பிரிவு – 1 / SECTION – 1
பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
புரத உற்பத்தியில் பங்கேற்கும் மொத்த அமினோ அமிலங்களின் எண்ணிக்கை :
(அ) 20
(ஆ) 21
(இ) 22
(ஈ) 19
The total number of amino acids involved in protein synthesis are :
(a) 20
(b) 21
(c) 22
(d) 19
Show answer ▾
(அ) / (a) 20 · Solved one-mark questions →1 mark
2.
கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள், பெற்றோர்கள் A×B -களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு ?
(அ) AB மட்டும்
(ஆ) A மற்றும் B மட்டும்
(இ) A, B, AB மற்றும் O
(ஈ) A, B மற்றும் AB மட்டும்
Which of the following phenotypes in the Progeny are possible from the parental combination A×B ?
(a) AB only
(b) A and B only
(c) A, B, AB and O
(d) A, B and AB only
Show answer ▾
(இ) / (c) A, B, AB and O · Solved one-mark questions →1 mark
3.
மனிதனில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது தரப்படும் நோய் தடுப்பாற்றல் ஒடுக்கி மருந்து எது ?
(அ) டெட்ராசைக்கிளின்
(ஆ) சைக்ளோஸ்போரின்-A
(இ) பெனிசிலின்
(ஈ) ஸ்டேட்டின்கள்
Which immunosuppressant drug is given during organ transplantation in humans ?
(a) Tetracycline
(b) Cyclosporin-A
(c) Penicillin
(d) Statins
Show answer ▾
(ஆ) / (b) Cyclosporin-A · Solved one-mark questions →1 mark
4.
கூற்று : வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுச்சூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத் தன்மைக்குச் சாதகமாக உள்ளன.
காரணம் : பருவ காலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.
காரணம் : பருவ காலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
(இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை.
Assertion : The environmental conditions of the tropics are favourable for speciation and diversity of organisms.
Reason : The climate seasons, temperature, humidity and photoperiod are more or less stable and congenial.
Reason : The climate seasons, temperature, humidity and photoperiod are more or less stable and congenial.
(a) Assertion is true, but Reason is false.
(b) Both Assertion and Reason are true and Reason explains Assertion correctly.
(c) Both Assertion and Reason are false.
(d) Both Assertion and Reason are true but Reason is not the correct explanation of Assertion.
Show answer ▾
(ஆ) / (b) Both Assertion and Reason are true and Reason explains Assertion correctly. · Solved one-mark questions →1 mark
5.
முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய் :
(அ) நீர்மத்திசு அழற்சி
(ஆ) எய்ட்ஸ்
(இ) புற்றுநோய்
(ஈ) SCID
The first clinical gene therapy was done for the treatment of :
(a) Cystic fibrosis
(b) AIDS
(c) Cancer
(d) SCID
Show answer ▾
(ஈ) / (d) SCID · Solved one-mark questions →1 mark
6.
கன்னி இனப்பெருக்கத்தினை முதன்முதலில் கண்டறிந்தவர் __________.
(அ) பார் மற்றும் பெர்ட்ரம்
(ஆ) ஆபிரகாம் டிரம்ப்ளி
(இ) ஜான் கோட்டோ
(ஈ) சார்லஸ் பானட்
Parthenogenesis was first discovered by :
(a) Barr and Bertram
(b) Abraham Trembley
(c) John Cotto
(d) Charles Bonnet
Show answer ▾
(ஈ) / (d) Charles Bonnet · Solved one-mark questions →1 mark
7.
ஆண்ட்ரோஜன் இணைவுப் புரதத்தை உற்பத்தி செய்பவை :
(அ) செர்டோலி செல்கள்
(ஆ) லீடிக் செல்கள்
(இ) பிட்யூட்டரி சுரப்பி
(ஈ) ஹைபோதலாமஸ்
The Androgen Binding Protein (ABP) is produced by :
(a) Sertoli cells
(b) Leydig cells
(c) Pituitary gland
(d) Hypothalamus
Show answer ▾
(அ) / (a) Sertoli cells · Solved one-mark questions →1 mark
8.
பொருத்துக :
(1) இயற்கை முறை - (i) Cu-T
(2) தடுப்பு முறை - (ii) விந்துகுழல் தடை
(3) அறுவை சிகிச்சை முறை - (iii) கருத்தடை உறை
(4) உள் கருப்பைச் சாதனம் - (iv) கால இடைவெளி
(1) இயற்கை முறை - (i) Cu-T
(2) தடுப்பு முறை - (ii) விந்துகுழல் தடை
(3) அறுவை சிகிச்சை முறை - (iii) கருத்தடை உறை
(4) உள் கருப்பைச் சாதனம் - (iv) கால இடைவெளி
(அ) (1) - (ii), (2) - (iv), (3) - (iii), (4) - (i)
(ஆ) (1) - (ii), (2) - (iii), (3) - (iv), (4) - (i)
(இ) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
(ஈ) (1) - (iv), (2) - (ii), (3) - (iii), (4) - (i)
Match the following.
(1) Natural method - (i) Cu-T
(2) Barrier method - (ii) Vasectomy
(3) Surgical method - (iii) Condom
(4) Intra Uterine Device - (iv) Periodic Abstinence
(1) Natural method - (i) Cu-T
(2) Barrier method - (ii) Vasectomy
(3) Surgical method - (iii) Condom
(4) Intra Uterine Device - (iv) Periodic Abstinence
(a) (1) - (ii), (2) - (iv), (3) - (iii), (4) - (i)
(b) (1) - (ii), (2) - (iii), (3) - (iv), (4) - (i)
(c) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
(d) (1) - (iv), (2) - (ii), (3) - (iii), (4) - (i)
Show answer ▾
(இ) / (c) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i) · Solved one-mark questions →1 mark
பிரிவு – 2 / SECTION – 2
குறிப்பு : கீழ்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
இழப்பு மீட்டல் - வரையறுக்கவும்.
Define Regeneration.
2 marks
10.
இனப்பெருக்க துணை தொழில் நுட்பம் என்றால் என்ன ?
What is Assisted Reproductive Technology (ART) ?
2 marks
11.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் ஏதேனும் இரண்டு பயன்களை எழுதுக.
Write any two applications of Karyotyping.
2 marks
12.
மனித இனத்தின் பரிணாமத் தோற்றத்தின் நிலைகளை கீழ்நோக்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
ஆஸ்ட்ரலோபித்திகஸ் → ஹோமோ ஏரக்டஸ் → ஹோமோ சேப்பியன்ஸ் → ராமாபித்திகஸ் → ஹோமோ ஹாபிலிஸ்.
ஆஸ்ட்ரலோபித்திகஸ் → ஹோமோ ஏரக்டஸ் → ஹோமோ சேப்பியன்ஸ் → ராமாபித்திகஸ் → ஹோமோ ஹாபிலிஸ்.
Rearrange the descent in human evolution.
Australopithecus → Homo erectus → Homo sapiens → Ramapithecus → Homo habilis.
Australopithecus → Homo erectus → Homo sapiens → Ramapithecus → Homo habilis.
2 marks
13.
கீழ்க்கண்ட படியெடுத்தல் அலகில் A மற்றும் B எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றை எழுதுக.
Name the parts marked A and B in the given transcription unit.

2 marks
14.
இடியோனெல்லா சாக்கையன்சிஸ் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
Write a short note on Ideonella sakaiensis.
2 marks
பிரிவு – 3 / SECTION – 3
குறிப்பு : எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q. No. 19 is compulsory.
15.
சீம்பால் என்றால் என்ன ? அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
What is Colostrum ? Write its significance.
3 marks
16.
மரபியல் நகர்வு என்றால் என்ன ? அதனின் பரிணாம தாக்கம் யாது ?
What is genetic drift ? What is its impact on evolution ?
3 marks
17.
உடல்செல் மரபணு சிகிச்சை மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக.
Differentiate between somatic cell gene therapy and germline gene therapy.
3 marks
18.
உயிரிய பல்வகைத்தன்மையின் இழப்பிற்கான ஏதேனும் மூன்று காரணங்களை எழுதுக.
Write any three causes for biodiversity loss.
3 marks
19.
Rh– கொண்ட தாய், Rh+ கொண்ட கருவை கொண்டிருக்கும் போது, ஏன் ஆன்டி D எதிர்பொருள் அளிக்கப்பட வேண்டும் ?
Why should anti D antibodies be administered when a Rh– mother carries a Rh+ foetus ?
3 marks
பிரிவு – 4 / SECTION – 4
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)மரபணுக் குறியீடுகளின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
(a)Write any five salient features of genetic code.
அல்லது / OR
(ஆ)நிணநீர் முடிச்சின் அமைப்பை விளக்குக.
(b)Explain the structure of Lymph node.
5 marks
21.
(அ)வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகளை விவரிக்கவும்.
(a)Describe growth models/curves.
அல்லது / OR
(ஆ)ஒலி மாசுபாட்டின் விளைவுகள் யாவை ?
(b)What are the effects of noise pollution ?
5 marks