பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
'நுகர்வோரியல்' எனும் சொல் தோன்றிய ஆண்டு ______.
(அ) 1954
(ஆ) 1960
(இ) 1958
(ஈ) 1957
The term Consumerism came into existence in the year ______.
(a) 1954
(b) 1960
(c) 1958
(d) 1957
Show answer ▾
(ஆ) / (b) 1960 · Solved one-mark questions →1 mark
2.
______ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
(அ) குறியிலக்கு மேலாண்மை
(ஆ) முதுகலை வணிக மேலாண்மை
(இ) முதுகலை வணிக நிர்வாகம்
(ஈ) விதிவிலக்கு மேலாண்மை
Delegation of Authority is easily done with the help of ______.
(a) MBO
(b) MBM
(c) MBA
(d) MBE
Show answer ▾
(அ) / (a) MBO · Solved one-mark questions →1 mark
3.
______ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
(அ) ஸ்டார்ட்அப் இந்தியா
(ஆ) டிஜிட்டல் இந்தியா
(இ) வடிவமைப்பு இந்தியா
(ஈ) இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
______ is designed to transform India to a global design and manufacturing hub.
(a) Startup India
(b) Digital India
(c) Design India
(d) Make in India
Show answer ▾
(ஈ) / (d) Make in India · Solved one-mark questions →1 mark
4.
ஜான் எப். கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது ?
(அ) நுகரும் உரிமை
(ஆ) பாதுகாப்பு உரிமை
(இ) தகவல் பெறும் உரிமை
(ஈ) தேர்ந்தெடுக்கும் உரிமை
Which of the following is not a consumer right summed up by John F. Kennedy ?
(a) Right to Consume
(b) Right to Safety
(c) Right to be Informed
(d) Right to Choose
Show answer ▾
(அ) / (a) Right to Consume · Solved one-mark questions →1 mark
5.
______, இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.
(அ) தேசிய பங்குச் சந்தை
(ஆ) இலண்டன் பங்குச் சந்தை
(இ) ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தை
(ஈ) பம்பாய் பங்குச் சந்தை
______ is the oldest Stock Exchange in the world.
(a) National Stock Exchange
(b) London Stock Exchange
(c) Amsterdam Stock Exchange
(d) Bombay Stock Exchange
Show answer ▾
(இ) / (c) Amsterdam Stock Exchange · Solved one-mark questions →1 mark
6.
நிறுமச் சட்டம் 2013 -ன்படி நிறுமத்தில் கூட்டப்படும் பங்குநர் கூட்டத்தில் இடம் பெறாத கூட்டம் எது ?
(அ) ஆண்டுப் பொதுக்கூட்டம்
(ஆ) சட்டமுறைக் கூட்டம்
(இ) சிறப்பு கூட்டம்
(ஈ) குழுக் கூட்டம்
Which meeting is not classified as Share Holder's Meeting under Companies Act 2013 ?
(a) Annual General Meeting
(b) Statutory Meeting
(c) Extraordinary General Meeting
(d) Committees Meeting
Show answer ▾
(ஈ) / (d) Committees Meeting · Solved one-mark questions →1 mark
7.
கூற்று : நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
காரணம் : இச்சட்டம் நுகர்வோரின் உயிருக்கும் உடைமைக்கும் ஊறு விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாத்தல்.
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. கூற்றுக்கு காரணம் சரியான விளக்கமாகும்.
(ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
(இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி.
(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Assertion : Consumer Protection Act was passed in the year 1986.
Reason : This Act protects consumers against marketing of goods which are hazardous and dangerous to life and property of consumers.
(a) Assertion and Reason both are correct and Reason is correct explanation.
(b) Assertion is correct and Reason is wrong.
(c) Assertion is wrong and Reason is correct.
(d) Assertion and Reason both are wrong.
Show answer ▾
(அ) / (a) Assertion and Reason both are correct and Reason is correct explanation. · Solved one-mark questions →1 mark
8.
பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும்.
(அ) புற வள
(ஆ) புறத்திறனீட்டல்
(இ) அக வள
(ஈ) மேலே குறிப்பிட்ட எதுவுமில்லை
Transfer is an ______ Source of Recruitment.
(a) External
(b) Outsourcing
(c) Internal
(d) None of the above
Show answer ▾
(இ) / (c) Internal · Solved one-mark questions →1 mark
9.
அறிவியல்பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் :
(அ) மேயோ
(ஆ) ஃபேயல்
(இ) ஜேக்கப்
(ஈ) டேலர்
Scientific Management is developed by :
(a) Mayo
(b) Fayol
(c) Jacob
(d) Taylor
Show answer ▾
(ஈ) / (d) Taylor · Solved one-mark questions →1 mark
10.
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ______.
(அ) பண்டமாற்று முறை
(ஆ) முற்றுரிமை முறை
(இ) தற்சார்பு உற்பத்தி
(ஈ) பணத்திற்கு மாற்றுதல்
The initial stage of marketing system is ______.
(a) Barter system
(b) Monopoly system
(c) Self producing
(d) Exchange to money
Show answer ▾
(அ) / (a) Barter system · Solved one-mark questions →1 mark
11.
இரண்டு முக்கிய வணிகச் சூழல்கள் ______ மற்றும் ______ ஆகும்.
(அ) நல்லது மற்றும் கெட்டது
(ஆ) நேர்மறை மற்றும் எதிர்மறை
(இ) அனுமதிக்கத்தக்கது மற்றும் அனுமதிக்க முடியாதது
(ஈ) உட்புறச்சூழல் மற்றும் வெளிப்புறச்சூழல்
The two major types of business environment are ______ and ______.
(a) Good and Bad
(b) Positive and Negative
(c) Allowable and Unallowable
(d) Internal and External
Show answer ▾
(ஈ) / (d) Internal and External · Solved one-mark questions →1 mark
12.
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம் ?
(அ) மூன்று முறை
(ஆ) ஒரே ஒரு முறை
(இ) பல முறை
(ஈ) இரண்டு முறை
How many times a security can be sold in a Secondary Market ?
(a) Three times
(b) Only one time
(c) Multiple times
(d) Two times
Show answer ▾
(இ) / (c) Multiple times · Solved one-mark questions →1 mark
13.
மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் ______ ஆவர்.
(அ) நிறுமங்கள்
(ஆ) நிதி நிறுவனங்கள்
(இ) தனிநபர்
(ஈ) மேலே உள்ள அனைத்தும்
Participants in the capital market include :
(a) Corporate
(b) Financial Institutions
(c) Individuals
(d) All of the above
Show answer ▾
(ஈ) / (d) All of the above · Solved one-mark questions →1 mark
14.
தேர்வு பொதுவாக ஒரு ______ செயலாக கருதப்படுகிறது.
(அ) எதிர்மறை
(ஆ) இயற்கை
(இ) நேர்மறை
(ஈ) இவை எதுவும் இல்லை
Selection is usually considered as a ______ process.
(a) Negative
(b) Natural
(c) Positive
(d) None of these
Show answer ▾
(அ) / (a) Negative · Solved one-mark questions →1 mark
15.
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவையில் எது சந்தையிடுகை கலவையின் முக்கிய கூறு ?
(அ) விலை
(ஆ) பொருள்
(இ) விற்பனை மேம்பாடு
(ஈ) இடம்
Which one is the main element of marketing mix ?
(a) Price
(b) Product
(c) Promotion
(d) Place
Show answer ▾
(ஆ) / (b) Product · Solved one-mark questions →1 mark
16.
நாட்டில் ______ பங்கு சந்தைகள் உள்ளன.
(அ) 20
(ஆ) 21
(இ) 25
(ஈ) 24
There are ______ Stock Exchanges in the country.
(a) 20
(b) 21
(c) 25
(d) 24
Show answer ▾
(ஈ) / (d) 24 · Solved one-mark questions →1 mark
17.
பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது ______ ஆகும்.
(அ) உலகமயமாக்கல்
(ஆ) தாராளமயமாக்கல்
(இ) பொது நிறுவனம்
(ஈ) தனியார்மயமாக்கல்
______ means permitting the private sector to set up industries which were previously reserved for public sector.
(a) Globalisation
(b) Liberalisation
(c) Public Enterprise
(d) Privatisation
Show answer ▾
(ஈ) / (d) Privatisation · Solved one-mark questions →1 mark
18.
கீழ் குறிப்பிட்டுள்ள பணிகளில் எது வணிகப் பணியை சார்ந்தது அல்ல ?
(அ) சந்தையிடுகை பணி
(ஆ) கணக்கியல் பணி
(இ) அமைப்பு பணி
(ஈ) நிதிசார் பணி
Which of the following functions is not classified into commercial function ?
(a) Marketing function
(b) Accounting function
(c) Organising function
(d) Finance function
Show answer ▾
(இ) / (c) Organising function · Solved one-mark questions →1 mark
19.
சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது ?
(அ) சொத்துரிமை மாற்றம்
(ஆ) விலை
(இ) இருதரப்பினர்
(ஈ) மேற்கண்ட அனைத்தும்
Which of the below constitutes the essential element of Contract of Sale ?
(a) Transfer of property
(b) Price
(c) Two parties
(d) All of the above
Show answer ▾
(ஈ) / (d) All of the above · Solved one-mark questions →1 mark
20.
மாற்று முறை ஆவணச் சட்டம் 1881 பிரிவு 6 எதைப் பற்றி இயம்புகிறது ?
(அ) மாற்றுச் சீட்டு
(ஆ) காசோலை
(இ) கடனுறுதிச் சீட்டு
(ஈ) மேற்கூறிய ஏதுமில்லை
Section '6' of Negotiable Instruments Act 1881 deals with :
(a) Bills of Exchange
(b) Cheque
(c) Promissory Note
(d) None of the above
Show answer ▾
(ஆ) / (b) Cheque · Solved one-mark questions →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
மேலாண்மை கருவிகளை பட்டியலிடுக.
List out the management tools.
2 marks
22.
அரசு பத்திரங்கள் சந்தை என்றால் என்ன ?
What is Government Securities Market ?
2 marks
23.
செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக.
Write any two objectives of SEBI.
2 marks
24.
மின்னணு கற்றல் முறை பற்றி கூறுக.
State e-Learning method.
2 marks
25.
பசுமை சந்தையிடுதல் என்றால் என்ன ?
What is green marketing ?
2 marks
26.
உலகமயமாக்கலின் ஏதேனும் இரண்டு நன்மையை எழுதுக.
Give any two advantages of Globalisation.
2 marks
27.
வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார் ?
Who is Agricultural Entrepreneur ?
2 marks
28.
குறைவெண் என்றால் என்ன ?
What is QUORUM ?
2 marks
29.
விலை செலுத்தப் பெறா வணிகர் பற்றி நீவிர் அறிவது யாது ?
What is your opinion about Unpaid seller ?
2 marks
30.
ஊக வணிகம் என்றால் என்ன ?
What is Speculation ?
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக்கியத் தகவல்கள் எவ்வாறு தெரிவிக்கப்படும் ?
How the employees are informed about important matters in a company ?
3 marks
32.
கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை ? (ஏதேனும் 3)
What are the general features of a Treasury Bill ? (any three)
3 marks
33.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன ?
What is meant by Dematerialization ?
3 marks
34.
மன அழுத்த நேர்காணல் என்றால் என்ன ?
What is Stress Interview ?
3 marks
35.
மின் சந்தையிடுதலின் நன்மைகளை விவரி.
What are the advantages of E-marketing ?
3 marks
36.
இந்தியாவில் நுகர்வோரியல் குறித்து இயற்றப்பட்ட முக்கிய சட்டங்கள் யாவை ? (ஏதேனும் 3)
What are the important legislations related to Consumerism in India ? (any three)
3 marks
37.
புதிய பொருளாதார கொள்கை பற்றி சிறுகுறிப்பு தருக.
Write a short note on New Economic Policy.
3 marks
38.
மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர் பற்றி விளக்குக.
Explain about the imitative entrepreneur.
3 marks
39.
வைரல் (பரவும்) சந்தையிடுதல் என்றால் என்ன ?
What is meant by viral marketing ?
3 marks
40.
நவரத்னா நிறுமங்கள் பட்டியலிடுக. (ஏதேனும் 3)
List out Navratnas Companies. (any three)
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
(a)Explain the various functions of Management. (any 5)
அல்லது / OR
(ஆ)இயக்குநர்களின் பல்வேறு வகைகளை சுருக்கமாக விவரி. (ஏதேனும் 5)
(b)Describe briefly the different types of Directors. (any 5)
5 marks
42.
(அ)வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
(a)Explain the micro environmental factors of business. (any 5)
அல்லது / OR
(ஆ)பங்குச் சந்தையின் பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
(b)Explain the functions of Stock Exchange. (any 5)
5 marks
43.
(அ)மனித வள மேலாண்மையின் செயல்பணிகளை விவரி.
(a)Describe the operative functions of HRM.
அல்லது / OR
(ஆ)மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரி. (ஏதேனும் 5)
(b)Discuss the challenges faced by Women entrepreneur. (any 5)
5 marks
44.
(அ)பொருளாதார அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
(a)How the market can be classified on the basis of Economics ?
அல்லது / OR
(ஆ)நுகர்வோர் பாதுகாப்பில் வணிகத்தின் பங்கினை விளக்குக. (ஏதேனும் 5)
(b)Explain the role of business in consumer protection. (any 5)
5 marks
45.
(அ)எல்.பி.ஜி (LPG) -யின் சிறப்பு அம்சங்கள் விளக்குக. (ஏதேனும் 5)
(a)Explain the highlights of the LPG policy. (any 5)
அல்லது / OR
(ஆ)விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளைக் கூறி விளக்குக.
(b)Explain in detail the essential elements of Contract of Sale.
5 marks
46.
(அ)குறிப்பு வரைக :
- மென் பண்டக சந்தை
- தேசிய தீர்வக மற்றும் களஞ்சிய அமைப்பு
(a)Write notes on :
- Soft Commodities market.
- National Clearance and Depository System (NCDS).
அல்லது / OR
(ஆ)சந்தையிடுகையாளரின் பணிகள் - விவரி.
(b)Enumerate the functions of Marketer.
5 marks
47.
(அ)பங்குகளுக்கும் கடனீட்டுப் பத்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை ? (ஏதேனும் 5)
(a)What are the differences between Shares and Debentures ? (any 5)
அல்லது / OR
(ஆ)மேலாண்மையின் அடிப்படை கருத்துக்களை விவரி. (ஏதேனும் 5)
(b)Explain the concept of Management. (any 5)
5 marks