12th Standard Statistics Question Paper March 2023
Paper code 666970 marks180 minutes
The complete March 2023 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and corresponding answer.
குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six from the following questions. Question No. 24 is compulsory.
16.
புள்ளியியலில் கூறுவெளி என்பதை வரையறுக்கவும்.
Define sample space in Statistics.
2 marks
17.
கைவர்க்க மாதிரிப் பண்பளவையை வரையறுக்கவும்.
Define chi-square Statistic.
2 marks
18.
மாறுபாட்டுப் பகுப்பாய்வு என்றால் என்ன ?
What is Analysis of Variance ?
2 marks
19.
ஏ.எம். டட்டில் - இன் ஒட்டுறவு பற்றிய வரையறையை எழுதுக.
Write the definition of correlation by A.M. Tuttle.
2 marks
20.
இரண்டு உடன் தொடர்பு சமன்பாடுகளை எழுதுக.
Write the two simple linear regression equations.
2 marks
21.
சுழல் சோதனை என்றால் என்ன ?
What is circular test ?
2 marks
22.
போக்கினை அளவிடும் முறைகளைப் பெயரிடுக.
Name the methods of estimating the trend.
2 marks
23.
ஓர் ஆய்வில் பங்கு பெறும் முழுமைத் தொகுதி அல்லது இலக்கு குழு என்பது பற்றி வரையறுக்கவும்.
Define population or target group under study.
2 marks
24.
ஒரு நகரில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிறந்த குழவிகளின் எண்ணிக்கையும் அதே கால இடைவெளியில் இறந்த குழவிகளின் எண்ணிக்கையும் முறையே 500 ஆகவும் 75 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்நகரின் குழவி இறப்பு விகிதத்தைக் கணக்கிடுக.
The number of live births recorded and the number of Infants died in a town during a given period are 500 and 75 respectively. Calculate the Infant mortality rate of the town.
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six of the following questions. Question No. 33 is compulsory.
25.
ஒருமுனை சோதனை, இருமுனை சோதனை என்பவை பற்றி விளக்குக.
Explain one-tailed and two-tailed tests.
3 marks
26.
பொருத்துதலின் செம்மை தன்மையை அறியும் சோதனை பற்றி சிறு குறிப்பு வரைக.
Write short note on testing the significance of goodness of fit.
3 marks
27.
ஒரு வழி மாறுபாட்டுப் பகுப்பாய்வின் கட்டமைப்பை எழுதுக.
Write the model ANOVA table for one-way classification.
3 marks
28.
வழக்கமான குறியீடுகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் பொருத்தமுடைமையை ஆராய்க. N = 1000, (A) = 600, (B) = 500, (AB) = 50.
Test the consistency of the following data with the symbols having their usual meaning. N = 1000, (A) = 600, (B) = 500, (AB) = 50.
3 marks
29.
Y -ன் மீதான X -இன் உடன் தொடர்பு சமன்பாடு மற்றும் அதன் இயல் சமன்பாடுகளை எழுதுக.
Write the regression equation of X on Y and its normal equations.
3 marks
30.
ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு சிற்றூரில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 15,000. அதே காலத்தில் அவ்வூரில் இறந்தவர்கள் எண்ணிக்கை 98 எனில், அவ்வூரின் செப்பனிடா இறப்பு விகிதம் காண்க.
There were 15,000 persons living in a village during a period and the number of persons died during the same period was 98. Find the crude death rate ?
3 marks
31.
வனத்துறையில் பெறப்படும் வருமான விவரத்திற்கு அரை சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகள் காண்க.
வருடம்
2008
2009
2010
2011
2012
2013
வருமானம் (கோடியில்)
46.17
51.65
63.81
70.99
84.91
91.64
Calculate the trend values using semi-average method for the income from the forest department.
Year
2008
2009
2010
2011
2012
2013
Income (in crores)
46.17
51.65
63.81
70.99
84.91
91.64
3 marks
32.
திட்டப்பணியை மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுக.
List the benefits derived by doing a project work.
3 marks
33.
கீழ்க்காணும் குறியீடுகளைப் பயன்படுத்தி டார்பீஸ் - பௌலி மற்றும் பிஷரின் விழுமிய குறியீட்டு எண்களைக் காண்க.
\(P_{01}^{L} = 125,\ P_{01}^{P} = 126.21\)
Find the Dorbish Bowley’s Index and Fisher’s Ideal Index by using the following Index numbers.
\(P_{01}^{L} = 125,\ P_{01}^{P} = 126.21\)
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : கீழ்க்காணும் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the following questions.
34.
(அ)ஒரு நிறுவனம் தயாரித்த அனைத்து LED விளக்குகளின் சராசரி ஆயுட்காலம் 2000 மணிகள். அதன் திட்டவிலக்கம் 150 மணிகள். சமவாய்ப்பு முறையில் எடுக்கப்பட்ட 100 விளக்குகளைக் கொண்ட ஒரு மாதிரி தொகுப்பின் சராசரி ஆயுட்காலம் 1950 மணிகள். ஒவ்வொரு தொகுப்பில் உள்ள விளக்குகளின் சராசரி ஆயுட்காலம் 2000 மணிகள் என்ற கருத்திலிருந்து அவை குறிப்பிடத்தக்க வித்தியாசத்தைப் பெற்றிருக்கிறதா என்பதை 5% மிகை காண் நிலையில் சோதித்து அறிக.
(a)A company producing LED bulbs finds that mean life span of the population of its bulbs is 2000 hours with a standard deviation of 150 hours. A sample of 100 bulbs randomly chosen is found to have the mean life span of 1950 hours. Test at 5% level of significance, whether the mean life span of the bulbs is significantly different from 2000 hours.
அல்லது / OR
(ஆ)கருதுகோள் சோதனையின்போது பின்பற்றப்படும் பொதுவான வழிமுறைகளை விளக்குக.
(b)Explain the general procedures to be followed for testing of hypotheses.
5 marks
35.
(அ)
தனிநபர்களின் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக அவர்களுக்கு மூன்று வெவ்வேறு நுட்பங்கள் முறையே, மருந்தளித்தல், உடற்பயிற்சி மற்றும் சிறப்பு உணவு ஆகியவை வாய்ப்பு முறையில் அளிக்கப்படுகின்றது. நான்கு வாரங்களுக்குப் பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று வெவ்வேறு நுட்பங்களினால் தனிநபர்களின் இரத்த அழுத்த சராசரிகளுக்கிடையே ஏதேனும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏற்பட்டுள்ளதா என 5% மிகைகாண் நிலையில் சோதிக்க.
மருந்தளித்தல்
10
12
9
15
13
உடற்பயிற்சி
6
8
3
0
2
சிறப்பு உணவு
5
9
12
8
4
(a)
Three different Techniques namely medication, exercises and special diet are randomly assigned to lower the blood pressure of individuals diagnosed with high blood pressure. After four weeks the reduction in each person’s blood pressure is tested and recorded and is given below. Test at 5% level, whether there is any significant difference in mean reduction of blood pressure among the three techniques.
Medication
10
12
9
15
13
Exercise
6
8
3
0
2
Diet
5
9
12
8
4
அல்லது / OR
(ஆ)
பின்வரும் தரவுகளுக்கு கார்ல் பியர்சானின் ஒட்டுறவுக் கெழுவை கணக்கிட்டு விளக்கம் தருக.
\(x\)
9
8
7
6
5
4
3
2
1
\(y\)
15
16
14
13
11
12
10
8
9
(b)
Calculate the Karl Pearson’s coefficient of correlation for the following data and interpret.
\(x\)
9
8
7
6
5
4
3
2
1
\(y\)
15
16
14
13
11
12
10
8
9
5 marks
36.
(அ)
சராசரி
திட்டவிலக்கம்
கோதுமை விளைச்சல் (கி.கி./ஒரு சதுர அலகு)
10
8
ஓராண்டு மழை அளவு (செ.மீ.)
8
2
ஒட்டுறவுக் கெழு : 0.5. மழை அளவு 9 செ.மீ. ஆக இருக்கும் போது விளைச்சலைக் காண்க.
(a)
Mean
S.D.
Yield of wheat (kg/unit area)
10
8
Annual Rainfall (cm)
8
2
Correlation Co-efficient : 0.5. Find the yield when rainfall is 9 cm
அல்லது / OR
(ஆ)ஏழாம் வகுப்பில் உள்ள 8 மாணவர்களின் எடைகள் (கி.கி.) 38, 42, 43, 50, 48, 45, 52 மற்றும் 50. முழுமைத் தொகுதியின் மாறுபாடு 48 கி.கி. என்ற கருதுகோளை சோதிக்கவும். முழுமைத்தொகுதி இயல்நிலை தொகுதி என்றும் அதன் சராசரி \(\mu\) என்பது தெரியாதது என்பதாகவும் கொள்க.
(b)The weight (in kg) of 8 students of class VII are 38, 42, 43, 50, 48, 45, 52 and 50. Test the hypothesis that the variance of the population is 48 kg, assuming that the population is normal and \(\mu\) is unknown.
5 marks
37.
(அ)
2014 -ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கீழ்க்கண்ட தரவுகளுக்கு (1) லாஸ்பியர்ஸ் குறியீடு (2) பாசியின் குறியீடு (3) மார்ஷல்-எட்ஜ்வொர்த் குறியீடு மற்றும் (4) பிஷர் விழுமிய குறியீடு கணக்கிடுக.
பொருட்கள்
வருடம் 2014
வருடம் 2015
விலை
அளவு
விலை
அளவு
A
6
50
10
56
B
2
100
2
120
C
4
60
6
60
D
10
30
12
24
E
8
40
12
36
(a)
Calculate (1) Laspeyre’s Index (2) Paasche’s Index (3) Marshall-Edgeworth Index and (4) Fisher Ideal Index for the following data taking 2014 as base year.
Items
Year 2014
Year 2015
Price
Quantity
Price
Quantity
A
6
50
10
56
B
2
100
2
120
C
4
60
6
60
D
10
30
12
24
E
8
40
12
36
அல்லது / OR
(ஆ)
கீழ்க்காணும் தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலை குறியீட்டு எண்களுக்கு மீச்சிறு வர்க்கமுறையில் போக்கு கோடு பொருத்துக.
வருடம்
2010
2011
2012
2013
2014
குறியீட்டு எண்
166
177
198
221
225
(b)
Fit a straight line trend by the method of least squares for the following consumer price index numbers of the industrial workers.
Year
2010
2011
2012
2013
2014
Index number
166
177
198
221
225
5 marks
38.
(அ)
தமிழ்நாட்டில் கேழ்வரகு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நிலப்பரப்பு அளவின் (ஆயிரம் ஹெக்டேரில்) விவரம் பின்வருமாறு :
வருடம்
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
பரப்பு (ஆயிரம் ஹெக்டேரில்)
118
109
100
95
94
90
82
76
அரை சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகள் காண்க.
(a)
The following table shows the area covered for cultivation of Ragi in Tamil Nadu (in ’000 hectares)
Year
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
Area (in ’000 hectares)
118
109
100
95
94
90
82
76
Find the trend values using semi averages method.
அல்லது / OR
(ஆ)
இரு பகுதிகளிலுள்ள மக்கள் தொகை எண்ணிக்கை, அப்பகுதிகளிலுள்ள வயதுக்கேற்ற குழுக்கள், அவற்றில் ஏற்பட்ட இறப்புகள் ஆகியவை கீழ்க்கண்ட அட்டவணையில் தரப்பட்டுள்ளன. செப்பனிடப்படா இறப்பு விகிதத்தையும், வயதைக் குறித்த இறப்பு விகிதத்தையும் பகுதி I மற்றும் பகுதி II -ற்கு காண்க.
வயது (ஆண்டுகளில்)
பகுதி I
பகுதி II
மக்கள் தொகை
இறப்புகளின் எண்ணிக்கை
மக்கள் தொகை
இறப்புகளின் எண்ணிக்கை
0 - 10
3000
55
7500
300
10 - 25
4500
30
6000
50
25 - 45
6000
40
8000
40
45 -க்கு மேல்
1000
15
2000
64
(b)
Number of deaths recorded in various age groups in two areas and the population size in each age group are given in the following table.
Age group (in years)
Area I
Area II
Population
No. of Deaths
Population
No. of Deaths
0 - 10
3000
55
7500
300
10 - 25
4500
30
6000
50
25 - 45
6000
40
8000
40
45 and over
1000
15
2000
64
Find the crude death rate and age specific death rate of Area I and Area II.