TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 13-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 9
Share this chapter: Telegram
12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 8 · தமிழ் இன்பம்
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ______.
Q2Class 7 · ஓதுவது ஒழியேல்
இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q3Class 8 · குழலினிது யாழினிது
'வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்' - இத்தொடரில் 'படித்தனள்' என்பது ______.
Q4Class 6 · தமிழ்த்தேன்
'பாடம்' என்னும் சொல்லின் மாத்திரை அளவு ______.
Q5Class 9 · கசடற மொழிதல்
எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கி, அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றும் தொல்காப்பிய இயல் எது?

Part B · General Science

Q6Class 10 · Electricity
Which of the following is correct?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Fill in the blank: A hazard is a ______ event that can cause harm or damage to human and his property.
கோடிட்ட இடத்தை நிரப்புக: இடர் என்பது மனிதனுக்கும் அவனுடைய உடைமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ______ நிகழ்வு.

Part B · History and Culture of India

Q8Class 7 · Emergence of New Kingdoms in North India
_______ was the founder of Vikramashila University.
விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் _______ ஆவார்.

Part B · Indian National Movement

Q9
In December 1884, before the formation of the Congress, leaders such as Dadabhai Naoroji, K.T. Telang and Surendranath Banerjee met with G. Subramaniam, Rangaiah and Anandacharlu at
காங்கிரஸ் தோன்றுவதற்கு முன், 1884 டிசம்பரில் தாதாபாய் நௌரோஜி, கே.டி. தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற தலைவர்கள் சென்னையைச் சேர்ந்த ஜி. சுப்பிரமணியம், ரங்கையா, ஆனந்தாசார்லு ஆகியோருடன் கூடிய இடம்

Part B · Indian Polity

Q10Class 6 · National Symbols
The National Anthem was written by
தேசியக் கீதத்தை இயற்றியவர்
Q11Class 7 · Political Parties
____ form the back bone of democracy.
மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது ____.
Q12Class 7 · Media and Democracy
Printing press was invented by __________.
அச்சு இயந்திரம் __________ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Part B · Indian Economy

Q13Class 9 · Migration
The mobility of population in rural areas is _______ than that in urban areas.
மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் _______ காணப்படுகின்றது.
Q14Class 7 · Tax and its Importance
Match Adam Smith's canons with their meaning:
i) Canon of Certainty - 1. Least inconvenience to taxpayers in paying
ii) Canon of Convenience - 2. Minimum money spent on collection
iii) Canon of Economy - 3. Creates confidence in taxpayers
iv) Canon of Equality - 4. Tax according to ability to pay
ஆடம் ஸ்மித்தின் விதிகளை அவற்றின் பொருளுடன் பொருத்துக:
i) உறுதிப்பாட்டு விதி - 1. வரி செலுத்துவோருக்குக் குறைந்த அளவே துன்பம்
ii) வசதி விதி - 2. வசூலிக்கக் குறைந்த செலவு
iii) சிக்கன விதி - 3. வரி செலுத்துவோருக்கு உறுதித்தன்மை
iv) சமத்துவ விதி - 4. வசதிக்கேற்ப வரி செலுத்துதல்

Part B · Development Administration in Tamil Nadu

Q15
What is the main aim of the 'Illam Thedi Kalvi' programme of the Tamil Nadu School Education Department?
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
Q16
The total reservation provided by the Government of Tamil Nadu in public employment and educational institutions is
அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசு வழங்கும் மொத்த இட ஒதுக்கீடு

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 7 · Art and Architecture of Tamil Nadu
According to the lesson, the Pallava Architecture Epoch in Tamil Nadu lasted from
பாடத்தின்படி பல்லவர் கட்டடக்கலை வளர்ச்சிக் காலம்
Q18
The black and red ware pottery, characteristic of the Iron Age and Sangam Age in Tamil Nadu, has
தமிழகத்தின் இரும்புக் காலம் மற்றும் சங்க காலத்தின் சிறப்பியல்பான கருப்பு-சிவப்பு நிறப் பானைகள்
Q19
The kural phrase 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', described as the foremost value of the Tamils, appeared in the emblem of which event and was later inscribed beneath the Thiruvalluvar statue at Kanyakumari?
தமிழரின் முதன்மை விழுமியமாகக் கூறப்படும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் குறள் தொடர் எந்த நிகழ்வின் இலச்சினையில் இடம்பெற்று, பின்னர் குமரி திருவள்ளுவர் சிலையின்கீழ்ப் பொறிக்கப்பட்டது?
Q20
A touchstone bearing the name 'Perumpatankal', probably used by a goldsmith to test the purity of gold, has been found at Khuan Luk Pat in
பொன்னின் தரத்தைச் சோதிக்கப் பொற்கொல்லர் பயன்படுத்திய 'பெரும்பதன்கல்' என்ற பெயர் பொறித்த உரைகல் குவான் லுக் பாட் என்ற இடத்தில் கிடைத்தது. அந்த இடம் எந்த நாட்டில் உள்ளது?

Part C · Aptitude

Q21
A sum of money becomes 5 times itself in 16 years at simple interest. In how many years will it become 9 times itself?
ஒரு தொகை தனிவட்டியில் 16 ஆண்டுகளில் 5 மடங்காகிறது. எத்தனை ஆண்டுகளில் அது 9 மடங்காகும்?
Q22
A tank 4 m long, 3 m wide and 2 m deep is filled by a pipe that delivers 60 litres per minute. How long will it take to fill the empty tank?
நீளம் 4 m, அகலம் 3 m, ஆழம் 2 m உடைய ஒரு காலித் தொட்டியை, நிமிடத்திற்கு 60 லிட்டர் நீர் தரும் ஒரு குழாய் நிரப்புகிறது. தொட்டி நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்?
Q23
The simple interest on a sum for 3 years at 8% per annum is ₹ 1,440. Find the sum.
ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கான தனிவட்டி ₹ 1,440. அசலைக் காண்க.

Part C · Reasoning

Q24
At what time between 2 o'clock and 3 o'clock will the hour hand and the minute hand of a clock be together?
2 மணிக்கும் 3 மணிக்கும் இடையே எந்த நேரத்தில் கடிகாரத்தின் மணி முள்ளும் நிமிட முள்ளும் ஒன்றாக இருக்கும்?
Q25
A sheet of six squares is folded to make a cube. The squares are laid out row by row as below (_ marks an empty place).
Row 1: Red Blue _ _
Row 2: _ Green Yellow White
Row 3: _ Black _ _
Which colour is on the face NOT adjacent to Red?
ஆறு சதுரங்கள் கொண்ட ஒரு தாள் மடிக்கப்பட்டுக் கனசதுரம் ஆக்கப்படுகிறது. சதுரங்கள் கீழே வரிசைவாரியாக அமைந்துள்ளன (_ என்பது வெற்றிடம்).
வரிசை 1: சிவப்பு நீலம் _ _
வரிசை 2: _ பச்சை மஞ்சள் வெள்ளை
வரிசை 3: _ கருப்பு _ _
சிவப்பின் பக்கத்தில் இல்லாத முகத்தின் நிறம் எது?