TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Bio-Botany Question Paper Supplementary 2021

Paper code 4727 35 marks 180 minutes

The complete Supplementary 2021 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

உயிரியல் – தாவரவியல் / Bio-Botanyதுணைத் தேர்வு 2021 · Supplementary 2021

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது :
(அ) மரபுப் பொறியியலில் எப்போதும் தேவைப்படுவதில்லை
(ஆ) மரபுப் பொறியியலில் முக்கியமான கருவியாகும்
(இ) நியுக்ளியேஸ் DNA -வைக் குறிப்பிட்ட இடத்தில் துண்டித்தல்
(ஈ) (ஆ) மற்றும் (இ)
Restriction enzymes are :
(a) Not always required in genetic engineering
(b) Essential tools in genetic engineering
(c) Nucleases that cleave DNA at specific sites
(d) Both (b) and (c)
Show answer ▾ (ஈ) / (d) Both (b) and (c) · Solved one-mark questions →
1 mark
2.
நிலவேம்பு __________ குடும்பத்தைச் சேர்ந்தது.
(அ) அக்காந்தேசி
(ஆ) யூஃபோர்பியேசி
(இ) வைட்டேசி
(ஈ) லேமியேசி
Nilavembu belongs to the family __________.
(a) Acanthaceae
(b) Euphorbiaceae
(c) Vitaceae
(d) Lamiaceae
Show answer ▾ (அ) / (a) Acanthaceae · Solved one-mark questions →
1 mark
3.
தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr) -க்கு ஓங்கியும், மஞ்சள் விதையிலையானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை F₂ -வில் எதிர்பார்க்கப்படும் RRYY × rryy புறத்தோற்றம் யாது ?
(அ) சுருங்கிய விதைகளுடன் பச்சை விதையிலைகள் மட்டும்
(ஆ) உருண்டை விதையுடன் பச்சை விதையிலைகள் மட்டும்
(இ) உருண்டை விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலைகளைக் கொண்டிருக்கும்.
(ஈ) சுருங்கிய விதைகளுடன் மஞ்சள் விதையிலைகள் மட்டும்
In Mendel's experiments with garden pea, round seed shape (RR) was dominant over wrinkled seeds (rr), Yellow cotyledon (YY) was dominant over green cotyledon (yy). What are the expected phenotypes in the F₂ generation of the cross RRYY × rryy ?
(a) Only wrinkled seeds with green cotyledons
(b) Only round seeds with green cotyledons
(c) Round seeds with yellow cotyledons and wrinkled seeds with yellow cotyledons
(d) Only wrinkled seeds with yellow cotyledons
Show answer ▾ (இ) / (c) Round seeds with yellow cotyledons and wrinkled seeds with yellow cotyledons · Solved one-mark questions →
1 mark
4.
ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பணியினைச் செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு :
(அ) நிலத்தோற்றம்
(ஆ) புவி வாழிடம்
(இ) உயிர்மம்
(ஈ) செயல் வாழிடம்
A specific place in an ecosystem, where an organism lives and performs its functions is :
(a) landscape
(b) habitat
(c) biome
(d) niche
Show answer ▾ (ஈ) / (d) niche · Solved one-mark questions →
1 mark
5.
பொருத்துக.
(1) முழுஆக்குத்திறன் - (i) முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறுதல்
(2) வேறுபாடிழத்தல் - (ii) செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள்
(3) பிரிகூறு - (iii) முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு
(4) வேறுபாடுறுதல் - (iv) வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்
(அ) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(ஆ) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)
(இ) (1)-(iv), (2)-(ii), (3)-(iii), (4)-(i)
(ஈ) (1)-(i), (2)-(iii), (3)-(ii), (4)-(iv)
Match the following :
(1) Totipotency - (i) Reversion of mature cells into meristem
(2) Dedifferentiation - (ii) Bio-chemical and structural changes of cells
(3) Explant - (iii) Properties of living cells develops into entire plant
(4) Differentiation - (iv) Selected plant tissue transferred to culture medium
(a) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(b) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)
(c) (1)-(iv), (2)-(ii), (3)-(iii), (4)-(i)
(d) (1)-(i), (2)-(iii), (3)-(ii), (4)-(iv)
Show answer ▾ (ஆ) / (b) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii) · Solved one-mark questions →
1 mark
6.
கருவுறா கனிகளில் __________ காணப்படுவதில்லை.
(அ) மீசோகார்ப்
(ஆ) எண்டோகார்ப்
(இ) விதை
(ஈ) எப்பிகார்ப்
Parthenocarpic fruits lack :
(a) Mesocarp
(b) Endocarp
(c) Seed
(d) Epicarp
Show answer ▾ (இ) / (c) Seed · Solved one-mark questions →
1 mark
7.
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு :
(அ) டாப்சன்
(ஆ) ஜூல்
(இ) வாட்
(ஈ) கிலோ
The unit for measuring ozone thickness :
(a) Dobson
(b) Joule
(c) Watt
(d) Kilo
Show answer ▾ (அ) / (a) Dobson · Solved one-mark questions →
1 mark
8.
ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்திய அறிவியலாளர் ?
(அ) முல்லர் மற்றும் ஸ்டேட்லர்
(ஆ) காட்டன் மேதர்
(இ) G.H. ஷல்
(ஈ) வில்லியம் S. காட்
__________ was the first scientist to use the term heterosis.
(a) Muller and Stadler
(b) Cotton Mather
(c) G.H. Shull
(d) William S. Gaud
Show answer ▾ (இ) / (c) G.H. Shull · Solved one-mark questions →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four questions.
9.
பல்கூட்டு அல்லீல்கள். – வரையறுக்கவும்.
Define multiple alleles.
2 marks
10.
மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் கூறுக.
Name the chemicals used in gene transfer.
2 marks
11.
கூட்டு பரிணாமம் என்றால் என்ன ?
What is Co-evolution ?
2 marks
12.
ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானவை. காரணம் கூறுக.
Pyramid of energy is always upright. Give reasons.
2 marks
13.
முதல்நிலை அறிமுகப்படுத்துதலையும் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.
Differentiate primary introduction from secondary introduction.
2 marks
14.
மனித ஆரோக்கியத்திற்குக் காரணமான உடல் நீர்மங்களின் பெயர்களைத் தருக.
Name the humors that are responsible for the health of human beings.
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three questions. Question no. 19 is compulsory.
15.
மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது ?
Mention the name of man-made cereal. How it is formed ?
3 marks
16.
ஸ்பைருலினா போன்ற நுண்ணுயிர்களை வளர்ப்பதற்கு என்ன பொருட்களைப் பயன்படுத்துவாய் ?
What are the materials used to grow microorganism like Spirulina ?
3 marks
17.
கிளாடோடு மற்றும் ஃபில்லோடு-ஐ உதாரணத்துடன் வேறுபடுத்துக.
Differentiate cladode from phyllode with example.
3 marks
18.
வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.
Give four examples of plants cultivated in commercial agroforestry.
3 marks
19.
நுண்ணோக்கி வழி காணும் சூலின் அமைப்பினை படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.
Draw the diagrammatic structure of ovule and label its parts.
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதிக்கவும்.
(a)Discuss the steps involved in Microsporogenesis.
அல்லது / OR
(ஆ)ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரிக்கவும்.
(b)Describe dominant epistasis with an example.
5 marks
21.
(அ)தாவர திசு வளர்ப்பில் அடங்கியுள்ள அடிப்படைக் கொள்கைகளை விளக்குக.
(a)Explain the basic concepts involved in plant tissue culture.
அல்லது / OR
(ஆ)வழிமுறை வளர்ச்சியின் வகைகளை விளக்குக.
(b)Explain the types of succession.
5 marks
⬇️ Download PDF All Bio-Botany papers