TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 05-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 1
Share this chapter: Telegram
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 9 · அமுதென்று பேர்
கூற்றுகளை ஆராய்க. 1. தூது இலக்கியம் 'வாயில் இலக்கியம்', 'சந்து இலக்கியம்' எனவும் அழைக்கப்படுகிறது. 2. தூது இலக்கியம் ஆசிரியப்பாவில் இயற்றப்படுவதாகும். 3. தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார் என அறிய இயலவில்லை.
Q2Class 7 · நாடு அதை நாடு
விடுதலைத் திருநாள் பாடலில் மூங்கிலைத் துளைத்து உருவாக்கப்பட்ட புல்லாங்குழல் எதனைக் குறிக்கிறது?
Q3Class 7 · மானுடம் வெல்லும்
'தன்னை அறிதல்' கவிதையை இயற்றியவர் ______.
Q4Class 6 · கூடித் தொழில் செய்
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் ______.
Q5
பொருத்துக:
(அ) Irrigation – 1. வனவியல்
(ஆ) Cultivation – 2. மண்புழு வளர்ப்பியல்
(இ) Forestry – 3. நீர்ப்பாசனம்
(ஈ) Vermiculture – 4. பயிரிடுதல்

Part B · General Science

Q6Class 9 · World of Microbes
The organ affected by jaundice is
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 9 · Biosphere
Terrestrial biomes are mainly determined by _______.
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதியில் வாழ்கின்ற சூழலைப் பெரும்பாலும் தீர்மானிப்பவை _______.

Part B · History and Culture of India

Q8Class 8 · Understanding Secularism
Assertion (A): Secularism is invaluable in India.
Reason (R): India is a multi-religious and multi-cultural country.
கூற்று: இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்.
காரணம்: இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட நாடாகும்.

Part B · Indian National Movement

Q9Class 8 · People’s Revolt
Who suppressed the Vellore Revolt of 1806?
1806 வேலூர்க் கலகத்தை அடக்கியவர் யார்?

Part B · Indian Polity

Q10Class 6 · The Constitution of India
The Preamble of our Constitution stresses on
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை வலியுறுத்துவது
Q11Class 9 · Forms of Government
According to the chart 'Types of Constitution' in the lesson, constitutions are classified as ______.
பாடத்தில் உள்ள 'அரசியலமைப்பின் வகைகள்' விளக்கப்படத்தின்படி அரசியலமைப்புகள் ______ என வகைப்படுத்தப்படுகின்றன.
Q12Class 6 · National Symbols
Which is the National Anthem of India?
இந்தியாவின் தேசியக் கீதம்

Part B · Indian Economy

Q13
Which of the following is a qualitative (selective) method of credit control used by the RBI?
பின்வருவனவற்றில் இந்திய ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கடன் தன்மைக் கட்டுப்பாட்டு (தேர்ந்தெடுத்த) முறை எது?
Q14Class 12 · National Income
The product method of measuring national income is also commonly known as which of the following?
நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் உற்பத்தி முறை (Product Method) பொதுவாக வேறு எந்தப் பெயராலும் அழைக்கப்படுகிறது?

Part B · Development Administration in Tamil Nadu

Q15
The introduction of hydro-electric power in western Tamil Nadu in the 1930s led to:
1930களில் மேற்குத் தமிழ்நாட்டில் நீர்மின் சக்தி அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவு:
Q16Class 9 · Agriculture in Tamil Nadu
In 2012-13, nearly what percentage of the total cultivated land in Tamil Nadu was used for food crops?
2012-13ஆம் ஆண்டில் மொத்தப் பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் ஏறத்தாழ எத்தனை விழுக்காடு பரப்பில் உணவுப் பயிர்கள் பயிரிடப்பட்டன?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 7 · Art and Architecture of Tamil Nadu
Later Chola period was known for beautiful ______.
பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ______ பெயர்பெற்றது.
Q18
Thiruppavai and Nachiyar Thirumozhi are the celebrated works of
திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
Q19
Kural: 'உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.'
In this kural on the sources of state revenue, what does 'உல்கு பொருள்' refer to?
'உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.'
- அரசின் வருவாய் பற்றிய இக்குறளில் 'உல்கு பொருள்' என்பது எதைக் குறிக்கிறது?
Q20Class 9 · Early Tamil Society and Culture
Inscription that mentions the Cheras
சேரர்களைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

Part C · Aptitude

Q21
The efficiencies of Arun and Bala are in the ratio 3 : 2. If Bala takes 18 days to finish a work, how many days will Arun take?
அருண் மற்றும் பாலாவின் திறமைகள் 3 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. ஒரு வேலையை முடிக்கப் பாலா 18 நாள்கள் எடுத்தால், அருண் எத்தனை நாள்கள் எடுப்பார்?
Q22Class 9 · Mensuration
The area of an isosceles triangle whose equal sides are \( 10 \text{ cm} \) each and whose base is \( 12 \text{ cm} \) is
சம பக்கங்கள் ஒவ்வொன்றும் \( 10 \text{ செமீ} \), அடிப்பக்கம் \( 12 \text{ செமீ} \) கொண்ட ஓர் இருசமபக்க முக்கோணத்தின் பரப்பளவு
Q23Class 7 · Direct and Inverse Proportion
The ratio of 555 g to 5 kg in simplest form is
555 கிராமுக்கு 5 கிலோகிராம் என்ற விகிதத்தின் சுருங்கிய வடிவம்

Part C · Reasoning

Q24
If 5 March of a year is a Monday, what day of the week is 26 March of the same year?
ஒரு ஆண்டின் மார்ச் 5 திங்கட்கிழமை எனில், அதே ஆண்டின் மார்ச் 26 எந்தக் கிழமை?
Q25
The actual time on a clock is 10:50. What time will be seen in its mirror image?
ஒரு கடிகாரத்தின் உண்மை நேரம் 10:50. அதன் கண்ணாடி பிம்பத்தில் தெரியும் நேரம் என்ன?