பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
லிப்பிடு இரட்டை அடுக்கானது __________ தன்மையுடையது.
(அ) நீர் விரும்பும் மற்றும் நீர் வெறுக்கும்
(ஆ) நீர் விரும்பும்
(இ) வெளிச் சூழலைப் பொறுத்து அதன் தன்மை அமைகிறது.
(ஈ) நீர் வெறுக்கும்
The Lipid bilayer is __________ in nature.
(a) Hydrophilic and Hydrophobic
(b) Hydrophilic
(c) the nature depends on the immediate environment
(d) Hydrophobic
Show answer ▾
(அ) / (a) Hydrophilic and Hydrophobic · Solved one-mark questions →1 mark
2.
பித்தப்பை என்பது ஒரு __________ வடிவ பை ஆகும்.
(அ) முட்டை வடிவம்
(ஆ) பேரிக்காய்
(இ) குழாய் வடிவம்
(ஈ) கோள வடிவம்
Gall bladder is a __________ shaped sac.
(a) Oval
(b) Pear
(c) Tubular
(d) Globular
Show answer ▾
(ஆ) / (b) Pear · Solved one-mark questions →1 mark
3.
பால் புரதம், பாராகேசினேட்டாக மாறுவதற்கு காரணம் :
(அ) ஜெலாட்டினேஸ்
(ஆ) கேஸ்ட்ரிக்சின்
(இ) பெப்சின்
(ஈ) ரெனின்
__________ is responsible for the conversion of milk protein to Paracaseinate.
(a) Gelatinase
(b) Gastricsin
(c) Pepsin
(d) Rennin
Show answer ▾
(ஈ) / (d) Rennin · Solved one-mark questions →1 mark
4.
இரத்தச்சர்க்கரை என்பது __________.
(அ) குளுக்கோஸ்
(ஆ) சுக்ரோஸ்
(இ) பிரக்டோஸ்
(ஈ) லாக்டோஸ்
Blood sugar is __________.
(a) Glucose
(b) Sucrose
(c) Fructose
(d) Lactose
Show answer ▾
(அ) / (a) Glucose · Solved one-mark questions →1 mark
5.
DOPA என்பது __________.
(அ) டைஹைட்ராக்ஸி பினைல் அலனைன்
(ஆ) டிஹைட்ராக்ஸி பினைல் அலனைன்
(இ) டீஹைட்ரோ பினைல் அலனைன்
(ஈ) டைஹைட்ராக்ஸி பினைல் அசிட்டேட்
DOPA is __________.
(a) Dihydroxy phenyl alanine
(b) Dehydroxy phenyl alanine
(c) Dehydro phenyl alanine
(d) Dihydroxy phenyl acetate
Show answer ▾
(அ) / (a) Dihydroxy phenyl alanine · Solved one-mark questions →1 mark
6.
கொலஸ்டிராலின் பெறுதியானது __________.
(அ) வைட்டமின் E
(ஆ) வைட்டமின் A
(இ) வைட்டமின் D
(ஈ) வைட்டமின் C
__________ is a derivative of Cholesterol.
(a) Vitamin E
(b) Vitamin A
(c) Vitamin D
(d) Vitamin C
Show answer ▾
(இ) / (c) Vitamin D · Solved one-mark questions →1 mark
7.
மரபுத்தகவல்களை DNA விலிருந்து சைட்டோபிளாசத்திற்கு கொண்டு செல்லும் RNA __________ என அழைக்கப்படும்.
(அ) தூது RNA
(ஆ) ரிபோசோமல் RNA
(இ) hn RNA
(ஈ) கடத்து RNA
The RNA which carries the genetic information from the DNA to the cytoplasm is called __________.
(a) messenger RNA
(b) ribosomal RNA
(c) hn RNA
(d) transfer RNA
Show answer ▾
(அ) / (a) messenger RNA · Solved one-mark questions →1 mark
8.
கீழ்க்கண்டவற்றில் எந்த நொதி குறைபாடு காரணமாக காலக்டோசீமியா உருவாகிறது ?
(அ) காலக்டோஸ்-1-பாஸ்பேட் யூரிடைல் டிரான்ஸ்பெரேஸ்
(ஆ) குளுக்கோகைனேஸ்
(இ) பாஸ்போ குளுக்கோ மியூடேஸ்
(ஈ) காலக்டோ கைனேஸ்
Which of the following enzyme deficiency causes Galactosemia ?
(a) galactose-1-phosphate uridyl transferase
(b) gluco kinase
(c) phosphoglucomutase
(d) galacto kinase
Show answer ▾
(அ) / (a) galactose-1-phosphate uridyl transferase · Solved one-mark questions →1 mark
9.
கண்களில் ஏற்படும் நிறமிக் குறைபாடு பின்வருமாறு அழைக்கப்படுகிறது.
(அ) அல்காப்டோனூரியா (Alkaptonuria)
(ஆ) விழியினுள் அல்பினிசம் (Ocular albinism)
(இ) ஹீமோபிலியா (Hemophilia)
(ஈ) விழிசூழ் அல்பினிசம் (Oculo-cutaneous albinism)
The decreased pigmentation in eyes is called as __________.
(a) Alkaptonuria
(b) Ocular albinism
(c) Hemophilia
(d) Oculo-cutaneous albinism
Show answer ▾
(ஆ) / (b) Ocular albinism · Solved one-mark questions →1 mark
10.
NADH டிஹைட்ரஜனேஸின் இணைத்தொகுதி __________.
(அ) FAD
(ஆ) FMN
(இ) NADPH
(ஈ) NADH
The prosthetic group of NADH Dehydrogenase is :
(a) FAD
(b) FMN
(c) NADPH
(d) NADH
Show answer ▾
(ஆ) / (b) FMN · Solved one-mark questions →1 mark
11.
ஆன்டிபாடிகளால் அங்கீகரிக்கப்பட்டு ஆன்டிஜென் இணையும் ஆன்டிபாடியின் பகுதி எது ?
(அ) எபிடோப்
(ஆ) பாராடோப்
(இ) ஹேப்டேன்
(ஈ) அக்ரிடோப்
What is the name of the region of antibody which recognizes and binds to antigen ?
(a) Epitope
(b) Paratope
(c) Hapten
(d) Agretope
Show answer ▾
(ஆ) / (b) Paratope · Solved one-mark questions →1 mark
12.
ஒரு நொதியின் போட்டி தடுப்பான் பொதுவாக __________.
(அ) வினைப்பொருளின் வடிவமைப்பை ஒத்தது
(ஆ) ஒரு அதிக வினைதிறன் உடைய சேர்மம்
(இ) நீரில் கரையாத்தன்மை உடையது
(ஈ) Hg²⁺ அல்லது Pb²⁺ போன்ற ஒரு உலோக அயனி
A competitive inhibitor of an enzyme is usually __________.
(a) structurally similar to the substrate
(b) a highly reactive compound
(c) water insoluble
(d) a metal ion such as Hg²⁺ or Pb²⁺
Show answer ▾
(அ) / (a) structurally similar to the substrate · Solved one-mark questions →1 mark
13.
பூட்டு சாவி தத்துவத்தை உருவாக்கியவர் __________.
(அ) கோஷ்லேண்ட்
(ஆ) டிக்சான்
(இ) மைக்கலிஸ் மென்டன்
(ஈ) பிஷ்ஷர்
Lock and Key theory was proposed by __________.
(a) Koshland
(b) Dixon
(c) Michaelis Menten
(d) Fischer
Show answer ▾
(ஈ) / (d) Fischer · Solved one-mark questions →1 mark
14.
கீழ்க்கண்டவற்றுள் எது பேண்டமிக் (Pandemic) நோய் ?
(அ) ரேபிஸ்
(ஆ) AIDS
(இ) பிளேக்
(ஈ) சாதாரண சளி
Which one of the following disease is a Pandemic disease ?
(a) Rabies
(b) AIDS
(c) Plague
(d) Common cold
Show answer ▾
(ஆ) / (b) AIDS · Solved one-mark questions →1 mark
15.
பின்வருவனவற்றுள் எது ஒரே ஒரு எலக்ட்ரானை ஏற்றுக் கொள்கிறது ?
(அ) FMN
(ஆ) சைட்டோகுரோம் b
(இ) FAD
(ஈ) துணைநொதி Q
Which of the following accepts only one electron ?
(a) FMN
(b) Cytochrome b
(c) FAD
(d) Coenzyme Q
Show answer ▾
(ஆ) / (b) Cytochrome b · Solved one-mark questions →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 24 is Compulsory.
16.
தசை நெகிழ்வு பற்றி எழுதுக.
Write about Tonicity.
2 marks
17.
குடலியக்கம் என்றால் என்ன ?
What do you mean by Motility ?
2 marks
18.
கிளைக்கோஜெனிசிஸ் என்றால் என்ன ?
What is Glycogenesis ?
2 marks
19.
தைரோசின் எவ்வாறு டோபாகுயூனோனாக மாற்றப்படுகிறது ?
How is Tyrosine converted to Dopaquinone ?
2 marks
20.
கொலஸ்டீராலின் அமைப்பை வரைக.
Draw the structure of Cholesterol.
2 marks
21.
ஹீமோபிலியாவின் வகைகளை எழுதுக.
Write the types of Hemophilia.
2 marks
22.
இணைத்தடுப்பான்கள் பற்றி குறிப்பு வரைக.
Write a note on Uncouplers.
2 marks
23.
தூண்டப்பட்ட பொருந்துதல் மாதிரி என்றால் என்ன ?
What is Induced Fit Model theory ?
2 marks
24.
ஐந்து வகையான இமினோகுளோபிலின்களின் பெயர்களை எழுதுக.
Write the names of five types of immunoglobulins.
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 33 is Compulsory.
25.
சவ்வூடு பரவலின் உயிரியல் முக்கியத்துவத்தை எழுதுக.
Write the biological importance of Osmosis.
3 marks
26.
உமிழ்நீரின் இயைபு மற்றும் செயல்பாடுகளை எழுதுக.
Write the composition and functions of Saliva.
3 marks
27.
செல் விழுங்குதலில் நிகழும் பல்வேறு செயல்முறைகள் யாவை ?
What are the processes involved in Phagocytosis ?
3 marks
28.
பூஞ்சை தொற்று பற்றி சிறுகுறிப்பு வரைக.
Write short notes on fungal infections.
3 marks
29.
கொழுப்பு அமில ஆக்சிஜனேற்றம் பற்றி சிறுகுறிப்பு வரைக.
Write short notes about oxidation of fatty acids.
3 marks
30.
PCR பெருக்கத்தில் நிகழும் படிநிலைகளை எழுதுக.
Write the steps involved in PCR amplification.
3 marks
31.
டே சாக்ஸ் நோயின் காரணம் பற்றி எழுதுக.
Write about the causes of Tay-Sachs disease.
3 marks
32.
எலக்ட்ரான் கடத்து சங்கிலியின் அணைவு-II பற்றி எழுதுக.
Write about Complex-II of Electron Transport Chain.
3 marks
33.
நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி எழுதுக.
Write about the symptoms of Diabetes Mellitus.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். தேவையான இடங்களில் படம் வரைக.
Note : Answer all the questions. Draw the diagrams wherever necessary.
34.
(அ)ஒரு சவ்வின் புரத இயைபு பற்றி எழுதுக.
(a)Write about the Protein Composition of a membrane.
அல்லது / OR
(ஆ)படியெடுத்தல் நிகழ்வைப் பொருத்து புரோகேரியோட்டுகள் மற்றும் யூகேரியோட்டுகளை ஒப்பிடுக.
(b)Compare Prokaryotes and Eukaryotes with respect to Transcription.
5 marks
35.
(அ)இரைப்பையில் புரதங்களின் செரித்தல் பற்றி எழுதுக.
(a)Write about the digestion of proteins in Stomach.
அல்லது / OR
(ஆ)வான்-கிரீக்ஸ் நோயின் காரணம் மற்றும் அறிகுறிகள் பற்றி விளக்குக.
(b)Explain about the causes and symptoms of Von Gierke disease.
5 marks
36.
(அ)TCA சுழற்சியில் உள்ள படிநிலைகளை விவரிக்கவும்.
(a)Describe the steps involved in TCA cycle.
அல்லது / OR
(ஆ)எலக்ட்ரான் கடத்துச் சங்கிலியில் நிகழும் எலக்ட்ரான்களின் பாய்தலை படம் வரைந்து விளக்குக.
(b)Explain with diagram about the flow of electrons in Electron Transport Chain.
5 marks
37.
(அ)டிரிப்டோபேன் எவ்வாறு நியாசினாக மாற்றப்படுகிறது ?
(a)How is Tryptophan converted to Niacin ?
அல்லது / OR
(ஆ)மைக்கலிஸ் மென்டன் (MM) சமன்பாட்டைத் தருவி.
(b)Derive Michaelis-Menten (MM) equation.
5 marks
38.
(அ)லிப்பிடுகளின் உயிரியல் செயல்பாடுகளை பட்டியலிடுக.
(a)List the biological functions of Lipids.
அல்லது / OR
(ஆ)உடற்காப்பு மூலத்தின் அமைப்பை படம் வரைந்து விளக்குக.
(b)Explain about the structure of antibody with diagram.
5 marks