TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 09-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 5
Share this chapter: Telegram
08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 8 · தமிழ் இன்பம்
'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q2Class 8 · ஈடில்லா இயற்கை
கழுத்தில் சூடுவது ______.
Q3
ஏலாதி என்னும் நூற்பெயர் குறிப்பது எது?
Q4Class 9 · என்தலைக் கடனே
'சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை' - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு -
Q5Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
ஊர்வலத்தின் முன்னால் ______ அசைந்து வந்தது.

Part B · General Science

Q6Class 7 · Basis of Classification
The binomial name of pigeon is ______
புறாவின் இருசொற் பெயர்

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 9 · Mapping Skills
The distance between two cities A and B is 5 km. It is shown by a line of 5 cm on a map. What is the scale of the map as an R.F.?
A மற்றும் B ஆகிய இரு நகரங்களுக்கு இடையேயான தூரம் 5 கி.மீ. இது நிலவரைபடத்தில் 5 செ.மீ கோடாகக் குறிக்கப்பட்டுள்ளது. பிரதிபின்ன முறையில் அளவை என்ன?

Part B · History and Culture of India

Q8Class 7 · New Religious Ideas and Movements
Who is considered their first guru by the Sikhs?
சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?

Part B · Indian National Movement

Q9
Who praised K. Kamaraj as 'Kalvi Kann Thirandhavar' (the one who opened the eyes of education)?
காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனமாரப் பாராட்டியவர்

Part B · Indian Polity

Q10Class 6 · The Constitution of India
Which of the following is not a fundamental right?
இஃது அடிப்படை உரிமை அன்று ______
Q11Class 7 · Women Empowerment
Which one of the following is NOT listed in the lesson as an essential factor for empowerment?
பின்வருவனவற்றுள் மேம்பாட்டிற்கான முக்கிய காரணிகளாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q12Class 7 · Media and Democracy
Find the odd one out.
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்க.

Part B · Indian Economy

Q13Class 8 · Development of Industries in India
What was not the reason for the decline of Indian industries?
இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?
Q14Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
Sex-ratio means
பாலின விகிதம் என்பது

Part B · Development Administration in Tamil Nadu

Q15
The Tamil Nadu Rice Research Institute (TRRI), functioning under the Tamil Nadu Agricultural University, is located at:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TRRI) அமைந்துள்ள இடம்:
Q16
The Salem Steel Plant, set up in 1973, was established to produce:
1973இல் அமைக்கப்பட்ட சேலம் எஃகு ஆலை எதனை உற்பத்தி செய்வதற்காக நிறுவப்பட்டது?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Match the sites with their districts:
1. Thiyaganur
2. Tirunattiyattankudi
3. Kazhugumalai
4. Tirumalai
இடங்களை அவை அமைந்துள்ள மாவட்டங்களுடன் பொருத்துக:
1. தியாகனூர்
2. திருநாட்டியட்டாங்குடி
3. கழுகுமலை
4. திருமலை
Q18
Kural: 'இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.'
What does this kural call 'the sorrow of sorrows' (துன்பத்துள் துன்பம்)?
'இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.'
- இக்குறள் 'துன்பத்துள் துன்பம்' என்று குறிப்பிடுவது எது?
Q19Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Which of the following statements about the Ajivikas is/are correct?
1. Gosala was closely associated with Mahavira for six years.
2. A large body of Ajivika literature has survived.
3. Ajivikas kept their influence along the Palar river till about the 14th century.
ஆசீவகர்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. ஆறாண்டு காலங்கள் கோசலர் மகாவீரருடன் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார்.
2. ஆசீவகத்திற்கான இலக்கியங்கள் பெருமளவில் கிடைத்துள்ளன.
3. 14ஆம் நூற்றாண்டு வரை பாலாற்றின் பகுதிகளில் ஆசீவகம் செல்வாக்குப் பெற்றிருந்தது.
Q20Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Who swiftly crushed the Vellore Revolt of 1806?
1806 வேலூர் புரட்சியை விரைவாக ஒடுக்கியவர் யார்?

Part C · Aptitude

Q21
A can do a work in 24 days and B in 36 days. They start together, but A leaves 6 days before the work is completed. In how many days is the whole work completed?
A ஒரு வேலையை 24 நாள்களிலும் B அதை 36 நாள்களிலும் செய்வர். இருவரும் சேர்ந்து தொடங்குகின்றனர்; வேலை முடிவதற்கு 6 நாள்கள் முன்பு A விலகுகிறார். முழு வேலையும் எத்தனை நாள்களில் முடியும்?
Q22Class 8 · Life Mathematics
Assertion (A): A number increased by 20% and then decreased by 20% becomes 4% less than the original number.
Reason (R): When a number is increased by \( x\% \) and then decreased by \( y\% \), the net change is \( \left(x + y + \frac{xy}{100}\right)\% \), with a negative sign for decrease.
கூற்று (A): ஓர் எண்ணை 20% அதிகரித்துப் பின் 20% குறைத்தால், அது முதல் எண்ணைவிட 4% குறைவாகும்.
காரணம் (R): ஓர் எண்ணை \( x\% \) அதிகரித்துப் பின் \( y\% \) குறைத்தால், நிகர மாற்றம் \( \left(x + y + \frac{xy}{100}\right)\% \) ஆகும்; குறைவுக்குக் குறைக்குறி பயன்படுத்த வேண்டும்.
Q23
What is the compound interest on ₹ 5,000 for 2 years if the rates of interest are 4% for the first year and 5% for the second year?
முதல் ஆண்டு 4%, இரண்டாம் ஆண்டு 5% வட்டி வீதம் எனில், ₹ 5,000 க்கு 2 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி எவ்வளவு?

Part C · Reasoning

Q24
Find the missing number in the following 3 x 3 arrangement.
4 9 2
3 5 7
8 1 ?
பின்வரும் 3 x 3 அமைப்பில் விடுபட்ட எண்ணைக் காண்க.
4 9 2
3 5 7
8 1 ?
Q25
A number is 12 more than one-third of itself. Find the number.
ஓர் எண், அதன் மூன்றில் ஒரு பங்கைவிட 12 அதிகம். அந்த எண்ணைக் காண்க.