TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Nutrition and Dietetics Question Paper March 2023

Paper code 6665 70 marks 180 minutes

The complete March 2023 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

சத்துணவியல் / Nutrition and Dieteticsமார்ச் 2023 · March 2023

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ஒரு நாளைக்கு _____ பரிமாறல்கள் பழங்களும் காய்கறிகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
(அ) ஐந்து
(ஆ) ஏழு
(இ) பத்து
(ஈ) இரண்டு
_____ servings of fruits and vegetables should be included in a day.
(a) Five
(b) Seven
(c) Ten
(d) Two
Show answer ▾ (அ) / (a) Five · Solved one-mark questions →
1 mark
2.
_____ பால் சுரப்பை தூண்டுகிறது.
(அ) புரோஜெஸ்டிரான்
(ஆ) ஆக்ஸிடோசின்
(இ) ஈஸ்ட்ரோஜன்
(ஈ) புரோலாக்டின்
_____ stimulates milk production.
(a) Progesterone
(b) Oxytocin
(c) Oestrogen
(d) Prolactin
Show answer ▾ (ஈ) / (d) Prolactin · Solved one-mark questions →
1 mark
3.
மாமிசம், மீன், கோழியிறைச்சி, செறிவூட்டப்பட்ட ரொட்டி மற்றும் தானியங்கள் போன்ற உணவுகளில் _____ நிறைந்துள்ளது.
(அ) போலிக் அமிலம்
(ஆ) இரும்புச் சத்து
(இ) கால்சியம்
(ஈ) தாமிரச் சத்து
Meat, fish, poultry, enriched bread and cereals are the best sources of dietary _____.
(a) folic acid
(b) iron
(c) calcium
(d) copper
Show answer ▾ (ஆ) / (b) iron · Solved one-mark questions →
1 mark
4.
குழந்தைகளுக்கு தேவையான _____ பெரும்பாலும் சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது.
(அ) உயிர்ச்சத்து D
(ஆ) உயிர்ச்சத்து C
(இ) உயிர்ச்சத்து B
(ஈ) உயிர்ச்சத்து A
Children get most of their _____ from sunlight.
(a) Vitamin D
(b) Vitamin C
(c) Vitamin B
(d) Vitamin A
Show answer ▾ (அ) / (a) Vitamin D · Solved one-mark questions →
1 mark
5.
இந்திய பெரியவர்களின் ஒரு நாளைய சராசரி புரத தேவை _____.
(அ) 1 கி/கி.கி
(ஆ) 2 கி/கி.கி
(இ) 0.5 கி/கி.கி
(ஈ) 1.5 கி/கி.கி
Average daily Protein requirement of an Indian adult is _____.
(a) 1 g/kg
(b) 2 g/kg
(c) 0.5 g/kg
(d) 1.5 g/kg
Show answer ▾ (அ) / (a) 1 g/kg · Solved one-mark questions →
1 mark
6.
_____ குறைபாடு, நரம்பு கடத்தியான அசிட்டைல்கோலைன் உற்பத்தியை தடுக்கிறது.
(அ) கால்சியம்
(ஆ) குளோரின்
(இ) இரும்பு
(ஈ) அயோடின்
Deficiency of _____, hampers the synthesis of neurotransmitter acetylcholine.
(a) Calcium
(b) Chlorine
(c) Iron
(d) Iodine
1 mark
7.
நிர்வாகத் திட்ட உணவு வல்லுநரை _____ வல்லுநர் என்றும் அழைப்பர்.
(அ) மருத்துவமனை திட்ட உணவு வல்லுநர்
(ஆ) திட்ட உணவு வல்லுநர்
(இ) சமூக திட்ட உணவு வல்லுநர்
(ஈ) உணவு சேவை மேலாண்மை வல்லுநர்
Administrative dietitian is also called as _____.
(a) Clinical Dietitian
(b) Dietitian
(c) Community Dietitian
(d) Food service systems management Dietitian
Show answer ▾ (ஈ) / (d) Food service systems management Dietitian · Solved one-mark questions →
1 mark
8.
மலேரியா _____ கொசுக் கடிப்பதால் ஏற்படும்.
(அ) ப்ளாஸ்மோடியம்
(ஆ) ஏடிஸ்
(இ) கியூலெக்ஸ்
(ஈ) அனோஃபீலஸ்
Malaria is spread through the bite of infected _____ mosquito.
(a) Plasmodium
(b) Aedes
(c) Culex
(d) Anopheles
Show answer ▾ (ஈ) / (d) Anopheles · Solved one-mark questions →
1 mark
9.
அடிக்கடி நீர் போன்று மலம் கழிப்பது _____ என்று அழைக்கப்படுகிறது.
(அ) கோலிடிஸ்
(ஆ) மலச்சிக்கல்
(இ) வயிற்றுப்போக்கு
(ஈ) இரைப்பை புண்
Frequent evacuation of watery stools is called as _____.
(a) Colitis
(b) Constipation
(c) Diarrhoea
(d) Ulcer
Show answer ▾ (இ) / (c) Diarrhoea · Solved one-mark questions →
1 mark
10.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அதிக தாகம் _____ என்றழைக்கப்படும்.
(அ) பாலிடிப்சியா
(ஆ) பாலியூரியா
(இ) கீடோனிமியா
(ஈ) பாலிபேஜியா
Excess thirst in diabetic patients is called as _____.
(a) Polydipsia
(b) Polyuria
(c) Ketonemia
(d) Polyphagia
Show answer ▾ (அ) / (a) Polydipsia · Solved one-mark questions →
1 mark
11.
ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் _____ மில்லியன் அளவு நெஃப்ரானைக் கொண்டுள்ளது.
(அ) 4
(ஆ) 1
(இ) 3
(ஈ) 2
Each kidney has approximately _____ million nephrons.
(a) 4
(b) 1
(c) 3
(d) 2
Show answer ▾ (ஆ) / (b) 1 · Solved one-mark questions →
1 mark
12.
ஆக்ஸலேட் நிறைந்த உணவு _____.
(அ) கல்லீரல்
(ஆ) பால்
(இ) மீன்
(ஈ) தக்காளி
_____ food is rich in oxalate.
(a) Liver
(b) Milk
(c) Fish
(d) Tomato
Show answer ▾ (ஈ) / (d) Tomato · Solved one-mark questions →
1 mark
13.
இரத்த குழாய்களின் உட்சுவர்களில் கொழுப்பு படிந்து இருக்கும் நிலையே _____ எனப்படும்.
(அ) லிப்பிடிமியா
(ஆ) மாரடைப்பு
(இ) ஆத்திரோஸ்கிலிரோசிஸ்
(ஈ) பிளேக்
Fat deposits on the inner walls of blood vessels is called _____.
(a) Lipidemia
(b) Heart attack
(c) Atherosclerosis
(d) Plaque
Show answer ▾ (இ) / (c) Atherosclerosis · Solved one-mark questions →
1 mark
14.
இரத்த அழுத்தம் இயல்பான அளவை விட அதிகளவு இருக்கும்போது _____ உட்கொள்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
(அ) கார்போஹைட்ரேட்
(ஆ) இரும்புச் சத்து
(இ) சோடியம்
(ஈ) தையமின்
Intake of _____ should be restricted when the blood pressure is above normal level.
(a) Carbohydrate
(b) Iron
(c) Sodium
(d) Thiamine
Show answer ▾ (இ) / (c) Sodium · Solved one-mark questions →
1 mark
15.
_____ தனித்துவிடப்பட்ட மூலக்கூறுகளை அழிக்கும்.
(அ) நீர்
(ஆ) மின்னணு
(இ) எண்ணெய்
(ஈ) எதிர் ஆக்ஸிஜனேற்றிகள்
_____ scavenge free radicals.
(a) water
(b) electrons
(c) oil
(d) antioxidants
Show answer ▾ (ஈ) / (d) antioxidants · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six of the following questions. Question number 24 is compulsory.
16.
இலகுவான செயல்களைப் பட்டியலிடுக.
List out the sedentary activities.
2 marks
17.
கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியின் பணி யாது ?
What is the role of placenta during pregnancy ?
2 marks
18.
கட்டு சாதம் என்றால் என்ன ?
What is a packed lunch ?
2 marks
19.
குழாய் வழி உணவு செலுத்துதல் என்றால் என்ன ?
What is tube feeding ?
2 marks
20.
உடல்பருமன் மற்றும் குறைந்த எடை – வேறுபடுத்துக.
Bring out the difference between obesity and underweight.
2 marks
21.
கல்லீரலின் பணிகளைப் பட்டியலிடுக.
List out the functions of Liver.
2 marks
22.
நீரிழிவினால் ஏற்படும் கீட்டோஅசிடோசிஸ் பற்றி விளக்குக.
Explain about diabetic ketoacidosis.
2 marks
23.
கிளாமரூலோநெஃப்ரைட்டிஸ் ஏற்பட காரணங்கள் யாவை ?
What are the causes of glomerulonephritis ?
2 marks
24.
நீரிழிவு நோயுள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தைகள் ஏன் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர்.
Why are the babies born to diabetic mothers obese ?
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six of the following questions. Question number 33 is compulsory.
25.
சரிவிகித உணவின் முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.
List out the importance of balanced diet.
3 marks
26.
துணை உணவுகளின் வகைகளை விவரிக்கவும்.
Write the types of supplementary foods.
3 marks
27.
மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறி (PMS) என்பதை வரையறுக்கவும். அதன் அறிகுறிகளைப் பட்டியலிடுக.
Define PMS. List its symptoms.
3 marks
28.
உடலியல் செயல்பாடு, உடல் எடையை குறைக்கிறது. விவாதிக்கவும்.
Physical activity reduces body weight. Discuss.
3 marks
29.
இன்ஃபுளுயன்சா பரவாமல் தடுக்கும் முறைகள் யாவை ?
How do you prevent the spread of influenza ?
3 marks
30.
உடல் பருமனால் ஏற்படும் சிக்கல்கள் யாவை ?
What are the complications of obesity ?
3 marks
31.
விலங்குவழி காய்ச்சல் என்றால் என்ன ? எடுத்துக்காட்டு தருக.
What is zoonotic fever ? Give an example.
3 marks
32.
மலச்சிக்கலுக்கான காரணங்கள் யாவை ?
What are the causes of constipation ?
3 marks
33.
ஒற்றை மற்றும் கூட்டு செறிவுறா கொழுப்பு அமிலங்கள் மனித ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்த உதவுகிறது ? அவற்றின் உணவு ஆதாரங்களையும் எழுதுக.
How do mono/poly-unsaturated fatty acids help to improve the health of human beings ? Also write its food sources.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)திட்ட உணவு வல்லுநரின் பொறுப்புகளை விவாதிக்கவும்.
(a)Discuss the responsibilities of a Dietitian.
அல்லது / OR
(ஆ)உயிர்ச்சத்து A பற்றாக்குறையால் ஏற்படும் நோய்களை விளக்குக.
(b)Explain Vitamin A deficiency diseases.
5 marks
35.
(அ)காய்ச்சலுக்கான திட்ட உணவுக் கொள்கைகள் யாவை ? ஒரு நாளைய திட்ட உணவு திட்டமிடுக.
(a)What are the goals for dietary treatment in fevers ? Plan a day’s menu.
அல்லது / OR
(ஆ)உடல் பருமனான உன் சகோதரிக்கு உடல் எடையைக் குறைப்பதற்கான காரணங்களை கூறி, ஒரு நாளைய உணவுத் திட்டத்தை திட்டமிடுக.
(b)Enumerate the reasons to reduce obesity of your sister and plan a day’s menu.
5 marks
36.
(அ)கல்லீரல் அழற்சிக்கான திட்ட உணவு சிகிச்சை முறைகளை விரிவாக விளக்குக.
(a)Explain in detail about the diet therapy in Cirrhosis.
அல்லது / OR
(ஆ)நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றம் குறித்து விளக்குக.
(b)Explain the metabolic changes in diabetic patients.
5 marks
37.
(அ)கிளாமரூலோநெஃப்ரைட்டிஸ் நோய்க்கான உணவுத்திட்ட மேலாண்மையை விவரிக்கவும்.
(a)Explain the dietary management of glomerulonephritis.
அல்லது / OR
(ஆ)புற்றுநோயை தடுப்பதில் எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாவர ஊட்டச் சத்துக்களின் பங்கு யாது ?
(b)Explain the role of antioxidants and phytonutrients in the prevention of cancer.
5 marks
38.
(அ)வளரிளம் பருவ காலத்தில் ஏற்படும் உடல், உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த மாற்றங்கள் பற்றி விவரிக்கவும்.
(a)Explain the Physical, Physiological and Psychological changes during adolescence.
அல்லது / OR
(ஆ)உன் வீட்டில் உள்ள வயதான பாட்டியின் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சனைகளை விளக்கி, அதனை தடுப்பதற்கான வழிமுறைகளைக் கூறுக.
(b)Explain the nutrition related problems of your grandma and give your suggestions to prevent them.
5 marks
⬇️ Download PDF All Nutrition and Dietetics papers