TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — TNPSC குரூப் 4

பகுதி அ, 100 வினாக்கள். இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்கள் — சமச்சீர் தமிழ்ப் பாடநூல்களிலிருந்து.

கீழே உள்ள பாடங்களிலிருந்து 1867 வினாக்கள், விடை மற்றும் விளக்கத்துடன். 50 வினாக்கள் கொண்ட தொகுப்புகளாகப் பயிற்சி செய்யுங்கள்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).

பாடத்திட்ட அலகுவாரியான பயிற்சி

பிற்சேர்க்கை III-இன் ஒவ்வொரு அலகுக்கும் எழுதப்பட்ட வினாக்கள். ஒவ்வொரு வினாவுக்கும் விடையும் விளக்கமும் உண்டு. தமிழ் தகுதித் தேர்வு →

I இலக்கணம் 119 வினாக்கள் தேர்வில்: 25 வினா
II சொல்லகராதி 120 வினாக்கள் தேர்வில்: 15 வினா
III எழுதும் திறன் 80 வினாக்கள் தேர்வில்: 15 வினா
IV கலைச் சொற்கள் 80 வினாக்கள் தேர்வில்: 10 வினா
V வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் 80 வினாக்கள் தேர்வில்: 15 வினா
VI எளிய மொழி பெயர்ப்பு 40 வினாக்கள் தேர்வில்: 5 வினா
VII இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் 199 வினாக்கள் தேர்வில்: 15 வினா

கலப்புப் பயிற்சித் தொகுப்புகள் (அனைத்துப் பகுதி அ வினாக்களும்)

1 தொகுப்பு 1 வினாக்கள் 1–50
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
2 தொகுப்பு 2 வினாக்கள் 51–100
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
3 தொகுப்பு 3 வினாக்கள் 101–150
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
4 தொகுப்பு 4 வினாக்கள் 151–200
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
5 தொகுப்பு 5 வினாக்கள் 201–250
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
6 தொகுப்பு 6 வினாக்கள் 251–300
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
7 தொகுப்பு 7 வினாக்கள் 301–350
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
8 தொகுப்பு 8 வினாக்கள் 351–400
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
9 தொகுப்பு 9 வினாக்கள் 401–450
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
10 தொகுப்பு 10 வினாக்கள் 451–500
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
11 தொகுப்பு 11 வினாக்கள் 501–550
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
12 தொகுப்பு 12 வினாக்கள் 551–600
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
13 தொகுப்பு 13 வினாக்கள் 601–650
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
14 தொகுப்பு 14 வினாக்கள் 651–700
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
15 தொகுப்பு 15 வினாக்கள் 701–750
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
16 தொகுப்பு 16 வினாக்கள் 751–800
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
17 தொகுப்பு 17 வினாக்கள் 801–850
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
18 தொகுப்பு 18 வினாக்கள் 851–900
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
19 தொகுப்பு 19 வினாக்கள் 901–950
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
20 தொகுப்பு 20 வினாக்கள் 951–1000
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
21 தொகுப்பு 21 வினாக்கள் 1001–1050
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
22 தொகுப்பு 22 வினாக்கள் 1051–1100
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
23 தொகுப்பு 23 வினாக்கள் 1101–1150
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
24 தொகுப்பு 24 வினாக்கள் 1151–1200
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
25 தொகுப்பு 25 வினாக்கள் 1201–1250
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
26 தொகுப்பு 26 வினாக்கள் 1251–1300
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
27 தொகுப்பு 27 வினாக்கள் 1301–1350
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
28 தொகுப்பு 28 வினாக்கள் 1351–1400
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
29 தொகுப்பு 29 வினாக்கள் 1401–1450
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
30 தொகுப்பு 30 வினாக்கள் 1451–1500
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
31 தொகுப்பு 31 வினாக்கள் 1501–1550
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
32 தொகுப்பு 32 வினாக்கள் 1551–1600
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
33 தொகுப்பு 33 வினாக்கள் 1601–1650
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
34 தொகுப்பு 34 வினாக்கள் 1651–1700
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
35 தொகுப்பு 35 வினாக்கள் 1701–1750
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
36 தொகுப்பு 36 வினாக்கள் 1751–1800
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
37 தொகுப்பு 37 வினாக்கள் 1801–1850
பயிற்சிவிடையுடன் நேரம்45 நிமிடம்
38 தொகுப்பு 38 வினாக்கள் 1851–1867
பயிற்சிவிடையுடன் நேரம்16 நிமிடம்

உங்கள் பாடநூலிலிருந்து

குரூப் 4 பொது அறிவு வினாக்கள் எஸ்.எஸ்.எல்.சி. தரத்தில் சமச்சீர் பாடநூல்களிலிருந்து கேட்கப்படுகின்றன. இந்த அலகுக்கான பாடங்கள் இவை.

TNPSC

சொல்லகராதி – சொல்லறிவு 40 வினாக்கள்
எழுதும் திறன் – தொடர் அமைத்தல் 40 வினாக்கள்
வாசித்தல் – பத்தியைப் புரிந்து கொள்ளுதல் 40 வினாக்கள்
இலக்கணம் – எழுத்து 40 வினாக்கள்
சொல்லகராதி – பொருத்தமான சொல் 40 வினாக்கள்
எழுதும் திறன் – மரபுத் தமிழ் 40 வினாக்கள்
வாசித்தல் – உவமைத் தொடர், மரபுத் தொடர், பழமொழி 40 வினாக்கள்
இலக்கணம் – சொல் 40 வினாக்கள்
சொல்லகராதி – தொடர் திருத்தமும் சொல் சேர்த்தலும் 40 வினாக்கள்
கலைச் சொற்கள் – அறிவியல், மருத்துவம் 40 வினாக்கள்
எளிய மொழி பெயர்ப்பு 40 வினாக்கள்
இலக்கணம் – பிழை நீக்கம் 39 வினாக்கள்
கலைச் சொற்கள் – தொழில்நுட்பம், ஊடகம், நிர்வாகம் 40 வினாக்கள்
திருக்குறள் – இருபது அதிகாரங்கள் 60 வினாக்கள்
அறநூல்கள் 42 வினாக்கள்
தமிழின் தொன்மையும் தமிழ்ப்பணியும் 49 வினாக்கள்
தமிழ்ச் சான்றோர் 48 வினாக்கள்

10ஆம் வகுப்பு

அமுதஊற்று 20 வினாக்கள்
உயிரின் ஓசை 20 வினாக்கள்
கூட்டாஞ்சோறு 20 வினாக்கள்
மணற்கேணி 20 வினாக்கள்
நிலா முற்றம் 20 வினாக்கள்
விதை நெல் 20 வினாக்கள்
பெருவழி 20 வினாக்கள்

9ஆம் வகுப்பு

அமுதென்று பேர் 29 வினாக்கள்
உயிருக்கு வேர் 30 வினாக்கள்
உள்ளத்தின் சீர் 28 வினாக்கள்
கசடற மொழிதல் 30 வினாக்கள்
கலை பல வளர்த்தல் 30 வினாக்கள்
வாழிய நிலனே 30 வினாக்கள்
என்தலைக் கடனே 30 வினாக்கள்

8ஆம் வகுப்பு

தமிழ் இன்பம் 33 வினாக்கள்
ஈடில்லா இயற்கை 33 வினாக்கள்
கல்வி கரையில 32 வினாக்கள்
குழலினிது யாழினிது 32 வினாக்கள்
வையம்புகழ் வணிகம் 35 வினாக்கள்
பாருக்குள்ளே நல்ல நாடு 34 வினாக்கள்
அறத்தால் வருவதே இன்பம் 34 வினாக்கள்
குன்றென நிமிர்ந்துநில் 34 வினாக்கள்

7ஆம் வகுப்பு

அமுதத் தமிழ் 33 வினாக்கள்
அணிநிழல் காடு 35 வினாக்கள்
நாடு அதை நாடு 34 வினாக்கள்
ஓதுவது ஒழியேல் 32 வினாக்கள்
கலைவண்ணம் 35 வினாக்கள்
நயத்தகு நாகரிகம் 32 வினாக்கள்
ஒப்புரவு ஒழுகு 33 வினாக்கள்
மானுடம் வெல்லும் 35 வினாக்கள்

6ஆம் வகுப்பு

தமிழ்த்தேன் 33 வினாக்கள்
இயற்கை இன்பம் 31 வினாக்கள்
கண்ணெனத் தகும் 34 வினாக்கள்
பாடறிந்து ஒழுகுதல் 34 வினாக்கள்
கூடித் தொழில் செய் 35 வினாக்கள்
புதுமைகள் செய்யும் தேசமிது 33 வினாக்கள்
எல்லாரும் இன்புற 32 வினாக்கள்
இன்னுயிர் காப்போம் 34 வினாக்கள்

அதிகாரப்பூர்வ பாடத்திட்டம் (அறிவிப்பு 11/2026)

அலகு I: இலக்கணம் (Grammar) 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்)
எழுத்து
  • பிரித்து எழுதுதல்
  • சேர்த்து எழுதுதல்
  • சந்திப்பிழை
  • குறில், நெடில் வேறுபாடு
  • லகர, ளகர, ழகர வேறுபாடு
  • னகர, ணகர வேறுபாடு
  • ரகர, றகர வேறுபாடு
  • இனவெழுத்துகள் அறிதல்
  • சுட்டு எழுத்துகள்
  • வினா எழுத்துகள்
  • ஒருமைப் பன்மை அறிதல்
சொல்
  • வேர்ச்சொல் அறிதல்
  • வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல்
  • அயற்சொல் – தமிழ்ச்சொல்
  • எதிர்ச்சொல்
  • வினைச்சொல்
  • எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல்
  • இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்
அலகு II: சொல்லகராதி (Vocabulary) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
(i)
  • எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
  • ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல்
  • ஒருபொருள் தரும் பல சொற்கள்
  • பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
  • அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
  • ஒருபொருள் பன்மொழி
  • இருபொருள் குறிக்கும் சொற்கள்
  • பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
  • சொல்லும் பொருளும் அறிதல்
  • ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்
(ii)
  • கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் – (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்); வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்)
  • பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் – (எ.கா.) ஊடகம் – தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்); சமூகம் – மக்கள் குழு (மக்கள் குழு, கூட்டம்)
  • ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக – (எ.கா.) புதுச்சேரி – புதுவை, மன்னார்குடி – மன்னை, மயிலாப்பூர் – மயிலை
  • பிழை திருத்துக – (எ.கா.) ஒரு – ஓர்
  • பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் – (எ.கா.) வெத்தில – வெற்றிலை, நாக்காலி – நாற்காலி
(iii)
  • பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் – (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது
  • சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்
  • அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் – (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) – (எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் – மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்
  • பொருள் தரும் ஓர் எழுத்து – (எ.கா.) ஆ – பசு, ஈ – கொடு, தை – மாதம், தீ – நெருப்பு
  • பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக – (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்
அலகு III: எழுதும் திறன் (Writing skill) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
(i)
  • சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
  • தொடர் வகைகள்
  • செய்வினை, செயப்பாட்டு வினை
  • தன்வினை, பிறவினை
  • ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்
(ii) மரபுத் தமிழ்
  • திணை மரபு – உயர்திணை: அம்மா வந்தது – அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது – மாடுகள் நனைந்தன
  • பால் மரபு – ஆண்பால்: அவன் வந்தது – அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது – அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன – அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன
  • காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் – நேற்று வந்தேன்
  • இளமைப் பெயர்: பசு – கன்று; ஆடு – குட்டி
  • ஒலிமரபு: நாய் கத்தியது – நாய் குரைத்தது
  • வினைமரபு: கூடைமுடை, சோறு உண்
  • தொகை மரபு: மக்கள் கூட்டம் – ஆட்டு மந்தை
  • நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்
அலகு IV: கலைச் சொற்கள் (Technical terms) 10 வினாக்கள் (15 மதிப்பெண்)
  • பல்துறை சார்ந்த கலைச் சொற்களை – அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு – நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும்
  • உதாரணம்: search engine – தேடு பொறி, வலசை – Migration, ஒவ்வாமை – Allergy, மரபணு – Gene, கடல் மைல் – Nautical Mile
அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் (Reading comprehension) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
  • கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
  • செய்தித்தாள், தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் – இவற்றை வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்
  • உவமைத் தொடரின் பொருளறிதல்
  • மரபுத் தொடரின் பொருளறிதல்
  • பழமொழிகள் பொருளறிதல்
  • ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்
அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (Simple translation) 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
  • ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல்
  • பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் (சான்று: pendrive, printer, computer, keyboard)
  • ஆவணங்களின் தலைப்பு, கோப்புகள், கடிதங்கள், மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் (Literature, Tamil scholars and Tamil service) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)
  • ஒழுக்கமுடைமை
  • பொறையுடைமை
  • ஊக்கமுடைமை
  • விருந்தோம்பல்
  • அறன் வலியுறுத்தல்
  • ஈகை
  • பெரியாரைத் துணைக்கோடல்
  • வினை செயல்வகை
  • அவையஞ்சாமை
  • கண்ணோட்டம்
  • அன்புடைமை
  • கல்வி
  • நடுநிலைமை
  • கூடா ஒழுக்கம்
  • கல்லாமை
  • செங்கோன்மை
  • பண்புடைமை
  • நட்பாராய்தல்
  • புறங்கூறாமை
  • அருளுடைமை
  • மேற்கோள்கள்
அறநூல் தொடர்பான செய்திகள்
  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • பழமொழி நானூறு
  • முதுமொழிக்காஞ்சி
  • திரிகடுகம்
  • இன்னாநாற்பது
  • சிறுபஞ்சமூலம்
  • ஏலாதி
  • அவ்வையார் பாடல்கள்
தமிழ் மொழி
  • தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
  • உ.வே.சாமிநாத ஐயர்
  • தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
  • சி.இலக்குவனார்
தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
  • தேவநேய பாவாணர்
  • அகரமுதலி
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • ஜி.யு.போப்
  • வீரமாமுனிவர்
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்
  • பாவேந்தர்
  • டி.கே.சிதம்பரனாதர்
  • தவத்திரு குன்றக்குடி அடிகளார்
  • கண்ணதாசன்
  • காயிதே மில்லத்
  • தாரா பாரதி
  • வேலுநாச்சியார்
  • பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
  • முடியரசன்
  • தமிழ் ஒளி
  • உருத்திரங்கண்ணனார்
  • கி.வா.ஜகந்நாதர்
  • நாமக்கல் கவிஞர்
குறிப்பு
  • அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
முழு மாதிரித் தேர்வு எழுதுங்கள் (200 வினாக்கள், 3 மணி நேரம்) →