TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Statistics Question Paper March 2025

Paper code 8369 70 marks 180 minutes

The complete March 2025 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

புள்ளியியல் / Statisticsமார்ச் 2025 · March 2025

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and corresponding answer.
1.
இன்மை கருதுகோள் \(H_0\) என்பதைப் பொருத்து மாதிரி விகிதசமத்தின் திட்டப்பிழை :
(அ) \(\frac{PQ}{n}\)
(ஆ) \(\sqrt{\frac{PQ}{n}}\)
(இ) \(\frac{pq}{n}\)
(ஈ) \(\sqrt{\frac{pq}{n}}\)
What is the standard error of the sample proportion under \(H_0\) ?
(a) \(\frac{PQ}{n}\)
(b) \(\sqrt{\frac{PQ}{n}}\)
(c) \(\frac{pq}{n}\)
(d) \(\sqrt{\frac{pq}{n}}\)
Show answer ▾ (ஆ) / (b) \(\sqrt{\frac{PQ}{n}}\) · Solved one-mark questions →
1 mark
2.
பெருங்கூறுகளில், இன்மை கருதுகோள் \(H_0\) என்பதற்கு இசைந்த ஒருபக்க - இடது மாற்று கருதுகோள் அமைக்கும்போது, அதற்கான மறுக்கும் விதி (Rejection rule) :
(அ) \(Z_0 \le -Z_{\alpha/2}\)
(ஆ) \(|Z_0| \ge Z_{\alpha/2}\)
(இ) \(Z_0 > Z_{\alpha}\)
(ஈ) \(Z_0 < -Z_{\alpha}\)
What is the rejection rule, based on large sample, for testing \(H_0\) against one-sided (left) alternative hypothesis ?
(a) \(Z_0 \le -Z_{\alpha/2}\)
(b) \(|Z_0| \ge Z_{\alpha/2}\)
(c) \(Z_0 > Z_{\alpha}\)
(d) \(Z_0 < -Z_{\alpha}\)
Show answer ▾ (ஈ) / (d) \(Z_0 < -Z_{\alpha}\) · Solved one-mark questions →
1 mark
3.
ஒரு இயல்நிலை முழுமைதொகுதியின் மாறுபாட்டளவை சார்ந்த கருதுகோளை சோதிப்பதற்கு __________ பயன்படுத்தப்படுகிறது.
(அ) Z - சோதனை
(ஆ) t - சோதனை
(இ) கைவர்க்க சோதனை (\(\chi^2\))
(ஈ) F - சோதனை
For testing the hypothesis concerning variance of a normal population __________ is used.
(a) Z-test
(b) t-test
(c) \(\chi^2\)-test
(d) F-test
Show answer ▾ (இ) / (c) \(\chi^2\)-test · Solved one-mark questions →
1 mark
4.
மாறுபாட்டுப் பகுப்பாய்வு என்பது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முழுமைத் தொகுதி __________ சோதனை செய்ய சிறந்த வழியாகும்.
(அ) சராசரிகளை
(ஆ) மாறுபாட்டு அளவைகளை
(இ) விவரங்களை
(ஈ) விகிதங்களை
The Analysis of Variance procedure is appropriate for testing the equivalence of three or more population __________.
(a) means
(b) variances
(c) observations
(d) proportions
Show answer ▾ (அ) / (a) means · Solved one-mark questions →
1 mark
5.
இரு வழி மாறுபாட்டுப் பகுப்பாய்வில் TSS = 320, SST = 45, SSB = 70 எனில், SSE என்பது :
(அ) 250
(ஆ) 205
(இ) 435
(ஈ) 115
In two-way classification if TSS = 320, SST = 45, SSB = 70 then SSE = __________.
(a) 250
(b) 205
(c) 435
(d) 115
Show answer ▾ (ஆ) / (b) 205 · Solved one-mark questions →
1 mark
6.
r = −1 எனில் இந்த ஒட்டுறவைப் பின்வருமாறு கூறலாம்.
(அ) நேர் ஒட்டுறவு
(ஆ) முழுமையான நேர் ஒட்டுறவு
(இ) எதிர் ஒட்டுறவு
(ஈ) முழுமையான எதிர் ஒட்டுறவு
If r = −1, then the correlation is called :
(a) positive correlation
(b) perfect positive correlation
(c) negative correlation
(d) perfect negative correlation
Show answer ▾ (ஈ) / (d) perfect negative correlation · Solved one-mark questions →
1 mark
7.
ஒட்டுறவுக்கெழு அமையும் இடைவெளி :
(அ) \(0 \le r \le 1\)
(ஆ) \(-1 \le r \le 0\)
(இ) \(-1 \le r \le 1\)
(ஈ) \(-1 < r < 1\)
The correlation coefficient lies in the interval :
(a) \(0 \le r \le 1\)
(b) \(-1 \le r \le 0\)
(c) \(-1 \le r \le 1\)
(d) \(-1 < r < 1\)
Show answer ▾ (இ) / (c) \(-1 \le r \le 1\) · Solved one-mark questions →
1 mark
8.
இரு உடன் தொடர்புக் கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனில் \(r_{xy}\) என்பது :
(அ) −1
(ஆ) 0
(இ) 0.5
(ஈ) 1
If the two lines of regression are perpendicular to each other then \(r_{xy}\) = __________.
(a) −1
(b) 0
(c) 0.5
(d) 1
Show answer ▾ (ஆ) / (b) 0 · Solved one-mark questions →
1 mark
9.
Y = a + bx என்ற நேர்கோடு __________ உடன் தொடர்பு என அழைக்கப்படுகிறது.
(அ) X மற்றும் Y -க்கு இடையே
(ஆ) Y -இன் மீதான X -ன்
(இ) b -இன் மீது a -இன்
(ஈ) X -இன் மீதான Y -ன்
The linear equation Y = a + bx is called as regression equation of __________.
(a) between X and Y
(b) X on Y
(c) 'a' on 'b'
(d) Y on X
Show answer ▾ (ஈ) / (d) Y on X · Solved one-mark questions →
1 mark
10.
கால மாற்று சோதனையை பூர்த்தி செய்யும் குறியீட்டு எண் என்பது :
(அ) பிஷரின் விழுமிய குறியீட்டெண்
(ஆ) பாசியின் குறியீட்டு எண்
(இ) வால்ஸ் விலைக் குறியீட்டு எண்
(ஈ) லாஸ்பியரின் குறியீட்டு எண்
The index that satisfies time reversal test is :
(a) Fisher’s Ideal Index
(b) Paasche’s Index
(c) Walsh price Index
(d) Laspeyre’s Index
1 mark
11.
1974 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, 1981 மற்றும் 1982 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் 320 மற்றும் 400 ஆகும் எனில், 1982 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 1981 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் :
(அ) 125
(ஆ) 80
(இ) 85
(ஈ) 128
The consumer price index numbers for 1981 and 1982 to the base 1974 are 320 and 400 respectively. The consumer price index for 1981 to the base 1982 is :
(a) 125
(b) 80
(c) 85
(d) 128
Show answer ▾ (ஆ) / (b) 80 · Solved one-mark questions →
1 mark
12.
காலத் தொடர் வரிசையின் கூறுகள் T, S, C மற்றும் I உள்ளடக்கிய கூட்டு வடிவமைப்பு :
(அ) Y = T × S + C × I
(ஆ) Y = T × S × C × I
(இ) Y = T × S × C + I
(ஈ) Y = T + S + C + I
An additive model of time series with components, T, S, C and I is :
(a) Y = T × S + C × I
(b) Y = T × S × C × I
(c) Y = T × S × C + I
(d) Y = T + S + C + I
Show answer ▾ (ஈ) / (d) Y = T + S + C + I · Solved one-mark questions →
1 mark
13.
முதல் தேசியப் புள்ளியியல் தினம் __________ இல் கொண்டாடப்பட்டது.
(அ) ஜூன் 29, 2007
(ஆ) ஏப்ரல் 29, 2007
(இ) ஜூலை 29, 2007
(ஈ) மே 29, 2007
The first National Statistics Day was celebrated on __________.
(a) June 29, 2007
(b) April 29, 2007
(c) July 29, 2007
(d) May 29, 2007
Show answer ▾ (அ) / (a) June 29, 2007 · Solved one-mark questions →
1 mark
14.
வாழ்நிலைக் குறியீடு அளவிடுவது :
(அ) குழவி இறப்பு விகிதம்
(ஆ) பிறப்பு - இறப்பு விகிதம்
(இ) பொதுவான கருவுறுதல் விகிதம்
(ஈ) வாழ்நிலை நிகழ்வின் விகிதம்
Vital Index measures :
(a) infant mortality rate
(b) birth - death ratio
(c) general fertility rate
(d) rate of vital event
Show answer ▾ (ஆ) / (b) birth - death ratio · Solved one-mark questions →
1 mark
15.
வாழ்நிலை நிகழ்வுகளின் விகிதங்கள் பொதுவாக அளவிடுவது :
(அ) ஆயிரம் பேருக்கு
(ஆ) பத்து லட்சம் பேருக்கு
(இ) நூறு பேருக்கு
(ஈ) பத்தாயிரம் பேருக்கு
Rates of Vital events are usually measured as :
(a) per thousand
(b) per ten lakh
(c) per hundred
(d) per ten thousand
Show answer ▾ (அ) / (a) per thousand · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 24 is Compulsory.
16.
அண்மையில் ஒரு மாவட்டத்தில் நடத்திய கள ஆய்வில், சமவாய்ப்பு முறையில் 2000 பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கிடையே 367 பேர் இந்திய ஆட்சிப்பணி தேர்வு எழுதுவதற்கு ஆர்வமுடையவராக இருக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறெனின் அவர்களது விகிதசம மதிப்பைக் காண்க.
In a recent survey, conducted among 2000 randomly selected graduates in a district, 367 of them are IAS aspirants. Calculate the proportion of IAS aspirants among the graduates in the district.
2 marks
17.
கட்டின்மை கூறுகள் - வரையறுக்கவும்.
Define degrees of freedom.
2 marks
18.
மாறுபாட்டுப் பகுப்பாய்வின் அனுமானங்கள் யாவை ?
What are the assumptions of ANOVA ?
2 marks
19.
\(\operatorname{cov}(x, y)=9.3\), \(x\) -இன் மாறுபாடு \(= 10.1\), \(y\) -ன் மாறுபாடு \(= 11.9\) எனில் r -இன் மதிப்பு காண்க.
Given that \(\operatorname{cov}(x, y)=9.3\), variance of \(x=10.1\) variance of \(y=11.9\). Find r.
2 marks
20.
உடன் தொடர்பின் வகைகள் யாவை ?
What are the types of regression ?
2 marks
21.
சுழல் சோதனை என்றால் என்ன ?
What is circular test ?
2 marks
22.
காலத்தொடர் வரிசை என்றால் என்ன ?
What is a time series ?
2 marks
23.
குழவி இறப்பு விகிதம் கணக்கிடும் விதியைக் கூறுக.
What is the formula used to compute infant mortality rate ?
2 marks
24.
ஒரு மாநகரில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3,907 ஆகும். அம்மாநகரில் அக்காலத்திற்குரிய மக்கள்தொகை 20,00,000 ஆகும். அவ்வாறாயின் அம்மாநகரின் செப்பனிடா பிறப்பு விகிதத்தைக் (CBR) கண்டுபிடி.
The number of children born in a city during a period was 3,907 and the total population of the city in that period was 20,00,000. Find the crude birth rate of the city.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 33 is Compulsory.
25.
ஒரு புள்ளியியல் சோதனைக்கு, முடிவைத் தரும் விதிகளை அட்டவணைப்படுத்தி விவரிக்க.
Describe Decision Table.
3 marks
26.
கை - வர்க்க \((\chi^2)\) -பரவலின் பண்புகளை கூறுக.
State the properties of \(\chi^2\) distribution.
3 marks
27.
ஒருவழி மாறுபாட்டுப் பகுப்பாய்வின் கட்டமைப்பை விளக்குக.
Write the model ANOVA table for one-way classification.
3 marks
28.
ஒட்டுறவின் எவையேனும் மூன்று பயன்களை எழுதுக.
Write any three uses of correlation.
3 marks
29.
சுழல் மாறுபாடுகள் என்றால் என்ன ?
What is cyclical variation ?
3 marks
30.
ஒரு செயல்திட்டத்தின் பண்பியல்புகளைக் கூறுக.
State the characteristics of a project.
3 marks
31.

2000 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2015 -ஆம் ஆண்டிற்கு மொத்த செலவின முறையை பயன்படுத்தி நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை கீழ்க்கண்ட தரவுகளுக்கு காண்க.

பொருட்கள்அளவுவிலை
20002015
கோதுமை101520
அரிசி123036
நெய்2160200
சர்க்கரை44040

Calculate the consumer price index number for 2015 on the basis of 2000 from the following data by using the Aggregate Expenditure method.

CommodityQuantityPrice
20002015
Wheat101520
Rice123036
Ghee2160200
Sugar44040
3 marks
32.
ஒரு மாவட்டத்தில் இனப்பெருக்க வயதுடைய பெண்களின் எண்ணிக்கை 70,000. அம்மாவட்டத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும், குழவி இறப்பும் முறையே 10,000 மற்றும் 70 ஆக உள்ளது. இவற்றிற்கு எந்த இறப்பு விகிதத்தைக் கணக்கிடுவாய் ? அதன் மதிப்பு என்ன ?
The number of women at reproductive age in a district is 70,000. Also the number of live births and infant deaths registered in the district are respectively 10,000 and 70. Which mortality rate you will calculate ? What is its value ?
3 marks
33.
\(4X-5Y=-33\) மற்றும் \(20X-9Y=107\) என்ற உடன் தொடர்பு கோட்டிற்கு X மற்றும் Y -இன் சராசரிகளை கணக்கிடுக.
Given the following lines of regression \(4X-5Y=-33\) and \(20X-9Y=107\). Find the mean values of X and Y.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)ஒரு நிறுவனம் தயாரித்த அனைத்து LED விளக்குகளின் சராசரி ஆயுட்காலம் 2000 மணிகள். அதன் திட்ட விலக்கம் 150 மணிகள். தயாரிக்கப்பட்ட விளக்குகள் அனைத்தும் பல தொகுப்புகளாக உள்ளன. சம வாய்ப்பு முறையில் எடுக்கப்பட்ட 100 விளக்குகளைக் கொண்ட ஒரு மாதிரி தொகுப்பின் சராசரி ஆயுட்காலம் 1950 மணிகள். ஒவ்வொரு தொகுப்பில் உள்ள விளக்குகளின் சராசரி ஆயுட்காலம் 2000 மணிகள் என்ற கருத்திலிருந்து அவை குறிப்பிடத்தக்க வித்தியாசத்தைப் பெற்றிருக்கிறதா என்பதை 5% மிகை காண் நிலையில் சோதித்து அறிக.
(a)A company producing LED bulbs finds that mean life span of the population of its bulbs is 2000 hours with a standard deviation of 150 hours. A sample of 100 bulbs randomly chosen is found to have the mean life span of 1950 hours. Test, at 5% level of significance, whether the mean life span of the bulbs is significantly different from 2000 hours.
அல்லது / OR
(ஆ)

கீழ்காணும் தரவுகளுக்கு மீச்சிறு வர்க்க முறையைப் பயன்படுத்தி 1995 -ஆம் வருடத்திற்கான உற்பத்தியைக் கணக்கிடுக.

வருடம்19901991199219931994
உற்பத்தி
(ஆயிரம் டன்)
7072889092
(b)

Estimate the value of production for the year 1995 by using the method of least squares from the following data.

Year19901991199219931994
Production
(1000 tons)
7072889092
5 marks
35.
(அ)

ஒரு நகரில் உள்ள மூன்று பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வாய்ப்பு முறையில் ஒவ்வொரு பள்ளியிலும் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்பெற்றது. அவர்கள் பெற்ற மதிப்பெண் பின்வருமாறு :

பள்ளி I97658
பள்ளி II74545
பள்ளி III65676

ஒரு வழி மாறுபாட்டுப் பகுப்பாய்வு செய்க.

(a)

A test was given to five students taken at random from XII class of three schools of a town. The individual scores are :

School I97658
School II74545
School III65676

Carry out the one-way ANOVA.

அல்லது / OR
(ஆ)

1990 - 91 முதல் 1999 - 2000 வரையிலான இந்தியாவின் உணவு உற்பத்தி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 4 வருட நகரும் சராசரியைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகள் காண்.

வருடம்1990-9191-9292-9393-9494-9595-9696-9797-9898-991999-2000
விளைச்சல்
(கி.கி/ஹெக்டேர்)
626734535727652715756860909798
(b)

Following data gives the yield of foodgrains in India for the years 1990 - 91 to 1999 - 2000. Find the trend values using 4 - year moving averages.

Year1990-9191-9292-9393-9494-9595-9696-9797-9898-991999-2000
Yield
(kg / hectare)
626734535727652715756860909798
5 marks
36.
(அ)

பின்வரும் தரவுகளுக்கு Y -இன் மீதான X -இன் உடன்தொடர்பு சமன்பாட்டைக் காண்க.

\(x\)746938
\(y\)854836
(a)

Calculate the regression equation of X on Y from the data given below,

\(x\)746938
\(y\)854836
அல்லது / OR
(ஆ)

சம வாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரி மாணவர்களின் தமிழ், ஆங்கில மதிப்பெண்கள் பின் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்பியர்மேனின் தர ஒட்டுறவு கெழு காண்க.

தமிழ்8560734090
ஆங்கிலம்9375655080
(b)

A random sample of 5 college students is selected and their marks in Tamil and English are found to be :

Tamil8560734090
English9375655080

Calculate Spearman’s rank correlation coefficient.

5 marks
37.
(அ)ஒரு இயல்நிலை தொகுதியின் சராசரி \(\mu\) (தெரியாதது) மற்றும் மாறுபாடு 9. மாதிரி அளவு 9 உள்ள ஒரு மாதிரி எடுக்கப்பட்டு அதன் மாறுபாட்டு அளவையின் அளவு 5.4 எனக் கணக்கிடப்படுகிறது. \(H_1 : \sigma^2>9\) என்ற மாற்று கருதுகோளுக்கு எதிராக 5% மிகை காண் நிலையில் இன்மை கருதுகோள் \(H_0 : \sigma^2=9\) என்பதை சோதிக்க.
(a)A normal population has mean \(\mu\) (unknown) and variance 9. A sample of size 9 observations has been taken and its variance is found to be 5.4. Test the null hypothesis \(H_0 : \sigma^2=9\) against \(H_1 : \sigma^2>9\) at 5% Level of significance.
அல்லது / OR
(ஆ)

கீழ்க்கண்ட தரவுகளுக்கு, 2010 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு (1) லாஸ்பியர் முறை (2) பாசி முறை மற்றும் (3) பிஷரின் விழுமிய முறையில் விலை குறியீட்டு எண்களைக் கணக்கிடுக.

பொருட்கள்20102011
விலைஅளவுகள்விலைஅளவுகள்
A20102513
B508607
C357406
D255354
(b)

Calculate the price indices from the following data by applying (1) Laspeyre’s method (2) Paasche’s method and (3) Fisher ideal number by taking 2010 as the base year.

Commodity20102011
PricesQuantitiesPricesQuantities
A20102513
B508607
C357406
D255354
5 marks
38.
(அ)

இரு மாவட்டங்களில், ஒரு நாட்காட்டி ஆண்டில் நீரிழிவு நோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களையும், அந்நோய்களால் இறந்தவர் பற்றியும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் கீழ்கண்ட அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

இறப்பிற்கான காரணம்மாவட்டம் Aமாவட்டம் B
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைஇறந்தோர் எண்ணிக்கைபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைஇறந்தோர் எண்ணிக்கை
நீரிழிவு நோய்20,00032522,000400
நுரையீரல் புற்றுநோய்19,50030021,225380

இவ்விரு மாவட்டங்களுக்கும் நோய் குறித்த இறப்பு விகிதம் காண்க. மேலும் இறப்பிற்கான காரணங்களைப் பொருத்து, உடல்நலம் பேணல் குறித்து இவ்விரு மாவட்டங்களையும் ஒப்பிடுக.

(a)

The following are the information about the number of persons who are affected by Diabetes and Lung Cancer and the number of persons died due to each cause of death during a calendar year in two different districts :

Cause of DeathDistrict ADistrict B
No. of personsNo. of persons
AffectedDiedAffectedDied
Diabetes20,00032522,000400
Lung cancer19,50030021,225380

Find the Illness specific death rates for the two districts. Also, compare health conditions of both the districts with reference to these two causes of death.

அல்லது / OR
(ஆ)

6 மாணவர்களுக்கு ஒரு பயிற்சிக்கு முன்னும், பின்னும் நடத்தப்பட்ட தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பதிவிடப்பட்டு கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சி ஆனது அவர்களின் மதிப்பெண்களை உயர்த்துவதற்கு உதவிகரமாக இருந்ததா என சோதிக்க.

பயிற்சிக்கு முன்100160113122120105
பயிற்சிக்கு பின்120155120128115100
(b)

A test was conducted with 6 students before and after the training programme. Their marks were recorded and tabulated as shown below. Test whether the training was helpful in improving their scores.

Before training100160113122120105
After training120155120128115100
5 marks
⬇️ Download PDF All Statistics papers