TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Commerce Question Paper March 2025

Paper code 8352 90 marks 180 minutes

The complete March 2025 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

வணிகவியல் / Commerceமார்ச் 2025 · March 2025

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது ________.
(அ) மோடம்
(ஆ) போர்டல்
(இ) வெபினார்
(ஈ) சிபியு
Which is gateway to internet ?
(a) Modem
(b) Portal
(c) Webinar
(d) CPU
Show answer ▾ (அ) / (a) Modem · Solved one-mark questions →
1 mark
2.
நிதிச் சந்தை, வணிக நிறுவனங்களுக்கு ________ உதவுகிறது.
(அ) விற்பனையை அதிகரிப்பதற்கு
(ஆ) நிதிகளை திரட்டுவதற்கு
(இ) நிதித் தேவையை குறைப்பதற்கு
(ஈ) பணியாட்களை தேர்வு செய்வதற்கு
Financial Market facilitates business firms ________.
(a) To make more sales
(b) To raise funds
(c) To minimize fund requirement
(d) To recruit workers
Show answer ▾ (ஆ) / (b) To raise funds · Solved one-mark questions →
1 mark
3.
மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது ?
(அ) திட்டமிடுதல்
(ஆ) புதுமைப்படுத்துதல்
(இ) முடிவெடுத்தல்
(ஈ) கட்டுப்படுத்துதல்
Which is the primary function of Management ?
(a) Planning
(b) Innovating
(c) Decision-making
(d) Controlling
Show answer ▾ (அ) / (a) Planning · Solved one-mark questions →
1 mark
4.
செபியின் தலைமையகம் ________ ஆகும்.
(அ) சென்னை
(ஆ) கல்கத்தா
(இ) தில்லி
(ஈ) மும்பை
The Headquarters of SEBI is ________.
(a) Chennai
(b) Calcutta
(c) Delhi
(d) Mumbai
Show answer ▾ (ஈ) / (d) Mumbai · Solved one-mark questions →
1 mark
5.
கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ________ எனப்படுகிறது.
(அ) மறுபுறத்தோற்றமற்ற பத்திரங்கள்
(ஆ) பரஸ்பர நிதிகள்
(இ) புறத்தோற்றமற்ற பத்திரங்கள்
(ஈ) பட்டியல்
Registering and controlling the functioning of collective investment schemes is called as ________.
(a) Rematerialisation
(b) Mutual funds
(c) Dematerialization
(d) Listing
Show answer ▾ (ஆ) / (b) Mutual funds · Solved one-mark questions →
1 mark
6.
NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு :
(அ) 1998
(ஆ) 1990
(இ) 1997
(ஈ) 1992
When the NSEI was established ?
(a) 1998
(b) 1990
(c) 1997
(d) 1992
Show answer ▾ (ஈ) / (d) 1992 · Solved one-mark questions →
1 mark
7.
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
(அ) ரால்ப் நாடர்
(ஆ) மகாத்மா காந்தி
(இ) ஜவஹர்லால் நேரு
(ஈ) ஜான் எப். கென்னடி
Who is the Father of Consumer Movement ?
(a) Ralph Nader
(b) Mahatma Gandhi
(c) Jawaharlal Nehru
(d) Mr. John F. Kennedy
Show answer ▾ (அ) / (a) Ralph Nader · Solved one-mark questions →
1 mark
8.
வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை ________ என்று அழைக்கலாம்.
(அ) வணிக இரசீது சந்தை
(ஆ) வணிகத்தாள் சந்தை
(இ) மூலதனச் சந்தை
(ஈ) கருவூல இரசீது சந்தை
The market for buying and selling of Commercial Bills of Exchange is known as a ________.
(a) Commercial Bill Market
(b) Commercial Paper Market
(c) Capital Market
(d) Treasury Bill Market
Show answer ▾ (அ) / (a) Commercial Bill Market · Solved one-mark questions →
1 mark
9.
ஜி.எஸ்.டி. என்பது ________.
(அ) சரக்கு மற்றும் விற்பனை வரி
(ஆ) சரக்கு மற்றும் சமூக வரி
(இ) சரக்கு மற்றும் ஊதிய வரி
(ஈ) சரக்கு மற்றும் சேவை வரி
GST stands for ________.
(a) Goods and Sales Tax
(b) Goods and Social Tax
(c) Goods and Salary Tax
(d) Goods and Service Tax
Show answer ▾ (ஈ) / (d) Goods and Service Tax · Solved one-mark questions →
1 mark
10.
மாவட்ட மன்றத்தின் தலைவர் யார் ?
(அ) உயர் நீதிமன்ற நீதிபதி
(ஆ) உச்ச நீதிமன்ற நீதிபதி
(இ) மாவட்ட நீதிபதி
(ஈ) மேலே குறிப்பிட்ட எவரும் இல்லை
The Chairman of the District Forum is ________.
(a) High Court judge
(b) Supreme Court judge
(c) District judge
(d) None of the above
Show answer ▾ (இ) / (c) District judge · Solved one-mark questions →
1 mark
11.
பணி வழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது ?
(அ) தொழிற்சாலைக்கு வெளியே
(ஆ) வகுப்பறையில்
(இ) விளையாட்டு மைதானத்தில்
(ஈ) வேலையில்லா நாட்களில்
Off the job training is given ________.
(a) Outside the factory
(b) In the classroom
(c) In the playground
(d) On off days
Show answer ▾ (அ) / (a) Outside the factory · Solved one-mark questions →
1 mark
12.
மேலாண்மை என்பது ஒரு ________.
(அ) கலை மற்றும் அறிவியல்
(ஆ) கலை
(இ) கலை அல்லது அறிவியல்
(ஈ) அறிவியல்
Management is an ________.
(a) Art and Science
(b) Art
(c) Art or Science
(d) Science
Show answer ▾ (அ) / (a) Art and Science · Solved one-mark questions →
1 mark
13.
வணிகத்தொழில் முனைவோரைச் சாராத பணியைக் கண்டறிக.
(அ) வாங்கல்
(ஆ) விற்பனை
(இ) தயாரிப்பு
(ஈ) கழிவு
Find the odd one out in the context of Trading Entrepreneur.
(a) Buying
(b) Selling
(c) Manufacturing
(d) Commission
Show answer ▾ (இ) / (c) Manufacturing · Solved one-mark questions →
1 mark
14.
சந்தையில் உயர்நிலையில் இருப்பவர் யார் ?
(அ) மொத்த விற்பனையாளர்
(ஆ) வாடிக்கையாளர்
(இ) சில்லறை விற்பனையாளர்
(ஈ) விற்பனையாளர்
Who is Supreme in the market ?
(a) Wholesaler
(b) Customer
(c) Retailer
(d) Seller
Show answer ▾ (ஆ) / (b) Customer · Solved one-mark questions →
1 mark
15.
பணச்சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு ________.
(அ) பாரத ஸ்டேட் வங்கி
(ஆ) வணிக வங்கி
(இ) மைய வங்கி
(ஈ) இந்திய ரிசர்வ் வங்கி
A major player in the money market is the ________.
(a) State Bank of India
(b) Commercial Bank
(c) Central Bank
(d) Reserve Bank of India
Show answer ▾ (ஆ) / (b) Commercial Bank · Solved one-mark questions →
1 mark
16.
திட்டமிடல் என்பது ________ செயல்பாடு ஆகும்.
(அ) தேர்ந்தெடுக்கப்பட்ட
(ஆ) பரவலான/ஊடுருவலான
(இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
(ஈ) மேலே உள்ள எதுவும் இல்லை
Planning is a ________ function.
(a) Selective
(b) Pervasive
(c) Both (a) and (b)
(d) None of the above
Show answer ▾ (ஆ) / (b) Pervasive · Solved one-mark questions →
1 mark
17.
தேசியத் திறன் அபிவிருத்தி குறிக்கோள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு :
(அ) ஜூலை 2015
(ஆ) ஜூன் 2000
(இ) மே 2010
(ஈ) ஆகஸ்டு 2008
National Skill Development Mission was unveiled in ________.
(a) July 2015
(b) June 2000
(c) May 2010
(d) August 2008
Show answer ▾ (அ) / (a) July 2015 · Solved one-mark questions →
1 mark
18.
நம்பிக்கையற்ற ஊக வணிகர்கள் என்பவர் :
(அ) காளை
(ஆ) மான்
(இ) முட வாத்து
(ஈ) கரடி
A Pessimistic speculator is ________.
(a) Bull
(b) Stag
(c) Lame Duck
(d) Bear
Show answer ▾ (ஈ) / (d) Bear · Solved one-mark questions →
1 mark
19.
குறியிலக்கு மேலாண்மையானது ________ என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டது.
(அ) ஹென்றி பயோல்
(ஆ) பேராசிரியர் ரெட்டின்
(இ) எப்.டபிள்யூ. டெய்லர்
(ஈ) ஜார்ஜ் ஒடியோர்ன்
MBO is popularised in the USA by ________.
(a) Henry Fayol
(b) Prof. Reddin
(c) F.W. Taylor
(d) George Odiorne
Show answer ▾ (ஈ) / (d) George Odiorne · Solved one-mark questions →
1 mark
20.
விளம்பரம் என்பது ஒரு ________ ஆட்சேர்ப்பு வளமாகும்.
(அ) முகவர்
(ஆ) அக வளங்கள்
(இ) புறத்திறனீட்டல்
(ஈ) புற வளங்கள்
Advertisement is a ________ source of recruitment.
(a) Agent
(b) Internal
(c) Outsourcing
(d) External
Show answer ▾ (ஈ) / (d) External · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is Compulsory.
21.
செயலூக்கமளித்தல் என்றால் என்ன ?
What is meant by Motivation ?
2 marks
22.
OTCEI பற்றி சிறு குறிப்பு வரைக.
Write a short note on OTCEI.
2 marks
23.
துணைத் தரகர் என்றால் என்ன ?
What is meant by Remisers ?
2 marks
24.
மனித வள மேலாண்மை என்றால் என்ன ?
What is Human Resource Management ?
2 marks
25.
தரப்படுத்துதல் என்றால் என்ன ?
What is meant by Grading ?
2 marks
26.
கலப்படம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
Write short notes on ‘adulteration’.
2 marks
27.
மாவட்ட மன்றம் பற்றி சுருக்கமாக விளக்குக.
Explain briefly about ‘District forum’.
2 marks
28.
வருநிகழ்வுசார் சரக்கு என்றால் என்ன ?
What is Contingent Goods ?
2 marks
29.
வாக்கெடுப்பு என்றால் என்ன ?
What is Voting ?
2 marks
30.
நீ ஒரு தொழில் முனைவராக இருந்தால், மூலதனத்தை எவ்வாறு திரட்டுவாய் ?
If you are an Entrepreneur, how can you mobilise the capital ?
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is Compulsory.
31.
டெய்லரின் ‘மேலாண்மைத் தத்துவங்கள்’ யாவை ?
What are Taylor’s ‘Principles of Management’ ?
3 marks
32.
வணிக இரசீதின் வகைகளை விவரிக்கவும். (ஏதேனும் 3)
What are the types of Commercial bills ? (Any 3)
3 marks
33.
பங்கு சந்தையின் குறைபாடுகள் ஏதேனும் மூன்றை விவரி.
Write any three limitations of Stock Exchange.
3 marks
34.
சாதாரண தீர்மானம் தேவைப்படும், ஏதேனும் மூன்று செயல்பாடுகளை தருக.
Give any three cases in which an ordinary resolution need to be passed.
3 marks
35.
சந்தையிடுகையாளரின் ஏதேனும் மூன்று பங்களிப்பை குறிப்பிடுக.
Mention any three roles of a Marketer.
3 marks
36.
தேசிய ஆணையத்தின் உறுப்பினர்கள் யாவர் ?
Who are the members of National Commission ?
3 marks
37.
தாராளமயமாக்கல் என்றால் என்ன ?
What do you mean by Liberalisation ?
3 marks
38.
மாற்றுமுறை ஆவணத்தின் ஏதேனும் மூன்று அனுமானங்களை எழுதுக.
Write any three presumptions to Negotiable Instruments.
3 marks
39.
மந்தமான தொழில் முனைவோர் என்பவர் யார் ?
Who is a Drone Entrepreneur ?
3 marks
40.
பணியமர்த்தலின் முக்கியத்துவம் பற்றி ஏதேனும் மூன்றினை பட்டியலிடுக.
List out any three significance of Placement.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)நவீன மேலாண்மையின் கோட்பாடுகளை விவரி. (ஏதேனும் ஐந்து)
(a)Explain the principles of Modern Management. (Any five)
அல்லது / OR
(ஆ)நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிப்பதில் உள்ள படிநிலைகள் யாவை ? (ஏதேனும் 5)
(b)What are the steps involved in filing complaint in Consumer court ? (Any five)
5 marks
42.
(அ)தாராளமயமாக்கலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி விளக்குக. (ஏதேனும் ஐந்து)
(a)Explain the advantages and disadvantages of liberalisation. (Any five)
அல்லது / OR
(ஆ)பணச்சந்தையின் சிறப்பியல்புகள் ஏதேனும் ஐந்தை விளக்குக.
(b)Explain the characteristics of a money market. (Any five)
5 marks
43.
(அ)மனித வளத்தின் சிறப்பியல்புகளை விளக்குக. (ஏதேனும் ஐந்து)
(a)Explain the characteristics of Human Resource. (Any five)
அல்லது / OR
(ஆ)நிர்வாகத்தில் முக்கிய நிர்வாக அதிகாரிகள் (KMP) என்பவர் யார் ?
(b)Who are the Key Managerial Personnel (KMP) of a company ?
5 marks
44.
(அ)சந்தையிடுகையின் பரிணாம வளர்ச்சி பற்றி விவரி. (ஏதேனும் ஐந்து)
(a)Write about the evolution of Marketing. (Any five)
அல்லது / OR
(ஆ)செல்தகு மேலெழுத்தின் அடிப்படைக் கூறுகளைக் கூறுக. (ஏதேனும் ஐந்து)
(b)What are the requisites for a valid endorsement ? (Any five)
5 marks
45.
(அ)பல்வேறு வகையான நிதிச் சந்தைகளை விவரி. (ஏதேனும் ஐந்து)
(a)Enumerate the different types of Financial Markets. (Any five)
அல்லது / OR
(ஆ)பல்வேறு வகையான சோதனைகளை விவரி. (ஏதேனும் ஐந்து)
(b)Explain the various types of tests. (Any five)
5 marks
46.
(அ)அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தினை விளக்குக. (ஏதேனும் ஐந்து)
(a)Explain any five Government Entrepreneurial Schemes.
அல்லது / OR
(ஆ)விதி விலக்கு மேலாண்மையின் நன்மைகள் யாவை ? (ஏதேனும் ஐந்து)
(b)What are the advantages of Management by Exception (MBE) ? (Any five)
5 marks
47.
(அ)குறிப்பு வரைக :
  1. தேசிய பங்குச் சந்தை (NSE)
  2. தேசிய பத்திர வைப்பகங்கள் வரையறுக்கப்பட்டது (NSDL)
(a)Write notes on :
  1. National Stock Exchange (NSE)
  2. National Securities Depository Limited (NSDL)
அல்லது / OR
(ஆ)தொழில் முனைவின் முக்கியத்துவத்தை விவரி. (ஏதேனும் ஐந்து)
(b)Explain the importance of Entrepreneurship. (Any five)
5 marks
⬇️ Download PDF All Commerce papers