டில் சந்தா பெற்றது ₹ 45,000
Compute income from subscription for the year 2018 from the following particulars in relation to a club.
| Particulars | 1.1.2018 ₹ | 31.12.2018 ₹ |
|---|---|---|
| Outstanding subscription | 3,000 | 5,000 |
| Subscription received in advance | 4,000 | 7,000 |
Subscription received during the year 2018 ₹ 45,000
Show how these items will appear in final accounts of a club.
இலக்குமி நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :
| விவரம் | ₹ |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி நேர்மைப் பங்கு முதல் | 4,00,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் நீண்ட காலக் கடன்கள் | 2,00,000 |
| 3. நடப்பு பொறுப்புகள் | |
| (அ) குறுகிய காலக் கடன்கள் | 50,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவை | 3,10,000 |
| (இ) இதர நடப்பு பொறுப்புகள் கொடுபட வேண்டிய செலவுகள் | 15,000 |
| (ஈ) குறுகிய கால ஒதுக்குகள் | 25,000 |
| மொத்தம் | 10,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்ட காலச் சொத்துகள் | |
| (அ) நிலைச் சொத்துகள் புலனாகும் சொத்துகள் | 4,00,000 |
| 2. நடப்பு சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,60,000 |
| (ஆ) வணிகக் கடனாளிகள் | 3,20,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் | 80,000 |
| (ஈ) இதர நடப்பு சொத்துகள் முன்கூட்டி செலுத்திய செலவுகள் | 40,000 |
| மொத்தம் | 10,00,000 |
(i) நடப்பு விகிதம் (ii) விரைவு விகிதம், கணக்கிடவும்.
Following is the balance sheet of Lakshmi Ltd. as on 31.3.2019.
| Particulars | ₹ |
|---|---|
| I. Equity and Liabilities : | |
| 1. Share holder's funds Equity share capital | 4,00,000 |
| 2. Non-current Liabilities Long term borrowing | 2,00,000 |
| 3. Current Liabilities : | |
| (a) Short term borrowings | 50,000 |
| (b) Trade payables | 3,10,000 |
| (c) Other current Liabilities Expenses payable | 15,000 |
| (d) Short term provisions | 25,000 |
| Total | 10,00,000 |
| II. Assets : | |
| 1. Non current Assets | |
| (a) Fixed assets Tangible assets | 4,00,000 |
| 2. Current Assets : | |
| (a) Inventories | 1,60,000 |
| (b) Trade debtors | 3,20,000 |
| (c) Cash and Cash equivalents | 80,000 |
| (d) Other current assets Prepaid expenses | 40,000 |
| Total | 10,00,000 |
Calculate : (i) Current ratio (ii) Quick ratio
ஜான், ஜேம்ஸ் மற்றும் இராஜா என்ற கூட்டாளிகள் முறையே சமமாக இலாப நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 -ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :
| பொறுப்புகள் | ₹ | ₹ | சொத்துகள் | ₹ | ₹ |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | அலுவலக சாதனங்கள் | 70,000 | |||
| ஜான் | 80,000 | இயந்திரம் | 1,40,000 | ||
| ஜேம்ஸ் | 60,000 | பற்பல கடனாளிகள் | 52,000 | ||
| இராஜா | 1,00,000 | 2,40,000 | கழிக்க : வாரா ஐயக் கடன் ஒதுக்கு | 2,000 | 50,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,20,000 | சரக்கிருப்பு | 60,000 | ||
| வங்கி ரொக்கம் | 40,000 | ||||
| 3,60,000 | 3,60,000 |
2019, மார்ச் 31 -ஆம் நாளன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு இராஜா கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
- இயந்திரம் ₹ 1,30,000 ஆக மதிப்பிடுவது
- அலுவலக சாதனங்கள் மதிப்பை ₹ 2,000 குறைப்பது.
- வாரா ஐயக்கடன் ஒதுக்கு ₹ 3,000 ஆக உயர்த்துவது.
- ஏடுகளில் பதிவு பெறாமல் உள்ள முதலீடுகள் ₹ 25,000 பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
John, James and Raja are partners in a firm sharing profits and losses equally. Their balance sheet as on 31st March 2019 is as follows.
| Liabilities | ₹ | ₹ | Assets | ₹ | ₹ |
|---|---|---|---|---|---|
| Capital accounts | Office equipment | 70,000 | |||
| John | 80,000 | Machinery | 1,40,000 | ||
| James | 60,000 | Sundry Debtors | 52,000 | ||
| Raja | 1,00,000 | 2,40,000 | Less : Provision for doubtful debts | 2,000 | 50,000 |
| Sundry creditors | 1,20,000 | Stock | 60,000 | ||
| Cash at Bank | 40,000 | ||||
| 3,60,000 | 3,60,000 |
Raja retired on 31-3-2019 subject to the following conditions :
- Machinery to be valued at ₹ 1,30,000
- Value of office equipment to be brought down by ₹ 2,000
- Provision for doubtful debts should be increased to ₹ 3,000
- Investment of ₹ 25,000 not recorded in the books is to be recorded now.
Pass necessary journal entries and prepare revaluation account
முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையை தயாரிக்கவும்.
| விவரம் | 2017 மார்ச் 31 ₹ | 2018 மார்ச் 31 ₹ |
|---|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 4,00,000 | 4,40,000 |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 1,50,000 | 1,65,000 |
| நடப்பு பொறுப்புகள் | 75,000 | 82,500 |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 |
| II. சொத்துகள் | ||
| நீண்டகாலச் சொத்துகள் | 5,00,000 | 6,00,000 |
| நடப்புச் சொத்துகள் | 1,25,000 | 87,500 |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 |
From the following particulars, prepare comparative statement of financial position of Muthu Ltd.
| Particulars | 31st March 2017 ₹ | 31st March 2018 ₹ |
|---|---|---|
| I. Equity and Liabilities | ||
| Share holder's fund | 4,00,000 | 4,40,000 |
| Non-current liabilities | 1,50,000 | 1,65,000 |
| Current liabilities | 75,000 | 82,500 |
| Total | 6,25,000 | 6,87,500 |
| II. Assets | ||
| Non-current Assets | 5,00,000 | 6,00,000 |
| Current Assets | 1,25,000 | 87,500 |
| Total | 6,25,000 | 6,87,500 |
ரமா நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கையிலிருந்து
- மொத்த இலாப விகிதம்
- நிகர இலாப விகிதம்
- இயக்க அடக்கவிலை விகிதம்
- இயக்க இலாப விகிதம்
கணக்கிடவும்.
இலாப நட்ட அறிக்கை
| விவரம் | ₹ | |
|---|---|---|
| I. | விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 |
| II. | இதர வருமானம் முதலீடு மூலம் வருவாய் | 2,000 |
| III. | மொத்த வருவாய் [I+II] | 2,02,000 |
| IV. | செலவுகள் : | |
| கொள்முதல் செய்த சரக்குகள் | 1,05,000 | |
| சரக்கிருப்பு மாற்றம் | 15,000 | |
| நிதிசார் செலவுகள் | 12,000 | |
| இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) | 30,000 | |
| மொத்த செலவு | 1,62,000 | |
| V. | அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV) | 40,000 |
From the following trading activities of Rama Ltd. calculate :
(i) Gross profit ratio (ii) Net profit ratio (iii) Operating cost ratio (iv) Operating profit ratio
Statement of Profit and Loss
| Particulars | ₹ | |
|---|---|---|
| I. | Revenue from Operations | 2,00,000 |
| II. | Other income Income from investments | 2,000 |
| III. | Total revenues [I+II] | 2,02,000 |
| IV. | Expenses : | |
| Purchase of stock-in-trade | 1,05,000 | |
| Changes in inventories | 15,000 | |
| Finance costs | 12,000 | |
| Other expenses (Administration and selling) | 30,000 | |
| Total expenses | 1,62,000 | |
| V. | Profit before tax (III-IV) | 40,000 |