TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Business Mathematics and Statistics Question Paper Supplementary 2021

Paper code 4767 90 marks 180 minutes

The complete Supplementary 2021 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் / Business Mathematics and Statisticsதுணைத் தேர்வு 2021 · Supplementary 2021

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
வரிசை \(n\) உடைய அலகு அணியின் தரம் :
(அ) \(n+1\)
(ஆ) \(n-1\)
(இ) \(n^2\)
(ஈ) \(n\)
The rank of the unit matrix of order \(n\) is :
(a) \(n+1\)
(b) \(n-1\)
(c) \(n^2\)
(d) \(n\)
Show answer ▾ (ஈ) / (d) \(n\) · Solved one-mark questions →
1 mark
2.
\(T = \begin{matrix} & \begin{matrix} A & \;\; B \end{matrix} \\ \begin{matrix} A \\ B \end{matrix} & \begin{pmatrix} 0.7 & 0.3 \\ 0.6 & x \end{pmatrix} \end{matrix}\) என்பது மாறுதல் நிகழ்வு அணி எனில், \(x\)-ன் மதிப்பு :
(அ) 0.4
(ஆ) 0.2
(இ) 0.7
(ஈ) 0.3
If \(T = \begin{matrix} & \begin{matrix} A & \;\; B \end{matrix} \\ \begin{matrix} A \\ B \end{matrix} & \begin{pmatrix} 0.7 & 0.3 \\ 0.6 & x \end{pmatrix} \end{matrix}\) is a transition probability matrix, then the value of \(x\) is :
(a) 0.4
(b) 0.2
(c) 0.7
(d) 0.3
Show answer ▾ (அ) / (a) 0.4 · Solved one-mark questions →
1 mark
3.
\(\int \frac{1}{x^3}\,dx\)-ன் மதிப்புச் சார்பு :
(அ) \(\frac{-1}{3x^2} + c\)
(ஆ) \(\frac{-3}{x^2} + c\)
(இ) \(\frac{-2}{x^2} + c\)
(ஈ) \(\frac{-1}{2x^2} + c\)
\(\int \frac{1}{x^3}\,dx\) is :
(a) \(\frac{-1}{3x^2} + c\)
(b) \(\frac{-3}{x^2} + c\)
(c) \(\frac{-2}{x^2} + c\)
(d) \(\frac{-1}{2x^2} + c\)
Show answer ▾ (ஈ) / (d) \(\frac{-1}{2x^2} + c\) · Solved one-mark questions →
1 mark
4.
\(y = \frac{1}{x}\) என்ற வளைவரை 1 மற்றும் 2 எனும் எல்லைகளுக்குள் ஏற்படுத்தும் பரப்பு :
(அ) \(\log 3\) ச.அலகுகள்
(ஆ) \(\log 2\) ச.அலகுகள்
(இ) \(\log 4\) ச.அலகுகள்
(ஈ) \(\log 5\) ச.அலகுகள்
Area bounded by the curve \(y = \frac{1}{x}\) between the limits 1 and 2 is :
(a) \(\log 3\) sq.units
(b) \(\log 2\) sq.units
(c) \(\log 4\) sq.units
(d) \(\log 5\) sq.units
Show answer ▾ (ஆ) / (b) \(\log 2\) sq.units · Solved one-mark questions →
1 mark
5.
ஒரு சந்தை பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே \(P(x) = (x-5)^2\) மற்றும் \(S(x) = x^2 + x + 3\) எனில், அதன் சமன் நிலை விலை \(x_0\) :
(அ) 3
(ஆ) 5
(இ) 1
(ஈ) 2
The demand and supply function of a Commodity are \(P(x) = (x-5)^2\) and \(S(x) = x^2 + x + 3\) then, the equilibrium quantity \(x_0\) is :
(a) 3
(b) 5
(c) 1
(d) 2
Show answer ▾ (ஈ) / (d) 2 · Solved one-mark questions →
1 mark
6.
ஒரு நிறுவனத்தின் இறுதி நிலை வருவாய் மாறிலி எனில், அதன் தேவைச் சார்பு :
(அ) \(C(x)\)
(ஆ) MR
(இ) AC
(ஈ) MC
If the marginal revenue of a firm is constant, then the demand function is :
(a) \(C(x)\)
(b) MR
(c) AC
(d) MC
Show answer ▾ (ஆ) / (b) MR · Solved one-mark questions →
1 mark
7.
\(y = cx + c - c^3\) எனில், அதன் வகைக்கெழுச் சமன்பாடு :
(அ) \(\frac{dy}{dx} + y = \left(\frac{dy}{dx}\right)^3 - x\frac{dy}{dx}\)
(ஆ) \(y = x\frac{dy}{dx} + \frac{dy}{dx} - \left(\frac{dy}{dx}\right)^3\)
(இ) \(\frac{d^3y}{dx^3} = 0\)
(ஈ) \(y + \left(\frac{dy}{dx}\right)^3 = x\frac{dy}{dx} - \frac{dy}{dx}\)
If \(y = cx + c - c^3\) then, its differential equation is :
(a) \(\frac{dy}{dx} + y = \left(\frac{dy}{dx}\right)^3 - x\frac{dy}{dx}\)
(b) \(y = x\frac{dy}{dx} + \frac{dy}{dx} - \left(\frac{dy}{dx}\right)^3\)
(c) \(\frac{d^3y}{dx^3} = 0\)
(d) \(y + \left(\frac{dy}{dx}\right)^3 = x\frac{dy}{dx} - \frac{dy}{dx}\)
Show answer ▾ (ஆ) / (b) \(y = x\frac{dy}{dx} + \frac{dy}{dx} - \left(\frac{dy}{dx}\right)^3\) · Solved one-mark questions →
1 mark
8.
\(\frac{dy}{dx} = f\left(\frac{y}{x}\right)\) என்ற வடிவில் உள்ள சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடு தீர்க்கப்பட பயன்படுத்தப்படும் பிரதியிடல் :
(அ) \(x = vy\)
(ஆ) \(y = vx\)
(இ) \(x = v\)
(ஈ) \(v = yx\)
A homogeneous differential equation of the form \(\frac{dy}{dx} = f\left(\frac{y}{x}\right)\) can be solved by making substitution :
(a) \(x = vy\)
(b) \(y = vx\)
(c) \(x = v\)
(d) \(v = yx\)
Show answer ▾ (ஆ) / (b) \(y = vx\) · Solved one-mark questions →
1 mark
9.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை அளிக்கக்கூடியது :
(அ) மார்ஷல் எட்ஜ்வொர்த் முறை
(ஆ) பாசியின் முறை
(இ) குடும்ப வரவு செலவு முறை
(ஈ) ஃபிஷரின் தனித்த முறை
Consumer Price Index are obtained by :
(a) Marshall Edgeworth formula
(b) Paasche's formula
(c) Family budget method formula
(d) Fisher's Ideal formula
Show answer ▾ (இ) / (c) Family budget method formula · Solved one-mark questions →
1 mark
10.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து \(\Delta^3 y_0\)-ன் மதிப்பு : \(\begin{array}{|c|c|c|c|c|} \hline x & 5 & 6 & 9 & 11 \\ \hline y & 12 & 13 & 15 & 18 \\ \hline \end{array}\)
(அ) 2
(ஆ) 1
(இ) \(-1\)
(ஈ) 0
For the given data find the value of \(\Delta^3 y_0\) is : \(\begin{array}{|c|c|c|c|c|} \hline x & 5 & 6 & 9 & 11 \\ \hline y & 12 & 13 & 15 & 18 \\ \hline \end{array}\)
(a) 2
(b) 1
(c) \(-1\)
(d) 0
Show answer ▾ (ஈ) / (d) 0 · Solved one-mark questions →
1 mark
11.
\(x\)-ஐ விவரிக்கும் நிகழ்தகவு குறிப்பிட்ட மதிப்பைவிட சமமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள நிகழ்தகவு :
(அ) விளிம்பு நிகழ்தகவு
(ஆ) தனித்த நிகழ்தகவு
(இ) தொடர்ச்சியான நிகழ்தகவு
(ஈ) திரள் நிகழ்தகவு
Probability which explains \(x\) is equal to or less than particular value is classified as :
(a) marginal probability
(b) discrete probability
(c) continuous probability
(d) cumulative probability
Show answer ▾ (ஈ) / (d) cumulative probability · Solved one-mark questions →
1 mark
12.
\(E[X - E(X)]^2\) என்பது :
(அ) \(V(X)\)
(ஆ) \(E(X)\)
(இ) \(S.D(X)\)
(ஈ) \(E(X^2)\)
\(E[X - E(X)]^2\) is __________.
(a) \(V(X)\)
(b) \(E(X)\)
(c) \(S.D(X)\)
(d) \(E(X^2)\)
Show answer ▾ (அ) / (a) \(V(X)\) · Solved one-mark questions →
1 mark
13.
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகளான \(B(n, p)\)-க்கு சராசரியின் மதிப்பு 4 மற்றும் மாறுபாடு \(4/3\) எனில், \(P(X \ge 5)\)-இன் மதிப்பானது :
(அ) \(\left(\frac{1}{3}\right)^6\)
(ஆ) \(\left(\frac{2}{3}\right)^6\)
(இ) \(4\left(\frac{2}{3}\right)^6\)
(ஈ) \(\left(\frac{2}{3}\right)^5\left(\frac{1}{3}\right)\)
If for a binomial distribution \(B(n, p)\) mean \(= 4\) and variance \(= 4/3\), the probability, \(P(X \ge 5)\) is equal to :
(a) \(\left(\frac{1}{3}\right)^6\)
(b) \(\left(\frac{2}{3}\right)^6\)
(c) \(4\left(\frac{2}{3}\right)^6\)
(d) \(\left(\frac{2}{3}\right)^5\left(\frac{1}{3}\right)\)
Show answer ▾ (இ) / (c) \(4\left(\frac{2}{3}\right)^6\) · Solved one-mark questions →
1 mark
14.
ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லும் விமானத்தில் பயணிக்கும் 40 சதவீத பயணிகள் பயணிக்கும் நேரத்தில் தங்களுடன் எந்த ஒரு உடைமைகளையும் எடுத்துச் செல்வதில்லை. அவ்வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் 15 இருக்கைகள் கொண்டது எனில், உடைமைகள் இல்லாமல் பயணிக்கும் பயணிகளின் சராசரி எண்ணிக்கையானது :
(அ) 7.20
(ஆ) 6.00
(இ) 7.50
(ஈ) 6.45
Forty percent of the passengers who fly on a certain route do not check in any luggage. The planes on this route seat 15 passengers. For a full flight, what is the mean of the number of passengers who do not check in any luggage ?
(a) 7.20
(b) 6.00
(c) 7.50
(d) 6.45
Show answer ▾ (ஆ) / (b) 6.00 · Solved one-mark questions →
1 mark
15.
முடிவுறு அல்லது முடிவுறா __________ என்பது அதில் உள்ள முடிவுறு அல்லது முடிவுறா உறுப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்ததாகும்.
(அ) முழுமைக் கணிப்பு
(ஆ) தொகுதிப் பண்பளவை
(இ) முழுமைத் தொகுதி
(ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
A __________ may be finite or infinite according as the number of observation or items in it is finite or infinite.
(a) census
(b) parameter
(c) population
(d) none of these
Show answer ▾ (இ) / (c) population · Solved one-mark questions →
1 mark
16.
"சமவாய்ப்பு கூறானது முழுமைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மாதிரியில் இடம் பெறுவதற்கான சமவாய்ப்பைப் பெற்றிருக்கும் உறுப்புகளால் ஆனது" என கூறியவர் ?
(அ) கார்ல் பியர்ஸன்
(ஆ) ஹார்பர்
(இ) டாக்டர் யேட்ஸ்
(ஈ) ஃபிஷர்
"A random sample is a sample selected in such a way that every item in the population has an equal chance of being included", is said by :
(a) Karl Pearson
(b) Harper
(c) Dr. Yates
(d) Fisher
Show answer ▾ (ஆ) / (b) Harper · Solved one-mark questions →
1 mark
17.
__________ யில் ஒரு சீரற்ற முழுமைத் தொகுதியானது சீரான துணை முழுமைத் தொகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
(அ) படுகை வாய்ப்பு கூறெடுப்பு முறை
(ஆ) நிகழ்தகவு சாரா கூறெடுப்பு முறை
(இ) முறைப்படுத்திய கூறெடுப்பு முறை
(ஈ) எளிய சமவாய்ப்பு கூறெடுப்பு முறை
In __________ the heterogeneous groups are divided into homogeneous groups.
(a) a stratified random sample
(b) non-probability sample
(c) systematic random sample
(d) a simple random sample
Show answer ▾ (அ) / (a) a stratified random sample · Solved one-mark questions →
1 mark
18.
பருவகால மாறுபாடு என்பது __________ மீண்டும் மீண்டும் ஏற்படும் வேறுபாடாகும்.
(அ) ஒரு மாதத்திற்குள்ளாக
(ஆ) சில ஆண்டுகளில்
(இ) ஒரு வாரத்திற்குள்ளாக
(ஈ) ஒரு ஆண்டிற்குள்ளாக
The seasonal variation means the variations occurring within :
(a) a month
(b) a number of years
(c) a week
(d) a year
Show answer ▾ (ஈ) / (d) a year · Solved one-mark questions →
1 mark
19.
\(E \equiv\) __________.
(a) \(1 + \nabla\)
(b) \(1 + \Delta\)
(c) \(1 - \nabla\)
(d) \(1 - \Delta\)
Show answer ▾ (b) \(1 + \Delta\) · Solved one-mark questions →
1 mark
20.
வட மேற்கு மூலை என்பதனை குறிப்பது :
(அ) கீழ் வலது மூலை
(ஆ) மேல் இடது மூலை
(இ) கீழ் இடது மூலை
(ஈ) மேல் வலது மூலை
North-west corner refers to __________.
(a) bottom right corner
(b) top left corner
(c) bottom left corner
(d) top right corner
Show answer ▾ (ஆ) / (b) top left corner · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any 7 questions. Question No. 30 is compulsory.
21.
\(\begin{bmatrix}2 & -1 & 1\\ 3 & 1 & -5\\ 1 & 1 & 1\end{bmatrix}\) என்ற அணியின் தரம் காண்க.
Find the rank of the matrix \(\begin{bmatrix}2 & -1 & 1\\ 3 & 1 & -5\\ 1 & 1 & 1\end{bmatrix}\).
2 marks
22.
பின்வரும் தகவல் வெற்றிகளின் நிகழ்தகவு பரவலைக் குறிக்கிறது எனில், வெற்றியின் எதிர்பார்த்தல் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கவும்.
வெற்றிகளின் எண்ணிக்கை \(X=x\)012
நிகழ்தகவு \(P(x)\)\(\frac{6}{11}\)\(\frac{9}{22}\)\(\frac{1}{22}\)
The following information is the probability distribution of successes.
No. of successes \(X=x\)012
Probability \(P(x)\)\(\frac{6}{11}\)\(\frac{9}{22}\)\(\frac{1}{22}\)
Determine the expected number of success.
2 marks
23.
தீர்க்க : \(\dfrac{dy}{dx}=ae^{y}\)
Solve : \(\dfrac{dy}{dx}=ae^{y}\)
2 marks
24.
\(\Delta\log x\) -ன் மதிப்பு காண்க.
Find the value of \(\Delta\log x\).
2 marks
25.
\(P(x)=\begin{cases}\frac{x}{20}, & x=0,1,2,3,4,5\\ 0, & \text{மற்றெங்கிலும்}\end{cases}\)
எனில் (i) \(P(X\lt 3)\), மற்றும் (ii) \(P(2\lt X\le 4)\) ஆகியவற்றைக் கண்டுபிடிக்கவும்.
If \(P(x)=\begin{cases}\frac{x}{20}, & x=0,1,2,3,4,5\\ 0, & \text{otherwise}\end{cases}\)
Find (i) \(P(X\lt 3)\) and (ii) \(P(2\lt X\le 4)\).
2 marks
26.
\(\displaystyle\int(3+x)(2-5x)\) என்பதை \(x\) -ஐப் பொறுத்து தொகையிடுக.
Integrate \((3+x)(2-5x)\) with respect to \(x\).
2 marks
27.
ஈருறுப்புப் பரவலின் சராசரி 5 மற்றும் திட்டவிலக்கம் 2 எனில், பரவலைத் தீர்மானிக்கவும்.
The mean of a binomial distribution is 5 and standard deviation is 2. Determine the distribution.
2 marks
28.
அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து 100 மாணவர்கள் கொண்ட ஒரு மாதிரி தெரிவு செய்யப்படுகிறது. மாணவர்களின் சராசரி உயரம் 162 செ.மீ, திட்டவிலக்கம் 8 செ.மீ மற்றும் முழுமைத் தொகுதியின் சராசரி உயரம் 160 செ.மீ எனில், அதன் திட்ட பிழையைக் காண்க.
A sample of 100 students is chosen from a large group of students. The average height of these students is 162 cm and standard deviation (S.D.) is 8 cm. Obtain the standard error for the average height of large group of students of 160 cm.
2 marks
29.
போக்கினை அளவிடுவதற்கான வெவ்வேறு முறைகளைக் குறிப்பிடுக.
State the different methods of measuring trend.
2 marks
30.
\(U_{0}=5\), \(U_{1}=25\), \(U_{2}=20\), \(U_{3}=15\) மற்றும் \(U_{4}=35\) எனில், \(\Delta^{4}U_{0}\) காண்க.
Given \(U_{0}=5\), \(U_{1}=25\), \(U_{2}=20\), \(U_{3}=15\) and \(U_{4}=35\) find \(\Delta^{4}U_{0}\).
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any 7 questions. Question No. 40 is compulsory.
31.
\(2x+y=5\), \(4x+2y=10\) ஆகிய சமன்பாடுகள் ஒருங்கமைவு உடையது எனில் அவற்றைத் தீர்க்க.
Show that the equations \(2x+y=5\), \(4x+2y=10\) are consistent and solve them.
3 marks
32.
\(\displaystyle\int\frac{e^{3x}-e^{-3x}}{e^{x}}\) என்பதை \(x\) -ஐப் பொறுத்து தொகையிடுக.
Integrate \(\dfrac{e^{3x}-e^{-3x}}{e^{x}}\) with respect to \(x\).
3 marks
33.
நெகிழ்ச்சி சார்பு \(\dfrac{E_{y}}{E_{x}}=\dfrac{x}{x-2}\), \(x=6\) மற்றும் \(y=16\) எனும் போது அதன் தொடக்க நிலைச் சார்பைக் காண்க.
When the elasticity function \(\dfrac{E_{y}}{E_{x}}\) is \(\dfrac{x}{x-2}\). Find the function when \(x=6\) and \(y=16\).
3 marks
34.
தீர்க்க : \(y\,dx-x\,dy-3x^{2}y^{2}e^{x^{3}}\,dx=0\)
Solve : \(y\,dx-x\,dy-3x^{2}y^{2}e^{x^{3}}\,dx=0\)
3 marks
35.
\(h=1\) எனில், \(\Delta\left[\dfrac{1}{(x+1)(x+2)}\right]\) -ஐ மதிப்பிடுக.
Evaluate : \(\Delta\left[\dfrac{1}{(x+1)(x+2)}\right]\) by taking ‘1’ as the interval of differencing.
3 marks
36.
X என்பது ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி என்க. அதன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பானது :
\(f(x)=\begin{cases}\frac{3}{x^{4}}, & x\ge 1\\ 0, & \text{மற்றெங்கிலும்}\end{cases}\)
எனில் X -ன் சராசரி மற்றும் மாறுபாட்டை காண்க.
Let X be a continuous random variable with probability density function
\(f(x)=\begin{cases}\frac{3}{x^{4}}, & x\ge 1\\ 0, & \text{otherwise}\end{cases}\)
Find the mean and variance of X.
3 marks
37.
ஒரு நிறுவன தயாரிப்புகளில் 5% குறைபாடுள்ள மின் விளக்குகள் தயாரிக்கப்படுவதாக அறிகிறார்கள். பாய்சான் பரவலை பயன்படுத்தி, 120 மின் விளக்குகள் கொண்ட கூறு தொகுதியில் குறைபாடற்ற மின் விளக்குகள் இருப்பதற்கான நிகழ்தகவினைக் கணக்கிடுக.
It is given that 5% of the electric bulbs manufactured by a company are defective. Using Poisson distribution find the probability that a sample of 120 bulbs will contain no defective bulbs.
3 marks
38.
பின்வரும் விவரங்களுக்கு, 2011 அடிப்படை ஆண்டைப் பொறுத்து 2016 -ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மூலம் வாழ்க்கை குறியீட்டு எண்ணைக் கணக்கிடுக.
பொருள்கள்விலைஅளவு
அடிப்படை ஆண்டுநடப்பு ஆண்டு
அரிசி324825
சர்க்கரை254210
எண்ணெய்54856
காப்பி2504601
தேயிலை1752752
Calculate the cost of living index number by consumer price index number for the year 2016 with respect to the base year 2011 of the following data.
CommoditiesPriceQuantity
Base yearCurrent year
Rice324825
Sugar254210
Oil54856
Coffee2504601
Tea1752752
3 marks
39.
ஒரு விவசாயி தனது 100 ஏக்கர் பண்ணையில் மூன்று வகையான பயிர்களைப் பயிரிடத் திட்டமிட்டுள்ளார். இலாபமானது மழை மற்றும் பருவநிலையைச் சார்ந்திருக்கும். அந்த விவசாயி மழை அளவை அதிகம், சராசரி மற்றும் குறைவு என மூன்று வகையாக வகைப்படுத்துகிறார். ஒவ்வொரு வகையான பயிரிலும் அவர் எதிர்பார்க்கும் இலாபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மழையளவுமதிப்பிடப்பட்ட விற்பனை (₹)
பயிர் Aபயிர் Bபயிர் C
அதிகம்800035005000
சராசரி450045005000
குறைவு200050004000
எந்த வகையான பயிரை அவர் பயிரிடுவார் என்பதை முடிவு செய்ய
  1. மீச்சிறுவின் மீப்பெரு மற்றும்
  2. மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றைக் காண்க.
A farmer wants to decide which of the three crops he should plant on his 100 acre farm. The profit from each is dependent on the rainfall during the growing season. The farmer has categorized the amount of rainfall as high, medium and low. His estimated profit for each is shown in the table.
RainfallEstimated Conditional Profit (₹)
Crop ACrop BCrop C
High800035005000
Medium450045005000
Low200050004000
If the farmer wishes to plant only one crop, decide which should be his best crop using (i) Maximin (ii) Minimax.
3 marks
40.
ஒரு சமவாய்ப்பு மாறி X மற்றும் \(Y=3X+5\). சமவாய்ப்பு மாறி X-ன் மாறுபாட்டளவு 1 எனில், Y -ன் மாறுபட்டளவு என்ன ?
Let X be a random variable and \(Y=3X+5\). What is the variance of Y if variance of X is 1 ?
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)பின்வரும் சமன்பாடுகள் ஒருங்கமைவு உடையது எனில் k -ன் மதிப்பைக் காண்க.
\(x+2y-3z=-2\), \(3x-y-2z=1\) மற்றும் \(2x+3y-5z=k\)
(a)Find k, if the equations
\(x+2y-3z=-2\), \(3x-y-2z=1\), \(2x+3y-5z=k\) are consistent.
அல்லது / OR
(ஆ)ஒரு சமவாய்ப்பு மாறி X -ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது எனில் :
X -ன் மதிப்புகள்01234567
\(P(x)\)0a2a2a3a\(a^{2}\)\(2a^{2}\)\(7a^{2}+a\)
(i) a -வைக் கண்டுபிடிக்கவும்
மதிப்பிடுக : (ii) \(P(X\lt 3)\), (iii) \(P(X\gt 2)\) மற்றும் (iv) \(P(2\lt X\le 5)\)
(b)A random variable X has the following probability function.
Values of X01234567
\(P(x)\)0a2a2a3a\(a^{2}\)\(2a^{2}\)\(7a^{2}+a\)
(i) Find a, Evaluate (ii) \(P(X\lt 3)\), (iii) \(P(X\gt 2)\) and (iv) \(P(2\lt X\le 5)\).
5 marks
42.
(அ)மதிப்பிடுக : \(\displaystyle\int_{2}^{5}\frac{\sqrt{x}}{\sqrt{x}+\sqrt{7-x}}\,dx\)
(a)Evaluate : \(\displaystyle\int_{2}^{5}\frac{\sqrt{x}}{\sqrt{x}+\sqrt{7-x}}\,dx\)
அல்லது / OR
(ஆ)தயாரிக்கப்படும் பொருட்களில் 5 சதவிகிதம் குறைபாடுள்ளவை. சமவாய்ப்பு முறையில் 20 பொருட்கள் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது :
  1. மூன்று மட்டும் குறைபாடுள்ளதாக.
  2. குறைந்தபட்சம் இரண்டு பொருட்கள் குறைபாடுள்ளதாக.
  3. நான்கு மட்டும் குறைபாடுள்ளதாக இருப்பதற்கான நிகழ்தகவு.
  4. சராசரி மற்றும் மாறுபாட்டினை கண்டுபிடிக்கவும்.
(b)If 5% of the items produced turn out to be defective, then find out the probability that out of 20 items selected at random there are :
  1. exactly three defectives
  2. at least two defectives
  3. exactly 4 defectives
  4. find the mean and variance
5 marks
43.
(அ)\(y=x^{2}\) என்ற பரவளையத்திற்கும், \(y=4\) என்ற கோட்டிற்கும் இடைப்பட்ட பரப்பைக் காண்க.
(a)Find the area bounded by the curve \(y=x^{2}\) and the line \(y=4\).
அல்லது / OR
(ஆ)பருத்தி நூலின் வலிமை (அறும் தன்மை) அறிய 100 அளவீடுகள் கொண்ட ஒரு தொகுதியினைத் தெரிவு செய்து அவற்றின் சராசரி மற்றும் திட்ட விலக்கம் முறையே 7.4 மற்றும் 1.2 கிராம் எனில், பருத்தி நூலின் சராசரி வலிமையின் 95% நம்பிக்கை இடைவெளியைக் காண்க.
(b)A sample of 100 measurements at breaking strength of cotton thread gave a mean of 7.4 and a standard deviation of 1.2 grams. Find 95% confidence limits for the mean breaking strength of cotton thread.
5 marks
44.
(அ)\(x\) காலணிகள் தயாரிப்பதற்கான இறுதி நிலைச் செலவு \((3xy+y^{2})\,dx+(x^{2}+xy)\,dy=0\) மற்றும் ஒரு ஜோடி காலணிகள் தயாரிப்பதற்கான மொத்த செலவு ₹ 12 எனில், மொத்த செலவுச் சார்பைக் காண்க.
(a)If the marginal cost of producing \(x\) shoes is given by \((3xy+y^{2})\,dx+(x^{2}+xy)\,dy=0\) and the total cost of producing a pair of shoes is given by ₹ 12 then, find the total cost function.
அல்லது / OR
(ஆ)கீழ்க்கண்ட தொடருக்கு சராசரி பருவகாலப் போக்கைக் கணக்கிடுக.
வருடம்காலாண்டு உற்பத்தி
IIIIIIIV
20023.53.83.73.5
20033.64.23.44.1
20043.43.93.74.2
20054.24.53.84.4
20063.94.44.24.6
(b)Compute the average seasonal movement for the following series.
YearQuarterly Production
IIIIIIIV
20023.53.83.73.5
20033.64.23.44.1
20043.43.93.74.2
20054.24.53.84.4
20063.94.44.24.6
5 marks
45.
(அ)சென்னை நகரில் ஒரு புதிய போக்குவரத்து வசதி தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதனை இந்த ஆண்டு பயன்படுத்துபவர்களில் 30% பேர் அடுத்த ஆண்டு பயன்படுத்தாமல் மெட்ரோ ரயில் வண்டிக்கு மாறிவிடுவர். மீதி 70% பேர் தொடர்ந்து அப்புதிய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவர். இந்த ஆண்டு மெட்ரோ ரயில் வண்டியை பயன்படுத்துபவர்களில் 70% பேர் அடுத்த ஆண்டும் தொடர்ந்து அதையே பயன்படுத்துவர். மீதி 30% பேர் புதிய போக்குவரத்து வசதிக்கு மாறிவிடுவர். சென்னை நகர மக்கள்தொகை மாறாமலிருக்கிறது என்றும், பயணிகளில் அடுத்த ஆண்டில் 60% பேர் புதிய போக்குவரத்து வசதியையும், 40% பேர் மெட்ரோ ரயில் வண்டியையும் பயன்படுத்துவார்கள் எனக் கொண்டால்,
  1. அதற்கு அடுத்த ஆண்டில் எத்தனை சதவீதம் பயணிகள் புதிய போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம் ?
  2. காலப்போக்கில் எத்தனை சதவீதம் பேர் புதிய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவர் ?
(a)A new transit system has just gone into operation in Chennai. Of those who use the transit system this year 30% will switch over to using metro train next year and 70% will continue to use the transit system. Of those who use metro train this year, 70% will continue to use metro train next year and 30% will switch over to the transit system. Suppose the population of Chennai city remains constant and that 60% of the commuters use the transit system and 40% of the commuters use metro train next year.
  1. What percent of commuters will be using the transit system year after the next year ?
  2. What percent of commuters will be using the transit system in the long run ?
அல்லது / OR
(ஆ)ஒரு குறிப்பிட்ட நகரத்தின் மக்கள்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருடம் : \(x\)194119511961197119811991
மக்கள் தொகை (இலட்சத்தில்) : \(y\)202429364651
இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்தி 1946 -ம் ஆண்டுக்கான மக்கள் தொகையைக் காண்க.
(b)The population of a certain town is as follows :
Year : \(x\)194119511961197119811991
Population in Lakhs : \(y\)202429364651
Using appropriate interpolation formula, estimate the population during the period 1946.
5 marks
46.
(அ)\(\displaystyle\int\frac{3x^{2}-2x+5}{(x-1)(x^{2}+5)}\) என்பதை \(x\) -ஐப் பொறுத்து தொகையிடுக.
(a)Integrate \(\dfrac{3x^{2}-2x+5}{(x-1)(x^{2}+5)}\) with respect to \(x\).
அல்லது / OR
(ஆ)மீச்சிறு செலவு முறையை பயன்படுத்தி கீழ்க்கண்ட போக்குவரத்துக் கணக்கின் ஆரம்ப அடிப்படை தீர்வு காண்க.
D1D2D3D4அளிப்பு
O112346
O243258
O3522110
தேவை4686
இங்கு Oi மற்றும் Dj ஆகியவை முறையே i -ஆவது ஆதி மற்றும் j -ஆவது சேருமிடத்தைக் குறிக்கும்.
(b)Obtain an initial basic feasible solution to the following transportation problem using least cost method.
D1D2D3D4Supply
O112346
O243258
O3522110
Demand4686
Here Oi and Dj denote ith origin and jth destination respectively.
5 marks
47.
(அ)சரியான போட்டியின் கீழ் ஒரு பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே \(p_{d}=\dfrac{8}{x+1}-2\), \(p_{s}=\dfrac{x+3}{2}\) எனில், நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களின் உபரியைக் காண்க.
(a)Under perfect competition for a commodity the demand and supply laws are \(p_{d}=\dfrac{8}{x+1}-2\) and \(p_{s}=\dfrac{x+3}{2}\) respectively. Find the consumer’s and producer’s surplus.
அல்லது / OR
(ஆ)பின்வரும் விவரங்களுக்கு ஃபிஷரின் விலை குறியீட்டெண் கண்டுபிடிக்கவும். மேலும் காலமாற்றுச் சோதனை, காரணி மாற்றுச் சோதனை ஆகியவற்றை நிறைவு செய்வதை சரிபார்க்கவும்.
பொருள்கள்அடிப்படை ஆண்டுநடப்பு ஆண்டு
விலைஅளவுவிலைஅளவு
அரிசி105116
கோதுமை126134
வாடகை148157
எரிபொருள்169178
போக்குவரத்து187195
இதர செலவுகள்204213
(b)Calculate Fisher’s price index number and show that it satisfies both Time Reversal Test and Factor Reversal Test for data given below.
CommoditiesBase YearCurrent Year
PriceQuantityPriceQuantity
Rice105116
Wheat126134
Rent148157
Fuel169178
Transport187195
Miscellaneous204213
5 marks
⬇️ Download PDF All Business Mathematics and Statistics papers