TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC தமிழ் தகுதித் தேர்வு 2026 — பகுதி அ ஆன்லைன் தேர்வு (தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு)

TNPSC குரூப் 4 தேர்வின் பகுதி அ, தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு: தமிழில் 100 வினாக்கள், 150 மதிப்பெண்கள், பத்தாம் வகுப்புத் தரம். குறைந்தது 40% (60 மதிப்பெண்கள்) பெற வேண்டும்; இல்லையெனில் பகுதி ஆ, இ மதிப்பீடு செய்யப்படாது. இந்த மதிப்பெண்களும் தரவரிசைக்குக் கணக்கிடப்படும். கீழே ஒவ்வொரு அலகையும் பயிற்சி செய்து, பின்னர் 100 வினா முழுத் தேர்வை எழுதுங்கள்.

தேர்வு விவரம் (அறிவிப்பு 11/2026)

முழுத் தமிழ் தகுதித் தேர்வுகள் (100 வினாக்கள்)

ஒவ்வொரு தேர்வும் தேர்வு எடைப்படி: இலக்கணம் 25, சொல்லகராதி 15, எழுதும் திறன் 15, கலைச் சொற்கள் 10, வாசித்தல் 15, மொழிபெயர்ப்பு 5, இலக்கியம் 15. 90 நிமிடங்கள், 40% தகுதிச் சரிபார்ப்புடன்.

1 தமிழ்த் தேர்வு 1100 · 90 min · 150 2 தமிழ்த் தேர்வு 2100 · 90 min · 150 3 தமிழ்த் தேர்வு 3100 · 90 min · 150 4 தமிழ்த் தேர்வு 4100 · 90 min · 150 5 தமிழ்த் தேர்வு 5100 · 90 min · 150

பாடத்திட்ட அலகுவாரியான பயிற்சி

பிற்சேர்க்கை III-இன் ஒவ்வொரு அலகுக்கும் எழுதப்பட்ட வினாக்கள். ஒவ்வொரு வினாவுக்கும் விடையும் விளக்கமும் உண்டு.

I இலக்கணம் 119 வினாக்கள் தேர்வில்: 25 வினா
II சொல்லகராதி 120 வினாக்கள் தேர்வில்: 15 வினா
III எழுதும் திறன் 80 வினாக்கள் தேர்வில்: 15 வினா
IV கலைச் சொற்கள் 80 வினாக்கள் தேர்வில்: 10 வினா
V வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் 80 வினாக்கள் தேர்வில்: 15 வினா
VI எளிய மொழி பெயர்ப்பு 40 வினாக்கள் தேர்வில்: 5 வினா
VII இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் 199 வினாக்கள் தேர்வில்: 15 வினா

மேலும் பகுதி அ பயிற்சி

பொதுத் தமிழ் அலகில் 6 முதல் 10ஆம் வகுப்பு சமச்சீர் கல்வித் தமிழ்ப் பாடங்களிலிருந்து (அலகு VII இவற்றை அடிப்படையாகக் கொண்டது) 1,867 வினாக்கள் உள்ளன.

பொதுத் தமிழ் பயிற்சித் தொகுப்புகள் →
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram