TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Micro Biology Question Paper March 2026

Paper code 9062 70 marks 180 minutes

The complete March 2026 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

நுண்ணுயிரியல் / Micro Biologyமார்ச் 2026 · March 2026

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ஒளியியல் பிம்ப தொழில்நுட்பத்திற்கு ________ ஒரு உதாரணம்.
(அ) CLSM
(ஆ) LCSM
(இ) (அ) மற்றும் (ஆ)
(ஈ) TEM
________ is an example for optical imaging technique.
(a) CLSM
(b) LCSM
(c) Both (a) and (b)
(d) TEM
Show answer ▾ (இ) / (c) Both (a) and (b) · Solved one-mark questions →
1 mark
2.
TEM இல் பயன்படுத்தப்படும் லென்ஸ் என்பது ________.
(அ) கண்ணாடி லென்சுகள்
(ஆ) பொருளருகு லென்சுகள்
(இ) கண்டென்ஸர் லென்சுகள்
(ஈ) மின்காந்த லென்சுகள்
Lens used in TEM is ________.
(a) Glass lenses
(b) Objective lens
(c) Condenser lenses
(d) Electromagnetic lens
Show answer ▾ (ஈ) / (d) Electromagnetic lens · Solved one-mark questions →
1 mark
3.
விலங்கு திசுக்களில் நோய் தொற்றை தடுக்க அந்நோய் காரணியை கொல்லுவதற்கு அல்லது வளர்ச்சியை தடுப்பதற்கு ________ பயன்படுகிறது.
(அ) டிஸ்இன்பெக்டன்ட்
(ஆ) பாக்டீரியோஸ்டாடிக் காரணி
(இ) ஆன்டிசெப்டிக்
(ஈ) சேனிடைசர்
________ is used to prevent infection by killing or inhibiting pathogen growth on animal tissue.
(a) Disinfectant
(b) Bacteriostatic agent
(c) Antiseptic
(d) Sanitizer
Show answer ▾ (இ) / (c) Antiseptic · Solved one-mark questions →
1 mark
4.
பின்வருவனவற்றில் எவை சரியானது ?
(அ) அபோஎன்சைம் + ஹோலோஎன்சைம் = கோஎன்சைம்
(ஆ) அபோஎன்சைம் + கோபாக்டர் = ஹோலோஎன்சைம்
(இ) கோஎன்சைம் + கோபாக்டர் = ஹோலோஎன்சைம்
(ஈ) ஹோலோஎன்சைம் + கோஎன்சைம் = அபோஎன்சைம்
Which one of the following is correct ?
(a) Apoenzyme + Holoenzyme = Coenzyme
(b) Apoenzyme + Cofactor = Holoenzyme
(c) Coenzyme + Cofactor = Holoenzyme
(d) Holoenzyme + Coenzyme = Apoenzyme
Show answer ▾ (ஆ) / (b) Apoenzyme + Cofactor = Holoenzyme · Solved one-mark questions →
1 mark
5.
உணவில் நுண்ணுயிரிகள் வளர்வதற்கு தேவையான குறைந்தபட்ச aw ________ ஆக இருக்க வேண்டும்.
(அ) 0.78
(ஆ) 0.99
(இ) 0.50
(ஈ) 0.86
The minimum value of aw for the growth of the micro organisms in foods should be around ________.
(a) 0.78
(b) 0.99
(c) 0.50
(d) 0.86
Show answer ▾ (ஈ) / (d) 0.86 · Solved one-mark questions →
1 mark
6.
________ வளர்சிதை பொருள்கள் தொழிற்சாலை உற்பத்தியில் குறைந்த அளவில் தயாரிக்கப்படுகிறது.
(அ) மூன்றாம் நிலை
(ஆ) இரண்டாம்
(இ) சமநிலை
(ஈ) முதல்நிலை
________ metabolites are produced in small quantities during industrial production.
(a) Tertiary
(b) Secondary
(c) Neutral
(d) Primary
Show answer ▾ (ஆ) / (b) Secondary · Solved one-mark questions →
1 mark
7.
மெட்டாகுரோமாடிக் குறுமணிகளை கொண்டுள்ள கிராம் பாசிட்டிவ் பாசில்லை, சீன எழுத்துக்களை போன்ற அமைப்பில் காணப்படும் பண்புகளை கொண்டவை :
(அ) பேசில்லஸ் ஆந்த்தராசிஸ்
(ஆ) கார்னிபாக்டீரியம் டிப்திரீயா
(இ) கிளாஸ்டிரிடியம் பெர்பரஞ்சன்ஸ்
(ஈ) மைக்கோபாக்டீரியம் டியுபர்குளோஸிஸ்
A gram-positive bacilli possessing metachromatic granules, showing Chinese letters arrangement are characteristic of :
(a) Bacillus anthracis
(b) Corynebacterium diphtheriae
(c) Clostridium perfringens
(d) Mycobacterium tuberculosis
Show answer ▾ (ஆ) / (b) Corynebacterium diphtheriae · Solved one-mark questions →
1 mark
8.
மனித குடலில் குடுவை வடிவம் கொண்ட சீழ்கட்டி ________ உடன் தொடர்புடையது.
(அ) லீஷ்மேனியா
(ஆ) ஜியார்டியாஸிஸ்
(இ) சாகாஸ் நோய்
(ஈ) அமீபியாஸிஸ்
Flask shaped ulcers in human intestine are related to ________.
(a) Leishmania
(b) Giardiasis
(c) Chagas' disease
(d) Amoebiasis
Show answer ▾ (ஈ) / (d) Amoebiasis · Solved one-mark questions →
1 mark
9.
________ மூலம் அணையாடை தடிப்புகள் (Diaper rash) ஏற்படுகிறது.
(அ) கேன்டிடியாசிஸ்
(ஆ) டெர்மேடோபைட்ஸ்
(இ) கிரிப்டோகாக்கஸிஸ்
(ஈ) ஹிஸ்டோப்பளாஸ்மோசிஸ்
Diaper rash is caused by ________.
(a) Candidiasis
(b) Dermatophytes
(c) Cryptococcosis
(d) Histoplasmosis
Show answer ▾ (அ) / (a) Candidiasis · Solved one-mark questions →
1 mark
10.
சைட்டோமெகாலோ வைரஸ்கள் ________ என்றும் அழைக்கப்படும்.
(அ) நாளமில்லாச்சுரப்பி (என்டோக்ரைன்) வைரஸ்
(ஆ) உமிழ்நீர் சுரப்பி வைரஸ்
(இ) ஹெச்.ஐ.வி
(ஈ) நெஞ்சக் கணையச் சுரப்பி (தைமஸ்) வைரஸ்
Cytomegalo viruses are also called as ________.
(a) Endocrine gland virus
(b) Salivary gland virus
(c) HIV
(d) Thymus gland virus
Show answer ▾ (ஆ) / (b) Salivary gland virus · Solved one-mark questions →
1 mark
11.
வகை II மிகை கூர் உணர்வு வினையில் ________ ஈடுபடுகிறது.
(அ) IgM ஆன்டிபாடி
(ஆ) IgG ஆன்டிபாடி
(இ) IgE ஆன்டிபாடி
(ஈ) IgG மற்றும் IgM ஆன்டிபாடிகள்
In type II Hypersensitivity reaction, ________ is involved.
(a) IgM antibody
(b) IgG antibody
(c) IgE antibody
(d) IgG and IgM antibodies
Show answer ▾ (ஈ) / (d) IgG and IgM antibodies · Solved one-mark questions →
1 mark
12.
முதன்மை ஆரம்ப கோடான் எந்த அமினோ அமிலத்தை ஒத்துள்ளது ?
(அ) மீத்தியோனைன்
(ஆ) வாலைன்
(இ) ஐசோலியுசின்
(ஈ) ஆர்ஜினைன்
The principal start codon corresponds to which amino acid ?
(a) Methionine
(b) Valine
(c) Isoleucine
(d) Arginine
Show answer ▾ (அ) / (a) Methionine · Solved one-mark questions →
1 mark
13.
பொருத்துக : (1) ஸ்டைபைலோகாக்கஸ் ஆரியஸ் - (i) சங்கிலித் தொடர் (2) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் - (ii) டிப்ளோகாக்கை (3) நைசீரியா மெனின்ஜெடிஸ் - (iii) கமா வடிவம் (4) விப்ரியோ காலரே - (iv) திராட்சை கொத்து
(அ) (1) - (ii), (2) - (iii), (3) - (iv), (4) - (i)
(ஆ) (1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)
(இ) (1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii)
(ஈ) (1) - (iv), (2) - (i), (3) - (ii), (4) - (iii)
Match : (1) Staphylococcus aureus - (i) arranged in chains (2) Streptococcus pyogenes - (ii) diplococci (3) Neisseria meningitidis - (iii) comma shaped (4) Vibrio cholerae - (iv) bunch of grapes
(a) (1) - (ii), (2) - (iii), (3) - (iv), (4) - (i)
(b) (1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)
(c) (1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii)
(d) (1) - (iv), (2) - (i), (3) - (ii), (4) - (iii)
Show answer ▾ (ஈ) / (d) (1) - (iv), (2) - (i), (3) - (ii), (4) - (iii) · Solved one-mark questions →
1 mark
14.
கூற்று (அ) : தன்விரும்பி காற்றில்லா சுவாசிகள் காற்றற்ற சூழ்நிலையில் நொதித்தலும் ஆக்ஸிஜன் உள்ள பொழுது சுவாசித்தல் நிகழ்வுகளும் பயன்படுத்த முடியும். கூற்று (ஆ) : நொதித்தலில் பைருவிக் அமிலம் பல்வேறு கரிம அமிலமாக மாற்றப்படுவதன் மூலம் NADH மீண்டும் NAD⁺ ஆக ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது.
(அ) கூற்று (அ) தவறு, (ஆ) சரி.
(ஆ) கூற்று (அ) மற்றும் (ஆ) இரண்டும் சரி.
(இ) கூற்று (அ) மற்றும் (ஆ) இரண்டும் தவறு.
(ஈ) கூற்று (அ) சரி, (ஆ) தவறு.
Statement (A) : Facultative anaerobes can use fermentation under anaerobic condition and carry out aerobic respiration when oxygen is present. Statement (B) : Fermentation reoxidizes NADH to NAD⁺ by converting pyruvic acid into various organic acids.
(a) Statement (A) is false, (B) is true.
(b) Both Statement (A) and (B) are true.
(c) Both Statement (A) and (B) are false.
(d) Statement (A) is true, (B) is false.
Show answer ▾ (ஆ) / (b) Both Statement (A) and (B) are true. · Solved one-mark questions →
1 mark
15.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தில் இரண்டாம் தேர்வு முறைக்கு பொருத்தமானது எது ?
(அ) செறிவூட்டல் வளர்ச்சி தொழில்நுட்பம்
(ஆ) கூட்டு தட்டு தொழில்நுட்பம்
(இ) பெரிய குழு தொழில்நுட்பம்
(ஈ) ஆக்ஸோனோகிராபி
Which among the following is appropriate for secondary screening method ?
(a) Enrichment culture technique
(b) Crowded plate technique
(c) Giant colony technique
(d) Auxanography
Show answer ▾ (இ) / (c) Giant colony technique · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 24 is Compulsory.
16.
PCM -இன் கூறுகள் பற்றி எழுதுக.
Write the components of PCM.
2 marks
17.
குறைந்தபட்ச பாக்டீரிசிடல் செறிவு (MBC) வரையறு.
Define - The Minimal Bactericidal Concentration (MBC).
2 marks
18.
கேன்கர் வரையறுக்கவும்.
Define Chancre.
2 marks
19.
ஜெர்ம் குழாய் வரையறுக்கவும்.
Define Germtube.
2 marks
20.
ஆர்போ வைரஸ் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
Give a short note on the Arbo Virus.
2 marks
21.
கடத்திகள் என்றால் என்ன ? எடுத்துக்காட்டுகள் தருக.
What are vectors ? Give examples.
2 marks
22.
உணவின் மூலம் பரவும் பாக்டீரியல் நோய்கள் இரண்டினை எழுதுக.
Write any two bacterial food borne diseases.
2 marks
23.
பாராடினிக் விருந்தோம்பி என்றால் என்ன ?
What is Paratenic host ?
2 marks
24.
ஏதேனும் இரண்டு மரபணு பொருள் கடத்தும் முறைகளை எழுதுக.
Write any two methods of gene transfer.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 33 is Compulsory.
25.
புளூரசண்ட் நுண்ணோக்கியின் பயன்பாடுகளை சுருக்கமாக எழுதவும்.
Write a brief account on the application of fluorescent microscopy.
3 marks
26.
E-சோதனை பற்றி சிறு குறிப்பு எழுதுக.
Write short notes on E-test.
3 marks
27.
சிதைமாற்றம் மற்றும் வளர்மாற்றம் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
Write the differences between Catabolism and Anabolism.
3 marks
28.
உணவில் நுண்ணுயிரிகளின் மூலங்களை பட்டியலிடுக.
List out the sources of micro-organism in food.
3 marks
29.
பாதி செயற்கையான பெனிசிலின் என்றால் என்ன ? எடுத்துக்காட்டு தருக.
What is semi-synthetic penicillin ? Give an example.
3 marks
30.
டிப்தீரியாவிற்கு மேற்கொள்ளும் நோய் தடுப்பு பற்றி எழுதுக.
Write the prophylaxis for Diphtheria.
3 marks
31.
ஆர்தஸ் எதிர்வினை பற்றி எழுதுக.
Write about Arthus reaction.
3 marks
32.
காஸ்மிட்களை விளக்கி அவற்றை பயன்படுத்துவதால் விளையும் நன்மைகளை எழுதுக.
Explain Cosmids. Write the advantages of using it.
3 marks
33.
லீஷ்மேனியா டோனோவானியின் ப்ரோமேஸ்டிகோட் மற்றும் ஏமேஸ்டிகோட்டின் படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.
Draw and label the Promastigote and Amastigote of Leishmania donovani.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)மோனோகுளோனல் ஆன்டிபாடிகள் பற்றி விரிவாக எழுதுக.
(a)Explain in detail about monoclonal antibodies.
அல்லது / OR
(ஆ)சிட்ரிக் அமில தயாரிப்பில் உள்ளடங்கிய படிநிலைகளை விளக்குக.
(b)Explain the steps involved in citric acid production.
5 marks
35.
(அ)ஸ்டைபைலோகாக்கஸ் ஆரியஸால் உற்பத்தி செய்யப்படும் நச்சுகள் மற்றும் நொதிகளின் பெயர்களை எழுதி விளக்குக.
(a)Name and explain the toxins and enzymes produced by Staphylococcus aureus.
அல்லது / OR
(ஆ)ரேபீஸ் வைரஸ் -ன் அமைப்பை படத்துடன் விளக்குக.
(b)Explain the structure of Rabies virus with diagram.
5 marks
36.
(அ)இ.எம்.பி வழித்தடம் பற்றி விளக்குக.
(a)Explain about EMP Pathway.
அல்லது / OR
(ஆ)ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் -ன் மருத்துவ அம்சங்களை விரிவாக விவரிக்கவும்.
(b)Elaborate on clinical features of histoplasmosis.
5 marks
37.
(அ)சீதபேதி மற்றும் அமீபிக் பேதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அட்டவணைப் படுத்துக.
(a)Tabulate the difference between bacillary dysentery and amoebic dysentery.
அல்லது / OR
(ஆ)PCR -யைப் பயன்படுத்தி டி.என்.ஏ துண்டுகளை பெருக்க என்னென்ன பொருட்கள் தேவைப்படுகின்றன ?
(b)What are the materials needed to amplify a segment of DNA using PCR ?
5 marks
38.
(அ)பீனால் கோஎபிசென்ட் சோதனையை விளக்குக.
(a)Explain phenol coefficient test.
அல்லது / OR
(ஆ)உணவுகளின் வகைப்பாட்டினை விவரிக்கவும்.
(b)Describe classification of food.
5 marks
⬇️ Download PDF All Micro Biology papers