பிரிவு – 1 / SECTION – 1
பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல ?
(அ) நைட்ரஜன் சுழற்சி
(ஆ) பாஸ்பரஸ் சுழற்சி
(இ) சல்பர் சுழற்சி
(ஈ) கால்சியம் சுழற்சி
Which of the following is not a sedimentary cycle ?
(a) Nitrogen cycle
(b) Phosphorous cycle
(c) Sulphur cycle
(d) Calcium cycle
Show answer ▾
(அ) / (a) Nitrogen cycle · Solved one-mark questions →1 mark
2.
கூற்று : மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது.
காரணம் : மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று, காரணம் இரண்டும் சரி
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
Assertion : Turmeric fights various kinds of cancer.
Reason : Curcumin is an anti-oxidant present in turmeric.
(a) Assertion is correct, Reason is wrong
(b) Assertion is wrong, Reason is correct
(c) Both are correct
(d) Both are wrong
Show answer ▾
(இ) / (c) Both are correct · Solved one-mark questions →1 mark
3.
ஊடு கடத்தும் திசு காணப்படுவது :
(அ) சூலின் சூல்துளைப்பகுதி
(ஆ) மகரந்தக் குழாய் சுவர்
(இ) சூலகத்தின் சூலகத்தண்டு
(ஈ) சூலுறை
Transmitting tissue is found in :
(a) Micropylar region of ovule
(b) Pollen tube wall
(c) Stylar region of gynoecium
(d) Integument
Show answer ▾
(இ) / (c) Stylar region of gynoecium · Solved one-mark questions →1 mark
4.
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது ?
(அ) அம்மோனியா
(ஆ) மீத்தேன்
(இ) நைட்ரஸ் ஆக்ஸைட்
(ஈ) ஓசோன்
Depletion of which gas in the atmosphere can lead to an increased incidence of Skin Cancer ?
(a) Ammonia
(b) Methane
(c) Nitrous oxide
(d) Ozone
Show answer ▾
(ஈ) / (d) Ozone · Solved one-mark questions →1 mark
5.
குட்டை மரபணு உடையக் கோதுமை :
(அ) பால் 1
(ஆ) அடோமிடா 1
(இ) நோரின் 10
(ஈ) பெலிடா 2
Dwarfing gene of wheat is :
(a) Pal 1
(b) Atomita 1
(c) Norin 10
(d) Pelita 2
Show answer ▾
(இ) / (c) Norin 10 · Solved one-mark questions →1 mark
6.
ஒரு அயல் அறுமடியம் கொண்டிருப்பது :
(அ) ஆறு வேறுபட்ட மரபணுத் தொகையம்
(ஆ) மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்
(இ) மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
(ஈ) ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்
An allohexaploidy contains :
(a) Six different genomes
(b) Six copies of three different genomes
(c) Two copies of three different genomes
(d) Six copies of one genome
Show answer ▾
(இ) / (c) Two copies of three different genomes · Solved one-mark questions →1 mark
7.
கீழ்க்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது ?
(அ) புவியீர்ப்பு நீர்
(ஆ) வேதியியல் பிணைப்பு நீர்
(இ) நுண்புழை நீர்
(ஈ) ஈரப்பத நீர்
In soil water available for plants is :
(a) gravitational water
(b) chemically bound water
(c) capillary water
(d) hygroscopic water
Show answer ▾
(இ) / (c) capillary water · Solved one-mark questions →1 mark
8.
தாவர திசுவளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது :
(அ) நிக்கோடினிக் அமிலம்
(ஆ) கோபால்டஸ் குளோரைடு
(இ) EDTA
(ஈ) அகார்
Solidifying agent used in plant tissue culture is :
(a) Nicotinic acid
(b) Cobaltous chloride
(c) EDTA
(d) Agar
Show answer ▾
(ஈ) / (d) Agar · Solved one-mark questions →1 mark
பிரிவு – 2 / SECTION – 2
குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
போலன்கிட் பற்றி சிறு குறிப்பு வரைக.
Write short note on pollen kitt.
2 marks
10.
தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதி மாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன ?
What is the difference between missense and nonsense mutation ?
2 marks
11.
உயிரிவழித்திருத்தம் என்றால் என்ன ?
What is bioremediation ?
2 marks
12.
கனிக்குள் விதைமுளைத்தல் என்றால் என்ன ? இது எந்தத் தாவர வகைகளில் காணப்படுகிறது ?
What is vivipary ? Name a plant group which exhibits vivipary.
2 marks
13.
உயிரி மருந்து, தாவர மருந்து – வேறுபடுத்துக.
Differentiate - bio-medicines and botanical medicines.
2 marks
14.
கலப்பின வீரியம் – குறிப்பு வரைக.
Write a note on heterosis.
2 marks
பிரிவு – 3 / SECTION – 3
குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Question No. 19 is compulsory.
15.
நீர் பற்றாக்குறை தீர்வை ஆலோசித்து அதன் நன்மைகளை விளக்கவும்.
Suggest a solution to water crisis and explain its advantages.
3 marks
16.
மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது ?
Mention the name of man-made cereal. How it is formed ?
3 marks
17.
pBR322 எனும் வார்த்தையிலிருந்து நீர் அறிந்துக் கொள்வது என்ன ?
What do you know about the word pBR322 ?
3 marks
18.
வெப்ப அடுக்கமைவு என்றால் என்ன ? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
What is thermal stratification ? Mention their types.
3 marks
19.
பொதுவாக மனிதனின் செயல்பாடுகள் சூழல் மண்டலத்திற்கு எதிராகவே உள்ளது. ஒரு மாணவனாக நீ சூழல்மண்டல பாதுகாப்பிற்கு எவ்வாறு உதவுவாய் ?
Generally human activities are against to the ecosystem, where as a student, how will you help to protect ecosystem ?
3 marks
பிரிவு – 4 / SECTION – 4
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)கருவுறாக்கனி பற்றி விரிவான தொகுப்பு தருக. அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பு சேர்க்க.
(a)Give a detailed account on parthenocarpy. Add a note on its significance.
அல்லது / OR
(ஆ)ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரிக்கவும்.
(b)Describe dominant epistasis with an example.
5 marks
21.
(அ)உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகளைக் குறிப்பிடுக.
(a)Mention the applications of Biotechnology.
அல்லது / OR
(ஆ)உன் வீட்டுத் தோட்டத்திற்கான இயற்கை பூச்சிக்கொல்லியை வீட்டிலுள்ள காய்கறிகளைப் பயன்படுத்தி எவ்வாறு தயாரிப்பாய் ?
(b)How will you prepare an organic pesticide for your home garden with the vegetables available from your kitchen ?
5 marks