TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 28-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 24
Share this chapter: Telegram
27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 10 · விதை நெல்
'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-
Q2
'கடைப்பிடித்தல்' என வல்லினம் மிகுந்து வரும்போது அதன் பொருள்
Q3Class 8 · வையம்புகழ் வணிகம்
பின்னலாடை நகரமாக ______ விளங்குகிறது.
Q4Class 9 · என்தலைக் கடனே
'அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்' - சால்பைத் தாங்கும் ஐந்து தூண்களுள் இடம்பெறாதது எது?
Q5
ஒருமைப் பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடு

Part B · General Science

Q6Class 10 · Acoustics
Velocity of sound in a gaseous medium is 330 ms–1. If the pressure is increased by 4 times without causing a change in the temperature, the velocity of sound in the gas is
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 9 · Atmosphere
Which of the following local winds is correctly paired with its region?
கீழ்க்கண்டவற்றுள் தலக்காற்றும் அது வீசும் பகுதியும் சரியாகப் பொருந்தியுள்ளது எது?

Part B · History and Culture of India

Q8Class 7 · Sources of Medieval India
_____________ period was known as the period of devotional literature.
____________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

Part B · Indian National Movement

Q9Class 8 · Advent of the Europeans
The Portuguese introduced the cultivation of which crop in India?
போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் எந்தப் பயிரின் சாகுபடியை அறிமுகப்படுத்தினர்?

Part B · Indian Polity

Q10Class 9 · Forms of Government and Democracy
The largest democratic country in the world is
உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சியைக் கொண்ட நாடு
Q11Class 9 · Local Self Government
Which committee recommended a two-tier system and the participation of political parties in elections at all levels?
இரண்டு அடுக்கு முறையையும், அனைத்து நிலைத் தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் பங்கு பெறுவதையும் பரிந்துரைத்த குழு எது?
Q12Class 9 · Forms of Government
Consider the following statements about the unitary form of government:
1. It is suitable for small countries.
2. It is less expensive.
3. Amendments to the constitution are difficult.
Which of the statements given above is/are correct?
ஒற்றை ஆட்சி முறை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
2. இது குறைந்த செலவுடையது.
3. இதில் அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது கடினம்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?

Part B · Indian Economy

Q13Class 10 · Food Security and Nutrition
_____ is the only state in India to adopt universal PDS.
உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் _____.
Q14
Every decision of the GST Council needs a majority of not less than three-fourths of the weighted votes of members present and voting. In this, the vote of the Central Government has a weightage of
GST கவுன்சிலின் ஒவ்வொரு முடிவுக்கும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எடையிட்ட வாக்குகளில் நான்கில் மூன்று பங்குக்குக் குறையாத பெரும்பான்மை தேவை. இதில் மத்திய அரசின் வாக்குக்கான எடை

Part B · Development Administration in Tamil Nadu

Q15
Consider the following statements about the Justice Party government:
(i) The Madras legislature under it was the first to approve the participation of women in electoral politics, in 1921.
(ii) Hostels were established for students of the depressed classes in 1923.
(iii) It won the 1937 elections and stayed in office.
Which of the statements is/are correct?
நீதிக்கட்சி அரசு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
(i) அதன் ஆட்சியில் சென்னை சட்டமன்றம் 1921இல் தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதன்முதலில் அங்கீகரித்தது.
(ii) 1923இல் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்பட்டன.
(iii) அது 1937 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்ந்தது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Q16
According to the 2011 Census, the district with the highest sex ratio in Tamil Nadu is
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம்

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17
Which Tamil epic, written by Kulavanigan Sithalai Sattanar, is considered a typical representation of Tamil Buddhism?
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய, தமிழ்ப் பௌத்தத்தின் சிறந்த வெளிப்பாடாகக் கருதப்படும் காப்பியம் எது?
Q18
At Keezhadi, the ancient Sangam Age town was excavated in a large coconut garden known as
கீழடியில் சங்க காலத்து நகரம் அகழாய்வு செய்யப்பட்ட பரந்த தென்னந்தோப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q19Class 6 · Ancient Cities of Tamilagam
King Solomon of ancient Israel imported pearls from which place?
பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் எந்த இடத்திலிருந்து முத்துக்களை இறக்குமதி செய்தார்?
Q20Class 7 · Art and Architecture of Tamil Nadu
What was the special feature of the architecture of early Chola period?
முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?

Part C · Aptitude

Q21
A room is 8 m long and 6 m wide. What is the cost of laying tiles on its floor at ₹ 250 per m²?
ஓர் அறையின் நீளம் 8 மீ, அகலம் 6 மீ. ஒரு சதுர மீட்டருக்கு ₹ 250 வீதம் அதன் தரையில் ஓடுகள் பதிக்க ஆகும் செலவு என்ன?
Q22Class 9 · Mensuration
Heron of Alexandria wrote a famous book named 'Metrica' on calculating areas and volumes. How many volumes does it consist of?
அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த ஹெரான் எழுதிய புகழ்பெற்ற 'மெட்ரிகா' (Metrica) என்ற புத்தகம் எத்தனை தொகுதிகளைக் கொண்டது?
Q23Class 7 · Percentage and Simple Interest
Kuralmathi bought a raincoat and saved ₹25 with a discount of 20%. What was the original price of the raincoat?
குறள்மதி 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ₹25 ஐச் சேமித்தார் எனில், ரெயின்கோட்டின் அசல் விலை என்ன?

Part C · Reasoning

Q24
The pointer of a compass dial points towards South-West. It is turned through 270° clockwise. In which direction does it point now?
ஒரு திசைகாட்டி முள் தென்மேற்கு நோக்கி உள்ளது. அது கடிகார திசையில் 270° திருப்பப்படுகிறது. இப்போது அது எந்தத் திசையை நோக்கி இருக்கும்?
Q25
BD : GI :: KM : ?