TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 14-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 10
Share this chapter: Telegram
13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 7 · நாடு அதை நாடு
'விலங்கொடித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q2Class 6 · இன்னுயிர் காப்போம்
அன்னை தெரசாவிற்கு ______க்கான 'நோபல் பரிசு' கிடைத்தது.
Q3
'அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Q4Class 6 · எல்லாரும் இன்புற
'பாதம்' கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு ______.
Q5Class 8 · தமிழ் இன்பம்
பெரிய கப்பல்கள் ______ மீது செல்லும்.

Part B · General Science

Q6Class 9 · Periodic Classification of Elements
Mendeleev left a gap below silicon for Eka Silicon and predicted its properties; germanium was later found to fit it. Which pair of predicted and actual values matches Table 12.4?
மெண்டலீவ் சிலிகானுக்குக் கீழே எகா சிலிகானுக்காக இடம் விட்டு அதன் பண்புகளை முன்னறிவித்தார்; பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மானியம் அதில் பொருந்தியது. அட்டவணை 12.4 உடன் பொருந்தும் முன்னறிவிப்பு, உண்மைப் பண்பு இணை எது?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 8 · Weather and Climate
When the relative humidity of the air reaches 100%, the air is said to be
காற்றில் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும்பொழுது காற்று அடையும் நிலை

Part B · History and Culture of India

Q8Class 9 · State and Society in Medieval India
Consider the following statements about the Chola empire:
1. Its territorial expansion began under Rajaraja I.
2. Rajendra I sent naval expeditions against Sri Vijaya, Kadaram (Kedah) and Ceylon.
3. Kulottunga I consolidated the empire through marriage with the Hoysalas.
Which of the statements given above is/are correct?
சோழப் பேரரசு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. சோழப் பேரரசின் விரிவாக்கம் முதலாம் இராஜராஜன் காலத்தில் தொடங்கியது.
2. முதலாம் இராஜேந்திரன் ஸ்ரீவிஜய சைலேந்திர அரசு, கடாரம் (கேடா), ஸ்ரீலங்கா ஆகியவற்றிற்கு எதிராகக் கப்பற்படைகளை அனுப்பினார்.
3. முதலாம் குலோத்துங்கன் ஹொய்சாளர்களுடன் திருமண உறவுகள் மூலம் பேரரசை வலுப்படுத்தினார்.
மேற்கண்டவற்றுள் சரியானது/சரியானவை எது/எவை?

Part B · Indian National Movement

Q9
Which organisation, started on 16 May 1884 by M. Veeraraghavachari, P. Anandacharlu, P. Rangaiah and others, was the earliest in South India with clear nationalist objectives?
1884 மே 16 அன்று எம். வீரராகவாச்சாரி, பி. ஆனந்தாசார்லு, பி. ரங்கையா முதலியோரால் தொடங்கப்பட்டு, தெளிவான தேசிய நோக்கங்களுடன் தென்னிந்தியாவில் தோன்றிய முதல் அமைப்பு

Part B · Indian Polity

Q10Class 9 · Local Self Government
Local governments which function in villages are called ______.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள் ______ ஆகும்.
Q11Class 8 · The Judiciary
Fast Track courts were established in the year
விரைவு நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Q12Class 9 · Election, Political Parties and Pressure Groups
Kudavolai was the system of voting followed in Tamil Nadu during the period of the
தமிழ்நாட்டில் குடவோலை என்னும் வழக்கம் பின்பற்றப்பட்ட காலம்

Part B · Indian Economy

Q13Class 8 · Money, Savings and Investments
______ is what money does.
பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே ______.
Q14Class 10 · Globalization and Trade
Who is the head of the World Trade Organisation (WTO)?
உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 9 · Employment in India and Tamil Nadu
Which sector is not included in the occupational pattern?
எந்தத் துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?
Q16Class 9 · Employment in India and Tamil Nadu
According to the NSSO chart in the lesson, which sector had the second-largest share in employment in 2011-12?
பாடத்திலுள்ள NSSO வரைபடத்தின்படி 2011-12இல் வேலைவாய்ப்பில் இரண்டாவது பெரிய பங்கைக் கொண்டிருந்த துறை எது?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 9 · Early Tamil Society and Culture
Match the sources and choose the correct code:
i) Arthasastra - 1. Mentions the ship Hermapollon
ii) Mahavamsa - 2. Composed in the Pali language
iii) Natural History - 3. Refers to Pandya kavataka
iv) Vienna Papyrus - 4. Written in Latin
சான்றுகளைப் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:
i) அர்த்தசாஸ்திரம் - 1. ஹெர்மாபோலோன் என்ற கப்பலைக் குறிப்பிடுகிறது
ii) மகாவம்சம் - 2. பாலி மொழியில் எழுதப்பட்டது
iii) இயற்கை வரலாறு - 3. 'பாண்டிய காவாடகா' பற்றிய குறிப்பு உள்ளது
iv) வியன்னா பாப்பிரஸ் - 4. லத்தீன் மொழியில் எழுதப்பட்டது
Q18Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Dheeran Chinnamalai and his brothers were hanged at the top of which fort on 31 July 1805?
1805 ஜூலை 31 அன்று தீரன் சின்னமலையும் அவர் சகோதரர்களும் எந்தக் கோட்டையின் உச்சியில் தூக்கிலிடப்பட்டனர்?
Q19Class 10 · Freedom Struggle in Tamil Nadu
V.O. Chidambaranar's Swadeshi Steam Navigation Company plied its ships Gallia and Lavo between Thoothukudi and _______.
வ.உ. சிதம்பரனாரின் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் காலியா, லாவோ கப்பல்களை தூத்துக்குடிக்கும் _______க்கும் இடையே ஓட்டியது.
Q20
Which woman leader was among the prominent non-Brahmin leaders who came together on 20 November 1916 to form the South Indian Liberal Federation (Justice Party)?
1916 நவம்பர் 20இல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) உருவாக்க ஒன்றுகூடிய பிராமணர் அல்லாத முக்கியத் தலைவர்களுள் இடம்பெற்ற பெண் தலைவர் யார்?

Part C · Aptitude

Q21
A pipe can fill a tank in 8 hours. Because of a leak at the bottom, it takes 10 hours to fill the tank. In how many hours can the leak alone empty the full tank?
ஒரு குழாய் ஒரு தொட்டியை 8 மணி நேரத்தில் நிரப்பும். அடியில் உள்ள கசிவினால் தொட்டி நிரம்ப 10 மணி நேரம் ஆகிறது. நிரம்பிய தொட்டியைக் கசிவு மட்டும் எத்தனை மணி நேரத்தில் காலி செய்யும்?
Q22
Find the amount on ₹ 10,000 after 2 years if the rate of compound interest is 10% for the first year and 20% for the second year.
முதல் ஆண்டு 10%, இரண்டாம் ஆண்டு 20% கூட்டு வட்டி வீதம் எனில், ₹ 10,000 க்கு 2 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் தொகையைக் காண்க.
Q23
₹ 3,000 is divided into two parts so that the simple interest on the first part at 5% per annum for 4 years equals the simple interest on the second part at 8% per annum for 5 years. Find the first part.
₹ 3,000 ஐ இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும்போது, முதல் பகுதிக்கு ஆண்டுக்கு 5% வீதத்தில் 4 ஆண்டுகளுக்கான தனிவட்டியும், இரண்டாம் பகுதிக்கு ஆண்டுக்கு 8% வீதத்தில் 5 ஆண்டுகளுக்கான தனிவட்டியும் சமம். முதல் பகுதியைக் காண்க.

Part C · Reasoning

Q24
Find the next term in the series: 3, 4, 7, 13, 23, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 3, 4, 7, 13, 23, ?
Q25
Find the wrong term in the series: 2, 6, 14, 30, 60, 126
தொடரில் தவறான எண்ணைக் காண்க: 2, 6, 14, 30, 60, 126