TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 தினசரி தேர்வு — 18-10-2026

ஒவ்வொரு நாளும் 25 புதிய வினாக்கள்: பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு — 20 நிமிடங்களில். அனைவருக்கும் ஒரே வினாக்கள்; நண்பர்களுடன் மதிப்பெண்ணை ஒப்பிடுங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
நாள் 14
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram
17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q110ஆம் வகுப்பு · அமுதஊற்று
'வாழ்க்கை' என்னும் தொழிற்பெயர் எவ்வாறு உருவாகிறது?
Q2
உவமைத் தொடரின் பொருள் தருக: தாமரை இலை நீர் போல
Q36ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
கூற்று: ஔவையாரின் சொற்களைக் கேட்ட தொண்டைமான் போரைக் கைவிட முடிவு செய்தான்.
காரணம்: அதியமானின் படைக்கருவிகள் போரில் பயன்படுத்தப்பட்டு வளைந்தும் நெளிந்தும் கிடக்கின்றன என்பதால், அவன் பல போர்களில் வெற்றி கண்டவன் என்பதைத் தொண்டைமான் உணர்ந்தான்.
Q4
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q58ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
சமையலறையில் செலவிடும் நேரம் ______ செலவிடும் நேரமாகும்.

பகுதி ஆ · பொது அறிவியல்

Q67ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை ______.
______ is the strongest natural fibre.

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q78ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
நீர் கடலிலிருந்து வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்கும் செல்லும் முறைக்கு _______ என்று பெயர்.
The process in which the water moves between the oceans, atmosphere and land is called

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q87ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் _______ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
Mahmud Gawan used _______ chemists to teach the preparation and use of gunpowder.

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q98ஆம் வகுப்பு · ஐரோப்பியர்களின் வருகை
இந்தியாவில் டேனியர்களின் தலைமையிடமாக இருந்த இடம் எது?
Which place was the headquarters of the Danes in India?

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q109ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
ஐ.நா. சபையின்படி ______ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவர்.
According to the UNO a child is a person who has not completed the age of ______ years.
Q117ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
பாலின சமத்துவம் என்பது எதனுடன் தொடர்புடைய பிரச்சனை?
Gender equality is an issue that is relevant to
Q129ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
எதிர்க்கட்சித் தலைவர் எந்த அமைப்பின் தலைவராக இருந்து மக்கள் நலனுக்காகச் செலவிடப்படும் பொதுப் பணத்தை ஆய்வு செய்கிறார்?
As the Chairman of which body does the Leader of the Opposition examine the public money used for the well-being of the people?

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q136ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
வேளாண்மை என்பது ______ நிலைத் தொழிலாகும்.
Agriculture is a ______ occupation.
Q148ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்குக் காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கைத் தீர்மானம் ______ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
The public sector in India owes its origin in the ______ Industrial policy resolution of the Government of India.

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q15
1999இல் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவர் சந்தையின் முதன்மை நோக்கம்:
Uzhavar Sandhai (farmers' market), introduced by the Government of Tamil Nadu in 1999, mainly aims to:
Q1610ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் சிவகாசி பகுதியின் பங்கு
The Sivakasi region is believed to contribute what share of India's fireworks production?

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q177ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
கூற்று: தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலின் ஒட்டுமொத்த வடிவம் ஒரு தேர்போலக் காட்சியளிக்கிறது.
காரணம்: மகாமண்டபத்தின் கீழ்ப்பகுதியில் நான்கு சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Assertion (A): The Iravatheswara temple at Dharasuram looks like a ratha.
Reason (R): It has four wheels at the Mahamandapam.
Q1810ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி எது?
Which was the first non-European language that went into print?
Q197ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
Where was the first Jain Council held to codify the Jaina canon?
Q207ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
பொருத்துக:
1. ஏழு கோவில்கள் - A. மதுரை
2. இரதிமண்டபம் - B. தாராசுரம்
3. ஐராவதீஸ்வரர் கோவில் - C. திருக்குறுங்குடி
4. ஆதிநாதர் கோவில் - D. கடற்கரைக்கோவில்
5. புதுமண்டபம் - E. ஆழ்வார் திருநகரி
Match the following:
1. Seven Pagodas - A. Madurai
2. Rathi mandapam - B. Darasuram
3. Iravatheswara temple - C. Tirukkurungudi
4. Adinatha Temple - D. Shore temple
5. Pudumandapam - E. Azhwar Tirunagari

பகுதி இ · திறனறிவு

Q21
ஒரு தொகை செல்வி, மீனா இருவருக்கும் 5 : 7 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது. செல்வியை விட மீனா ₹ 360 அதிகம் பெறுகிறார். மொத்தத் தொகை என்ன?
A sum of money is divided between Selvi and Meena in the ratio 5 : 7. Meena gets ₹ 360 more than Selvi. What is the total sum?
Q227ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
ஒரு பொருள் ₹200 இக்கு வாங்கி, 4% நட்டத்திற்கு விற்கப்படுகிறது எனில், அப்பொருளின் விற்ற விலை
An item was bought at ₹200 and sold at a loss of 4%. What is its selling price?
Q23
0.375 ஐ எளிய வடிவப் பின்னமாக எழுதுக.
Express 0.375 as a fraction in its lowest terms.

பகுதி இ · காரணவியல்

Q24
P + Q என்றால் P என்பவர் Q-வின் தந்தை; P − Q என்றால் P என்பவர் Q-வின் சகோதரி; P × Q என்றால் P என்பவர் Q-வின் சகோதரன். K + L − M × N எனில், K என்பவர் N-க்கு என்ன உறவு?
P + Q means P is the father of Q; P − Q means P is the sister of Q; P × Q means P is the brother of Q. If K + L − M × N, how is K related to N?
Q25
இரண்டு சாதாரணப் பகடைகள் உருட்டப்படுகின்றன. மேல் முகங்களில் 3, 5 தெரிகின்றன. சாதாரணப் பகடையில் எதிரெதிர் முகங்களில் உள்ள எண்களின் கூடுதல் 7. அவற்றின் அடி முகங்களில் உள்ள எண்களின் கூடுதல் என்ன?
Two standard dice are rolled. The top faces show 3 and 5. In a standard die, the numbers on opposite faces add up to 7. What is the sum of the numbers on their bottom faces?