TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 11-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 7
Share this chapter: Telegram
10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 7 · நயத்தகு நாகரிகம்
தமது வீட்டில் 'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் ______.
Q2Class 9 · உயிருக்கு வேர்
சேக்கிழாரைப் 'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று பாராட்டியவர் யார்?
Q3
எதிர்ச்சொல் தருக: இளமை
Q4
'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்' – இக்குறளின் கருத்து யாது?
Q5Class 9 · உள்ளத்தின் சீர்
'இரண்டு கிலோ கொடு' - இதில் வந்துள்ள ஆகுபெயர் -

Part B · General Science

Q6Class 10 · Origin and Evolution of Life
The reappearance of ancestral characters such as a rudimentary tail in a human being is called
மனிதனில் வளர்ச்சியடையாத வால் போன்ற முன்னோர் பண்புகள் மீண்டும் தோன்றுவது

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 9 · Mapping Skills
Find the R.F. when the scale is 1 centimetre to 2 kilometres.
அளவை 1 சென்டிமீட்டருக்கு 2 கிலோமீட்டர் எனில், அதன் பிரதிபின்னத்தைக் (R.F.) கண்டுபிடி.

Part B · History and Culture of India

Q8Class 9 · State and Society in Medieval India
The combined forces of the five Deccan Sultanates defeated the Vijayanagar army in 1565 A.D. (C.E.) at the battle of _______.
கி.பி. (பொ.ஆ.) 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை _______ போரில் தோற்கடித்தது.

Part B · Indian National Movement

Q9Class 8 · Development of Education in India
Match the following:
1. University Grants Commission - (a) 1964
2. Kothari Commission - (b) English Education
3. Macaulay - (c) Bengaluru
4. Free and compulsory education - (d) 1956
5. Tata's Indian Institute of Science - (e) 6-14 years
பொருத்துக:
1. பல்கலைக்கழக மானியக் குழு - (அ) 1964
2. கோத்தாரி கல்விக் குழு - (ஆ) ஆங்கிலக் கல்வி
3. மெக்காலே - (இ) பெங்களூரு
4. இலவச, கட்டாயக் கல்வி - (ஈ) 1956
5. டாடாவின் இந்திய அறிவியல் கழகம் - (உ) 6-14 வயது வரை

Part B · Indian Polity

Q10Class 9 · Forms of Government and Democracy
The Parliament House in India was designed by _______ and _______.
இந்தியாவில் நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்தவர்கள் _______ மற்றும் _______ ஆவர்.
Q11Class 7 · State Government
The division of power between the government at the centre and the governments of the states is called
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கிடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுச் செயல்படும் முறை
Q12Class 10 · Indian Constitution
President's Rule under Article 356 was imposed for the first time in 1951 in
சட்டப்பிரிவு 356இன் கீழ் 1951இல் முதன்முறையாகக் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலம் எது?

Part B · Indian Economy

Q13Class 7 · Production
Who defined labour as 'the use of body or mind, partly or wholly, with a view to secure an income apart from the pleasure derived from the work'?
கைமாறு எதிர்பார்த்து மனிதன் தன் உடல் அல்லது அறிவை முழுமையாகவோ பகுதியாகவோ பயன்படுத்தி மேற்கொள்ளும் கடும் முயற்சியே உழைப்பு என வரையறுத்தவர் யார்?
Q14Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
In terms of Purchasing Power Parity (PPP), India is the
வாங்கும் திறன் சமநிலையின் (PPP) அடிப்படையில் இந்தியா உலகின்

Part B · Development Administration in Tamil Nadu

Q15
The Hindu Religious Endowment Act of 1926, introduced by the Justice Party, enabled
நீதிக்கட்சி அறிமுகப்படுத்திய 1926ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையச் சட்டம் வழிவகுத்தது
Q16Class 9 · Employment in India and Tamil Nadu
The sectors are classified into Public and Private sectors on the basis of
பொதுத் துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் துறைகள் வகைப்படுத்தப்படுகின்றன?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 7 · Art and Architecture of Tamil Nadu
Assertion (A): The predominance of corridors of Rameswaram Temple is striking.
Reason (R): The Temple has the largest set of corridors in the world.
கூற்று: இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
காரணம்: உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.
Q18Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
In which language did Buddha preach his teachings?
புத்தர் தனது போதனைகளை எம்மொழியில் பரப்புரை செய்தார்?
Q19Class 9 · Early Tamil Society and Culture
The name of the script used in the Sangam Age
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
Q20Class 6 · Ancient Cities of Tamilagam
Consider the following statements about Poompuhar:
1. It served as the port of the early Chola kingdom.
2. It was a busy port up to 200 CE.
3. Horses were brought to it by the land route.
Which of the statements given above is/are correct?
பூம்புகார் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது சங்க காலச் சோழ அரசின் துறைமுகம்.
2. கி.பி (பொ.ஆ) 200 வரை சிறப்புற்றுத் திகழ்ந்தது.
3. குதிரைகள் தரைவழியாக இங்கு கொண்டுவரப்பட்டன.
இவற்றுள் சரியானது / சரியானவை எவை?

Part C · Aptitude

Q21
Ravi walks at a speed of 5 km/h. How far will he walk in 2 hours 24 minutes?
ரவி 5 கி.மீ./மணி வேகத்தில் நடக்கிறார். அவர் 2 மணி 24 நிமிடங்களில் எவ்வளவு தொலைவு நடப்பார்?
Q22
8 masons can build a wall in 15 days. How many masons are needed to build the same wall in 10 days?
8 கொத்தனார்கள் ஒரு சுவரை 15 நாள்களில் கட்டுவர். அதே சுவரை 10 நாள்களில் கட்ட எத்தனை கொத்தனார்கள் தேவை?
Q23Class 6 · Perimeter and Area
Four identical square floor mats of side 15 cm are joined in a row to form a rectangular mat. What is the perimeter of the rectangular mat?
15 செ.மீ பக்க அளவுடைய நான்கு சதுரத் தரை விரிப்புகள் ஒரே வரிசையில் இணைக்கப்பட்டு ஒரு செவ்வக விரிப்பு உருவாக்கப்படுகிறது. செவ்வக விரிப்பின் சுற்றளவு என்ன?

Part C · Reasoning

Q24
Find the next term in the series: 2, 5, 14, 41, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 2, 5, 14, 41, ?
Q25
A square sheet is folded along its vertical middle line so that the left half lies on the right half. It is then folded along its horizontal middle line so that the top half lies on the bottom half. A hole is punched near the bottom-right corner of the folded sheet. Where will the holes be when the sheet is unfolded?
ஒரு சதுரக் காகிதம் அதன் செங்குத்து நடுக்கோட்டில், இடப்பாதி வலப்பாதியின் மேல் படியுமாறு மடிக்கப்படுகிறது. பின்னர் கிடைமட்ட நடுக்கோட்டில், மேல்பாதி கீழ்ப்பாதியின் மேல் படியுமாறு மடிக்கப்படுகிறது. மடிக்கப்பட்ட காகிதத்தின் கீழ்-வலது மூலைக்கு அருகில் ஒரு துளை இடப்படுகிறது. பிரித்தால் துளைகள் எங்கே இருக்கும்?