TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 06-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 2
Share this chapter: Telegram
05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 8 · குழலினிது யாழினிது
'கண்ணோடாது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q2
ஆட்சிமொழி விவாதத்தில், பழமையான மொழிகளுள் ஒன்றையே ஆட்சிமொழியாக்க வேண்டுமெனில் அது எம்மொழி என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்?
Q3Class 7 · அணிநிழல் காடு
கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ______.
Q4Class 7 · கலைவண்ணம்
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் பீடம் முப்பத்தெட்டு அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டதன் காரணம் என்ன?
Q5
நடக்க வாய்ப்பில்லாதவற்றைக் கற்பனை செய்து மகிழ்வதைக் குறிக்கும் மரபுத் தொடர் எது?

Part B · General Science

Q6Class 7 · Force and Motion
Length of scale : metre :: Speed of aeroplane : ____________
அளவுகோலின் நீளம் : மீட்டர் :: வானூர்தியின் வேகம் : ____________

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 8 · Hydrological Cycle
Find the odd one out from the forms of condensation.
நீர் சுருங்குதலின் வடிவங்களில் பொருந்தாததைக் கண்டறிக.

Part B · History and Culture of India

Q8Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
The monolithic iron pillar of Chandragupta is at ______.
சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் ______ என்ற இடத்தில் உள்ளது.

Part B · Indian National Movement

Q9Class 10 · Nationalism: Gandhian Phase
Who established the underground Congress Radio during the Quit India Movement?
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியைத் திரைமறைவாகச் செயல்படுத்தியவர் யார்?

Part B · Indian Polity

Q10Class 10 · Indian Constitution
Which writ safeguards people from illegal arrests?
சட்டத்திற்குப் புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கும் நீதிப்பேராணை எது?
Q11Class 8 · How the State Government Works
The age of retirement of the Judges of the High Court is
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது
Q12Class 6 · National Symbols
Our National tree is the ___________
இந்தியாவின் தேசிய மரம்

Part B · Indian Economy

Q13Class 7 · Production
Production refers to
உற்பத்தி என்பது
Q14Class 12 · Fiscal Economics
The difference between total expenditure and total receipts including loans and other liabilities is called ___________ (Note: Typographical error in textbook, conceptually refers to 'excluding borrowings').
மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால், அது

Part B · Development Administration in Tamil Nadu

Q15
Assertion (A): Tamil Nadu adopted a 'Universal' Public Distribution System while the other states had a 'Targeted' PDS.
Reason (R): In a targeted PDS the beneficiaries are identified on the basis of certain criteria.
கூற்று (A): பிற மாநிலங்கள் 'இலக்கு நிர்ணயிக்கப்பட்ட' பொது விநியோக முறையைக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு 'அனைவருக்குமான' பொது விநியோக முறையைப் பின்பற்றியது.
காரணம் (R): இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக முறையில் சில அளவுகோல்களின் அடிப்படையில் பயனாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.
Q16
Consider the following statements about Gramdan in Tamil Nadu:
1. A village is notified as a Gramdan village when two-thirds of the pattadars surrender their land.
2. One-tenth of the land of the landowners is given to the landless poor.
3. Gramdan is described as a development of the Bhoodan movement.
Which of the statements is/are correct?
தமிழ்நாட்டில் கிராமதானம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. மூன்றில் இரண்டு பங்கு பட்டாதாரர்கள் தம் நிலத்தை ஒப்படைத்தால் அக்கிராமம் கிராமதானக் கிராமமாக அறிவிக்கப்படும்.
2. நில உரிமையாளர்களின் நிலத்தில் பத்தில் ஒரு பங்கு நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது.
3. கிராமதானம் பூமிதான இயக்கத்தின் வளர்ச்சியாகக் குறிப்பிடப்படுகிறது.
இவற்றில் சரியான கூற்று/கூற்றுகள் எவை?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Which Jain council, held in the 5th century AD, succeeded in resolving the differences over the canon?
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கூடி, கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்ற சமணப் பேரவை எங்கு கூட்டப்பட்டது?
Q18
Which Sangam work, a collection of ten decades of verses, provides information about the Chera kings?
பத்துப் பத்துப் பாடல்களின் தொகுப்பாக அமைந்து, சேர மன்னர்களைப் பற்றிய செய்திகளைத் தரும் சங்க நூல் எது?
Q19Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
The rule of Pandyas was followed by ______.
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ______ ஆவர்.
Q20Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Find out the correct statement/s:
i) During the 6th century B.C. as many as 62 religious schools flourished in India.
ii) 'Palli' is an educational centre of Buddhists.
iii) Royal patronage allowed pre-Muslim India to become a land of vihars.
iv) The Ajivikas continued to exist till 15th century.
சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க:
i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.
ii) 'பள்ளி' என்பது புத்தமதத்தாரின் கல்வி மையமாகும்.
iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.
iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து செயல்பட்டது.

Part C · Aptitude

Q21
A machine is bought for ₹ 50,000. Its value depreciates at 10% per annum. What will its value be after 2 years?
ஓர் இயந்திரம் ₹ 50,000 க்கு வாங்கப்படுகிறது. அதன் மதிப்பு ஆண்டுக்கு 10% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு எவ்வளவு?
Q22Class 8 · Life Mathematics
If three candidates A, B and C in a school election got 153, 245 and 102 votes respectively, then the percentage of votes got by the winner is ________.
ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம் ________ ஆகும்.
Q23
A can do a work in 6 days and B in 12 days. They finish it together and receive ₹ 900. What is A's share?
A ஒரு வேலையை 6 நாள்களிலும் B அதை 12 நாள்களிலும் செய்வர். இருவரும் சேர்ந்து வேலையை முடித்து ₹ 900 பெறுகின்றனர். A-யின் பங்கு எவ்வளவு?

Part C · Reasoning

Q24
Six friends Priya, Selvi, Divya, Anu, Uma and Nila sit around a round table facing the centre, at equal distances. Selvi sits second to the right of Priya. Anu sits opposite Selvi. Nila sits immediately to the left of Selvi. Divya is not a neighbour of Anu. Who sits between Uma and Selvi?
பிரியா, செல்வி, திவ்யா, அனு, உமா, நிலா ஆகிய ஆறு தோழிகள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி சம இடைவெளியில் அமர்ந்துள்ளனர். செல்வி பிரியாவுக்கு வலப்புறம் இரண்டாவதாக அமர்ந்துள்ளார். அனு செல்விக்கு எதிரே அமர்ந்துள்ளார். நிலா செல்விக்கு உடனடி இடப்புறம் அமர்ந்துள்ளார். திவ்யா அனுவின் அருகில் அமரவில்லை. உமாவுக்கும் செல்விக்கும் இடையே அமர்ந்திருப்பவர் யார்?
Q25
An arrow points towards East. It is rotated through 135° in the anticlockwise direction. In which direction does it point now?
ஓர் அம்புக்குறி கிழக்கு நோக்கி உள்ளது. அது கடிகார எதிர் திசையில் 135° சுழற்றப்படுகிறது. இப்போது அது எந்தத் திசையை நோக்கி இருக்கும்?