TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 06-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 33
Share this chapter: Telegram
05 Nov 04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 7 · கலைவண்ணம்
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் ______.
Q2Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
திருவள்ளுவர் கி.மு. 31இல் பிறந்தவர். ஆங்கில ஆண்டு 2025 எனில் அதற்குரிய திருவள்ளுவராண்டு ______.
Q3
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு: 'வீட்டுல தண்ணி இருக்கு'
Q4Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
பொருத்துக:
அ. மட்பாண்டம் - 1. தோன்றல் விகாரம்
ஆ. மரவேர் - 2. இயல்புப் புணர்ச்சி
இ. மணிமுடி - 3. கெடுதல் விகாரம்
ஈ. கடைத்தெரு - 4. திரிதல் விகாரம்
Q5Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
'குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான்' எனக் கதைசொல்லி வியந்து குறிப்பிடும் 'ஒருவன்' யார்?

Part B · General Science

Q6Class 10 · Nuclear Physics
Which materials are commonly used as moderators in a nuclear reactor to slow down fast neutrons?
ஒரு கியூரி (Curie) என்பது ஒரு வினாடியில் நிகழும் எத்தனை அணுக்கரு சிதைவுகளுக்குச் சமமாகும்?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 10 · Physical Geography of Tamil Nadu
The pre-monsoon showers that Tamil Nadu receives in May are called
மே மாதத்தில் தமிழகம் பெறும் முன் பருவ மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Part B · History and Culture of India

Q8Class 7 · The Mughal Empire
Consider the following statements about Sher Shah:
(i) He was the son of Hasan Suri, ruler of Sasaram in Bihar.
(ii) He started the rule of the Sur dynasty at Agra.
(iii) His empire stretched from Bengal to the Indus, including Kashmir.
(iv) His mausoleum was built at Sasaram.
Which of these are correct?
ஷெர்ஷா பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
(i) இவர் பீகாரில் சசாரம் பகுதியை ஆண்ட ஹசன்சூரியின் மகன்.
(ii) இவர் ஆக்ராவில் சூர் வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கினார்.
(iii) இவரது பேரரசு காஷ்மீர் உட்பட வங்காளம் முதல் சிந்து வரை பரவியிருந்தது.
(iv) இவரது கல்லறை மாடம் சசாரத்தில் அமைந்துள்ளது.
இவற்றில் சரியானவை எவை?

Part B · Indian National Movement

Q9Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Who founded the Samarasa Vedha Sanmarga Sangam in 1865?
1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் யார்?

Part B · Indian Polity

Q10Class 9 · Human Rights
Assertion (A): The Right to Constitutional Remedies protects and safeguards all other rights.
Reason (R): A person denied a Fundamental Right can approach a court, which issues writs to the government to restore the right.
கூற்று (A): அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை அனைத்து உரிமைகளுக்கும் பாதுகாப்பாகவும் காவலாகவும் அமைகின்றது.
காரணம் (R): அடிப்படை உரிமை மறுக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகலாம்; உரிமையை மீட்டளிக்குமாறு நீதிமன்றம் நீதிப்பேராணை மூலம் அரசுக்கு ஆணையிடுகிறது.
Q11Class 9 · Human Rights
The Right to Education Act, 2009 provides free and compulsory education for children of which age group?
கல்வி உரிமைச் சட்டம், 2009 எந்த வயதுக் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குகிறது?
Q12Class 6 · Achieving Equality
Discrimination done on the basis of gender is referred to as
பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது

Part B · Indian Economy

Q13Class 12 · National Income
PQLI is the indicator of ………………
PQLI என்பது ___________ ன் குறியீடு ஆகும்.
Q14Class 6 · Economics - An Introduction
Assertion (A): Farmers get very little money for their produce.
Reason (R): Their products are bought and sold by mediators.
கூற்று (A): விவசாய உற்பத்தியாளர்களுக்குக் குறைவான பணமே கிடைக்கிறது.
காரணம் (R): அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கி விற்க நிறைய வியாபார இடைநிலை முகவர்கள் உள்ளனர்.

Part B · Development Administration in Tamil Nadu

Q15
According to the 2011 Census, the sex ratio of Tamil Nadu (females per 1000 males) was
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் பாலின விகிதம் (1000 ஆண்களுக்குப் பெண்கள்)
Q16Class 9 · Employment in India and Tamil Nadu
Which of the following is NOT a feature of the organised sector?
பின்வருவனவற்றுள் எது ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் பண்பு அல்ல?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
______ built Kallanai across the river Kaveri.
காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ______ கட்டினார்.
Q18Class 7 · Art and Architecture of Tamil Nadu
The most celebrated mandapam in Madurai Meenakshiamman temple is the ______.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் ______ ஆகும்.
Q19
Match the Thinai (landscape) with its presiding deity as listed in Tholkappiyam:
(a) Kurunji - 1. Varunan
(b) Mullai - 2. Murugan
(c) Marutham - 3. Indiran
(d) Neythal - 4. Thirumal
தொல்காப்பியம் குறிப்பிடும் திணைகளையும் அவற்றின் தெய்வங்களையும் பொருத்துக:
(a) குறிஞ்சி - 1. வருணன்
(b) முல்லை - 2. முருகன்
(c) மருதம் - 3. இந்திரன்
(d) நெய்தல் - 4. திருமால்
Q20Class 6 · Ancient Cities of Tamilagam
Find out the wrong pair.
தவறான இணையைக் கண்டறிக.

Part C · Aptitude

Q21Class 6 · Ratio and Proportion
Out of 50 students in a class, 30 are boys. The ratio of the number of girls to the total number of students is
ஒரு வகுப்பில் உள்ள 50 மாணாக்கர்களில் 30 பேர் மாணவர்கள் எனில், மாணவிகளின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம்
Q22
The least number which leaves a remainder 3 when divided by 5, 6, 7 or 8, but is exactly divisible by 9, is
5, 6, 7, 8 இவற்றில் எதனால் வகுத்தாலும் மீதி 3 தருவதும், 9 ஆல் மீதியின்றி வகுபடுவதுமான மிகச்சிறிய எண்
Q23
Find the amount on ₹ 10,000 at 10% per annum compound interest for 2 years.
₹ 10,000 க்கு ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் தொகையைக் காண்க.

Part C · Reasoning

Q24
Which of the following words looks exactly the same as the original when seen in a vertical mirror placed beside it?
பின்வரும் சொற்களில் எது அதன் அருகில் செங்குத்தாக வைக்கப்பட்ட கண்ணாடியில் பார்க்கும்போது மூலச் சொல்லைப் போலவே சரியாகத் தெரியும்?
Q25
In a class of 40 students, Saranya ranks 15th from the top. What is her rank from the bottom?
40 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் சரண்யா மேலிருந்து 15-வது இடத்தில் உள்ளார். கீழிருந்து அவருடைய இடம் என்ன?