TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 07-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 3
Share this chapter: Telegram
06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 9 · அமுதென்று பேர்
'இசைநிறை அளபெடை' என்று வேறு பெயரால் அழைக்கப்படுவது எது?
Q2
கைப்பேசியில் பயன்படுத்தும் 'App' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q3Class 8 · கல்வி கரையில
'கோயிலப்பா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q4Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் ______.
Q5Class 9 · அமுதென்று பேர்
'ஆறாம் திணை' எனப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்நிலமாக அ. முத்துலிங்கம் குறிப்பிடுவது எது?

Part B · General Science

Q6Class 9 · Economic Biology
In aquaponics, nitrifying bacteria break down the wastes of aquatic animals first into ________ and later into ________.
அக்வா போனிக்ஸ் முறையில் நீர்வாழ் உயிரினங்களின் கழிவுகள் நைட்ரைட்டாக்கும் பாக்டீரியாக்களால் முதலில் ________ ஆகவும் பின்னர் ________ ஆகவும் மாற்றப்படுகின்றன.

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 10 · India - Agriculture
Pick the odd one out from these sources of irrigation.
இந்நீர்ப்பாசன ஆதாரங்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.

Part B · History and Culture of India

Q8Class 9 · Ancient Civilisations
The Egyptians acquired Lapis Lazuli, a precious stone of bluish colour, from
லாபிஸ் லாசுலீ எனப்படும் நீல வகைக் கல்லை எகிப்தியர்கள் எங்கிருந்து பெற்றனர்?

Part B · Indian National Movement

Q9Class 8 · Development of Education in India
The Tamil savant U.V. Saminathar pursued his learning in the
தமிழறிஞர் உ.வே. சாமிநாதர் கல்வி பயின்ற இடம் எது?

Part B · Indian Polity

Q10Class 6 · Democracy
Who has the right to work in a direct Democracy?
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ________
Q11Class 10 · Central Government
Choose the correct statement.\ni) The Chief Justice and other judges of the Supreme Court hold the office up to the age of 62 years.\nii) Judiciary is the third organ of the government.\niii) The cases involving fundamental rights come under the Appellate jurisdiction of the Supreme Court.\niv) The law declared by Supreme Court is binding on all courts within the territory of India.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும்.
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
(iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.
Q12
Which one of the following subjects is in the Union List?
பின்வருவனவற்றுள் நடுவண் பட்டியலில் உள்ள துறை எது?

Part B · Indian Economy

Q13Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
Net National Product (NNP) is obtained by
நிகர நாட்டு உற்பத்தி (NNP) பெறப்படுவது
Q14Class 9 · Money and Credit
Write the correct statement.
1. Most of the international trade transactions are carried out in US dollars.
2. No other country except the US carries out trade in the world.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலக நாடுகளில் பெரும்பான்மையான பணப் பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகின்றன.
2. உலக வணிகத்தை அமெரிக்கா மட்டுமே நடத்துகிறது.

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 9 · Agriculture in Tamil Nadu
The water consumed in the production process of an agricultural or industrial product, a term introduced by Tony Allen in 1990, is called
1990ஆம் ஆண்டு டோனி ஆலன் அறிமுகப்படுத்திய, விவசாயம் அல்லது தொழிற்சாலை உற்பத்தியின்போது நுகரப்படும் நீரைக் குறிக்கும் சொல்
Q16
In nutrition studies, a child is said to be 'stunted' when the child has
ஊட்டச்சத்து ஆய்வுகளில் ஒரு குழந்தை 'வளர்ச்சி குன்றியது' என்று கூறப்படுவது எப்போது?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17
Which of the following was NOT a woman poet of the Sangam Age?
பின்வருவோருள் சங்ககாலப் பெண்பாற்புலவர் அல்லாதவர் யார்?
Q18Class 10 · Social Transformation in Tamil Nadu
_______ was the first elected Legislative Council Member from the depressed class in Madras Province.
சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் _______.
Q19
The Sangam Age hero stone inscription 'Kudalur Akol pedu tiyan antavan kal', in Tamil-Brahmi script, was discovered in 2006 at
தமிழ் பிராமி எழுத்தில் அமைந்த 'கூடல்ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்' என்ற சங்க கால நடுகல் கல்வெட்டு 2006இல் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
Q20Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Where were the sons of Tipu Sultan sent after the Vellore Revolt?
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

Part C · Aptitude

Q21Class 10 · Mensuration
If the numerical value of the volume of a solid hemisphere is equal to its total surface area, then what is its radius?
\(6\) செ.மீ, \(8\) செ.மீ மற்றும் \(10\) செ.மீ பக்க அளவுகள் கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தை அதன் \(8\) செ.மீ பக்கத்தை அச்சாகக் கொண்டு சுழற்றும்போது உருவாகும் கூம்பின் கன அளவு என்ன?
Q22
A cylinder and a cone have the same base radius and the same height. What is the ratio of the volume of the cylinder to that of the cone?
ஓர் உருளையும் ஒரு கூம்பும் ஒரே அடிஆரமும் ஒரே உயரமும் கொண்டுள்ளன. உருளையின் கனஅளவுக்கும் கூம்பின் கனஅளவுக்கும் உள்ள விகிதம் என்ன?
Q23
Kumar invests ₹ 20,000 at compound interest. The rates are 5%, 10% and 20% for the first, second and third years respectively. What amount does he get after 3 years?
குமார் ₹ 20,000 ஐக் கூட்டு வட்டியில் முதலீடு செய்கிறார். முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 5%, 10%, 20%. 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பெறும் தொகை எவ்வளவு?

Part C · Reasoning

Q24
A standard die rests on a table with 6 on the top face. In a standard die, the numbers on opposite faces add up to 7. Which number is on the face touching the table?
ஒரு சாதாரணப் பகடை மேசை மீது உள்ளது; அதன் மேல் முகத்தில் 6 உள்ளது. சாதாரணப் பகடையில் எதிரெதிர் முகங்களில் உள்ள எண்களின் கூடுதல் 7. மேசையைத் தொடும் முகத்தில் உள்ள எண் எது?
Q25
If GOLD is coded as TLOW, how is SILVER coded in the same code?
GOLD என்பது TLOW எனக் குறியிடப்பட்டால், அதே குறியீட்டில் SILVER எவ்வாறு குறியிடப்படும்?