பிரிவு – 1 / SECTION – 1
பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ஒரு சிறந்த தொற்று நீக்கியாக கழிவு நீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுவது :
(அ) புற ஊதா கதிர்கள்
(ஆ) குளோரின் இடுதல்
(இ) கொதிக்க வைத்தல்
(ஈ) ஓசோன் சேர்த்தல்
An ideal disinfectant for waste water treatment is :
(a) U-V rays
(b) Chlorination
(c) Boiling
(d) Ozonisation
Show answer ▾
(அ) / (a) U-V rays · Solved one-mark questions →1 mark
2.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் _________ என வரையறுக்கப்படுகிறது.
(அ) உயிர்த்தொகை
(ஆ) சூழல் மண்டலம்
(இ) எல்லை
(ஈ) உயிர் காரணிகள்
All populations in a given physical area are defined as :
(a) Biome
(b) Ecosystem
(c) Territory
(d) Biotic factors
1 mark
3.
கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகும் வகை :
(அ) அர்ரீனோடோக்கி
(ஆ) தெலிடோக்கி
(இ) ஆம்ஃபிடோக்கி
(ஈ) பிளாஸ்மோடோமி
The type of parthenogenesis in which only males are produced :
(a) Arrhenotoky
(b) Thelytoky
(c) Amphitoky
(d) Plasmotomy
Show answer ▾
(அ) / (a) Arrhenotoky · Solved one-mark questions →1 mark
4.
'தொழிற்சாலை மெலானினாக்கம்' என்ற நிகழ்வு விளக்குவது :
(அ) இயற்கைத் தேர்வு
(ஆ) தூண்டப்பட்ட திடீர் மாற்றம்
(இ) இனப்பெருக்கத் தனிமைப்படுத்துதல்
(ஈ) புவியியல் தனிமைப்படுத்துதல்
The phenomenon of "industrial melanism" demonstrates :
(a) Natural selection
(b) Induced mutation
(c) Reproductive isolation
(d) Geographical isolation
Show answer ▾
(அ) / (a) Natural selection · Solved one-mark questions →1 mark
5.
கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரிய பால்வினை நோய்க்குழுவைக் கண்டறிக.
(அ) கிரந்தி, வெட்டைநோய் மற்றும் கேன்டிடியாஸிஸ்
(ஆ) கிரந்தி, கிளாமிடியாஸிஸ், வெட்டைநோய்
(இ) கிரந்தி, வெட்டைநோய், டிரைகோமோனியாஸிஸ்
(ஈ) கிரந்தி, டிரைகோமோனியாஸிஸ், பெடிகுலோஸிஸ்
Identify the group which includes sexually transmitted diseases caused by bacteria.
(a) Syphilis, gonorrhoea and candidiasis
(b) Syphilis, chlamydiasis and gonorrhoea
(c) Syphilis, gonorrhoea and trichomoniasis
(d) Syphilis, trichomoniasis and pediculosis
Show answer ▾
(ஆ) / (b) Syphilis, chlamydiasis and gonorrhoea · Solved one-mark questions →1 mark
6.
ஆண்பால் ஹார்மோனான, டெஸ்டோஸ்டீரானை சுரப்பது :
(அ) செர்டோலி செல்கள்
(ஆ) லீடிக் செல்கள்
(இ) விந்தக மேல் சுருள் குழல்
(ஈ) புரோஸ்டேட் சுரப்பி
The male sex hormone, testosterone is secreted by :
(a) Sertoli cells
(b) Leydig cells
(c) Epididymis
(d) Prostate gland
Show answer ▾
(ஆ) / (b) Leydig cells · Solved one-mark questions →1 mark
7.
புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
(அ) படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்
(ஆ) படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்
(இ) நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்
(ஈ) இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல்
Identify the correct sequence of event with reference to the central dogma of protein synthesis.
(a) Transcription, Translation, Replication
(b) Transcription, Replication, Translation
(c) Duplication, Translation, Transcription
(d) Replication, Transcription, Translation
Show answer ▾
(ஈ) / (d) Replication, Transcription, Translation · Solved one-mark questions →1 mark
8.
பொருத்துக :
வரிசை I — வரிசை II
(1) லீஷ்மேனியா டோனோவானி — (i) அமீபியாசிஸ்
(2) உச்சரீரியா பான்கிராஃப்டி — (ii) காலா - அசார்
(3) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் — (iii) தூக்க வியாதி
(4) எண்டமீபா ஹிஸ்டாலிடிகா — (iv) யானைக்கால் நோய்
வரிசை I — வரிசை II
(1) லீஷ்மேனியா டோனோவானி — (i) அமீபியாசிஸ்
(2) உச்சரீரியா பான்கிராஃப்டி — (ii) காலா - அசார்
(3) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் — (iii) தூக்க வியாதி
(4) எண்டமீபா ஹிஸ்டாலிடிகா — (iv) யானைக்கால் நோய்
(அ) (1)-(ii), (2)-(iv), (3)-(iii), (4)-(i)
(ஆ) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
(இ) (1)-(iii), (2)-(i), (3)-(ii), (4)-(iv)
(ஈ) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
Match the following :
Column I — Column II
(1) Leishmania donovani — (i) Amoebiasis
(2) Wuchereria bancrofti — (ii) Kala-azar
(3) Trypanosoma gambiense — (iii) Sleeping sickness
(4) Entamoeba histolytica — (iv) Filariasis
Column I — Column II
(1) Leishmania donovani — (i) Amoebiasis
(2) Wuchereria bancrofti — (ii) Kala-azar
(3) Trypanosoma gambiense — (iii) Sleeping sickness
(4) Entamoeba histolytica — (iv) Filariasis
(a) (1)-(ii), (2)-(iv), (3)-(iii), (4)-(i)
(b) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
(c) (1)-(iii), (2)-(i), (3)-(ii), (4)-(iv)
(d) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
Show answer ▾
(அ) / (a) (1)-(ii), (2)-(iv), (3)-(iii), (4)-(i) · Solved one-mark questions →1 mark
பிரிவு – 2 / SECTION – 2
குறிப்பு : ஏதேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
வெளி கருவுறுதல் மற்றும் உட்கருவுறுதல் - வேறுபடுத்துக.
Differentiate between External and Internal fertilization.
2 marks
10.
பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக.
Write the preventive measures of STDs.
2 marks
11.
டார்வினியக் கோட்பாடுகளுக்கான எதிர் கருத்துக்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
Write any two objections to Darwinism.
2 marks
12.
சைமாலஜி - வரையறுக்கவும்.
Define : ‘Zymology’.
2 marks
13.
தண்டு செல்கள் என்பன யாவை ?
What are stem cells ?
2 marks
14.
“அமேசான் காடுகள் பூமிக்கோளின் நுரையீரலாக கருதப்படுகிறது” - இந்த சொற்றொடரை நியாயப்படுத்துக.
Amazon forest is considered to be the lungs of the planet earth. Justify this statement.
2 marks
பிரிவு – 3 / SECTION – 3
குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q.No. 19 is Compulsory.
15.
மனித மரபணுத் திட்டம் ஏன் மகாதிட்டம் என அழைக்கப்படுகிறது ?
Why the human genome project is called a mega project ?
3 marks
16.
உயிரியத் தீர்வு என்றால் என்ன ?
What is Bioremediation ?
3 marks
17.
உடற்செல் மரபணு சிகிச்சை மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை - வேறுபடுத்துக.
Differentiate between somatic cell gene therapy and germ line gene therapy.
3 marks
18.
செந்தரவுப் புத்தகம் - இதைப் பற்றி உனக்கு தெரிவது என்ன ?
‘Red data book’ - What do you know about it ?
3 marks
19.
‘J’ வடிவ மற்றும் ‘S’ வடிவ வளர்ச்சி வளைவுகளை வேறுபடுத்துக.
Differentiate ‘J’ and ‘S’ shaped curves.
3 marks
பிரிவு – 4 / SECTION – 4
குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer the following questions.
20.
(அ)மனித ஜீனோம் திட்டம் பல்வேறு மரபு நோய்களின் சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. இக்கூற்றை நியாயப்படுத்துக.
(a)HGP is the window for treatment of various genetic disorders. Justify the statement.
அல்லது / OR
(ஆ)அண்ட செல் உருவாக்கம் செயல்முறையை விவரிக்கவும்.
(b)Describe the process of Oogenesis.
5 marks
21.
(அ)சுயதடைகாப்பு நோய் என்பது திசை மாற்றப்பட்ட தடைகாப்பு துலங்கலாகும், - நியாயப்படுத்துக.
(a)Auto-immunity is a misdirected immune response. Justify.
அல்லது / OR
(ஆ)ஒலி மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகள் யாவை ?
(b)What are the effects of noise pollution ?
5 marks