TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Geography Question Paper March 2023

Paper code 6668 70 marks 180 minutes

The complete March 2023 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

புவியியல் / Geographyமார்ச் 2023 · March 2023

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
__________ என்பது மக்கள் தொகைப் புள்ளி விவரப் படிப்பாகும்.
(அ) மானிடப் புவியியல்
(ஆ) மக்களியல்
(இ) உயிரினப் புவியியல்
(ஈ) புவியியல்
__________ is the statistical study of human population.
(a) Anthropogeography
(b) Demography
(c) Bio Geography
(d) Geography
Show answer ▾ (ஆ) / (b) Demography · Solved one-mark questions →
1 mark
2.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் ஒன்று அதீத மக்கள் தொகைப் பிரச்சனைக்குத் தீர்வல்ல :
(அ) இதை தேசிய பாதுகாப்பு பிரச்சனையாகக் கருதுதல்
(ஆ) தேசிய மற்றும் உலக அளவில் அதீத மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை பல ஊடகங்கள் மூலம் நடைமுறைப்படுத்துதல்
(இ) பெரிய அளவு குடும்பத்தை ஆதரிப்பது
(ஈ) ஒற்றைக் குழந்தைக் குடும்பங்களை நோக்கமாகக் கொள்வது
One among the given is not a solution to over-population.
(a) Treating it as a National Security issue
(b) Creating and implementing National and Worldwide Multi-Media over population Awareness Campaigns
(c) Encouraging large family
(d) Aiming for single-child families
Show answer ▾ (இ) / (c) Encouraging large family · Solved one-mark questions →
1 mark
3.
2050 -ல் வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் நகரமயமாகும் என்று கணிக்கப்பட்ட அளவு :
(அ) முறையே 54% மற்றும் 96%
(ஆ) முறையே 74% மற்றும் 76%
(இ) முறையே 44% மற்றும் 66%
(ஈ) முறையே 64% மற்றும் 86%
It is predicted that by 2050 the developing world and the developed world will be urbanized to :
(a) 54% and 96% respectively
(b) 74% and 76% respectively
(c) 44% and 66% respectively
(d) 64% and 86% respectively
Show answer ▾ (ஈ) / (d) 64% and 86% respectively · Solved one-mark questions →
1 mark
4.
2011 -ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி கீழ்வருவனவற்றுள் எது சரியானது ?
(அ) கொல்கத்தாவின் மக்கள் தொகை 4% உயர்ந்தது
(ஆ) டெல்லியின் மக்கள் தொகை 4.1% உயர்ந்தது
(இ) சென்னையின் மக்கள் தொகை 5% உயர்ந்தது
(ஈ) மும்பையின் மக்கள் தொகை 5.1% உயர்ந்தது
As per 2011 Census, which one of the following is correct ?
(a) Kolkata's population rose by 4%
(b) Delhi's population rose by 4.1%
(c) Chennai's population rose by 5%
(d) Mumbai's population rose by 5.1%
Show answer ▾ (ஆ) / (b) Delhi's population rose by 4.1% · Solved one-mark questions →
1 mark
5.
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் பற்றிய தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் :
(அ) காற்று, நீர், சூரிய ஆற்றல் போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்களுக்கு உதாரணங்கள் ஆகும்
(ஆ) இவ்வளங்கள் பயன்படுத்திய பிறகு மீண்டும் கிடைக்கும்
(இ) குறிப்பிட்ட அளவே உள்ளதால் ஒரு முறை பயன்படுத்தி விட்டால் மீண்டும் பெற முடியாது
(ஈ) இவ்வளங்களை இயற்கையிலேயே மீண்டும் உற்பத்தி செய்வதால் தீர்ந்து போகாதவையாகும்
Pick out the statement which is untrue about renewable resources.
(a) Air, water, solar energy etc., are examples for renewable resources.
(b) The resources which can always be available for use after their usage.
(c) Available in finite quantities and cannot be obtained once they are utilized.
(d) Resources have natural regeneration and are inexhaustible.
Show answer ▾ (இ) / (c) Available in finite quantities and cannot be obtained once they are utilized. · Solved one-mark questions →
1 mark
6.
வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் :
(அ) பொருட்களை வாங்குவதற்கு பைகள் அல்லது பெட்டிகளைப் பயன்படுத்தாமல் நெகிழியைப் பயன்படுத்துதல்
(ஆ) குறைந்த அளவில் உறையிட்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்தல்
(இ) தேவையற்ற நெகிழிப் பைகள் மற்றும் உறையிட்ட பொருட்களை தவிர்த்தல்
(ஈ) மறுசுழற்சி அல்லது மறுபயன்பாடு கொண்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்தல்
Pick the odd one out.
(a) Carry use and throw shopping bags or boxes.
(b) Choose products with less packaging.
(c) Say 'no' to unnecessary plastic bags and other packaging.
(d) Choose products with recyclable or reusable packaging.
Show answer ▾ (அ) / (a) Carry use and throw shopping bags or boxes. · Solved one-mark questions →
1 mark
7.
விட்டிகல்ச்சர் அல்லது திராட்சை சாகுபடி சிறப்பாக நடைபெறும் இடம் :
(அ) சகாரா பகுதி
(ஆ) பாம்பாஸ் பகுதி
(இ) மத்திய தரைக்கடல் பகுதி
(ஈ) சவானா பகுதி
Viticulture or grape cultivation is a speciality of :
(a) The Sahara region
(b) The Pampas region
(c) The Mediterranean region
(d) The Savannah region
Show answer ▾ (இ) / (c) The Mediterranean region · Solved one-mark questions →
1 mark
8.
பின்வருவனவற்றுள் எது வளர்ச்சியடைந்த நாடுகளை உள்ளடக்கியது ?
(அ) ஆஸ்திரேலியா, இலங்கை, தாய்லாந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி
(ஆ) ஆஸ்திரேலியா, கென்யா, பாகிஸ்தான், ஜெர்மனி மற்றும் இத்தாலி
(இ) பாகிஸ்தான், இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி
(ஈ) ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி
Which of the following consists of the developed countries ?
(a) Australia, Sri Lanka, Thailand, Germany and Italy
(b) Australia, Kenya, Pakistan, Germany and Italy
(c) Pakistan, Sri Lanka, France, Germany and Italy
(d) Australia, Canada, France, Germany and Italy
Show answer ▾ (ஈ) / (d) Australia, Canada, France, Germany and Italy · Solved one-mark questions →
1 mark
9.
எந்த நாடு அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது ?
(அ) ரஷ்யா
(ஆ) சீனா
(இ) இந்தியா
(ஈ) கனடா
Which Country has the maximum number of neighbours touching its border ?
(a) Russia
(b) China
(c) India
(d) Canada
Show answer ▾ (ஆ) / (b) China · Solved one-mark questions →
1 mark
10.
எது சரியாக பொருந்தியுள்ளது ?
(அ) இந்தோ-ஆரியன் - திபெத்தியன், போடோ, கரேன், மணிப்பூரி
(ஆ) ஆஸ்ட்ரிக் - முண்டா, மோன்-கிமர்
(இ) திராவிட - சமஸ்கிருதம், கரேன், மணிப்பூரி
(ஈ) சீன - ஹிந்தி, உருது, சமஸ்கிருதம்
Which one is rightly matched ?
(a) Indo-Aryan - Tibetan, Bodo, Karen, Manipuri
(b) Austric - Munda, Mon-Khmer
(c) Dravidan - Sans, Karen, Manipuri
(d) Sino - Hindi, Urdu, Sans
Show answer ▾ (ஆ) / (b) Austric - Munda, Mon-Khmer · Solved one-mark questions →
1 mark
11.
GLONASS என்பது __________ நாட்டின் GNSS அமைப்பாகும்.
(அ) ஜப்பான்
(ஆ) இரஷ்யா
(இ) இந்தியா
(ஈ) சீனா
GLONASS is the GNSS system of __________ country.
(a) Japan
(b) Russia
(c) India
(d) China
Show answer ▾ (ஆ) / (b) Russia · Solved one-mark questions →
1 mark
12.
கீழ்க்கண்டவற்றுள் எது புவிநிலை செயற்கைக்கோள் ?
(அ) MIDAS
(ஆ) INTELSAT
(இ) SAMOS
(ஈ) Corona
Which of the following is a geosynchronous satellite ?
(a) MIDAS
(b) INTELSAT
(c) SAMOS
(d) Corona
Show answer ▾ (ஆ) / (b) INTELSAT · Solved one-mark questions →
1 mark
13.
மழைநீர் சேமிப்பானது __________ நீரின் தரத்தை அதிகரிக்கிறது.
(அ) ஆறு
(ஆ) கடல்
(இ) நிலத்தடி
(ஈ) பெருங்கடல்
Rain water harvesting improves the quality of __________ water.
(a) River
(b) Sea
(c) Under-ground
(d) Ocean
Show answer ▾ (இ) / (c) Under-ground · Solved one-mark questions →
1 mark
14.
UNFCCC என்பது :
(அ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பின் பயண மாநாடு
(ஆ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு குழுவின் மாநாடு
(இ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பின் கூட்டம்
(ஈ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பு மாநாடு
The term UNFCCC is :
(a) United Nations Framework Conveyance on Climate Change
(b) United Nations Forum on Climate Change Council
(c) United Nations Forum Conveyance on Climate Change
(d) United Nations Framework Convention on Climate Change
Show answer ▾ (ஈ) / (d) United Nations Framework Convention on Climate Change · Solved one-mark questions →
1 mark
15.
இயற்கை எரிவாயு குழாயில் எரியும் பாபாகுர்குர் அணையா நெருப்பு காணப்படும் நாடு :
(அ) ஏமன்
(ஆ) ஈரான்
(இ) குவைத்
(ஈ) ஈராக்
The natural gas vent known as the Eternal fire of Baba Gurgur is located in the country.
(a) Yemen
(b) Iran
(c) Kuwait
(d) Iraq
Show answer ▾ (ஈ) / (d) Iraq · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களில் ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question number 24 is compulsory.
16.
மக்கள் தொகைப் பரவலை பாதிக்கும் காரணிகளைக் குறிப்பிடுக.
Mention the factors influencing the distribution of population.
2 marks
17.
கிராமப்புறக் குடியிருப்புகளின் வகைகளைப் பட்டியலிடுக.
List the types of Rural settlement.
2 marks
18.
இந்தியாவில் ஓத ஆற்றல் உற்பத்தி செய்யும் இடங்கள் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
Mention any two places of tidal energy production in India.
2 marks
19.
தீவிர விவசாயம் என்றால் என்ன ?
What is intensive agriculture ?
2 marks
20.
தோடாஸ் பற்றி சிறு குறிப்பு வரைக.
Write a short note on Todas.
2 marks
21.
கலிலியோ GNSS - சிறு குறிப்பு வரைக.
Write a short note on Galileo GNSS.
2 marks
22.
பேணத் தகுந்த மேம்பாடு இலக்கு 15 பற்றி சுருக்கமாக எழுதுக.
Explain Goal 15 in sustainable development.
2 marks
23.
கூட்ட நெரிசல் ஏற்படும் முக்கிய இடங்கள் யாவை ?
What are the major areas of stampede ?
2 marks
24.
காலநிலை மாற்றத்தை எவ்வகைகளில் எதிர்கொள்ளலாம் என்பதை விளக்குக.
Explain the ways in which the climate changes can be responded.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். 33 -வது வினாவிற்கு கட்டாயமாக விடை எழுதவும்.
Note : Answer any six questions. Question number 33 is compulsory.
25.
விரிவாக்க பிரமிடுக்கும் நிலையான பிரமிடுக்கும் இடையேயான ஏதேனும் மூன்று வேறுபாடுகளை குறிப்பிடுக.
Mention any three differences between expansive population pyramid and stationary population pyramid.
3 marks
26.
மில்லியன் நகரம் வரையறுக்கவும். உதாரணம் தருக.
Define Million city. Give an example.
3 marks
27.
உலகின் மிகப்பெரிய ஒற்றை சூரிய மின்சார உற்பத்தி நிலையம் எங்கே அமைந்துள்ளது ? இந்தியாவின் சூரிய மின் ஆற்றல் உற்பத்தி பற்றி எழுதுக.
Where is the world’s single largest Solar Power Plant located in the world ? Write about the Solar energy production in India.
3 marks
28.
வான்தூனனின் வேளாண் கோட்பாட்டின் அனுமானங்களில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
Write any three assumptions of Von Thunen’s agriculture model.
3 marks
29.
எல்லைப்புறம் மற்றும் எல்லைக்கோடுகள் இடையே உள்ள வேறுபாட்டைக் கூறுக.
Distinguish between Frontier and Boundary.
3 marks
30.
புவி நிலை செயற்கைக்கோள் மற்றும் சூரிய நிலை செயற்கைக்கோளை வேறுபடுத்துக.
Differentiate Geostationary satellite and Sun-synchronous satellite.
3 marks
31.
மழைநீர் சேமிப்பிற்கான ஏதேனும் மூன்று காரணங்களைக் கூறுக.
Write any three reasons for rain-water harvesting.
3 marks
32.
தொழிலக இடர்களைக் குறைக்கும் வழிமுறைகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
Mention any two means of reducing industrial hazards.
3 marks
33.
தொழிலாளர்களின் அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துக.
Classify industries based on Labour.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதீத மக்கள் தொகையினால் ஏற்படும் பிரச்சனைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் இரண்டு வாக்கியங்களில் எழுதுக.

  1. இயற்கை வளங்கள் தீர்ந்துபோதல்
  2. வாழிட இழப்பு அதிகரிப்பு
  3. அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல்
(a)

Write, in two sentences, each about how the following are the problems of over population.

  1. Depletion of natural resources
  2. Accelerated loss of habitat
  3. Amplified Climate Change and Global warming
அல்லது / OR
(ஆ)கிராமப்புற குடியிருப்பு எவ்வாறு நகர்ப்புறக் குடியிருப்பிலிருந்து வேறுபடுகிறது ?
(b)How is Rural settlement different from Urban settlement ?
5 marks
35.
(அ)கனிம வளங்களை பாதுகாக்கும் வழி முறைகளை பட்டியலிடுக.
(a)List out the methods of conservation of mineral resources.
அல்லது / OR
(ஆ)வெபரின் தொழிலக அமைவிட கோட்பாட்டை உரிய படத்துடன் விளக்குக.
(b)Elucidate Weber’s Industrial location theory with suitable diagrams.
5 marks
36.
(அ)தொலை நுண்ணுணர்வின் பயன்பாடுகளை விவரிக்கவும்.
(a)Explain the applications of Remote Sensing.
அல்லது / OR
(ஆ)வடிகால் நீர் மேலாண்மை என்றால் என்ன ? அதன் முக்கியத்துவம் மற்றும் முக்கிய படிநிலைகள் பற்றி விவரிக்கவும்.
(b)What is meant by watershed management ? Explain its importance and the key steps.
5 marks
37.
(அ)GIS -ன் செயல்பாடுகள் ஏதேனும் மூன்றினைப் பற்றி விரிவாக விளக்குக.
(a)Describe any three functions of GIS in detail.
அல்லது / OR
(ஆ)தீ விபத்தின்போது ஏதேனும் மூன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி எழுதுக.
(b)Write any three do’s and don’ts during fire accidents.
5 marks
38.
(அ)கொடுக்கப்பட்டுள்ள உலக நில வரைபடத்தில் உலக மக்கள் தொகை அடர்த்தியைக் குறித்துக் காட்டி அதைப் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
(a)On the outline map of the world, show the areas of world population density and write a brief account of it.
அல்லது / OR
(ஆ)உலக புறவரி நிலவரைபடத்தில் வளர்ச்சியடைந்த மற்றும் பின் தங்கிய நாடுகளை குறித்துக் காட்டி அவற்றைப் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
(b)On the outline map of the world mark the developed and underdeveloped countries and write a short note of it.
5 marks
⬇️ Download PDF All Geography papers