பிரிவு – 1 / SECTION – 1
பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார் ?
(அ) எட்வேர்டு வில்சன்
(ஆ) வால்டர் ரோசன்
(இ) நார்மன் மியர்ஸ்
(ஈ) ஆலிஸ் நார்மன்
Who introduced the term biodiversity ?
(a) Edward Wilson
(b) Walter Rosen
(c) Norman Myers
(d) Alice Norman
Show answer ▾
(ஆ) / (b) Walter Rosen · Solved one-mark questions →1 mark
2.
இன்சுலின் - இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன ?
(அ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 13 அமினோ அமிலங்கள்
(ஆ) A சங்கிலியில் 21 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்
(இ) A சங்கிலியில் 20 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்
(ஈ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 20 அமினோ அமிலங்கள்
How many amino acids are arranged in the two chains of Insulin ?
(a) chain A has 12 and chain B has 13 amino acids.
(b) chain A has 21 and chain B has 30 amino acids.
(c) chain A has 20 and chain B has 30 amino acids.
(d) chain A has 12 and chain B has 20 amino acids.
Show answer ▾
(ஆ) / (b) chain A has 21 and chain B has 30 amino acids. · Solved one-mark questions →1 mark
3.
C₆H₁₂O₆ (குளுக்கோஸ்) —(ஈஸ்ட், நொதித்தல்)→ ________ + ________
(அ) 2 C₂H₅OH, 2O₂ ↑
(ஆ) 2 C₂H₅OH, 2CO₂ ↓
(இ) 2 C₂H₅OH, 2CO₂ ↑
(ஈ) 2 C₁₂H₂₂O₁₁, 2CO₂ ↑
C₆H₁₂O₆ (Glucose) —(yeast, Fermentation)→ ________ + ________
(a) 2 C₂H₅OH, 2O₂ ↑
(b) 2 C₂H₅OH, 2CO₂ ↓
(c) 2 C₂H₅OH, 2CO₂ ↑
(d) 2 C₁₂H₂₂O₁₁, 2CO₂ ↑
Show answer ▾
(இ) / (c) 2 C₂H₅OH, 2CO₂ ↑ · Solved one-mark questions →1 mark
4.
முதன் முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்' ________ ஆகும். இது ________ அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.
(அ) AAA, புரோலைன்
(ஆ) GGG, அலனைன்
(இ) UUU, பீனைல்அலனைன்
(ஈ) TTT, அர்ஜினைன்
The First codon to be deciphered was ________ which codes for ________.
(a) AAA, Proline
(b) GGG, Alanine
(c) UUU, Phenylalanine
(d) TTT, Arginine
Show answer ▾
(இ) / (c) UUU, Phenylalanine · Solved one-mark questions →1 mark
5.
மனிதனின் ABO இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது :
(அ) பல்கூட்டு அல்லீல்கள்
(ஆ) கொல்லி மரபணுக்கள்
(இ) பால்சார்ந்த மரபணுக்கள்
(ஈ) Y சார்ந்த மரபணுக்கள்
ABO blood group in man is controlled by :
(a) Multiple alleles
(b) Lethal genes
(c) Sex linked genes
(d) Y-linked genes
Show answer ▾
(அ) / (a) Multiple alleles · Solved one-mark questions →1 mark
6.
வளர்கருவின் இதயத்துடிப்பு வீதம் நிமிடத்திற்கு ________.
(அ) 80 முதல் 120 துடிப்புகள்
(ஆ) 100 முதல் 140 துடிப்புகள்
(இ) 120 முதல் 160 துடிப்புகள்
(ஈ) 160 முதல் 180 துடிப்புகள்
The average foetal heart rate is ________ per minute.
(a) 80 to 120 beats
(b) 100 to 140 beats
(c) 120 to 160 beats
(d) 160 to 180 beats
Show answer ▾
(இ) / (c) 120 to 160 beats · Solved one-mark questions →1 mark
7.
முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் :
(அ) விந்தக நுண் குழல்கள்
(ஆ) விந்து நாளம்
(இ) விந்தக மேல் சுருள் குழல்
(ஈ) விந்துப்பை
The mature sperms are stored in the :
(a) Seminiferous tubules
(b) Vas deferens
(c) Epididymis
(d) Seminal vesicle
Show answer ▾
(இ) / (c) Epididymis · Solved one-mark questions →1 mark
8.
பொருத்துக :
(1) எளிய ஒழுங்கற்ற இரு சமபிளவு முறை - (i) செராஷியம்
(2) கிடைமட்ட இரு சமபிளவு முறை - (ii) அமீபா
(3) நீள்மட்ட இரு சமபிளவு முறை - (iii) யூக்ளினா
(4) சாய்வுமட்ட இரு சமபிளவு முறை - (iv) பாரமீசியம்
(1) எளிய ஒழுங்கற்ற இரு சமபிளவு முறை - (i) செராஷியம்
(2) கிடைமட்ட இரு சமபிளவு முறை - (ii) அமீபா
(3) நீள்மட்ட இரு சமபிளவு முறை - (iii) யூக்ளினா
(4) சாய்வுமட்ட இரு சமபிளவு முறை - (iv) பாரமீசியம்
(அ) (1)-(ii), (2)-(iv), (3)-(iii), (4)-(i)
(ஆ) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
(இ) (1)-(iii), (2)-(i), (3)-(ii), (4)-(iv)
(ஈ) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
Match the following :
(1) Simple irregular binary fission - (i) Ceratium
(2) Transverse binary fission - (ii) Amoeba
(3) Longitudinal binary fission - (iii) Euglena
(4) Oblique binary fission - (iv) Paramecium
(1) Simple irregular binary fission - (i) Ceratium
(2) Transverse binary fission - (ii) Amoeba
(3) Longitudinal binary fission - (iii) Euglena
(4) Oblique binary fission - (iv) Paramecium
(a) (1)-(ii), (2)-(iv), (3)-(iii), (4)-(i)
(b) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
(c) (1)-(iii), (2)-(i), (3)-(ii), (4)-(iv)
(d) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
Show answer ▾
(அ) / (a) (1)-(ii), (2)-(iv), (3)-(iii), (4)-(i) · Solved one-mark questions →1 mark
பிரிவு – 2 / SECTION – 2
குறிப்பு : கீழ்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
பாலிலி இனப்பெருக்கம் அல்லது பாலினப்பெருக்கம் - இவற்றுள் எது மேம்பட்டது ? ஏன் ?
Which type of reproduction is effective - Asexual or Sexual and why ?
2 marks
10.
கருக்கொலை மற்றும் சிசுக்கொலை - வேறுபடுத்துக.
Differentiate foeticide and infanticide.
2 marks
11.
கீழ்கண்ட மரபுக்கால் வழித்தொடரில் பயன்படுத்தப்படும் மரபுக் குறியீடுகளை கண்டறிக.
Identify the following symbols commonly used in Pedigree Charts.

2 marks
12.
‘கோர்ன்பெர்க் நொதி’ என்று அழைக்கப்படுவது எது ? இரட்டிப்பாதலில் அதன் பங்கு யாது ?
What is known as Kornberg enzyme and what is its role in replication ?
2 marks
13.
நியாண்டர்தால் மனிதன் மற்றும் நவீன மனிதனுக்கிடையே உள்ள தோற்ற வேறுபாடுகள் யாவை ?
How does Neanderthal man differ from the Modern man in appearance ?
2 marks
14.
வரையறு - சைமாலஜி.
Define Zymology.
2 marks
பிரிவு – 3 / SECTION – 3
குறிப்பு : எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q. No. 19 is compulsory.
15.
இந்தியாவில் உள்ள மிகை உள்ளூர் உயிரினப் பகுதிகள் எத்தனை ? அவற்றைப் பெயரிடுக.
How many hotspots are there in India ? Name them.
3 marks
16.
“ரோஸி” எவ்வாறு இயல்பான பசுவினின்று வேறுபடுகிறது என்பதை விளக்கவும்.
Explain how “Rosie” differs from a normal cow.
3 marks
17.
லாமார்க்கின் இரண்டு கொள்கைகளை விவரிக்கவும்.
Describe the two principles of Lamarckian theory.
3 marks
18.
முதிர்ந்த விந்தணுவை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
Draw a labelled sketch of a spermatozoan.
3 marks
19.
கூலியின் இரத்த சோகை என்றால் என்ன ?
What is Cooley's anaemia ?
3 marks
பிரிவு – 4 / SECTION – 4
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)
- கழிவுநீர் சுத்திகரிப்பின் முக்கிய நோக்கம் யாது ?
- கழிவுநீர் சுத்திகரிப்பின் மூன்று நிலைகளை விளக்குக.
(a)
- What is the main objective of wastewater treatment process ?
- Explain the three stages of sewage treatment.
அல்லது / OR
(ஆ)மண்ணின் பண்புகள் குறித்து குறிப்பு வரைக.
(b)Give an account of the properties of Soil.
5 marks
21.
(அ)எச்.ஐ.வி. அமைப்பை தகுந்த படத்துடன் விளக்குக.
(a)Explain the structure of HIV with suitable diagram.
அல்லது / OR
(ஆ)மனித ஜீனோம் திட்டம் பல்வேறு மரபு நோய்களின் சிகிச்சைக்கு வழிவகுக்கிறது - இக்கூற்றை நியாயப்படுத்துக.
(b)Human Genome Project (HGP) is the windows for treatment of various genetic disorders. Justify the statement.
5 marks