பகுதி - I / PART - I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிர்ப்புக்குத் தலைமையேற்ற பிரபு __________ ஆவார்.
(அ) லஃபாயட்
(ஆ) மாரட்
(இ) மீராபு
(ஈ) டாண்டன்
The noble who led the protest that led to Tennis Court Oath was __________.
(a) Lafayette
(b) Marat
(c) Mirabeau
(d) Danton
Show answer ▾
(இ) / (c) Mirabeau · Solved one-mark questions →1 mark
2.
1937 -இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் __________ -இல் வெற்றி பெற்றது.
(அ) 5 மாகாணங்கள்
(ஆ) 12 மாகாணங்கள்
(இ) 8 மாகாணங்கள்
(ஈ) 7 மாகாணங்கள்
In the 1937 elections, Congress won in :
(a) 5 Provinces
(b) 12 Provinces
(c) 8 Provinces
(d) 7 Provinces
Show answer ▾
(ஈ) / (d) 7 Provinces · Solved one-mark questions →1 mark
3.
சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது ?
(அ) அக்குழுவில் இந்தியர்கள் இடம் பெறவில்லை.
(ஆ) சைமன்குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை.
(இ) அது முழு சுதந்திரத்திற்கான வாக்குறுதியை கொண்டிருக்கவில்லை.
(ஈ) சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை.
Why was the Simon Commission boycotted by the Congress ?
(a) It had excluded Indians from its fold.
(b) There was no recommendation for bestowing dominion status on India in its report.
(c) It did not hold any promise for total Independence.
(d) It did not provide any safeguards for minorities.
Show answer ▾
(அ) / (a) It had excluded Indians from its fold. · Solved one-mark questions →1 mark
4.
நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது ?
(அ) 1976
(ஆ) 1961
(இ) 1978
(ஈ) 1972
Land Ceiling Act in Tamil Nadu was for the second time implemented in the year :
(a) 1976
(b) 1961
(c) 1978
(d) 1972
Show answer ▾
(ஈ) / (d) 1972 · Solved one-mark questions →1 mark
5.
__________ நகரம் 'காட்டன்பொலிஸ்' எனும் புனைப் பெயரைப் பெற்றது.
(அ) லிவர்பூல்
(ஆ) மான்செஸ்டர்
(இ) கிளாஸ்கோ
(ஈ) லங்காசயர்
__________ city acquired the nickname "Cottonopolis".
(a) Liverpool
(b) Manchester
(c) Glasgow
(d) Lancashire
Show answer ▾
(ஆ) / (b) Manchester · Solved one-mark questions →1 mark
6.
கீழே குறிப்பிட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார் ?
(அ) மோதிலால் நேரு
(ஆ) இராஜாஜி
(இ) சத்யமூர்த்தி
(ஈ) சித்தரஞ்சன் தாஸ்
Which of the undermentioned personality is not related to Swaraj Party ?
(a) Motilal Nehru
(b) Rajaji
(c) Sathya Murthi
(d) Chittaranjan Das
Show answer ▾
(ஆ) / (b) Rajaji · Solved one-mark questions →1 mark
7.
சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது ?
(அ) பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
(ஆ) பாரதி சுதேசமித்ரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.
(இ) பாரதி பெண்களுக்கான "சக்ரவர்த்தினி" என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.
(ஈ) பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தார்.
Which of the following statement is not true about Subramania Bharati ?
(a) Bharati's Gurumani was Swami Vivekananda.
(b) Bharati was the Sub-editor of Swadesamitran.
(c) He was editor of a woman's magazine by name Chakravartini.
(d) He translated Tilak's Tenets of the New Party into Tamil.
Show answer ▾
(அ) / (a) Bharati's Gurumani was Swami Vivekananda. · Solved one-mark questions →1 mark
8.
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் __________.
(அ) வல்லபாய் படேல்
(ஆ) இராஜேந்திர பிரசாத்
(இ) மௌலானா அபுல்கலாம் ஆசாத்
(ஈ) ஜவஹர்லால் நேரு
The Objectives Resolution before the Constituent Assembly was placed by :
(a) Vallabhbhai Patel
(b) Rajendra Prasad
(c) Moulana Abul Kalam Azad
(d) Jawaharlal Nehru
Show answer ▾
(ஈ) / (d) Jawaharlal Nehru · Solved one-mark questions →1 mark
9.
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த __________ -னை முஸ்லீம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.
(அ) 23 மார்ச், 1937
(ஆ) 22 டிசம்பர், 1940
(இ) 22 டிசம்பர், 1939
(ஈ) 5 பிப்ரவரி, 1939
The Muslim League celebrated the end of Congress rules as a Day of Deliverance on :
(a) 23 March, 1937
(b) 22 December, 1940
(c) 22 December, 1939
(d) 5 February, 1939
Show answer ▾
(இ) / (c) 22 December, 1939 · Solved one-mark questions →1 mark
10.
"இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர் :
(அ) தாதாபாய் நௌரோஜி
(ஆ) பால கங்காதர திலகர்
(இ) சுபாஷ் சந்திர போஸ்
(ஈ) M.K. காந்தி
Who was called the 'Grand Old Man of India' ?
(a) Dadabhai Naoroji
(b) Bal Gangadhar Tilak
(c) Subhash Chandra Bose
(d) M.K. Gandhi
Show answer ▾
(அ) / (a) Dadabhai Naoroji · Solved one-mark questions →1 mark
11.
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு.
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்.
(iii) மௌன்ட் பேட்டன் திட்டம்
(அ) (iii), (ii), (i)
(ஆ) (ii), (i), (iii)
(இ) (ii), (iii), (i)
(ஈ) (i), (ii), (iii)
Arrange the following in chronological order.
(i) Attlee's announcement on India's Independence.
(ii) Interim Government under Nehru.
(iii) Lord Mountbatten Plan.
(a) (iii), (ii), (i)
(b) (ii), (i), (iii)
(c) (ii), (iii), (i)
(d) (i), (ii), (iii)
Show answer ▾
(ஆ) / (b) (ii), (i), (iii) · Solved one-mark questions →1 mark
12.
முதலாவது பயணிகள் இரயில் 1853 -இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது ?
(அ) பம்பாய் – தானே
(ஆ) மதராஸ் – அரக்கோணம்
(இ) கொல்கத்தா – ஹூக்ளி
(ஈ) பம்பாய் – பூனா
The first Passenger train ran in 1853 between :
(a) Bombay - Thane
(b) Madras - Arakkonam
(c) Kolkata - Hoogly
(d) Bombay - Pune
Show answer ▾
(அ) / (a) Bombay - Thane · Solved one-mark questions →1 mark
13.
போர்ட்ஸ்மவுத் ஒப்பந்தம் ஏற்படும் பொருட்டு மத்தியஸ்தம் புரிந்த நாடு __________ ஆகும்.
(அ) அமெரிக்க ஐக்கிய நாடு
(ஆ) ஸ்பெயின்
(இ) பிரான்ஸ்
(ஈ) பிரிட்டன்
The treaty of Portsmouth was signed at the mediation of :
(a) USA
(b) Spain
(c) France
(d) Britain
Show answer ▾
(அ) / (a) USA · Solved one-mark questions →1 mark
14.
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார் ?
(அ) இம்பால்
(ஆ) இரங்கூன்
(இ) சிங்கப்பூர்
(ஈ) மலேயா
Where did Netaji Subhash Chandra Bose form the Provincial Government of Free India ?
(a) Imphal
(b) Rangoon
(c) Singapore
(d) Malaya
Show answer ▾
(இ) / (c) Singapore · Solved one-mark questions →1 mark
15.
கூற்று : ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.
காரணம் : பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
(அ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
(இ) கூற்று தவறு, காரணம் சரி.
(ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
Assertion (A) : Zamindari abolition achieved only a part of the original objective.
Reason (R) : Many Zamindars managed to evict their tenants and claim that the land was under their personal cultivation.
(a) (A) is true but (R) is false
(b) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(c) (A) is false but (R) is true
(d) Both (A) and (R) are true and (R) is not correct explanation of (A)
Show answer ▾
(ஆ) / (b) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A) · Solved one-mark questions →1 mark
16.
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24 - இல் __________ உருவானது.
(அ) 51 உறுப்பினர்களுடன்
(ஆ) 100 உறுப்பினர்களுடன்
(இ) 126 உறுப்பினர்களுடன்
(ஈ) 72 உறுப்பினர்களுடன்
On 24 October 1945, the UNO came into existence with __________.
(a) 51 members
(b) 100 members
(c) 126 members
(d) 72 members
Show answer ▾
(அ) / (a) 51 members · Solved one-mark questions →1 mark
17.
பொருத்துக.
(1) கதார் கட்சி - (i) 1916
(2) நியூ இந்தியா - (ii) 1913
(3) தன்னாட்சி இயக்கம் - (iii) 1909
(4) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் - (iv) 1915
(அ) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
(ஆ) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
(இ) (1)-(ii), (2)-(iii), (3)-(iv), (4)-(i)
(ஈ) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
Match the following :
(1) Ghadar Party - (i) 1916
(2) New India - (ii) 1913
(3) Home Rule - (iii) 1909
(4) Minto-Morley Reforms - (iv) 1915
(a) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
(b) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
(c) (1)-(ii), (2)-(iii), (3)-(iv), (4)-(i)
(d) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
Show answer ▾
(ஆ) / (b) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii) · Solved one-mark questions →1 mark
18.
இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார் ?
(அ) கிளமண்ட் அட்லி
(ஆ) வின்ஸ்டன் சர்ச்சில்
(இ) F.D. ரூஸ்வெல்ட்
(ஈ) மௌண்ட் பேட்டன் பிரபு
Name the British Prime Minister who announced the transfer of power to the Indian hands.
(a) Clement Attlee
(b) Winston Churchill
(c) F.D. Roosevelt
(d) Lord Mountbatten
Show answer ▾
(அ) / (a) Clement Attlee · Solved one-mark questions →1 mark
19.
இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர் :
(அ) A.O. ஹியூம்
(ஆ) சுபாஷ் சந்திர போஸ்
(இ) பால கங்காதர திலகர்
(ஈ) காந்தியடிகள்
The Indian National Congress was founded by :
(a) A.O. Hume
(b) Subhash Chandra Bose
(c) B.G. Tilak
(d) Gandhiji
Show answer ▾
(அ) / (a) A.O. Hume · Solved one-mark questions →1 mark
20.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கொண்டு சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) "Chittagong Armoury Raider's Reminiscences" எனும் நூல் கல்பனா தத் என்பவரால் எழுதப்பட்டது.
(ii) கல்பனா தத் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடினார்.
(iii) கல்பனா தத் பேரரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டார்.
(அ) (i) மற்றும் (ii) மட்டும்
(ஆ) (ii) மற்றும் (iii) மட்டும்
(இ) (i) மட்டும்
(ஈ) அனைத்தும்
Find out which of the following statements are correct with the help of the code given below.
(i) Chittagong Armoury Raider's Reminiscences was written by Kalpana Dutt.
(ii) Kalpana Dutt fought carrying guns for the liberation of her motherland.
(iii) She was charged with 'Waging War against the King Emperor'.
(a) (i) and (ii)
(b) (ii) and (iii)
(c) Only (i)
(d) All the above
Show answer ▾
(ஈ) / (d) All the above · Solved one-mark questions →1 mark
பகுதி - II / PART - II
குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Explain any seven questions briefly. Question No. 30 is compulsory.
21.
தனித்தொகுதி முறையினை பற்றி எழுதுக.
Write a short note on Separate Electorate.
2 marks
22.
பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
Write about the Bhoodan movement.
2 marks
23.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன ?
What is the importance of Lahore resolution ?
2 marks
24.
தீவிர தேசியவாதம் 1908 -க்குப் பின்னர் ஏன் குறைந்தது ?
Why was militant nationalism on the decline by 1908 ?
2 marks
25.
தேசியவாதிகளால் ரௌலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது ?
Why was the Rowlatt Act opposed by the nationalists ?
2 marks
26.
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.
Discuss the importance of Ilbert Bill.
2 marks
27.
மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரை அடையாளப்படுத்துக.
Identify the persons who appeared and defended the accused in the Meerut Conspiracy Case.
2 marks
28.
பாஸ்டன் தேநீர் விருந்து பற்றி எழுதுக.
What do you know about the Boston Tea Party ?
2 marks
29.
இணைப்புறுதி ஆவணம் பற்றி நீவிர் அறிவது யாது ?
What do you know of Instrument of Accession ?
2 marks
30.
ஆங்கிலேயர் ஆட்சியில் குடிமைப்பணி தேர்வு பற்றி சுருக்கமாக எழுதுக.
Write briefly about Civil Services examination in British India.
2 marks
பகுதி - III / PART - III
குறிப்பு : பின்வரும் வினாக்களில் எவையேனும் ஏழு வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions shortly. Question No. 40 is compulsory.
31.
மே 1884 -இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.
Name the Prominent Participants in the inaugural meeting of Madras Mahajana Sabha held in May 1884.
3 marks
32.
பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட சமிதிகளால் பயன்படுத்தப்பட்ட பணிகளின் சிறப்பம்சங்கள் யாவை ?
Highlight the methods used by samitis for mass mobilization.
3 marks
33.
சென்னை தொழிற்சங்கத்தின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் என்ன ?
What was the impact and significance of the Madras Labour Union ?
3 marks
34.
ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.
Write a note on the Jallianwala Bagh massacre.
3 marks
35.
1909 -ஆம் ஆண்டின் மின்டோ–மார்லி சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.
State the importance of Minto-Morley reforms of 1909.
3 marks
36.
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.
Discuss the Proposals of Sir Stafford Cripps.
3 marks
37.
இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை ?
What are the hallmarks of our Indian Constitution ?
3 marks
38.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை ?
What was the outcome of Green Revolution in India ?
3 marks
39.
“செப்டம்பர் படுகொலைகள்” எதனால் ஏற்பட்டது ?
What caused the "September Massacres" ?
3 marks
40.
கொரியப் போர் (1950-53) பற்றி எழுதுக.
Write about the Korean War (1950-53).
3 marks
பகுதி - IV / PART - IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.
(a)Attempt an account of Swadeshi movement in Tamil Nadu.
அல்லது / OR
(ஆ)ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்டமறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது ?
(b)In what way was the Civil Disobedience Movement different from Non-Cooperation Movement ?
5 marks
42.
(அ)பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்றக் காரணமான சமூகப்–பொருளாதாரக் காரணிகளை ஆய்க.
(a)Examine the Socio-economic causes for the rise of nationalism in British India.
அல்லது / OR
(ஆ)லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக.
(b)Highlight the important provisions of Lucknow pact.
5 marks
43.
(அ)பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.
(a)Trace the origin and growth of Communalism in British India.
அல்லது / OR
(ஆ)இரண்டாம் உலகப் போருக்கான காரணங்களை விவரிக்கவும்.
(b)Explain the reasons for the outbreak of World War II.
5 marks
44.
(அ)முதல் உலகப் போரின் காரணங்களை எழுதவும்.
(a)Write about the reasons for World War I.
அல்லது / OR
(ஆ)பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சினைகளில் ஐ.நா. சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது. பனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும்.
(b)In disputes involving the Permanent members of the Security Council, the UNO was a mute spectator. Elucidate this statement from the Cold War period experiences.
5 marks
45.
(அ)வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளை விவரிக்கவும்.
(a)Explain the main provisions of the Versailles Treaty.
அல்லது / OR
(ஆ)1919–1939 -ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.
(b)Write an account of the Industrial development in Colonial India during 1919–1939.
5 marks
46.
(அ)வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.
(a)Discuss the course of the Quit India Movement.
அல்லது / OR
(ஆ)இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற கீழ்க்கண்ட இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
- கான்பூர்
- அகமதாபாத்
- பம்பாய்
- சென்னை
- லாகூர்
(b)Mark the following on the outline map of India, the venues of congress sessions.
- Kanpur
- Ahmedabad
- Bombay
- Chennai
- Lahore
5 marks
47.
(அ)அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் குறித்து விவாதிக்கவும்.
(a)Discuss the causes, course and results of the American War of Independence.
அல்லது / OR
(ஆ)1915 முதல் 1930 வரையிலான இந்திய விடுதலை இயக்கத்தில் ஏதேனும் ஐந்து முக்கிய நிகழ்வுகளை காலக்கோடு வரைந்து காட்டுக.
(b)Draw a time-line from 1915 to 1930 and mark any five events of Indian National Movement.
5 marks