TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 18-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 14
Share this chapter: Telegram
17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 10 · அமுதஊற்று
'வாழ்க்கை' என்னும் தொழிற்பெயர் எவ்வாறு உருவாகிறது?
Q2
உவமைத் தொடரின் பொருள் தருக: தாமரை இலை நீர் போல
Q3Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
கூற்று: ஔவையாரின் சொற்களைக் கேட்ட தொண்டைமான் போரைக் கைவிட முடிவு செய்தான்.
காரணம்: அதியமானின் படைக்கருவிகள் போரில் பயன்படுத்தப்பட்டு வளைந்தும் நெளிந்தும் கிடக்கின்றன என்பதால், அவன் பல போர்களில் வெற்றி கண்டவன் என்பதைத் தொண்டைமான் உணர்ந்தான்.
Q4
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q5Class 8 · ஈடில்லா இயற்கை
சமையலறையில் செலவிடும் நேரம் ______ செலவிடும் நேரமாகும்.

Part B · General Science

Q6Class 7 · Animals in Daily Life
______ is the strongest natural fibre.
இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை ______.

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 8 · Hydrological Cycle
The process in which the water moves between the oceans, atmosphere and land is called
நீர் கடலிலிருந்து வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்கும் செல்லும் முறைக்கு _______ என்று பெயர்.

Part B · History and Culture of India

Q8Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
Mahmud Gawan used _______ chemists to teach the preparation and use of gunpowder.
மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் _______ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.

Part B · Indian National Movement

Q9Class 8 · Advent of the Europeans
Which place was the headquarters of the Danes in India?
இந்தியாவில் டேனியர்களின் தலைமையிடமாக இருந்த இடம் எது?

Part B · Indian Polity

Q10Class 9 · Human Rights
According to the UNO a child is a person who has not completed the age of ______ years.
ஐ.நா. சபையின்படி ______ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவர்.
Q11Class 7 · Women Empowerment
Gender equality is an issue that is relevant to
பாலின சமத்துவம் என்பது எதனுடன் தொடர்புடைய பிரச்சனை?
Q12Class 9 · Election, Political Parties and Pressure Groups
As the Chairman of which body does the Leader of the Opposition examine the public money used for the well-being of the people?
எதிர்க்கட்சித் தலைவர் எந்த அமைப்பின் தலைவராக இருந்து மக்கள் நலனுக்காகச் செலவிடப்படும் பொதுப் பணத்தை ஆய்வு செய்கிறார்?

Part B · Indian Economy

Q13Class 6 · Economics - An Introduction
Agriculture is a ______ occupation.
வேளாண்மை என்பது ______ நிலைத் தொழிலாகும்.
Q14Class 8 · Public and Private Sectors
The public sector in India owes its origin in the ______ Industrial policy resolution of the Government of India.
இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்குக் காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கைத் தீர்மானம் ______ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

Part B · Development Administration in Tamil Nadu

Q15
Uzhavar Sandhai (farmers' market), introduced by the Government of Tamil Nadu in 1999, mainly aims to:
1999இல் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவர் சந்தையின் முதன்மை நோக்கம்:
Q16Class 10 · Industrial Clusters in Tamil Nadu
The Sivakasi region is believed to contribute what share of India's fireworks production?
இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் சிவகாசி பகுதியின் பங்கு

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 7 · Art and Architecture of Tamil Nadu
Assertion (A): The Iravatheswara temple at Dharasuram looks like a ratha.
Reason (R): It has four wheels at the Mahamandapam.
கூற்று: தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலின் ஒட்டுமொத்த வடிவம் ஒரு தேர்போலக் காட்சியளிக்கிறது.
காரணம்: மகாமண்டபத்தின் கீழ்ப்பகுதியில் நான்கு சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Q18Class 10 · Social Transformation in Tamil Nadu
Which was the first non-European language that went into print?
முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி எது?
Q19Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Where was the first Jain Council held to codify the Jaina canon?
சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
Q20Class 7 · Art and Architecture of Tamil Nadu
Match the following:
1. Seven Pagodas - A. Madurai
2. Rathi mandapam - B. Darasuram
3. Iravatheswara temple - C. Tirukkurungudi
4. Adinatha Temple - D. Shore temple
5. Pudumandapam - E. Azhwar Tirunagari
பொருத்துக:
1. ஏழு கோவில்கள் - A. மதுரை
2. இரதிமண்டபம் - B. தாராசுரம்
3. ஐராவதீஸ்வரர் கோவில் - C. திருக்குறுங்குடி
4. ஆதிநாதர் கோவில் - D. கடற்கரைக்கோவில்
5. புதுமண்டபம் - E. ஆழ்வார் திருநகரி

Part C · Aptitude

Q21
A sum of money is divided between Selvi and Meena in the ratio 5 : 7. Meena gets ₹ 360 more than Selvi. What is the total sum?
ஒரு தொகை செல்வி, மீனா இருவருக்கும் 5 : 7 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது. செல்வியை விட மீனா ₹ 360 அதிகம் பெறுகிறார். மொத்தத் தொகை என்ன?
Q22Class 7 · Percentage and Simple Interest
An item was bought at ₹200 and sold at a loss of 4%. What is its selling price?
ஒரு பொருள் ₹200 இக்கு வாங்கி, 4% நட்டத்திற்கு விற்கப்படுகிறது எனில், அப்பொருளின் விற்ற விலை
Q23
Express 0.375 as a fraction in its lowest terms.
0.375 ஐ எளிய வடிவப் பின்னமாக எழுதுக.

Part C · Reasoning

Q24
P + Q means P is the father of Q; P − Q means P is the sister of Q; P × Q means P is the brother of Q. If K + L − M × N, how is K related to N?
P + Q என்றால் P என்பவர் Q-வின் தந்தை; P − Q என்றால் P என்பவர் Q-வின் சகோதரி; P × Q என்றால் P என்பவர் Q-வின் சகோதரன். K + L − M × N எனில், K என்பவர் N-க்கு என்ன உறவு?
Q25
Two standard dice are rolled. The top faces show 3 and 5. In a standard die, the numbers on opposite faces add up to 7. What is the sum of the numbers on their bottom faces?
இரண்டு சாதாரணப் பகடைகள் உருட்டப்படுகின்றன. மேல் முகங்களில் 3, 5 தெரிகின்றன. சாதாரணப் பகடையில் எதிரெதிர் முகங்களில் உள்ள எண்களின் கூடுதல் 7. அவற்றின் அடி முகங்களில் உள்ள எண்களின் கூடுதல் என்ன?