TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Bio-Botany Question Paper Supplementary June 2025

Paper code 8727 35 marks 180 minutes

The complete Supplementary June 2025 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

உயிரியல் – தாவரவியல் / Bio-Botanyதுணைத் தேர்வு ஜூன் 2025 · Supplementary June 2025

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
மெண்டலின் கலப்பின ஆய்வுகள் மேற்கொண்ட காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) 1856 - 1863
(ஆ) 1850 - 1870
(இ) 1857 - 1869
(ஈ) 1870 - 1877
Select the period for Mendel's hybridization experiments.
(a) 1856 - 1863
(b) 1850 - 1870
(c) 1857 - 1869
(d) 1870 - 1877
Show answer ▾ (அ) / (a) 1856 - 1863 · Solved one-mark questions →
1 mark
2.
ஹேப்லோபாப்பஸ் கிரேஸிலிஸ் தாவரத்தின் இரட்டைமய குரோமோசோம்களின் எண்ணிக்கையை கண்டறிக.
(அ) 1262
(ஆ) 4
(இ) 80
(ஈ) 10
Find out the diploid set of chromosomes in Haplopappus gracilis.
(a) 1262
(b) 4
(c) 80
(d) 10
Show answer ▾ (ஆ) / (b) 4 · Solved one-mark questions →
1 mark
3.
EcoRI, DNA -வை துண்டிக்குமிடம் :
(அ) AGGGTT
(ஆ) GTATATC
(இ) GAATTC
(ஈ) TATAGC
EcoRI cleaves DNA at :
(a) AGGGTT
(b) GTATATC
(c) GAATTC
(d) TATAGC
Show answer ▾ (இ) / (c) GAATTC · Solved one-mark questions →
1 mark
4.
தன்னழுத்தக்கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு __________ நிமிடங்கள் மற்றும் __________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
(அ) 10 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 125°C
(ஆ) 15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121°C
(இ) 15 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 125°C
(ஈ) 10 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 121°C
The time duration for sterilization process by using autoclave is __________ minutes and the temperature is __________.
(a) 10 to 30 minutes and 125°C
(b) 15 to 30 minutes and 121°C
(c) 15 to 20 minutes and 125°C
(d) 10 to 20 minutes and 121°C
Show answer ▾ (ஆ) / (b) 15 to 30 minutes and 121°C · Solved one-mark questions →
1 mark
5.
'உலக வன தினம்' கொண்டாடப்படும் நாள் :
(அ) மார்ச் 21
(ஆ) ஏப்ரல் 22
(இ) மே 22
(ஈ) ஜூன் 05
'World Forest Day' is celebrated on :
(a) March 21
(b) April 22
(c) May 22
(d) June 05
Show answer ▾ (அ) / (a) March 21 · Solved one-mark questions →
1 mark
6.
எந்த ஒன்று உணவுச்சங்கிலியின் இறங்கு வரிசை ஆகும் ?
(அ) உற்பத்தியாளர்கள் → இரண்டாம்நிலை நுகர்வோர்கள் → முதல்நிலை நுகர்வோர்கள் → மூன்றாம்நிலை நுகர்வோர்கள்
(ஆ) மூன்றாம்நிலை நுகர்வோர்கள் → முதல்நிலை நுகர்வோர்கள் → இரண்டாம்நிலை நுகர்வோர்கள் → உற்பத்தியாளர்கள்
(இ) மூன்றாம்நிலை நுகர்வோர்கள் → இரண்டாம்நிலை நுகர்வோர்கள் → முதல்நிலை நுகர்வோர்கள் → உற்பத்தியாளர்கள்
(ஈ) மூன்றாம்நிலை நுகர்வோர்கள் → உற்பத்தியாளர்கள் → முதல்நிலை நுகர்வோர்கள் → இரண்டாம்நிலை நுகர்வோர்கள்
Which one is in descending order of a food chain ?
(a) Producers → Secondary consumers → Primary consumers → Tertiary consumers
(b) Tertiary consumers → Primary consumers → Secondary consumers → Producers
(c) Tertiary consumers → Secondary consumers → Primary consumers → Producers
(d) Tertiary consumers → Producers → Primary consumers → Secondary consumers
Show answer ▾ (இ) / (c) Tertiary consumers → Secondary consumers → Primary consumers → Producers · Solved one-mark questions →
1 mark
7.
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது ?
(அ) அம்மோனியா
(ஆ) மீத்தேன்
(இ) நைட்ரஸ் ஆக்சைட்
(ஈ) ஓசோன்
Depletion of which gas in the atmosphere can lead to an increased incidence of skin cancer ?
(a) Ammonia
(b) Methane
(c) Nitrous oxide
(d) Ozone
Show answer ▾ (ஈ) / (d) Ozone · Solved one-mark questions →
1 mark
8.
வரிசை ஒன்றை - I (பயிர்) வரிசை இரண்டுடன் - II (நோய் எதிர்க்கும் திறனுடைய இரகம்) பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
(1) காராமணி — (i) ஹிம்கிரி
(2) கோதுமை — (ii) பூசா கோமல்
(3) மிளகாய் — (iii) பூசா சடபஹர்
(4) பிராசிகா — (iv) பூசா சுவர்னிம்
(அ) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
(ஆ) (1) - (ii), (2) - (i), (3) - (iii), (4) - (iv)
(இ) (1) - (ii), (2) - (iv), (3) - (i), (4) - (iii)
(ஈ) (1) - (i), (2) - (iii), (3) - (iv), (4) - (ii)
Match Column - I (Crop) with Column - II (Corresponding disease resistant variety) and select the correct option from the given codes.
(1) Cow pea — (i) Himgiri
(2) Wheat — (ii) Pusa Komal
(3) Chilli — (iii) Pusa Sadabahar
(4) Brassica — (iv) Pusa Swarnim
(a) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
(b) (1) - (ii), (2) - (i), (3) - (iii), (4) - (iv)
(c) (1) - (ii), (2) - (iv), (3) - (i), (4) - (iii)
(d) (1) - (i), (2) - (iii), (3) - (iv), (4) - (ii)
Show answer ▾ (ஆ) / (b) (1) - (ii), (2) - (i), (3) - (iii), (4) - (iv) · Solved one-mark questions →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : கீழ்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
பிற்கலப்பு என்றால் என்ன ?
What is back cross ?
2 marks
10.
ஸ்பைருலினா போன்ற நுண்ணுயிரிகளை வளர்ப்பதற்கு என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது ?
What are the materials used to grow micro organisms like Spirulina ?
2 marks
11.
விதைப்பந்து என்றால் என்ன ?
What is seed ball ?
2 marks
12.
கீழ்கண்ட தரவுகளைக் கொண்டு உணவுச்சங்கிலியை உருவாக்குக.
பருந்து, தாவரங்கள், தவளை, பாம்பு, வெட்டுக்கிளி
Construct the food chain with the following data.
Hawk, Plants, Frog, Snake, Grasshopper
2 marks
13.
உயிரி உரங்கள் – வரையறுக்கவும்.
Define Biofertilizers.
2 marks
14.
ஆண் மலடாக்குதல் என்றால் என்ன ?
What is Emasculation ?
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q. No. 19 is compulsory.
15.
மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளை எழுதுக.
Write the seven contrasting traits of Mendel.
3 marks
16.
குளத்தின் வெப்ப அடுக்கமைவு படத்தை வரைக.
Draw the diagram of thermal stratification of pond.
3 marks
17.
ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானவை. காரணம் கூறுக.
Pyramid of energy is always upright. Give reason.
3 marks
18.
கார்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் (CCS) பற்றி எழுதுக.
Write about Carbon Capture and Storage (CCS).
3 marks
19.
pBR 322 எனும் வார்த்தையிலிருந்து நீவிர் அறிந்து கொள்வது என்ன ?
What do you know about the word pBR 322 ?
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)கருவூண் திசு என்றால் என்ன ? அதன் வகைகளை விவரிக்கவும்.
(a)What is endosperm ? Explain its types.
அல்லது / OR
(ஆ)மரபணு வரைபடம் என்றால் என்ன ? இதன் பயன்களை எழுதுக.
(b)What is gene mapping ? Write its uses.
5 marks
21.
(அ)தாவரத் திசு வளர்ப்பின் பயன்பாடுகளை எழுதுக.
(a)Write the applications of plant tissue culture.
அல்லது / OR
(ஆ)நறுமணப்பொருட்களின் அரசன், அரசி யாவை ? அவற்றை விளக்கி, அவற்றின் பயன்களையும் விளக்குக.
(b)What are the King and Queen of Spices ? Explain about them and their uses.
5 marks
⬇️ Download PDF All Bio-Botany papers