பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
கிளாத்ரின் பூசப்பட்ட குழிகள் ______ உதவி புரிகின்றன.
(அ) உயிரணு விழுங்குதலில்
(ஆ) உணர்வேற்பி வழி உயிரணு உட்கவர்தலில்
(இ) ஊடுருவுதலில்
(ஈ) உயிரணு வெளியேற்றத்தில்
Clathrin coated pits assist in ______.
(a) phagocytosis
(b) receptor-mediated endocytosis
(c) diffusion
(d) exocytosis
Show answer ▾
(ஆ) / (b) receptor-mediated endocytosis · Solved one-mark questions →1 mark
2.
உணவை பிடித்துக் கொள்ளவும், கிழிக்கவும் பயன்படும் பற்கள் ______.
(அ) முன்கடைவாய்ப் பற்கள்
(ஆ) வெட்டும் பற்கள்
(இ) பின்கடைவாய்ப் பற்கள்
(ஈ) கோரைப் பற்கள்
______ teeth are responsible for holding and tearing food.
(a) Premolar
(b) Incisors
(c) Molar
(d) Canine
Show answer ▾
(ஈ) / (d) Canine · Solved one-mark questions →1 mark
3.
கோலிசிஸ்டோகினின் எனும் ஹார்மோனை சுரப்பது ______.
(அ) முன் சிறு குடலிலுள்ள I செல்கள்
(ஆ) இரைப்பை குழிகளிலுள்ள G செல்கள்
(இ) முன் சிறு குடலிலுள்ள C செல்கள்
(ஈ) முன் சிறு குடலிலுள்ள S செல்கள்
Cholecystokinin is a hormone secreted by the ______.
(a) I cells of duodenum
(b) G cells of gastric pits
(c) C cells of duodenum
(d) S cells of duodenum
Show answer ▾
(அ) / (a) I cells of duodenum · Solved one-mark questions →1 mark
4.
இன்சுலின் ______ ஆல் சுரக்கப்படுகிறது.
(அ) கணையம்
(ஆ) கல்லீரல்
(இ) தைராய்டு
(ஈ) சிறுநீரகம்
Insulin is secreted by ______.
(a) Pancreas
(b) Liver
(c) Thyroid
(d) Kidney
Show answer ▾
(அ) / (a) Pancreas · Solved one-mark questions →1 mark
5.
டோபமைனுக்கு ______ வினை முன் பொருளாகும்.
(அ) தைரோசின்
(ஆ) டிரிப்டோபேன்
(இ) புரோலின்
(ஈ) ஹைட்ராக்ஸிபுரோலின்
______ serves as a precursor for dopamine.
(a) Tyrosine
(b) Tryptophan
(c) Proline
(d) Hydroxyproline
Show answer ▾
(அ) / (a) Tyrosine · Solved one-mark questions →1 mark
6.
இரத்த கொலஸ்டிராலின் இயல்பான அளவு :
(அ) 500 mg/dL
(ஆ) < 200 mg/dL
(இ) 400 mg/dL
(ஈ) > 200 mg/dL
Normal value of blood cholesterol is :
(a) 500 mg/dL
(b) < 200 mg/dL
(c) 400 mg/dL
(d) > 200 mg/dL
Show answer ▾
(ஆ) / (b) < 200 mg/dL · Solved one-mark questions →1 mark
7.
மரபுத்தகவல் மொழிபெயர்த்தலில் ஈடுபடும் சைட்டோபிளாச செல் உள்ளுறுப்பு ______.
(அ) மைட்டோகாண்டிரியா
(ஆ) லைசோசோம்
(இ) உட்கரு
(ஈ) ரிபோசோம்
The cytoplasmic cellular organelle involved in translation process is ______.
(a) Mitochondria
(b) Lysosome
(c) Nucleus
(d) Ribosome
Show answer ▾
(ஈ) / (d) Ribosome · Solved one-mark questions →1 mark
8.
ஹோமோஜெனிடிசேட் அமில ஆக்சிடேஸ் குறைபாட்டால் உருவாவது :
(அ) தைரோசினிமியா
(ஆ) பீனைல்கீட்டோனூரியா
(இ) காலக்டோசீமியா
(ஈ) அல்காப்டோனூரியா
Deficiency in homogentisate acid oxidase causes :
(a) Tyrosinemia
(b) Phenylketonuria
(c) Galactosemia
(d) Alkaptonuria
Show answer ▾
(ஈ) / (d) Alkaptonuria · Solved one-mark questions →1 mark
9.
இரத்த உறைதல் காரணி IV என்பது :
(அ) கிருத்துமஸ் காரணி
(ஆ) பைபிரினோஜன்
(இ) ஹகீமன் காரணி
(ஈ) கால்சியம் அயனிகள்
Blood clotting factor IV is :
(a) Christmas factor
(b) Fibrinogen
(c) Hageman factor
(d) Calcium ions
Show answer ▾
(ஈ) / (d) Calcium ions · Solved one-mark questions →1 mark
10.
எந்த அணைவு புரோட்டான் இறைப்பியாக செயல்படாது ?
(அ) சைட்டோகுரோம் ரிடக்டேஸ் அணைவு III
(ஆ) NADH டிஹைட்ரஜனேஸ் அணைவு I
(இ) சைட்டோகுரோம் ஆக்ஸிடேஸ் அணைவு IV
(ஈ) சக்சினேட் டிஹைட்ரஜனேஸ் அணைவு II
Which complex does not pump protons ?
(a) Cytochrome reductase complex III
(b) NADH dehydrogenase complex I
(c) Cytochrome oxidase complex IV
(d) Succinate dehydrogenase complex II
Show answer ▾
(ஈ) / (d) Succinate dehydrogenase complex II · Solved one-mark questions →1 mark
11.
எலக்ட்ரான் ஏற்பை ______ என பெயரிட முடியும்.
(அ) ஆக்சிஜனேற்றம்
(ஆ) வளர்சிதை மாற்றம்
(இ) ஒடுக்கம்
(ஈ) வளர்மாற்றம்
Gain of electrons can be termed as :
(a) Oxidation
(b) Metabolism
(c) Reduction
(d) Anabolism
Show answer ▾
(இ) / (c) Reduction · Solved one-mark questions →1 mark
12.
ES அணைவு உருவாதல் ஒரு :
(அ) ஆற்றல் உறிஞ்சும் வினை
(ஆ) மீள் வினை
(இ) முழுமையான வினை
(ஈ) மீளா வினை
ES complex formation is :
(a) an energy consuming reaction
(b) a reversible reaction
(c) a complete reaction
(d) an irreversible reaction
Show answer ▾
(ஆ) / (b) a reversible reaction · Solved one-mark questions →1 mark
13.
தூண்டப்பட்ட பொருந்துதல் மாதிரியை உருவாக்கியவர் :
(அ) கோஷ்லேண்ட்
(ஆ) டிக்சான்
(இ) மைக்கலிஸ் மென்டன்
(ஈ) பிஷ்ஷர்
Induced fit model was proposed by :
(a) Koshland
(b) Dixon
(c) Michaelis Menten
(d) Fischer
Show answer ▾
(அ) / (a) Koshland · Solved one-mark questions →1 mark
14.
கீழ்க்கண்டவற்றில் எது சூப்பர் ஆன்டிஜென் ?
(அ) டாக்ஸாய்டு
(ஆ) ஆட்டோஜன்
(இ) ஹேப்டேன்
(ஈ) TSST-1
Which one of the following is a super antigen ?
(a) Toxoid
(b) Autogen
(c) Hapten
(d) TSST-1
Show answer ▾
(ஈ) / (d) TSST-1 · Solved one-mark questions →1 mark
15.
IgM ஆன்டிபாடியில் உள்ள ஆன்டிஜென் இணையும் பகுதிகளின் எண்ணிக்கை :
(அ) 9
(ஆ) 7
(இ) 10
(ஈ) 8
Number of antigen binding sites in IgM antibody are :
(a) 9
(b) 7
(c) 10
(d) 8
Show answer ▾
(இ) / (c) 10 · Solved one-mark questions →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 24 is compulsory.
16.
சவ்வு என்றால் என்ன ?
What is a membrane ?
2 marks
17.
கூட்டு நுண் கொழுப்பு பொருள் எவ்வாறு உருவாகிறது ?
How are mixed micelles formed ?
2 marks
18.
TCA சுழற்சியில் நுழையும் கார்பன் பின்புலத்தைப் பெற்றுள்ள ஏதேனும் நான்கு அமினோ அமிலங்களின் பெயர்களைத் தருக.
Mention any four amino acids whose carbon skeletons enter into TCA cycle.
2 marks
19.
கொலஸ்ட்ராலின் முக்கியமான பெறுதிகள் யாவை ?
What are the important derivatives of cholesterol ?
2 marks
20.
GM1 ஆனது எவ்வாறு GM2 ஆக மாற்றப்படுகிறது ?
How GM1 is converted into GM2 ?
2 marks
21.
மைட்டோகாண்டிரியாவின் அமைப்பை வரைக.
Draw the structure of mitochondria.
2 marks
22.
பூட்டு சாவி மாதிரியின்படி, கிளர்வு மையத்தின் தன்மை யாது ?
What is the nature of active site according to lock and key theory ?
2 marks
23.
எபிடோப் வரையறுக்கவும்.
Define epitope.
2 marks
24.
குளுக்கோநியோஜெனிசிஸ் என்றால் என்ன ?
What is Gluconeogenesis ?
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 33 is compulsory.
25.
எலக்ட்ரான் கடத்து சங்கிலியின் அணைவு-I பற்றி எழுதுக.
Write about complex-I of Electron Transport Chain.
3 marks
26.
GTT பற்றி சிறு குறிப்பு எழுதுக.
Write short notes on GTT.
3 marks
27.
அம்மோனியா நச்சாதல் என்றால் என்ன ? அதன் அறிகுறிகளை தருக.
What is ammonia intoxication ? Give its symptoms.
3 marks
28.
ஆத்திரோஸ்கிளிரோசிஸ் பற்றி எழுதுக.
Write about atherosclerosis.
3 marks
29.
அமினோ அமிலங்கள் உறிஞ்சப்படுதலை பாதிக்கும் ஏதேனும் மூன்று காரணிகளை எழுதுக.
Write any three factors that affect absorption of amino acids.
3 marks
30.
DNA இரட்டிப்படைதலின் மூன்று வெவ்வேறு மாதிரிகளின் பெயர்களை எழுதுக.
Write the names of three different models of DNA replication.
3 marks
31.
மூன்று வைரஸ் நோய்களை அவற்றிற்கான சிகிச்சை முறையுடன் பட்டியலிடுக.
List out three viral diseases with treatment.
3 marks
32.
கேலக்டோசின் வளர்சிதை மாற்றத்தை தருக.
Give the metabolism of galactose.
3 marks
33.
செல் சவ்வின் திரவத் தன்மையை பாதிக்கும் காரணிகளை எழுதுக.
Write the factors that influence the fluidity of a cell membrane.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். தேவையான இடங்களில் படம் வரைக.
Note : Answer all the questions. Draw the diagrams wherever necessary.
34.
(அ)ஹீமோகுளோபின் தாங்கல் கரைசல் அமைப்பு பற்றி விளக்குக.
(a)Explain about the haemoglobin buffer system.
அல்லது / OR
(ஆ)லைன்வீவர் பர்க் வரைபடம் எவ்வாறு பெறப்படுகிறது என்பதை விளக்குக.
(b)How is the Lineweaver-Burk plot arrived ? Explain.
5 marks
35.
(அ)யூரியா சுழற்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்குக.
(a)Elaborate on Urea Cycle and its significance.
அல்லது / OR
(ஆ)ஹீமோபிலியா நோயின் காரணம் மற்றும் அறிகுறிகளை விளக்குக.
(b)Explain the causes and symptoms of Haemophilia.
5 marks
36.
(அ)வெவ்வேறு வகையான உடற்காப்பு மூலங்களை ஒரு அட்டவணையில் வேறுபடுத்துக.
(a)Differentiate different types of antibodies with a neat table.
அல்லது / OR
(ஆ)உயர் ஆற்றல் பாஸ்பேட் பிணைப்புகள் பற்றி விளக்குக.
(b)Explain about high energy phosphate bonds.
5 marks
37.
(அ)இரைப்பைக் குடல் ஹார்மோன்கள் பற்றி விளக்குக.
(a)Explain about Gastrointestinal hormones.
அல்லது / OR
(ஆ)கிளைக்கோஜெனிசிஸை பற்றி விளக்குக.
(b)Explain about Glycogenesis.
5 marks
38.
(அ)DNA இரட்டிப்படைதல் செயல்முறையில் DNA பாலிமரேஸ் நொதியின் பங்கை விளக்குக.
(a)Explain the role of DNA polymerase in DNA replication.
அல்லது / OR
(ஆ)கொலஸ்டிரால் உயிர்தொகுத்தலோடு தொடர்புடைய பல்வேறு படிநிலைகளை சுருக்கமாக விளக்குக.
(b)Briefly explain about the various steps involved in cholesterol biosynthesis.
5 marks