TN Online TestSamacheer Kalvi practice

12th Standard History Question Paper Supplementary July 2022

Paper code 6342 90 marks 180 minutes

The complete Supplementary July 2022 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

வரலாறு / Historyதுணைத் தேர்வு ஜூலை 2022 · Supplementary July 2022

பகுதி - I / PART - I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
(அ) வில்லியம் ஜோன்ஸ்
(ஆ) சார்லஸ் வில்கின்ஸ்
(இ) மாக்ஸ் முல்லர்
(ஈ) அரவிந்த கோஷ்
Find the odd one.
(a) William Jones
(b) Charles Wilkins
(c) Max Muller
(d) Aurobindo Ghose
Show answer ▾ (ஈ) / (d) Aurobindo Ghose · Solved one-mark questions →
1 mark
2.
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது ?
(அ) ஆங்கிலக் கல்விச்சட்டம் - 1843
(ஆ) அடிமைமுறை ஒழிப்பு - 1859
(இ) சென்னைவாசிகள் சங்கம் - 1852
(ஈ) இண்டிகோ கலகம் - 1835
Which one of the following is correctly matched ?
(a) English Education Act - 1843
(b) The abolition of Slavery - 1859
(c) Madras Native Association - 1852
(d) Indigo Revolt - 1835
Show answer ▾ (இ) / (c) Madras Native Association - 1852 · Solved one-mark questions →
1 mark
3.
கூற்று : 1905 அக்டோபர் 16 துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. காரணம் : மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
(அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
Assertion (A) : 16 October 1905 was declared as a day of mourning. Reason (R) : That day Bengal was officially divided into two provinces.
(a) (A) and (R) are true and (R) is the correct explanation of (A).
(b) (A) and (R) are true and (R) is not the correct explanation of (A).
(c) (A) is correct and (R) is wrong.
(d) (A) is wrong and (R) is correct.
Show answer ▾ (அ) / (a) (A) and (R) are true and (R) is the correct explanation of (A). · Solved one-mark questions →
1 mark
4.
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது ?
(அ) மகாத்மா காந்தியடிகள்
(ஆ) மதன்மோகன் மாளவியா
(இ) திலகர்
(ஈ) பி.பி. வாடியா
Who founded the Banaras Hindu University ?
(a) Mahatma Gandhi
(b) Madan Mohan Malaviya
(c) Tilak
(d) B.P. Wadia
Show answer ▾ (ஆ) / (b) Madan Mohan Malaviya · Solved one-mark questions →
1 mark
5.
காந்தியடிகளின் அரசியல் குரு யார் ?
(அ) திலகர்
(ஆ) கோகலே
(இ) W.C. பானர்ஜி
(ஈ) M.G. ராணடே
Who was the political guru of Gandhiji ?
(a) Tilak
(b) Gokhale
(c) W.C. Bannerjee
(d) M.G. Ranade
Show answer ▾ (ஆ) / (b) Gokhale · Solved one-mark questions →
1 mark
6.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார் ?
(அ) பி.பி. வாடியா
(ஆ) ஜவஹர்லால் நேரு
(இ) லாலா லஜபதிராய்
(ஈ) சி.ஆர். தாஸ்
Who was the president of the first All-India Trade Union Congress ?
(a) B.P. Wadia
(b) Jawaharlal Nehru
(c) Lala Lajpat Rai
(d) C.R. Das
Show answer ▾ (இ) / (c) Lala Lajpat Rai · Solved one-mark questions →
1 mark
7.
கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர் ?
(அ) ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்
(ஆ) வங்காள சபை
(இ) இந்திய குடியரசு இராணுவம்
(ஈ) இவற்றில் ஏதுமில்லை.
Kalpana Dutt was associated with :
(a) Hindustan Socialist Republican Association
(b) Bengal Association
(c) Indian Republican Army
(d) None of the above
Show answer ▾ (இ) / (c) Indian Republican Army · Solved one-mark questions →
1 mark
8.
கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார் ?
(அ) புலின் தாஸ்
(ஆ) சச்சின் சன்யால்
(இ) ஜதீந்திரநாத் தாஸ்
(ஈ) பிரீத்தி வதேதார்
Who died in jail after 64 days of hunger strike ?
(a) Pulin Das
(b) Sachin Sanyal
(c) Jatindra Nath Das
(d) Preet Waddadar
Show answer ▾ (இ) / (c) Jatindra Nath Das · Solved one-mark questions →
1 mark
9.
இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் :
(அ) இராஜாஜி
(ஆ) ராம்சே மெக்டொனால்டு
(இ) முகமது இக்பால்
(ஈ) சர் வாசிர் ஹசன்
The Two Nation Theory first came from :
(a) Rajaji
(b) Ramsay MacDonald
(c) Mohammad Iqbal
(d) Sir Wazir Hasan
Show answer ▾ (ஈ) / (d) Sir Wazir Hasan · Solved one-mark questions →
1 mark
10.
வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர் :
(அ) லின்லித்கோ
(ஆ) பெதிக் லாரன்ஸ்
(இ) மௌண்ட்பேட்டன்
(ஈ) செம்ஸ்ஃபோர்டு
Wavell was succeeded by :
(a) Linlithgow
(b) Pethic Lawrence
(c) Mountbatten
(d) Chelmsford
Show answer ▾ (இ) / (c) Mountbatten · Solved one-mark questions →
1 mark
11.
இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது ?
(அ) செங்கோட்டை, புதுடெல்லி
(ஆ) பினாங்
(இ) வைஸ்ரீகல் லாட்ஜ், சிம்லா
(ஈ) சிங்கப்பூர்
The INA trials took place in :
(a) Red Fort, New Delhi
(b) Penang
(c) Viceregal Lodge, Simla
(d) Singapore
Show answer ▾ (அ) / (a) Red Fort, New Delhi · Solved one-mark questions →
1 mark
12.
1946 - இல், இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது ?
(அ) ஜவஹர்லால் நேரு
(ஆ) மௌலானா அபுல்கலாம் ஆசாத்
(இ) இராஜேந்திர பிரசாத்
(ஈ) வல்லபாய் படேல்
Interim Government of 1946 was headed by :
(a) Jawaharlal Nehru
(b) Moulana Abul Kalam Azad
(c) Rajendra Prasad
(d) Vallabhbhai Patel
Show answer ▾ (அ) / (a) Jawaharlal Nehru · Solved one-mark questions →
1 mark
13.
ஆந்திர மாநில கோரிக்கையினை முதன் முதலில் எழுப்பியவர் ________.
(அ) பொட்டி ஸ்ரீராமுலு
(ஆ) பட்டாபி சித்தாராமையா
(இ) கே.எம். பணிக்கர்
(ஈ) டி. பிரகாசம்
Who was the first to raise the demand for Andhra Province ?
(a) Potti Sriramulu
(b) Pattabhi Sitaramayya
(c) K.M. Panikkar
(d) T. Prakasam
Show answer ▾ (ஆ) / (b) Pattabhi Sitaramayya · Solved one-mark questions →
1 mark
14.
“சுதேசி” என்பதன் பொருள் ஒருவரது ________ என்பதாகும்.
(அ) அண்டை நாடு
(ஆ) சொந்த நாடு
(இ) அயல் நாடு
(ஈ) இவை அனைத்தும்
'Swadeshi' means of one's __________ country.
(a) Neighbouring
(b) Own
(c) Foreign
(d) All the above
Show answer ▾ (ஆ) / (b) Own · Solved one-mark questions →
1 mark
15.
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது ?
(அ) 1951
(ஆ) 1952
(இ) 1976
(ஈ) 1978
When was the first amendment to the Constitution of India made ?
(a) 1951
(b) 1952
(c) 1976
(d) 1978
Show answer ▾ (அ) / (a) 1951 · Solved one-mark questions →
1 mark
16.
இந்திய அரசாங்கம் ________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
(அ) முதலாளித்துவ
(ஆ) சமதர்ம
(இ) தெய்வீக
(ஈ) தொழிற்சாலை
Government of India was committed to a __________ pattern of development.
(a) Capitalistic
(b) Socialistic
(c) Theocratic
(d) Industrial
Show answer ▾ (ஆ) / (b) Socialistic · Solved one-mark questions →
1 mark
17.
மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் ________.
(அ) ஜனவரி 30, 1948
(ஆ) ஆகஸ்ட் 15, 1947
(இ) ஜனவரி 30, 1949
(ஈ) அக்டோபர் 2, 1948
Mahatma Gandhi was assassinated on :
(a) January 30, 1948
(b) August 15, 1947
(c) January 30, 1949
(d) October 2, 1948
Show answer ▾ (அ) / (a) January 30, 1948 · Solved one-mark questions →
1 mark
18.
பிரெஞ்சுப் புரட்சி, பிரான்சில் ________ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
(அ) 14 -ஆம் லூயி
(ஆ) 15 -ஆம் லூயி
(இ) 16 -ஆம் லூயி
(ஈ) நெப்போலியன்
The French revolution brought an end to the rule of __________ in France.
(a) Louis XIV
(b) Louis XV
(c) Louis XVI
(d) Napoleon
Show answer ▾ (இ) / (c) Louis XVI · Solved one-mark questions →
1 mark
19.
“An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations” என்ற நூலை எழுதியவர் ________ ஆவார்.
(அ) ஆடம் ஸ்மித்
(ஆ) தாமஸ் பைன்
(இ) குஸ்னே
(ஈ) கார்ல் மார்க்ஸ்
"An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations" was authored by __________.
(a) Adam Smith
(b) Thomas Paine
(c) Quesnay
(d) Karl Marx
Show answer ▾ (அ) / (a) Adam Smith · Solved one-mark questions →
1 mark
20.
ஜெர்மனி 1939 -இல் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ________ நாட்டோடு ஏற்படுத்திக் கொண்டது.
(அ) ஆஸ்திரியா
(ஆ) இத்தாலி
(இ) ரஷ்யா
(ஈ) பிரிட்டன்
In 1939 Germany signed Non-aggression pact with __________.
(a) Austria
(b) Italy
(c) Russia
(d) Britain
Show answer ▾ (இ) / (c) Russia · Solved one-mark questions →
1 mark

பகுதி - II / PART - II

குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Explain any seven questions briefly. Question number 30 is compulsory.
21.
கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னணி என்னவாக இருந்தது ?
What was the background for the launch of the Khilafat movement ?
2 marks
22.
பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.
Identify the leaders at the epicenters of militant nationalism in British India.
2 marks
23.
இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது ?
Why was Servants of India Society founded ?
2 marks
24.
புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது ?
What do you know of the notorious sessions Judge of Gorakhpur H.E. Holmes ?
2 marks
25.
இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது ?
Which incident was known as the Second Lahore Conspiracy Case ?
2 marks
26.
1923 -இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது இந்து மகாசபை மாநாட்டைப் பற்றி குறிப்பு எழுதுக.
Write about the Sixth annual conference of the All India Hindu Mahasabha held in Varanasi in 1923.
2 marks
27.
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன ?
Why did the talks at Simla conference break down ?
2 marks
28.
அமெரிக்க விடுதலைப் போருக்குத் தாமஸ் பெயினின் அறிவுத் திறன் சார்ந்த பங்களிப்பு என்ன ?
What was the intellectual contribution of Thomas Paine to the American Revolution ?
2 marks
29.
ஜெர்மனி, பிரான்சை தனிமைப்படுத்த முனைந்ததேன் ?
Why did Germany want to isolate France ?
2 marks
30.
ரூஸோ எழுதிய ‘சமூக ஒப்பந்தம்’ என்னும் நூலின் புகழ்பெற்ற தொடக்க வரியை எழுதுக.
Write the famous beginning line of Rousseau in his book Social Contract.
2 marks

பகுதி - III / PART - III

குறிப்பு : பின்வரும் வினாக்களில் எவையேனும் ஏழு வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions shortly. Question number 40 is compulsory.
31.
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிக்கைகளின் பங்கினை எழுதுக.
Point out the role played by press in creating nationalist consciousness in British India.
3 marks
32.
கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார் ?
Why was collector Ashe killed by Vanchinathan ?
3 marks
33.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக கதார் இயக்கம் கருதப்படுவது ஏன் ?
Why is Ghadar Movement considered an important episode in India’s freedom struggle ?
3 marks
34.
1908 -இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவிர் அறிவது யாது ?
What do you know of Coral Mill Strike of 1908 ?
3 marks
35.
தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காக சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்பு குறித்து எழுதுக.
Write about the contribution of Singaravelar to the promotion of trade unionism in South India.
3 marks
36.
இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை ?
What are the hallmarks of our Indian Constitution ?
3 marks
37.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை ?
What was the outcome of Green Revolution in India ?
3 marks
38.
1783 -இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் முக்கிய சரத்துக்களை விவாதிக்கவும்.
Discuss the important provisions of the Treaty of Paris signed in 1783.
3 marks
39.
ஐ.நா. சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பல்வேறு கட்டங்கள் குறித்து எழுதுக.
Write about the different stages in the final adoption of U.N. Charter.
3 marks
40.
மௌண்ட்பேட்டன் திட்டம் குறித்து எழுதுக.
Write about Mountbatten Plan.
3 marks

பகுதி - IV / PART - IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்திய சமூகத்தை சீர்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.
(a)Discuss the impact of Western education on Indian Middle Class, highlighting the latter’s role in reforming and regenerating Indian Society.
அல்லது / OR
(ஆ)இந்திய தேசிய இயக்கத்தில் வ.உ. சிதம்பரத்தின் பங்கினைப் பற்றி எழுதுக.
(b)Write about the role played by V.O. Chidambaram in Indian National Movement.
5 marks
42.
(அ)ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரிக்கவும்.
(a)Discuss the context of launching of the Non-cooperation movement and its outcome.
அல்லது / OR
(ஆ)மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.
(b)Discuss the causes and the tragic outcome of outbreak of Mappillai revolts in Malabar.
5 marks
43.
(அ)இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
(a)Estimate the role of Mahatma Gandhi in the Indian Freedom Struggle.
அல்லது / OR
(ஆ)சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது ?
(b)How far was the INA Trial instrumental in intensifying the freedom struggle ?
5 marks
44.
(அ)1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.
(a)Trace the different stages in the reorganization of Indian States from 1920 to 1956.
அல்லது / OR
(ஆ)உலகளாவிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஐ.நா. சபையின் பங்கு - விளக்குக.
(b)Describe the role of UNO in resolving Global disputes.
5 marks
45.
(அ)முதல் உலகப்போரின் விளைவுகளைக் கணக்கிடுக.
(a)Enumerate the consequences of the First World War.
அல்லது / OR
(ஆ)பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் ஐ.நா. சபை மௌனமாக பார்வையாளராகவே இருந்தது. பனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும்.
(b)In disputes involving the permanent members of the Security Council, the UNO was the mute spectator. Elucidate this statement from the cold war period experiences.
5 marks
46.
(அ)முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
(a)Assess the achievements of the first two Five-Year Plans.
அல்லது / OR
(ஆ)

கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் முதல் உலகப்போரில் பங்கு பெற்ற நேச நாடுகளை குறித்துக் காட்டுக.

  1. பிரிட்டன்
  2. பிரான்ஸ்
  3. ரஷ்யா
  4. இத்தாலி
  5. செர்பியா
(b)

Mark the following countries which took part in the First World War on the given outline Map of the World.

  1. Britain
  2. France
  3. Russia
  4. Italy
  5. Serbia
5 marks
47.
(அ)பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சியின் போக்கினை வரைக.
(a)Sketch the course of French Revolution from the storming of Bastille to the execution of Robespierre.
அல்லது / OR
(ஆ)1910 முதல் 1945 வரை நடைபெற்ற இந்திய தேசிய இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை காலக்கோடு வரைந்து காட்டுக.
(b)Draw a time-line from 1910 to 1945 and mark any five events of Indian National Movement.
5 marks
⬇️ Download PDF All History papers