பிரிவு – 1 / SECTION – 1
பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
பட்டாவ் சிண்ட்ரோம் __________ எனவும் அழைக்கப்படுகிறது.
(அ) 13 - டிரைசோமி
(ஆ) 18 - டிரைசோமி
(இ) டர்னர் சிண்ட்ரோம்
(ஈ) 21 - டிரைசோமி
Patau's Syndrome is also referred to as :
(a) 13 - Trisomy
(b) 18 - Trisomy
(c) Turner's Syndrome
(d) 21 - Trisomy
Show answer ▾
(அ) / (a) 13 - Trisomy · Solved one-mark questions →1 mark
2.
பெற்றோர் உடலின் வெளிப்பகுதியில் மொட்டுகள் உருவாதல் இவ்வாறு அழைக்கப்படுகிறது :
(அ) ஜெம்யூல்கள்
(ஆ) அக முகிழ்தல்
(இ) துண்டாதல்
(ஈ) புற முகிழ்தல்
If buds are formed on the outer surface of the parent body, it is called as :
(a) Gemmules
(b) Endogenous budding
(c) Fragmentation
(d) Exogenous budding
Show answer ▾
(ஈ) / (d) Exogenous budding · Solved one-mark questions →1 mark
3.
சீம்பாலில் அதிகம் காணப்படுவது :
(அ) IgD
(ஆ) IgE
(இ) IgM
(ஈ) IgA
Colostrum is rich in :
(a) IgD
(b) IgE
(c) IgM
(d) IgA
Show answer ▾
(ஈ) / (d) IgA · Solved one-mark questions →1 mark
4.
இன்டர்ஃபெரான்கள் என்பது :
(அ) உயிர் எதிர் பொருட்கள்
(ஆ) பாக்டீரிய எதிர்ப்புப் பொருட்கள்
(இ) பூஞ்சை எதிர்ப்புப் பொருட்கள்
(ஈ) வைரஸ் எதிர்ப்புப் பொருட்கள்
Interferons are :
(a) anti-biotics
(b) anti-bacterial substances
(c) anti-fungal substances
(d) anti-viral substances
Show answer ▾
(ஈ) / (d) anti-viral substances · Solved one-mark questions →1 mark
5.
கருத்தடை மாத்திரைகளில் காணப்படுவது :
(அ) ரிலாக்ஸின் மற்றும் புரோலாக்டின்
(ஆ) புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன்
(இ) புரோஜெஸ்டிரோன் மற்றும் ரிலாக்ஸின்
(ஈ) ஈஸ்ட்ரோஜன் மற்றும் ரிலாக்ஸின்
Contraceptive pills contain :
(a) Relaxin and prolactin
(b) Progesterone and estrogen
(c) Progesterone and relaxin
(d) Estrogen and relaxin
Show answer ▾
(ஆ) / (b) Progesterone and estrogen · Solved one-mark questions →1 mark
6.
மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது :
(அ) புரோட்டோசோவா
(ஆ) வைரஸ்
(இ) பூஞ்சை
(ஈ) பாக்டீரியா
The Athlete's foot disease in human is caused by :
(a) Protozoa
(b) Virus
(c) Fungi
(d) Bacteria
Show answer ▾
(இ) / (c) Fungi · Solved one-mark questions →1 mark
7.
வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் :
(அ) இருவாழ்விகள்
(ஆ) பாலூட்டிகள்
(இ) முட்தோலிகள்
(ஈ) பறவைகள்
The animals that are at high risk of extinction due to habitat destruction is :
(a) Amphibians
(b) Mammals
(c) Echinoderms
(d) Birds
Show answer ▾
(அ) / (a) Amphibians · Solved one-mark questions →1 mark
8.
துணிகளில் படிந்த எண்ணெய் கறைகளை நீக்கப் பயன்படும் நொதி :
(அ) செல்லுலேஸ்
(ஆ) பெக்டினேஸ்
(இ) புரோட்டியேஸ்
(ஈ) லிப்பேஸ்
Enzyme used for removing oily stains from the clothes :
(a) Cellulase
(b) Pectinase
(c) Protease
(d) Lipase
Show answer ▾
(ஈ) / (d) Lipase · Solved one-mark questions →1 mark
பிரிவு – 2 / SECTION – 2
குறிப்பு : ஏதேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
கருப்பைச் சுவரின் மூன்று அடுக்குகள் யாவை ?
What are the three layers of uterine wall ?
2 marks
10.
மரபணுக் குறியீட்டில் பொருளற்ற குறியீடுகள் என அழைக்கப்படுபவை யாவை ?
Which are called as non-sense codons in genetic code ?
2 marks
11.
குவி பரிணாமம், விரி பரிணாமம் – வேறுபடுத்துக.
Differentiate Convergent Evolution and Divergent Evolution.
2 marks
12.
வைரஸ்கள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் எவையேனும் நான்கின் பெயர்களைக் கூறுக.
Name any four human viral diseases.
2 marks
13.
விரிவாக்கம் தருக.
(அ) CFC
(ஆ) PAN
Give the expansion of :
- CFC
- PAN
2 marks
14.
குறைவெப்ப வேறுபாடுடைய உயிரினங்கள் என்பவை யாவை ? எடுத்துக்காட்டுகள் தருக.
What are Stenotherms ? Give examples.
2 marks
பிரிவு – 3 / SECTION – 3
குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களுள் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Question number 19 is Compulsory.
15.
இழப்பு மீட்டல் என்றால் என்ன ? எடுத்துக்காட்டு தருக.
What is meant by regeneration ? Give example.
3 marks
16.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்கள் எவையேனும் மூன்றினை எழுதுக.
Mention any three applications of karyotyping.
3 marks
17.
ஒற்றை செல் புரதம் என்றால் என்ன ? அவற்றின் பயன்களை எழுதுக.
What is single cell protein ? Write its uses.
3 marks
18.
சூழல் உள் பாதுகாப்பிற்கும், சூழல் வெளி பாதுகாப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
What are the differences between in-situ and ex-situ conservation ?
3 marks
19.
முதிர் உயிரி திசுக்களை புதுப்பிக்க உதவும் பல்திறன் கொண்ட செல்கள் யாவை ? அவற்றின் அதிக உற்பத்திக்கான மூலாதாரம் எது ?
What are the multipotent cells involved in replenishing adult tissue ? What is the rich source for it ?
3 marks
பிரிவு – 4 / SECTION – 4
குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer the following questions.
20.
(அ)மனித விந்து செல்லின் அமைப்பைப் படத்துடன் விவரிக்கவும்.
(a)Describe the structure of human sperm with a neat labelled diagram.
அல்லது / OR
(ஆ)இம்யுனோகுளோபுலின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்குக.
(b)Explain the structure of immunoglobulin with suitable diagram.
5 marks
21.
(அ)புரத உற்பத்தியில், அமினோ அமிலங்களை கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் RNA -வை படத்துடன் விளக்குக.
(a)Explain the structure of RNA which plays a vital role in protein synthesis by transferring amino acids with diagram.
அல்லது / OR
(ஆ)உயிரிய பல்வகைத்தன்மையின் இழப்பிற்கு முக்கிய காரணமான மனித செயல்பாடுகளை வரிசைப்படுத்துக.
(b)List out the human activities causing biodiversity loss.
5 marks