TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 09-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 36
Share this chapter: Telegram
08 Nov 07 Nov 06 Nov 05 Nov 04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1
அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர். மழைநீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம், இயற்கை உரம் தயாரித்தல் ஆகியவை பற்றிய படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி பழைய நெகிழிப் புட்டிகளைக் கொண்டு அமைத்த சொட்டுநீர்ப் பாசன மாதிரி முதல் பரிசைப் பெற்றது. சிறந்த பத்துப் படைப்புகள் மாவட்ட அளவிலான கண்காட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. பெற்றோரும் ஊர்மக்களும் திரளாக வந்து கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

கண்காட்சியில் முதல் பரிசு பெற்ற படைப்பு எது?
Q2Class 8 · வையம்புகழ் வணிகம்
'மாங்கனி நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் ______.
Q3Class 7 · அணிநிழல் காடு
கவிஞர் ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழ் ______.
Q4Class 6 · இயற்கை இன்பம்
பறவைகள் இடம்பெயர்தலை ______ என்பர்.
Q5
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. மழை பெய்யும்போது மரங்களின் அடியிலும் மின்கம்பங்களின் அருகிலும் நிற்கக் கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடாமல், உடனே மின்வாரியத்துக்குத் தெரிவிக்க வேண்டும். காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். கைப்பேசிகளை முழுமையாக மின்னேற்றம் செய்து வைத்துக்கொள்வதும், கைவிளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றைக் கையிருப்பில் வைத்திருப்பதும் நல்லது. ஆறுகளிலும் ஏரிகளிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது அவற்றில் இறங்கிக் குளிக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வந்தவுடன் அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.

அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைக் கண்டால் செய்ய வேண்டியது யாது?

Part B · General Science

Q6Class 7 · Measurement
Match the following:
1. Area - a. g/cm³
2. Length - b. measuring jar
3. Density - c. amount of a substance
4. Volume - d. rope
5. Mass - e. plane figures
பொருத்துக:
1. பரப்பு - அ. கி/செமீ³
2. நீளம் - ஆ. அளவிடும் முகவை
3. அடர்த்தி - இ. பொருளின் அளவு
4. கன அளவு - ஈ. கயிறு
5. நிறை - உ. தள வடிவ பொருள்

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 7 · Interior of the Earth
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.

Part B · History and Culture of India

Q8Class 6 · Great Thinkers and New Faiths
Consider the following statements about the Jain sects:
1. Monks of the Digambara sect wear white robes.
2. Svetambaras believe that women are equally capable of achieving liberation as men.
3. Svetambara monks are permitted to have a Rajoharana, a begging bowl and a book.
Which of the statements given above is/are correct?
சமணப் பிரிவுகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. திகம்பரப் பிரிவைச் சேர்ந்த துறவிகள் வெள்ளை நிற ஆடைகளை அணிகின்றனர்.
2. ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலை பெற சமமான தகுதிகளைக் கொண்டுள்ளனர் என சுவேதாம்பரர்கள் நம்புகின்றனர்.
3. சுவேதாம்பரத் துறவிகள் ரஜோகரனா, பிச்சைப் பாத்திரம், புத்தகம் ஆகியவற்றை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
இவற்றுள் சரியானது/சரியானவை எது/எவை?

Part B · Indian National Movement

Q9Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Who was the founder of Namdhari Movement?
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

Part B · Indian Polity

Q10Class 10 · State Government
The State Council of Ministers is headed by
மாநில அமைச்சரவையின் தலைவர்
Q11Class 9 · Human Rights
A 10 year old boy is working in a shop. Which right can you use to recover him?
ஒரு 10 வயதுப் பையன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?
Q12Class 7 · Media and Democracy
Every individual person is a medium of __________.
ஒவ்வொரு தனிமனிதனும் ஊடகத்தின் __________ ஆகும்.

Part B · Indian Economy

Q13Class 10 · Government and Taxes
A tax system designed so that people automatically pay more tax revenue when their incomes grow follows the canon of
மக்களின் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி செலுத்தும் வகையில் வரி அமைப்பை வடிவமைப்பது
Q14Class 12 · Banking
NBFI does not have.
வங்கியல்லா நிதிநிறுவனங்கள் --------------- வைத்திருப்பதில்லை.

Part B · Development Administration in Tamil Nadu

Q15
The National Food Security Act, 2013 was implemented in Tamil Nadu on
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்
Q16
The first Samathuvapuram of Tamil Nadu was inaugurated in 1998 at Melakottai in
தமிழ்நாட்டின் முதல் சமத்துவபுரம் 1998இல் மேலக்கோட்டையில் திறந்து வைக்கப்பட்டது. மேலக்கோட்டை அமைந்துள்ள மாவட்டம்

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17
The Pathinen Kilkanakku, a collection of eighteen texts, deals mainly with
பதினெட்டு நூல்களைக் கொண்ட பதினெண் கீழ்க்கணக்கு முதன்மையாக எதனைப் பற்றியது?
Q18
Vaikom, where Periyar led the agitation against denial of access to temple streets and was hailed as Vaikom Veerar, was then part of which princely state?
கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நுழைய மறுக்கப்பட்டதை எதிர்த்துப் பெரியார் போராட்டம் நடத்தி வைக்கம் வீரர் எனப் போற்றப்பட்ட வைக்கம், அன்று எந்தச் சுதேச அரசின் பகுதியாக இருந்தது?
Q19
Arikamedu, a Sangam Age port excavated by the Archaeological Survey of India, is located near
இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை அகழாய்வு செய்த சங்க காலத் துறைமுகமான அரிக்கமேடு எந்த நகருக்கு அருகில் உள்ளது?
Q20
Match the iyal (section) of Thirukkural with the number of chapters (adhikaram) in it:
A. Arasiyal - 1. 32
B. Amaichiyal - 2. 13
C. Ozhibiyal - 3. 20
D. Illaraviyal - 4. 25
திருக்குறளின் இயலையும் அதிலுள்ள அதிகார எண்ணிக்கையையும் பொருத்துக:
அ. அரசியல் - 1. 32
ஆ. அமைச்சியல் - 2. 13
இ. ஒழிபியல் - 3. 20
ஈ. இல்லறவியல் - 4. 25

Part C · Aptitude

Q21Class 8 · Life Mathematics
What percentage of a day is 6 hours?
ஒரு நாளில் 6 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்?
Q22
The smallest number which, when increased by 5, is exactly divisible by 12, 18 and 30 is
5 ஐக் கூட்டினால் 12, 18, 30 ஆகியவற்றால் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய எண்
Q23
The LCM of \( \frac{3}{4} \), \( \frac{5}{6} \) and \( \frac{9}{10} \) is
\( \frac{3}{4} \), \( \frac{5}{6} \), \( \frac{9}{10} \) ஆகியவற்றின் மீ.சி.ம.

Part C · Reasoning

Q24
Find the next term in the series: 7, 12, 17, 22, 27, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 7, 12, 17, 22, 27, ?
Q25
The word MAXIMUM is seen in a vertical mirror placed on its right. Which letter appears in the third position from the left in the mirror image?
MAXIMUM என்ற சொல் அதன் வலப்புறம் வைக்கப்பட்ட செங்குத்துக் கண்ணாடியில் பார்க்கப்படுகிறது. கண்ணாடி பிம்பத்தில் இடமிருந்து மூன்றாவது இடத்தில் வரும் எழுத்து எது?