TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Bio-Botany Question Paper March 2025

Paper code 8327 35 marks 180 minutes

The complete March 2025 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

உயிரியல் – தாவரவியல் / Bio-Botanyமார்ச் 2025 · March 2025

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
இனிப்பு பட்டாணித் தாவரத்திலுள்ள பிணைப்புத் தொகுதிகள் :
(அ) 7
(ஆ) 2
(இ) 10
(ஈ) 4
Linkage groups in Sweet pea :
(a) 7
(b) 2
(c) 10
(d) 4
Show answer ▾ (அ) / (a) 7 · Solved one-mark questions →
1 mark
2.
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சூரிய ஒளியின் அளவு :
(அ) 3 - 10%
(ஆ) 2 - 8%
(இ) 2 - 9%
(ஈ) 2 - 10%
Solar energy used by green plants for photosynthesis is only :
(a) 3 - 10%
(b) 2 - 8%
(c) 2 - 9%
(d) 2 - 10%
Show answer ▾ (ஈ) / (d) 2 - 10% · Solved one-mark questions →
1 mark
3.
கருவுறா கனிகளில் __________ காணப்படுவதில்லை.
(அ) மீசோகார்ப்
(ஆ) எண்டோகார்ப்
(இ) விதை
(ஈ) எப்பிகார்ப்
Parthenocarpic fruits lack :
(a) Mesocarp
(b) Endocarp
(c) Seed
(d) Epicarp
Show answer ▾ (இ) / (c) Seed · Solved one-mark questions →
1 mark
4.
சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை எவற்றைப் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது ?
(அ) RNA
(ஆ) புரதம்
(இ) லிப்பிடு
(ஈ) DNA
Southern blotting technique is used to separate __________.
(a) RNA
(b) Protein
(c) Lipid
(d) DNA
Show answer ▾ (ஈ) / (d) DNA · Solved one-mark questions →
1 mark
5.
வைரஸ் அற்ற தாவரங்கள் __________ ல் இருந்து உருவாக்கப்படுகின்றன.
(அ) புரோட்டோபிளாஸ்ட் வளர்ப்பு
(ஆ) உறுப்பு வளர்ப்பு
(இ) செல் மிதவை வளர்ப்பு
(ஈ) ஆக்குத்திசு வளர்ப்பு
Virus-free plants are developed from :
(a) Protoplast culture
(b) Organ culture
(c) Cell Suspension culture
(d) Meristem culture
Show answer ▾ (ஈ) / (d) Meristem culture · Solved one-mark questions →
1 mark
6.
கர்நாடகாவின் சிர்சி என்னும் இடத்தில் சூழலைப் பாதுகாக்கும் மக்களின் இயக்கம் :
(அ) அப்பிக்கோ இயக்கம்
(ஆ) சிப்கோ இயக்கம்
(இ) இந்திய வன மனிதன் இயக்கம்
(ஈ) அமிர்தா தேவி பிஷ்வாஸ் இயக்கம்
People's movement for the protection of environment in Sirsi of Karnataka is :
(a) Appiko movement
(b) Chipko movement
(c) Forest Man of India movement
(d) Amirtha Devi Bishwas movement
Show answer ▾ (அ) / (a) Appiko movement · Solved one-mark questions →
1 mark
7.
பெடாஜெனிஸிஸ் (Pedogenesis) என்பது __________ உடன் தொடர்புடையது.
(அ) உயிரித்தொகை
(ஆ) தொல்லுயிரி படிவம்
(இ) மண்
(ஈ) நீர்
Pedogenesis refers to :
(a) Population
(b) Fossil
(c) Soil
(d) Water
Show answer ▾ (இ) / (c) Soil · Solved one-mark questions →
1 mark
8.
பின்வருவனவற்றுள் எது பல்கூட்டு பாரம்பரியத்திற்கு உதாரணமாகும் ?
(அ) தோட்டப்பட்டாணியின் கனியின் வடிவம்
(ஆ) மிராபிலஸ் ஜலாபா மலரின் நிறம்
(இ) மனிதர்களின் தோல் நிறம்
(ஈ) ஆண் தேனீ உற்பத்தி
Which one of the following is an example of polygenic inheritance ?
(a) Pod shape in garden pea
(b) Flower colour in Mirabilis jalapa
(c) Skin colour in humans
(d) Production of male honey bee
Show answer ▾ (இ) / (c) Skin colour in humans · Solved one-mark questions →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : கீழ்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
மெல்லிட்டோஃபில்லி என்றால் என்ன ?
What is Mellitophily ?
2 marks
10.
போலன்கிட் பற்றி சிறு குறிப்பு வரைக.
Write short note on Pollenkitt.
2 marks
11.
மடியத்தின் முக்கியத்துவம் ஏதேனும் இரண்டைக் குறிப்பிடுக.
Mention any two significance of Ploidy.
2 marks
12.
தாவரங்களில் செய்யப்பட்டுள்ள நுண்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Give the examples for micropropagation performed in plants.
2 marks
13.
பயிர் பெருக்கத்தின் குறிக்கோள்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
Write any two objectives of Plant Breeding.
2 marks
14.
உயிரி மருந்து மற்றும் தாவர மருந்து வேறுபடுத்துக.
Differentiate Bio-Medicines and Botanical Medicines.
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q. No. 19 is Compulsory.
15.
மெய்யிலாமடியத்தின் ஏதேனும் மூன்று வகைகளை படம் வரைக.
Draw the diagram of any three different types of aneuploidy.
3 marks
16.
செயற்கை விதையின் நன்மைகள் மூன்று எழுதுக.
Write any three advantages of Artificial Seeds.
3 marks
17.
வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் மூன்று தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.
Give three examples of plants cultivated in Commercial agroforestry.
3 marks
18.
‘கலப்பின வீரியம்’ – குறிப்பு வரைக.
Write a note on heterosis.
3 marks
19.
அரிசியின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
Write the economic importance of rice.
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)இருபண்பு கலப்பு சோதனையை விவரி.
(a)Describe Dihybrid Cross.
அல்லது / OR
(ஆ)Bt-பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.
(b)Write the advantages and disadvantages of Bt-Cotton.
5 marks
21.
(அ)உவர் சதுப்பு நிலத்தாவரங்களின் ஏதேனும் ஐந்து புறத்தோற்றப் பண்புகளை வரிசைப்படுத்துக.
(a)List out any five Morphological adaptations of halophytes.
அல்லது / OR
(ஆ)
  1. உணவு வலை – வரையறு.
  2. உணவு வலையின் முக்கியத்துவத்தை எழுதுக.
(b)
  1. Define food web.
  2. Write the significance of food web.
5 marks
⬇️ Download PDF All Bio-Botany papers