TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 18-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 45
Share this chapter: Telegram
17 Nov 16 Nov 15 Nov 14 Nov 13 Nov 12 Nov 11 Nov 10 Nov 09 Nov 08 Nov 07 Nov 06 Nov 05 Nov 04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
'சிங்கி பெற்ற பரிசு' என்னும் பாடப்பகுதி இடம்பெற்றுள்ள நூல் எது?
Q2Class 6 · தமிழ்த்தேன்
'பேர் - நேர், பால் - வேல்' என அடிகளின் இறுதியில் வரும் சொற்கள் ஒரே ஓசையில் முடிவது ______ எனப்படும்.
Q3
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
எழுவது, அதிகாலையில், நல்லது, துயில்
Q4Class 6 · தமிழ்த்தேன்
அப்துல் கலாமுக்குப் பெருமகிழ்வை அளித்த நிகழ்ச்சி ______.
Q5Class 10 · உயிரின் ஓசை
'பாடினாள் கண்ணகி' என்பது எவ்வகைத் தொடர்?

Part B · General Science

Q6Class 8 · Water
Match the following:
(A) Universal solvent - (1) Water pollutant
(B) Hard water - (2) Kills germs
(C) Boiling - (3) Ozonisation
(D) Sterilization - (4) Water
(E) Sewage - (5) Stomach ailments
பொருத்துக:
(A) சர்வ கரைப்பான் - (1) நீர் மாசுபடுத்தி
(B) கடினநீர் - (2) கிருமிகளைக் கொல்லுதல்
(C) கொதித்தல் - (3) ஓசோனேற்றம்
(D) நுண்ணுயிர் நீக்கம் - (4) நீர்
(E) கழிவுநீர் - (5) வயிற்று உபாதைகள்

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 6 · Resources
Which of the 3Rs is shown here: giving your childhood cycle to your neighbour?
நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்து வீட்டுக் குழந்தைக்குக் கொடுத்தல் எந்த முறை?

Part B · History and Culture of India

Q8Class 6 · Indus Civilisation
River valleys are said to be the cradle of civilisation because
ஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்

Part B · Indian National Movement

Q9Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Who set up the first Home Rule League in April 1916?
1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

Part B · Indian Polity

Q10Class 7 · Equality
In Switzerland, the right to vote is given to women in the year
சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
Q11Class 7 · Women Empowerment
Consider the following statements:
1. Sex is the biological trait that societies use to classify people as male or female.
2. Gender is fixed and always depends on biological traits.
3. Gender involves social norms, attitudes and activities that society views as appropriate for one sex.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பாலியல் என்பது மக்களை ஆண் அல்லது பெண் என வகைப்படுத்தும் உயிரியல் பண்பு.
2. பாலினம் மாறாதது; அது எப்போதும் உயிரியல் பண்புகளையே சார்ந்தது.
3. ஒரு பாலினத்துக்கு உகந்தவை எனச் சமூகம் கருதும் விதிமுறைகள், மனப்பான்மைகள், செயல்பாடுகளை பாலினம் உள்ளடக்கியது.
இவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Q12Class 6 · Democracy
The birth place of democracy is ________
மக்களாட்சியின் பிறப்பிடம் ________

Part B · Indian Economy

Q13Class 6 · Economics - An Introduction
In villages, all things are sold at a particular place at a specific time, once in a week or month, to meet the needs of the people. What is this place called?
கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒருமுறை பொதுவான ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற பொருட்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் எது?
Q14Class 6 · Economics - An Introduction
Match the following: Food processing is an example of ______.
பொருத்துக: உணவு பதப்படுத்துதல் எதற்கு எடுத்துக்காட்டு?

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 9 · Employment in India and Tamil Nadu
Find the odd one out on the basis of ownership.
உரிமையின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q16Class 8 · Rural Life and Society
Who among the following Governors introduced Mahalwari system?
கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
The light houses in the chief ports of the Sangam Age were called ______.
சங்க காலத் துறைமுகங்களில் இருந்த ஒளிவிளக்குக் கோபுரங்கள் ______ என அழைக்கப்பட்டன.
Q18
Kural: 'சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.'
Which occupation does this kural place at the head of all?
'சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.'
- இக்குறள் எல்லாத் தொழில்களுக்கும் தலையாகக் கூறும் தொழில் எது?
Q19Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Assertion (A): Buddhism did not disappear completely from the Tamil country.
Reason (R): Virasozhiyam, an 11th-century grammar text by a Buddhist, and 13th-century Buddhist bronzes found in Nagapattinam show its presence in later periods.
கூற்று: தமிழகத்தில் பௌத்தம் முற்றிலுமாக மறைந்து போகவில்லை.
காரணம்: பௌத்தர் ஒருவரால் 11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வீரசோழியமும், நாகப்பட்டினத்தில் கிடைத்த 13ஆம் நூற்றாண்டு புத்தர் செப்புச்சிலைகளும் பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்ததை உறுதி செய்கின்றன.
Q20Class 6 · Ancient Cities of Tamilagam
Which is not the oldest city among the following ones?
பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

Part C · Aptitude

Q21Class 10 · Mensuration
If the radius of a right circular cylinder is doubled and its height is halved, how does its curved surface area change?
ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் ஆரம் மற்றும் உயரத்தின் விகிதம் \(5:7\) ஆகும். அதன் வளைபரப்பு \(5500\) ச.செ.மீ எனில், உருளையின் ஆரத்தைக் காண்க.
Q22Class 9 · Mensuration
The perimeter of an equilateral triangle is \( 30 \text{ cm} \). The area is
ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு \( 30 \text{ செமீ} \) எனில், அதன் பரப்பளவு
Q23Class 7 · Direct and Inverse Proportion
Consider the following statements:
1. If x and y are in direct proportion, then \( x = ky \).
2. If x and y are in inverse proportion, then \( \frac{x_1}{y_1} = \frac{x_2}{y_2} \).
3. If x and y are in inverse proportion, then \( x_1 y_1 = x_2 y_2 \).
Which of the statements are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. x, y நேர் விகிதத்தில் இருந்தால் \( x = ky \).
2. x, y எதிர் விகிதத்தில் இருந்தால் \( \frac{x_1}{y_1} = \frac{x_2}{y_2} \).
3. x, y எதிர் விகிதத்தில் இருந்தால் \( x_1 y_1 = x_2 y_2 \).
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?

Part C · Reasoning

Q24
Find the wrong term in the series: 1, 4, 9, 15, 25, 36
தொடரில் தவறான எண்ணைக் காண்க: 1, 4, 9, 15, 25, 36
Q25
The same die is shown in two positions (top face, front face, right face).
Position 1: top 1, front 2, right 5
Position 2: top 5, front 4, right 6
Which number is opposite 5?
ஒரே பகடையின் இரண்டு நிலைகள் தரப்பட்டுள்ளன (மேல் முகம், முன் முகம், வலது முகம்).
நிலை 1: மேல் 1, முன் 2, வலது 5
நிலை 2: மேல் 5, முன் 4, வலது 6
5-க்கு எதிர் முகத்தில் உள்ள எண் எது?