TN Online TestSamacheer Kalvi practice

Development Administration in Tamil Nadu — Practice Set 2

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Indian Economy.
Time left00:00

Your result

Q1Class 8 · Status of Women in India through the ages
Assertion (A): Female infanticide was practised in Rajputana, Punjab and the North Western Provinces in the nineteenth century.
Reason (R): Family pride, the dowry system and the fear of not finding a suitable match for the girl child were major reasons for this practice.
கூற்று: 19ஆம் நூற்றாண்டில் ராஜபுதனம், பஞ்சாப் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பெண்சிசுக்கொலை நடைமுறையில் இருந்தது.
காரணம்: குடும்பப் பெருமை, வரதட்சணைக் கொடுமை, பெண் குழந்தைக்குப் பொருத்தமான வரனைக் கண்டுபிடிக்க முடியாது என்ற பயம் போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள்.
Q2Class 10 · Industrial Clusters in Tamil Nadu
The Sivakasi region is believed to contribute what share of India's fireworks production?
இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் சிவகாசி பகுதியின் பங்கு
Q3
Which Article of the Indian Constitution guarantees equality of opportunity in public employment?
அரசுப் பணிகளில் வாய்ப்புச் சமத்துவத்தை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு
Q4Class 9 · Employment in India and Tamil Nadu
Find the odd one out on the basis of ownership.
உரிமையின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q5Class 9 · Employment in India and Tamil Nadu
________ continues to be the largest employer in Tamil Nadu.
தமிழ் நாட்டில் ________ துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
Q6Class 8 · Urban changes during the British period
Match the following and choose the correct code:
1. Bombay - A. Religious centre
2. Cantonment towns - B. Hill stations
3. Kedarnath - C. Ancient town
4. Darjeeling - D. Seven island
5. Madurai - E. Kanpur
பொருத்துக:
1. பம்பாய் - A. சமய மையம்
2. இராணுவக் குடியிருப்புகள் - B. மலைவாழிடங்கள்
3. கேதர்நாத் - C. பண்டைய நகரம்
4. டார்ஜிலிங் - D. ஏழு தீவு
5. மதுரை - E. கான்பூர்
Q7Class 9 · Employment in India and Tamil Nadu
Match the following:
1. Feroz Shah Tughluq - a. Villupuram district
2. Gilbert Slater - b. Computation of workforce
3. Iruvelpattu - c. Employment Bureau
4. 15-60 years - d. University of Madras
பொருத்துக:
1. பெரோஸ் ஷா துக்ளக் - அ. விழுப்புரம் மாவட்டம்
2. கில்பர்ட் ஸ்லேட்டர் - ஆ. உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுதல்
3. இருவேல்பட்டு - இ. வேலைவாய்ப்பு அலுவலகம்
4. 15-60 வயது - ஈ. சென்னைப் பல்கலைக்கழகம்
Q8Class 9 · Employment in India and Tamil Nadu
Consider the following statements:
1. In developing countries like India, a large workforce is engaged in the primary sector.
2. In well-developed countries, the majority of the labour force is engaged in agriculture.
Which of the statements given above is/are correct?
கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழுவின் பெரும்பகுதி முதன்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
2. நன்கு வளர்ந்த நாடுகளில் உழைப்பாளர் குழுவின் பெரும்பகுதி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
Q9
The Communal Government Orders of 1921 and 1922 issued by the Justice Party government aimed to
நீதிக்கட்சி அரசு வெளியிட்ட 1921, 1922 வகுப்புவாரி அரசாணைகளின் நோக்கம்
Q10Class 9 · Employment in India and Tamil Nadu
Which of these workers belongs to the unorganised sector?
பின்வருவோருள் ஒழுங்கமைக்கப்படாத துறையைச் சேர்ந்தவர் யார்?
Q11
According to the 2011 Census, the district with the highest sex ratio in Tamil Nadu is
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம்
Q12Class 8 · Status of Women in India through the ages
The Italian traveller Niccolo Conti, who wrote about sati, visited Vijayanagar in about
சதி பற்றிக் குறிப்பிட்ட இத்தாலிய பயணி நிக்கோலோ கோண்டி விஜயநகருக்கு வருகைபுரிந்த ஆண்டு ஏறக்குறைய
Q13
Micro farmers (cultivating less than 1 hectare) form about 78% of all cultivators in Tamil Nadu. About what share of the cultivated area do they cultivate?
தமிழ்நாட்டின் மொத்த சாகுபடியாளர்களில் சுமார் 78% பேர் குறு விவசாயிகள் (1 ஹெக்டேருக்கும் குறைவாகச் சாகுபடி செய்வோர்). மொத்த சாகுபடிப் பரப்பில் ஏறத்தாழ எத்தனை சதவீதத்தை அவர்கள் சாகுபடி செய்கின்றனர்?
Q14
The sector of employment that is registered by the government, follows its rules and regulations and offers job security is called the
அரசால் பதிவு செய்யப்பட்டு, அதன் விதிமுறைகளைப் பின்பற்றி, பணிப் பாதுகாப்பு வழங்கும் வேலைவாய்ப்புத் துறை
Q15Class 8 · Urban changes during the British period
A new trend of urbanisation began in the latter half of 19th century as a result of
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை
Q16
The Periyar Ninaivu Samathuvapuram scheme of Tamil Nadu promotes social harmony by
தமிழ்நாட்டின் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் முறை
Q17
When it was launched in 2022, the Chief Minister's Breakfast Scheme was meant for
2022இல் தொடங்கப்பட்டபோது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் யாருக்காக உருவாக்கப்பட்டது?
Q18Class 9 · Agriculture in Tamil Nadu
Tamil Nadu had 81,18,000 cultivators five years before 2015-16 and 79,38,000 cultivators in 2015-16. By how many did the number of cultivators fall?
2015-16க்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 81,18,000 விவசாயிகள் இருந்தனர்; 2015-16இல் சாகுபடி செய்வோர் 79,38,000. விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தது?
Q19Class 8 · Rural Life and Society
Under the Permanent Settlement, what share of the revenue collected from the cultivators did the Zamindars give to the Government?
நிலையான நிலவரித் திட்டத்தில், விவசாயிகளிடமிருந்து வசூலித்த வரியில் எத்தனை பங்கினை ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்குச் செலுத்தினர்?
Q20Class 8 · Urban changes during the British period
_______ was responsible for the formation of the corporation.
நகராட்சி உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர் _______.
Q21
According to the 2011 Census, the literacy rate of Tamil Nadu was
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம்
Q22
The Pudhumai Penn scheme, announced in the Tamil Nadu Budget of March 2022, is officially named after
மார்ச் 2022 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட புதுமைப் பெண் திட்டம் அதிகாரப்பூர்வமாக யாருடைய பெயரில் அமைந்துள்ளது?
Q23Class 8 · Urban changes during the British period
During medieval times most towns developed as headquarters of principalities and kingdoms. Which group lists medieval towns named in the lesson?
இடைக்காலத்தில் பெரும்பாலான நகரங்கள் பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்களின் தலைநகரங்களாக வளர்ந்தன. பாடம் குறிப்பிடும் இடைக்கால நகரங்களைக் கொண்ட தொகுதி எது?
Q24
Which of the following is listed among the functions of a Panchayat Union in Tamil Nadu?
தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியத்தின் பணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது எது?
Q25Class 8 · Rural Life and Society
Under which Governor General the Permanent Settlement was implemented in Bengal?
எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
Q26
Arrange the following in chronological order:
(i) Establishment of the Staff Selection Board
(ii) First Communal Government Order
(iii) Hindu Religious Endowment Act
(iv) Formation of the South Indian Liberal Federation
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
(i) பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது
(ii) முதல் வகுப்புவாரி அரசாணை
(iii) இந்து சமய அறநிலையச் சட்டம்
(iv) தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தோற்றம்
Q27
Assertion (A): While the number of marginal farmers is increasing in India, it is decreasing in Tamil Nadu.
Reason (R): Farmers in Tamil Nadu are moving to other occupations.
கூற்று (A): இந்தியாவில் குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அது குறைந்து வருகிறது.
காரணம் (R): தமிழ்நாட்டு விவசாயிகள் பிற தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.
Q28
The total reservation provided by the Government of Tamil Nadu in public employment and educational institutions is
அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசு வழங்கும் மொத்த இட ஒதுக்கீடு
Q29Class 8 · Status of Women in India through the ages
Mahila Samakhya, a programme focused on the empowerment of women, was launched under the
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்திய 'மஹிளா சமக்யா' திட்டம் எதன் கீழ் தொடங்கப்பட்டது?
Q30Class 9 · Agriculture in Tamil Nadu
The total geographical area of Tamil Nadu is ________ hectares.
தமிழ்நாட்டின் மொத்தப் புவியியல் பரப்பு ________ ஹெக்டேர் ஆகும்.
Q31Class 8 · Rural Life and Society
Indigo Revolt took place in _______.
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி _______ இல் நடைபெற்றது.
Q32Class 9 · Employment in India and Tamil Nadu
________ sector is registered and follows government rules.
________ துறை பதிவு செய்யப்பட்டு அரசு விதிகளைப் பின்பற்றுகிறது.
Q33
From 15 September 1984, the Nutritious Meal Programme in Tamil Nadu was extended to all children of which age group?
1984 செப்டம்பர் 15 முதல் தமிழ்நாட்டு சத்துணவுத் திட்டம் எந்த வயதுப் பிரிவு குழந்தைகள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது?
Q34
What is the main aim of the 'Illam Thedi Kalvi' programme of the Tamil Nadu School Education Department?
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
Q35Class 10 · Industrial Clusters in Tamil Nadu
'The Detroit of Asia' is _____.
ஆசியாவின் டெட்ராய்ட் (Detroit) என அழைக்கப்படுவது _____.
Q36
The Makkalai Thedi Maruthuvam scheme, started by the Government of Tamil Nadu in 2021, mainly provides
2021இல் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் முதன்மையாக வழங்குவது
Q37
Arrange the following events in Tamil Nadu's public health history in chronological order:
(i) Introduction of the Pulse Polio Immunization campaign
(ii) Start of immunization against six vaccine-preventable diseases
(iii) Declaration of the state as polio free
(iv) Launch of the Universal Immunization Programme
தமிழ்நாட்டுப் பொது சுகாதார வரலாற்றின் பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
(i) போலியோ சொட்டு மருந்து (பல்ஸ் போலியோ) இயக்கம் அறிமுகம்
(ii) தடுப்பூசியால் தடுக்கக்கூடிய ஆறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசித் திட்டம் தொடக்கம்
(iii) மாநிலம் போலியோ இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படுதல்
(iv) உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டம் தொடக்கம்
Q38
Match the health programme with its target or purpose:
(a) Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme - 1. Detection and regular treatment of leprosy patients
(b) School Health Programme - 2. Poor pregnant women
(c) National Leprosy Eradication Programme - 3. Home-based care for non-communicable diseases
(d) Makkalai Thedi Maruthuvam - 4. Students of Government and Government-aided schools
சுகாதாரத் திட்டத்தை அதன் இலக்குடன் பொருத்துக:
(a) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டம் - 1. தொழுநோயாளிகளைக் கண்டறிந்து தொடர் சிகிச்சை
(b) பள்ளி சுகாதாரத் திட்டம் - 2. ஏழைக் கர்ப்பிணிப் பெண்கள்
(c) தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் - 3. தொற்றா நோய்களுக்கு வீட்டு மருத்துவச் சேவை
(d) மக்களைத் தேடி மருத்துவம் - 4. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள்
Q39
Each Health Sub Centre in Tamil Nadu is run by a pair of health workers: a male Health Inspector and a female
தமிழ்நாட்டின் ஒவ்வொரு துணை சுகாதார நிலையமும் ஓர் ஆண் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு பெண் பணியாளர் ஆகிய இருவரால் நடத்தப்படுகிறது. அந்தப் பெண் பணியாளர் யார்?
Q40Class 8 · Rural Life and Society
Which of the following statement is correct about Peasants revolt in India?
கீழ்க்காண்பனவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாயப் புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
Q41Class 8 · Status of Women in India through the ages
Find out the correct pair.
சரியான இணையைக் கண்டுபிடி.
Q42
The Tamil Nadu Rice Research Institute (TRRI), functioning under the Tamil Nadu Agricultural University, is located at:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI) அமைந்துள்ள இடம்:
Q43
Since which year has the School Health Programme been implemented in Tamil Nadu by the Directorate of Public Health and Preventive Medicine?
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்ககம் தமிழ்நாட்டில் பள்ளி சுகாதாரத் திட்டத்தை எந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது?
Q44Class 9 · Employment in India and Tamil Nadu
In the Iruvelpattu table, cultivators were 33% and agricultural labourers 26% of households in 2008. What was the combined share of these two agricultural groups in 2008?
இருவேல்பட்டு அட்டவணையின்படி 2008இல் பயிரிடுவோர் 33%, விவசாயக் கூலிகள் 26% குடும்பங்களாக இருந்தனர். 2008இல் இவ்விரு விவசாயப் பிரிவுகளின் மொத்தப் பங்கு என்ன?
Q45
Which industrial cluster accounts for nearly 80% of India's cotton knitwear exports?
இந்தியாவின் பருத்திப் பின்னலாடை ஏற்றுமதியில் ஏறத்தாழ 80% பங்கு வகிக்கும் தொழில் தொகுப்பு எது?
Q46Class 8 · Status of Women in India through the ages
Find the odd one out.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
Q47Class 8 · Urban changes during the British period
Which resolution was known as the Magna Carta of Local Self-Government?
'உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்' எனக் கருதப்படுவது எது?
Q48Class 9 · Agriculture in Tamil Nadu
The productivity of paddy in Tamil Nadu was 1,409 kg per hectare in 1965-66 and 4,429 kg per hectare in 2014-15. What was the increase per hectare?
தமிழ்நாட்டில் நெல்லின் உற்பத்தித்திறன் 1965-66இல் ஹெக்டேருக்கு 1,409 கிலோ; 2014-15இல் 4,429 கிலோ. ஹெக்டேருக்கு எவ்வளவு உயர்ந்தது?
Q49Class 8 · Urban changes during the British period
The British developed Darjeeling as an alternative capital to
ஆங்கிலேயர்கள் டார்ஜிலிங்கை எந்த நகருக்கு மாற்றுத் தலைநகராக ஏற்படுத்தினர்?
Q50
In the 10th standard textbook, the 'Second Green Revolution' or eco-farming refers to:
10ஆம் வகுப்புப் பாடநூலில் 'இரண்டாம் பசுமைப் புரட்சி' அல்லது சூழல் வேளாண்மை என்பது குறிப்பது: