பிரிவு – 1 / SECTION – 1
பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது :
(அ) நிக்கோட்டினிக் அமிலம்
(ஆ) கோபால்ட்டஸ் குளோரைடு
(இ) கால்சியம் குளோரைடு
(ஈ) அகார்
Solidifying agent used in plant tissue culture is :
(a) Nicotinic acid
(b) Cobaltous chloride
(c) Calcium chloride
(d) Agar
Show answer ▾
(ஈ) / (d) Agar · Solved one-mark questions →1 mark
2.
கீழ்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது ?
(அ) புவியீர்ப்பு நீர்
(ஆ) வேதியியல் பிணைப்பு நீர்
(இ) நுண்புழை நீர்
(ஈ) ஈரப்பத நீர்
Which of the following types of soil water is used by plants ?
(a) Gravitational water
(b) Chemically bound water
(c) Capillary water
(d) Hygroscopic water
Show answer ▾
(இ) / (c) Capillary water · Solved one-mark questions →1 mark
3.
ஒரே குரோமோசோமில் காணப்படும் இரு மரபணுக்கள் குறிப்பிட்ட தொலைவில் அமைந்திருந்தால் அவை ________ என அழைக்கப்படுகின்றன.
(அ) பைவேலண்ட்
(ஆ) சின்டெனி
(இ) சின்டெசிஸ்
(ஈ) பிணைப்பு
The two genes that are sufficiently far apart on the same chromosome are called.
(a) Bivalent
(b) Synteny
(c) Syndesis
(d) Linkage
Show answer ▾
(ஆ) / (b) Synteny · Solved one-mark questions →1 mark
4.
பட்டியல் ஒன்றைப் பட்டியல் இரண்டுடன் பொருத்துக :
பட்டியல் I (உயிரி உரம்) - பட்டியல் II (உயிரினங்கள்)
(1) தனி வாழ் உயிரி N₂ - (i) ஆஸ்பர்ஜில்லஸ்
(2) கூட்டுயிரி N₂ - (ii) அமானிடா
(3) P கரைக்கும் திறனுடையது - (iii) ரைசோபியம்
(4) P இடம் மாற்றும் திறனுடையது - (iv) அசடோபாக்டர்
பட்டியல் I (உயிரி உரம்) - பட்டியல் II (உயிரினங்கள்)
(1) தனி வாழ் உயிரி N₂ - (i) ஆஸ்பர்ஜில்லஸ்
(2) கூட்டுயிரி N₂ - (ii) அமானிடா
(3) P கரைக்கும் திறனுடையது - (iii) ரைசோபியம்
(4) P இடம் மாற்றும் திறனுடையது - (iv) அசடோபாக்டர்
(அ) (1)-(iii), (2)-(i), (3)-(ii), (4)-(iv)
(ஆ) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
(இ) (1)-(i), (2)-(iii), (3)-(ii), (4)-(iv)
(ஈ) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
Match list I with list II :
List I (Bio fertilizer) - List II (Organism)
(1) Free Living N₂ - (i) Aspergillus
(2) Symbiotic N₂ - (ii) Amanita
(3) P solubilizing - (iii) Rhizobium
(4) P mobilizing - (iv) Azotobacter
List I (Bio fertilizer) - List II (Organism)
(1) Free Living N₂ - (i) Aspergillus
(2) Symbiotic N₂ - (ii) Amanita
(3) P solubilizing - (iii) Rhizobium
(4) P mobilizing - (iv) Azotobacter
(a) (1)-(iii), (2)-(i), (3)-(ii), (4)-(iv)
(b) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
(c) (1)-(i), (2)-(iii), (3)-(ii), (4)-(iv)
(d) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
Show answer ▾
(ஆ) / (b) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii) · Solved one-mark questions →1 mark
5.
மரப்புல்வெளி தொகுப்பில் தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரங்கள் :
(அ) செஸ்பேனியா மற்றும் அக்கேசியா
(ஆ) சொலானம் மற்றும் குரோட்டலேரியா
(இ) கிளைட்டோரியா மற்றும் பிகோனியா
(ஈ) தேக்கு மற்றும் சந்தனம்
Plants grown in Silvopasture System for fodder are :
(a) Sesbania and Acacia
(b) Solanum and Crotalaria
(c) Clitoria and Begonia
(d) Teak and Sandal
Show answer ▾
(அ) / (a) Sesbania and Acacia · Solved one-mark questions →1 mark
6.
கீழ்கண்ட வரைபடம் குறிப்பது :
(அ) ஒரு புல்வெளி சூழல்மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட்
(ஆ) ஒரு குளச் சூழல்மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட்
(இ) ஒரு வனச் சூழல்மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட்
(ஈ) ஒரு குளச் சூழல்மண்டலத்தின் உயிரித்திரள் பிரமிட்
The following diagram represents :
(a) Pyramid of number in a grassland ecosystem
(b) Pyramid of number in a pond ecosystem
(c) Pyramid of number in a forest ecosystem
(d) Pyramid of biomass in a pond ecosystem.

1 mark
7.
இரு பண்பு சோதனைக் கலப்பின் மரபணுவாக்க விகிதம் :
(அ) 1 : 1 : 1 : 1
(ஆ) 9 : 3 : 3 : 1
(இ) 1 : 2 : 1
(ஈ) 12 : 3 : 1
The Dihybrid test Cross Genotypic ratio is :
(a) 1 : 1 : 1 : 1
(b) 9 : 3 : 3 : 1
(c) 1 : 2 : 1
(d) 12 : 3 : 1
Show answer ▾
(அ) / (a) 1 : 1 : 1 : 1 · Solved one-mark questions →1 mark
8.
சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்ப முறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை ?
(அ) மின்னாற்பிரிப்பு
(ஆ) ஒற்றியெடுப்பு முறை
(இ) கதிரியக்க படமெடுப்பு
(ஈ) பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை
An analysis of Chromosomal DNA using the southern hybridisation technique does not use :
(a) Electrophoresis
(b) Blotting technique
(c) Autoradiography
(d) Polymerase Chain Reaction
Show answer ▾
(ஈ) / (d) Polymerase Chain Reaction · Solved one-mark questions →1 mark
பிரிவு – 2 / SECTION – 2
குறிப்பு : கீழ்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
மென் சூல்திசு மற்றும் தடி சூல்திசு வேறுபடுத்துக.
Distinguish tenuinucellate and crassinucellate ovules.
2 marks
10.
மரபணு வரைபடம் என்றால் என்ன ?
What is genetic mapping ?
2 marks
11.
உயிரி வழித்திருத்தம் - வரையறு.
Define bioremediation.
2 marks
12.
பேரண்டத்தில் உள்ள ஆற்றலின் அளவு நிலையானது. நியாயப்படுத்துக.
The quantity of energy present in the Universe is constant. Justify.
2 marks
13.
மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன ?
How are microbial inoculants used to increase soil fertility ?
2 marks
14.
இணக்கமாதல் என்றால் என்ன ?
What is acclimatization ?
2 marks
பிரிவு – 3 / SECTION – 3
குறிப்பு : கீழ்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q. No. 19 is compulsory.
15.
சூலின் அமைப்பை படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.
Draw the structure of an Ovule and label the parts.
3 marks
16.
குறுக்கேற்றத்தின் முக்கியத்துவம் ஏதேனும் மூன்றைக் குறிப்பிடுக.
Mention any three importance of Crossing over.
3 marks
17.
களைக்கொல்லியைத் தாங்கக்கூடிய பயிர்களின் அனுகூலங்கள் மூன்றினை எழுதுக.
Write any three advantages of herbicide tolerant crops.
3 marks
18.
மழைநீர் சேகரிப்பின் பயன்கள் யாவை ?
What are the benefits of Rain Water Harvesting ?
3 marks
19.
முதல்நிலை வழிமுறை வளர்ச்சி மற்றும் இரண்டாம்நிலை வழிமுறை வளர்ச்சி - வேறுபடுத்துக.
Differentiate Primary Succession and Secondary Succession.
3 marks
பிரிவு – 4 / SECTION – 4
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)முழுமையற்ற ஓங்குத்தன்மையை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரிக்கவும்.
(a)Describe Incomplete dominance with an example.
அல்லது / OR
(ஆ)மரபணுவளக்கூறு பாதுகாப்பு பற்றி நீர் அறிவது என்ன ? அவற்றை விவரிக்கவும்.
(b)What do you know about Germplasm Conservation ? Describe it.
5 marks
21.
(அ)வறண்ட நிலத்தாவரங்களின் உள்ளமைப்பு தகவமைவுகளை பட்டியலிடுக.
(a)List out the anatomical adaptations of xerophytes.
அல்லது / OR
(ஆ)கீழாநெல்லி மற்றும் நிலவேம்பின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தை தருக.
(b)Give an account on active principle and medicinal importance of Keezhanelli and Nilavembu.
5 marks