TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 12-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 8
Share this chapter: Telegram
11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
அம்பேத்கர் தாம் வணங்கும் தெய்வங்களாகக் குறிப்பிட்ட மூன்றனுள் இடம்பெறாதது எது?
Q2Class 10 · அமுதஊற்று
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது –
Q3Class 7 · நாடு அதை நாடு
இந்த ______ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
Q4
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: சமூகம்
Q5
'தமிழ்' என்னும் சொல் முதன்முதலில் ஆளப்பட்டுள்ள இலக்கியம் எது?

Part B · General Science

Q6Class 8 · Measurement
SI unit of temperature is ______.
வெப்பநிலையின் SI அலகு ______.

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 10 · Human Geography of Tamil Nadu
Which city is known as the 'Manchester of South India'?
'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படும் நகரம் எது?

Part B · History and Culture of India

Q8Class 6 · Understanding Diversity
Consider the following statements about unity in diversity:
1. Landmark events like Independence Day, Republic Day and Gandhi Jayanthi keep the spirit of one nation alive.
2. The freedom struggle and the drafting of our Constitution are evidence of the spirit of unity of India.
3. India evolved as a single nation by giving up all its regional languages.
Which of the statements given above is/are correct?
வேற்றுமையில் ஒற்றுமை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற தேசிய விழாக்கள் ஒரே நாட்டினர் என்ற உணர்வை உயிர்ப்பிக்கின்றன.
2. நமது விடுதலைப் போராட்டங்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியாவின் ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
3. இந்தியா தனது பிராந்திய மொழிகள் அனைத்தையும் கைவிட்டதால் ஒரே தேசமாக உருவானது.
இவற்றில் சரியானது எது / எவை?

Part B · Indian National Movement

Q9
Consider the following statements:
1. Sanders, the police officer assassinated by Bhagat Singh's group, was held responsible for the lathi charge that led to Lala Lajpat Rai's death.
2. Bhagat Singh was sentenced to death along with Rajguru.
3. Bhagat Singh was tried in the Kakori Conspiracy Case of 1925.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. பகத்சிங் குழுவினரால் கொல்லப்பட்ட காவல் அதிகாரி சாண்டர்ஸ், லாலா லஜபதி ராயின் மரணத்துக்குக் காரணமான தடியடிக்குப் பொறுப்பானவர்.
2. பகத்சிங், இராஜகுருவுடன் சேர்த்து மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
3. 1925ஆம் ஆண்டு காகோரி சதி வழக்கில் பகத்சிங் விசாரிக்கப்பட்டார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?

Part B · Indian Polity

Q10Class 6 · Achieving Equality
In the lesson's example, the others laughed when Ragu cried after a soft ball hit his eye. Which general opinion does this show?
பாடத்தில் உள்ள எடுத்துக்காட்டில், மென்பந்து தாக்கி ரகு அழுதபோது மற்றவர்கள் சிரித்தனர். இது எந்தப் பொதுவான கருத்தைக் காட்டுகிறது?
Q11Class 9 · Human Rights
Amid domestic and international pressure, who released Nelson Mandela from prison in 1990?
உள்நாட்டிலும் உலக நாடுகளிலிருந்தும் ஆதரவு பெருகியதால், 1990இல் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தவர் யார்?
Q12Class 6 · National Symbols
"Vande Mataram" was first sung by _______ at the 1896 session of the National Congress
1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர்

Part B · Indian Economy

Q13Class 9 · Money and Credit
A family saves part of its income as money to pay for a child's college fees next year. Which function of money is used here?
ஒரு குடும்பம் அடுத்த ஆண்டு குழந்தையின் கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்காகத் தன் வருமானத்தில் ஒரு பகுதியைப் பணமாகச் சேமிக்கிறது. இங்கு பணத்தின் எந்தச் செயல்பாடு பயன்படுகிறது?
Q14Class 12 · National Income
How is the GDP deflator calculated?
GDP குறைப்பான் (GDP Deflator) எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 10 · Industrial Clusters in Tamil Nadu
The advantages of industrial clusters were first observed in the 1920s by the economist
1920களில் தொழில் தொகுப்புகளின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்த பொருளாதார அறிஞர்
Q16Class 9 · Employment in India and Tamil Nadu
Consider the following statements:
1. In developing countries like India, a large workforce is engaged in the primary sector.
2. In well-developed countries, the majority of the labour force is engaged in agriculture.
Which of the statements given above is/are correct?
கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழுவின் பெரும்பகுதி முதன்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
2. நன்கு வளர்ந்த நாடுகளில் உழைப்பாளர் குழுவின் பெரும்பகுதி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 10 · Freedom Struggle in Tamil Nadu
O.K.S.R. Kumaraswamy, who fell dead holding the national flag aloft in 1932, is hailed as _______.
1932இல் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்த O.K.S.R. குமாரசாமி எவ்வாறு புகழப்படுகிறார்?
Q18Class 7 · Art and Architecture of Tamil Nadu
The kalyana mandapams cited as notable examples of the Vijayanagara epoch are at
விஜயநகர காலக் கல்யாண மண்டபங்களுக்குக் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகப் பாடம் கூறுவது
Q19Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Buddhacharita was written by ________________.
புத்த சரிதத்தை எழுதியவர் __________ ஆவார்.
Q20Class 10 · Freedom Struggle in Tamil Nadu
The South Indian Liberal Federation was founded on 20 November 1916 at _______.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் 1916 நவம்பர் 20இல் உருவாக்கப்பட்ட இடம் _______.

Part C · Aptitude

Q21
A can finish a piece of work in 12 days and B can finish it in 24 days. In how many days can A and B together finish it?
A ஒரு வேலையை 12 நாள்களிலும் B அதே வேலையை 24 நாள்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?
Q22
A man travels from town P to town Q at 60 km/h and returns from Q to P at 40 km/h. What is his average speed for the whole journey?
ஒருவர் P என்ற ஊரிலிருந்து Q என்ற ஊருக்கு 60 கி.மீ./மணி வேகத்திலும், Q-விலிருந்து P-க்கு 40 கி.மீ./மணி வேகத்திலும் பயணிக்கிறார். முழுப் பயணத்தின் சராசரி வேகம் என்ன?
Q23
A cylindrical drum has a base radius of 35 cm and a height of 1 m. What is its capacity in litres? (Take π = \( \frac{22}{7} \))
ஓர் உருளை வடிவப் பீப்பாயின் அடிஆரம் 35 cm, உயரம் 1 m. அதன் கொள்ளளவு எத்தனை லிட்டர்? (π = \( \frac{22}{7} \) எனக் கொள்க)

Part C · Reasoning

Q24
Kumar is heavier than Ravi but lighter than Arun. Arun is lighter than Gopi. Who is the heaviest?
குமார் ரவியைவிட எடை அதிகமானவர், ஆனால் அருணைவிட எடை குறைந்தவர். அருண் கோபியைவிட எடை குறைந்தவர். இவர்களில் அதிக எடை உடையவர் யார்?
Q25
At which of the following times will a clock and its mirror image show the same time?
பின்வரும் எந்த நேரத்தில் ஒரு கடிகாரமும் அதன் கண்ணாடி பிம்பமும் ஒரே நேரத்தைக் காட்டும்?