TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 19-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 15
Share this chapter: Telegram
18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 9 · என்தலைக் கடனே
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று: பெரியார் உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும், 'ஔ' என்பதனை 'அவ்' எனவும் சீரமைத்தார்.
காரணம்: சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
Q2Class 10 · நிலா முற்றம்
சித்திரை, வைகாசி மாதங்களை ______ காலம் என்பர்.
Q3Class 7 · நாடு அதை நாடு
விடுதலைத் திருநாள் பாடலை இயற்றிய மீராவின் இயற்பெயர் ______.
Q4Class 6 · கண்ணெனத் தகும்
பின்வருவனவற்றுள் சொல்லின் முதலில் வாராத எழுத்து எது?
Q5
'தமிழன்' என்னும் சொல் முதன்முதலில் ஆளப்பட்டுள்ள இலக்கியம் எது?

Part B · General Science

Q6Class 8 · Movements in Animals
______ is attached to soft parts of the body like blood vessels, iris, bronchi and the skin.
இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பாகங்களுடன் ______ இணைக்கப்பட்டுள்ளது.

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Which one of the following is not a depositional feature of a glacier?
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை?

Part B · History and Culture of India

Q8Class 6 · Great Thinkers and New Faiths
Statement: The Jatakas are popular tales.
Reason: Frescoes on the ceilings and walls of Ajanta caves depict the Jataka Tales.
கூற்று: ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்.
காரணம்: அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.

Part B · Indian National Movement

Q9Class 8 · Development of Education in India
Which one of the following was NOT a recommendation of the Kothari Commission?
பின்வருவனவற்றுள் கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரை அல்லாதது எது?

Part B · Indian Polity

Q10Class 9 · Human Rights
Which of the following statements are true?
i) The State Human Rights Commission was established in 1993.
ii) It has the power of a civil court.
iii) Its power extends beyond the state.
iv) It can also recommend compensation to victims.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) மாநில மனித உரிமை ஆணையம் 1993இல் நிறுவப்பட்டது.
ii) இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
iii) இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்.
iv) இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப் பரிந்துரைக்கலாம்.
Q11Class 6 · Local Bodies - Rural and Urban
Match the following:
A. Grama Sabha - 1. Executive Officer
B. Panchayat Union - 2. State Election Commission
C. Town Panchayat - 3. Block Development Officer
D. Local body election - 4. Permanent Unit
பொருத்துக:
A. கிராம சபை - 1. செயல் அலுவலர்
B. ஊராட்சி ஒன்றியம் - 2. மாநிலத் தேர்தல் ஆணையம்
C. பேரூராட்சி - 3. வட்டார வளர்ச்சி அலுவலர்
D. உள்ளாட்சித் தேர்தல் - 4. நிரந்தர அமைப்பு
Q12Class 6 · Democracy
The definition of democracy, 'Government of the people, by the people, for the people', was given by ________
'மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி' என மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ________

Part B · Indian Economy

Q13Class 6 · Economics - An Introduction
The percentage of population in the cities of Tamil Nadu is ______.
தமிழ்நாட்டில் ______ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
Q14Class 8 · Public and Private Sectors
Which of the following is an example of a public corporation, the organ of the public sector established by an Act of Parliament or legislature?
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினால் நிறுவப்படும் பொதுக் கழகத்திற்கு எடுத்துக்காட்டு எது?

Part B · Development Administration in Tamil Nadu

Q15
Since which year has the School Health Programme been implemented in Tamil Nadu by the Directorate of Public Health and Preventive Medicine?
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்ககம் தமிழ்நாட்டில் பள்ளி சுகாதாரத் திட்டத்தை எந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது?
Q16Class 10 · Industrial Clusters in Tamil Nadu
'The Detroit of Asia' is _____.
ஆசியாவின் டெட்ராய்ட் (Detroit) என அழைக்கப்படுவது _____.

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17
Purananuru poem 183, which urges everyone to learn from a teacher even in poverty and says a ruler follows the learned, was composed by the Sangam king
வறுமையிலும் ஆசிரியரிடம் கற்க வேண்டும் என்றும், கற்றோரையே அரசனும் பின்பற்றுவான் என்றும் கூறும் புறநானூற்றுப் பாடலை (183) இயற்றிய சங்ககால மன்னர் யார்?
Q18Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Match the following:
a. Thennar
b. Vanavar
c. Senni
d. Adiyaman
1. Cheras
2. Cholas
3. Velir
4. Pandyas
பொருத்துக:
அ. தென்னர்
ஆ. வானவர்
இ. சென்னி
ஈ. அதியமான்
1. சேரர்
2. சோழர்
3. வேளிர்
4. பாண்டியர்
Q19Class 10 · Social Transformation in Tamil Nadu
_______ founded Adi Dravida Mahajana Sabha in 1893.
1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை _______ நிறுவினார்.
Q20Class 9 · Early Tamil Society and Culture
Pottery inscribed with Tamil-Brahmi names has been found at Khor Rori, a site in
தமிழ் பிராமி எழுத்துகளில் பெயர் பொறித்த மட்கலன் துண்டுகள் கண்டெடுக்கப்பட்ட கோர் ரோரி எந்த நாட்டில் உள்ளது?

Part C · Aptitude

Q21Class 8 · Measurements
A circle is divided into 8 equal sectors. What is the central angle of each sector?
ஒரு வட்டம் 8 சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டக்கோணப் பகுதியின் மையக்கோணம் என்ன?
Q22Class 9 · Mensuration
If the sides of a triangle are \( 3 \text{ cm} \), \( 4 \text{ cm} \) and \( 5 \text{ cm} \), then the area is
ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் \( 3 \text{ செமீ} \), \( 4 \text{ செமீ} \) மற்றும் \( 5 \text{ செமீ} \) எனில் அதன் பரப்பளவு
Q23
A starts a business with ₹ 45,000. After 3 months, B joins with ₹ 60,000. In what ratio should the profit at the end of the year be shared between A and B?
A ஒரு தொழிலை ₹ 45,000 முதலீட்டில் தொடங்குகிறார். 3 மாதங்களுக்குப் பிறகு B ₹ 60,000 உடன் சேர்கிறார். ஆண்டு இறுதியில் இலாபத்தை A, B இருவரும் எந்த விகிதத்தில் பிரிக்க வேண்டும்?

Part C · Reasoning

Q24
A square sheet of paper is folded in half, and then folded in half again. One hole is punched through the folded sheet. How many holes will be seen when it is fully unfolded?
ஒரு சதுரக் காகிதம் பாதியாக மடிக்கப்பட்டு, மீண்டும் பாதியாக மடிக்கப்படுகிறது. மடிக்கப்பட்ட காகிதத்தில் ஒரு துளை இடப்படுகிறது. முழுவதும் பிரித்தால் எத்தனை துளைகள் தெரியும்?
Q25
Find the next term in the series: 1, 4, 9, 16, 25, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 1, 4, 9, 16, 25, ?