TN Online TestSamacheer Kalvi practice

12th Standard History Question Paper Supplementary June 2023

Paper code 7042 90 marks 180 minutes

The complete Supplementary June 2023 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

வரலாறு / Historyதுணைத் தேர்வு ஜூன் 2023 · Supplementary June 2023

பகுதி - I / PART - I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
"இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர் __________.
(அ) பாலகங்காதர திலகர்
(ஆ) M.K. காந்தி
(இ) தாதாபாய் நௌரோஜி
(ஈ) சுபாஷ் சந்திரபோஸ்
__________ was called the 'Grand Old Man of India'.
(a) Bala Gangadhar Tilak
(b) M.K. Gandhi
(c) Dadabhai Naoroji
(d) Subhash Chandra Bose
Show answer ▾ (இ) / (c) Dadabhai Naoroji · Solved one-mark questions →
1 mark
2.
கல்கத்தாவில் அனுசீலன் சமிதியை நிறுவியவர் :
(அ) புலின் பிஹாரி தாஸ்
(ஆ) ஹேமச்சந்திர கனுங்கோ
(இ) ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர்குமார் கோஷ்
(ஈ) குதிரம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
Anushilan Samity of Calcutta was founded by :
(a) Pulin Behari Das
(b) Hemachandra Kanungo
(c) Jatindernath Banerjee and Barindar Kumar Ghose
(d) Khudiram Bose and Prafulla Chaki
Show answer ▾ (இ) / (c) Jatindernath Banerjee and Barindar Kumar Ghose · Solved one-mark questions →
1 mark
3.
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் :
(அ) லாலா லஜபதி ராய்
(ஆ) வேலண்டைன் சிரோல்
(இ) திலகர்
(ஈ) அன்னி பெசண்ட்
The author of the book "Indian Unrest" was :
(a) Lala Lajpat Rai
(b) Valentine Chirol
(c) Tilak
(d) Annie Besant
Show answer ▾ (ஆ) / (b) Valentine Chirol · Solved one-mark questions →
1 mark
4.
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை ?
(அ) பஞ்சாப் துணை ஆளுநர் - ரெஜினால்டு டையர்
(ஆ) தலித்-பகுஜன் இயக்கம் - டாக்டர். அம்பேத்கர்
(இ) சுயமரியாதை இயக்கம் - ஈ.வெ.ரா. பெரியார்
(ஈ) சத்யாகிரக சபை - ரௌலட் சட்டம்
Which of the following is not correctly paired ?
(a) Lt. Governor of Punjab - Reginald Dyer
(b) Dalit Bahujan Movement - Dr. Ambedkar
(c) Self Respect Movement - Periyar E.V.R
(d) Satyagraha Sabha - Rowlatt Act
Show answer ▾ (அ) / (a) Lt. Governor of Punjab - Reginald Dyer · Solved one-mark questions →
1 mark
5.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு :
(அ) 1920
(ஆ) 1925
(இ) 1930
(ஈ) 1935
Communist Party of India was formed in the year :
(a) 1920
(b) 1925
(c) 1930
(d) 1935
1 mark
6.
முஸ்லீம் லீக்கால் நேரடி நடவடிக்கை நாளாக அனுசரிக்கப்பட்ட நாள் :
(அ) 25 டிசம்பர், 1942
(ஆ) 16 ஆகஸ்ட், 1946
(இ) 21 மார்ச், 1937
(ஈ) 22 டிசம்பர், 1939
Direct Action Day was observed by the Muslim League on __________.
(a) 25 December, 1942
(b) 16 August, 1946
(c) 21 March, 1937
(d) 22 December, 1939
Show answer ▾ (ஆ) / (b) 16 August, 1946 · Solved one-mark questions →
1 mark
7.
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் __________ ஆகும்.
(அ) சுபாஷ் படைப்பிரிவு
(ஆ) கஸ்தூர்பா படைப்பிரிவு
(இ) கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
(ஈ) ஜான்ஸி ராணி படைப்பிரிவு
Name the regiment of Indian National Army consisting of women soldiers.
(a) Subhash regiment
(b) Kasturba regiment
(c) Captain Lakshmi regiment
(d) Rani of Jhansi regiment
Show answer ▾ (ஈ) / (d) Rani of Jhansi regiment · Solved one-mark questions →
1 mark
8.
அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் :
(அ) மார்ச் 22, 1949
(ஆ) ஜனவரி 26, 1946
(இ) டிசம்பர் 9, 1946
(ஈ) டிசம்பர் 13, 1946
The Constituent Assembly was convened for the first time on :
(a) March 22, 1949
(b) January 26, 1946
(c) December 9, 1946
(d) December 13, 1946
Show answer ▾ (இ) / (c) December 9, 1946 · Solved one-mark questions →
1 mark
9.
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக : (i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள் (ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு (iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்ச வரம்புச் சட்டம்
(அ) (ii), (i), (iii)
(ஆ) (i), (iii), (ii)
(இ) (iii), (ii), (i)
(ஈ) (ii), (iii), (i)
Arrange the following in chronological order : (i) Laws abolishing zamindari system (ii) Adoption of high yielding variety of seeds (iii) First Land Ceiling Act of Tamilnadu
(a) (ii), (i), (iii)
(b) (i), (iii), (ii)
(c) (iii), (ii), (i)
(d) (ii), (iii), (i)
Show answer ▾ (ஆ) / (b) (i), (iii), (ii) · Solved one-mark questions →
1 mark
10.
ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார் ?
(அ) பெட்ரோ காப்ரல்
(ஆ) கொலம்பஸ்
(இ) ஹெர்னன் கார்ட்ஸ்
(ஈ) ஜேம்ஸ் குக்
Who conquered Mexico for Spain ?
(a) Pedro Cabral
(b) Columbus
(c) Hernan Cortes
(d) James Cook
Show answer ▾ (இ) / (c) Hernan Cortes · Solved one-mark questions →
1 mark
11.
நெப்போலியன் முதன்முறை நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் __________ ஆகும்.
(அ) எல்பா
(ஆ) செயிண்ட் ஹெலனா
(இ) கார்சிகா
(ஈ) வாட்டர்லூ
Napoleon was exiled first time to __________.
(a) Elba
(b) St. Helena
(c) Corsica
(d) Waterloo
Show answer ▾ (அ) / (a) Elba · Solved one-mark questions →
1 mark
12.
பொருத்துக : (1) இந்திய பத்திரிக்கைச் சட்டம், 1910 - (i) சுய ஆட்சி (2) விடிவெள்ளிக் கழகம் - (ii) சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி (3) சுயராஜ்யம் - (iii) தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது (4) சுதேசி - (iv) கல்விக்கான தேசியக் கழகம்
(அ) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)
(ஆ) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(இ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(ஈ) (1)-(i), (2)-(ii), (3)-(iv), (4)-(iii)
Match the following : (1) Indian Press Act, 1910 - (i) Self-rule (2) Dawn Society - (ii) a revolt against their state of dependence (3) Swaraj - (iii) Crushed the nationalistic activities (4) Swadeshi - (iv) The National Council of Education
(a) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)
(b) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(c) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(d) (1)-(i), (2)-(ii), (3)-(iv), (4)-(iii)
Show answer ▾ (இ) / (c) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii) · Solved one-mark questions →
1 mark
13.
1879 ஆம் ஆண்டில் __________ கட்டண சட்டத்தை இயற்றியது.
(அ) ஜெர்மனி
(ஆ) பிரான்ஸ்
(இ) பிரிட்டன்
(ஈ) அமெரிக்க ஐக்கிய நாடு
Tariff Act, 1879 was enacted by __________.
(a) Germany
(b) France
(c) Britain
(d) USA
Show answer ▾ (அ) / (a) Germany · Solved one-mark questions →
1 mark
14.
பன்னாட்டு சங்கம் __________ ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
(அ) 1939
(ஆ) 1941
(இ) 1945
(ஈ) 1946
The League of Nations was dissolved in __________.
(a) 1939
(b) 1941
(c) 1945
(d) 1946
Show answer ▾ (ஈ) / (d) 1946 · Solved one-mark questions →
1 mark
15.
ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை __________ போரில் தோற்கடித்தது.
(அ) பிரிட்டன்
(ஆ) குவாடல்கனல்
(இ) எல் அலாமின்
(ஈ) மிட்வே
The US Navy defeated the Japanese Navy in the Battle of __________.
(a) Britain
(b) Guadalcanal
(c) El Alamein
(d) Midway
Show answer ▾ (ஈ) / (d) Midway · Solved one-mark questions →
1 mark
16.
சூயஸ் கால்வாய் செங்கடலை __________ இணைக்கிறது.
(அ) ஏடன் வளைகுடாவுடன்
(ஆ) காம்பே வளைகுடாவுடன்
(இ) மத்தியதரைக் கடலுடன்
(ஈ) அரபிக் கடலுடன்
Suez canal connects the Red Sea with the __________.
(a) Gulf of Aden
(b) Gulf of Khambhat
(c) Mediterranean Sea
(d) Arabian Sea
Show answer ▾ (இ) / (c) Mediterranean Sea · Solved one-mark questions →
1 mark
17.
சோவியத் யூனியன் __________ இல் சிதறுண்டது.
(அ) நவம்பர் 17, 1991
(ஆ) டிசம்பர் 8, 1991
(இ) மே 1, 1991
(ஈ) அக்டோபர் 17, 1991
Soviet Union disintegrated on __________.
(a) November 17, 1991
(b) December 8, 1991
(c) May 1, 1991
(d) October 17, 1991
Show answer ▾ (ஆ) / (b) December 8, 1991 · Solved one-mark questions →
1 mark
18.
1945 இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரச பிரதிநிதி :
(அ) வேவல் பிரபு
(ஆ) லின்லித்கோ பிரபு
(இ) மௌண்ட் பேட்டன் பிரபு
(ஈ) கிளமெண்ட் அட்லி
The Viceroy who convened the 'Simla Conference' in 1945 was :
(a) Lord Wavell
(b) Lord Linlithgow
(c) Lord Mountbatten
(d) Clement Attlee
Show answer ▾ (அ) / (a) Lord Wavell · Solved one-mark questions →
1 mark
19.
இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் :
(அ) இராஜாஜி
(ஆ) ராம்சே மெக்டொனால்டு
(இ) முகமது இக்பால்
(ஈ) சர் வாசிர் ஹசன்
The Two Nation Theory first came from :
(a) Rajaji
(b) Ramsay MacDonald
(c) Mohammad Iqbal
(d) Sir Wazir Hasan
Show answer ▾ (ஈ) / (d) Sir Wazir Hasan · Solved one-mark questions →
1 mark
20.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் முதல் தலைவர் யார் ?
(அ) பி.பி. வாடியா
(ஆ) ஜவஹர்லால் நேரு
(இ) லாலா லஜபதி ராய்
(ஈ) சி.ஆர். தாஸ்
Who was the first President of All-India Trade Union Congress ?
(a) B.P. Wadia
(b) Jawaharlal Nehru
(c) Lala Lajpat Rai
(d) C.R. Das
Show answer ▾ (இ) / (c) Lala Lajpat Rai · Solved one-mark questions →
1 mark

பகுதி - II / PART - II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any Seven questions. Question No. 30 is compulsory.
21.
அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக.
Write a note on Indigo Revolt.
2 marks
22.
தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை ?
What were the repressive measures adopted by the colonial government to crush the nationalist movements ?
2 marks
23.
கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னணி என்னவாக இருந்தது ?
What was the background for the launch of the Khilafat movement ?
2 marks
24.
தேசியவாதிகளால் ரௌலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது ?
Why was the Rowlatt Act opposed by the Nationalists ?
2 marks
25.
மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களை அடையாளப்படுத்துக.
Identify the persons who appeared and defended the accused in the Meerut Conspiracy Case.
2 marks
26.
சர் சையது அகமது கான் பிரிட்டிஷ் அரசினை ஏன் ஆதரித்தார் ?
Why did Syed Ahmad Khan support British ?
2 marks
27.
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன ?
Why did the talks at Simla Conference break down ?
2 marks
28.
பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
Write about the Bhoodan movement.
2 marks
29.
பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்ததென்ன ?
What do you know about the Boston Tea Party ?
2 marks
30.
மூனிச் ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை ?
What was the essence of the Munich Agreement ?
2 marks

பகுதி - III / PART - III

குறிப்பு : பின்வரும் வினாக்களில் எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார் ?
Why was collector Ashe killed by Vanchinathan ?
3 marks
32.
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்களைப் பற்றி விவாதிக்கவும்.
Discuss the twin objectives of the Home Rule League.
3 marks
33.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது ?
What is the importance of the Poona Pact ?
3 marks
34.
டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு வரைக.
Write a note on TISCO.
3 marks
35.
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் நீக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்குக.
Explain the reasons for the removal of Subash Chandra Bose from the Indian National Congress.
3 marks
36.
பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.
Explain the five principles of Panchsheel.
3 marks
37.
பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோசம் - தெளிவுபடுத்துக.
When France sneezes, Europe catches a cold - Elucidate.
3 marks
38.
பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்து வைத்த சிக்கல்கள் பற்றி குறிப்பு வரைக.
Highlight the successful accomplishments of League of Nations.
3 marks
39.
சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக குறிப்பு வரைக.
Give a brief account of Suez Canal Crisis.
3 marks
40.
நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது ?
What purpose did the star chamber serve and why was it called so ?
3 marks

பகுதி - IV / PART - IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்பகால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.
(a)Explain the objectives of the Indian National Congress and contributions of the early nationalists to the cause of India's liberation from the colonial rule.
அல்லது / OR
(ஆ)இந்திய தேசிய இயக்கத்தில் வ.உ. சிதம்பரத்தின் பங்கினைப் பற்றி எழுதுக.
(b)Write about the role played by V.O. Chidambaram in Indian National Movement.
5 marks
42.
(அ)லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக.
(a)Highlight the important provisions of Lucknow Pact.
அல்லது / OR
(ஆ)இந்திய விடுதலைப்போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
(b)Estimate the role of Mahatma Gandhi in the Indian Freedom Struggle.
5 marks
43.
(அ)1919-1939 ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.
(a)Write an account of the industrial development in colonial India during 1919-1939.
அல்லது / OR
(ஆ)ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன ?
(b)How did the divide and rule policy of the British impact on Indian nationalism ?
5 marks
44.
(அ)இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படை கலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?
(a)Why is the Royal Indian Revolt considered a glorious chapter in the history of Indian National Movement ?
அல்லது / OR
(ஆ)இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை ? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.
(b)What were the basic principles of India's foreign policy ? What role did Prime Minister Nehru play in organizing the Afro-Asian countries into a non-aligned movement.
5 marks
45.
(அ)சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.
(a)Assess the educational progress made in independent India.
அல்லது / OR
(ஆ)இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
(b)Analyse the contributions of Florentines to Italian Renaissance.
5 marks
46.
(அ)முதல் உலகப்போரின் காரணங்களையும் விளைவுகளையும் கணக்கிடுக.
(a)Enumerate the causes and the consequences of the First World War.
அல்லது / OR
(ஆ)இந்திய தேசிய இயக்கம் நடைபெற்ற கீழ்க்கண்ட இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
  1. மீரட்
  2. தண்டி
  3. வேதாரண்யம்
  4. சபர்மதி ஆசிரமம்
  5. அமிர்தசரஸ்
(b)Mark the following places where Indian National Movement took place on the outline Map of India.
  1. Meerut
  2. Dandi
  3. Vedaranyam
  4. Sabarmati Ashram
  5. Amritsar
5 marks
47.
(அ)அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்.
(a)Highlight the goals and objectives of the Non-Aligned Movement.
அல்லது / OR
(ஆ)1900 முதல் 1930 வரையிலான உலக வரலாற்றில் ஏதேனும் ஐந்து முக்கிய நிகழ்வுகளை காலக்கோடு வரைந்து காட்டுக.
(b)Draw a time-line from 1900 to 1930 and mark any five important events of World History.
5 marks
⬇️ Download PDF All History papers