TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 25

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q16ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
பின்வருவனவற்றுள் சரியாக எழுதப்பட்ட சொல் ______.
Q29ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
திருவெம்பாவை எந்நூலில் இடம்பெற்றுள்ள பதிகம்?
Q3
'பணிக்கொடை' என்னும் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q46ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
சார்பெழுத்துகளில் சேராதது எது?
Q58ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q6
'திராவிட நாட்டின் வானம்பாடி' என்று பாராட்டப்பெற்றவர் யார்?
Q7
பாரதிதாசன் 1937இல் எழுதிய 'புரட்சிக்கவி' என்னும் காவியம் எந்த வடமொழிக் காவியத்தைத் தழுவியது?
Q89ஆம் வகுப்பு · வாழிய நிலனே
உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது என்னும் விதியில், விலக்காகக் குறிப்பிடப்படும் உரிச்சொற்கள் எவை?
Q99ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
பின்வருவனவற்றுள் நிரையசை எது?
Q10
'ஏலாதி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Q11
மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா திங்கள்கிழமை தொடங்கியது. ஏழு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன. விழாவின் நிறைவு நாளில் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். விழா நாள்களில் புதிதாக உறுப்பினராகச் சேர்பவர்களுக்கு உறுப்பினர் கட்டணம் இல்லை. நூலகத்தின் முதல் தளத்தில் அரிய ஓலைச்சுவடிகளின் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. 'நூல்களே நம் உண்மையான நண்பர்கள்; நாள்தோறும் ஒரு மணி நேரமேனும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்று நூலகர் தொடக்க விழாவில் கேட்டுக்கொண்டார்.

விழா நாள்களில் புதிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகை எது?
Q1210ஆம் வகுப்பு · கூட்டாஞ்சோறு
நன்மொழி என்பது -
Q137ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
பின்வருவனவற்றுள் முரண் தொடைக்கு எடுத்துக்காட்டு எது?
Q1410ஆம் வகுப்பு · மணற்கேணி
'மொழிபெயர்த்தல்' என்னும் தொடரைத் தொல்காப்பியர் எந்த இயலில் குறிப்பிட்டுள்ளார்?
Q15
மீயொலி என்ற தமிழ்க் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q16
காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் காட்டும் குறிப்பு வினைமுற்றுக்கு, 'இடம்' அடிப்படையிலான எடுத்துக்காட்டு எது?
Q17
Allotropes என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q18
'தம்பி! எங்க நிக்கிறே?' – இத்தொடரில் உள்ள 'நிக்கிறே' என்பதற்கு இணையான எழுத்து வழக்குச் சொல் எது?
Q19
பழமொழியை நிறைவு செய்க: தண்ணீர் வெந்நீர் ஆனாலும் ______
Q20
'உண்டோம்' என்னும் வினைமுற்றில் உள்ள 'ஓம்' விகுதி உணர்த்துவது எது?
Q219ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளின் உறுதி தரும் தன்மையைக் கூறும் துறை எது?
Q22
'நிரந்தரம்' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q236ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
சுட்டு எழுத்துகள் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
Q248ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
கதிரவனின் மற்றொரு பெயர் ______.
Q25
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q268ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
'கரையில் சேர்ப்பான்' என்பது ______.
Q27
'உறுபசி' என்னும் சொல்லில் 'உறு' என்பதற்கு இணையான சொல் எது?
Q287ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
'ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q298ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q308ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
'மலர் பானையை வனைந்தாள்' - இத்தொடர் ______ பொருளைக் குறிக்கிறது.
Q318ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
புகழாலும் பழியாலும் அறியப்படுவது ______.
Q32
Continent என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q33
Myopia என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q34
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
கல்வி இல்லாத பெண்கள் புல் மட்டுமே விளையும் ______ போன்றவர்கள் என்கிறார் பாரதிதாசன்.
Q3510ஆம் வகுப்பு · மணற்கேணி
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?
Q366ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
பயன் + இலா என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q37
'பசு' என்பதன் இளமைப் பெயர் எது?
Q389ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
தி. ஜானகிராமனின் 'செய்தி' என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள தொகுப்பு எது?
Q39
விண்ணப்பதாரர்களுக்கான குறிப்புகள்
1. விண்ணப்பப் படிவத்தைக் கருப்பு அல்லது நீல மையினால் மட்டுமே நிரப்ப வேண்டும்.
2. அண்மையில் எடுத்த கடவுச்சீட்டு அளவுப் புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்ட வேண்டும்.
3. பிறந்த தேதிக்குச் சான்றாகப் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் படிவத்தின் இறுதியில் உரிய இடத்தில் கையொப்பமிட வேண்டும்.
5. முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6. நிரப்பிய படிவத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
7. அஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா.

விண்ணப்பப் படிவத்தை நிரப்ப அனுமதிக்கப்பட்ட மை எது?
Q40
'வந்தான்', 'வருவான்' – இவ்விரு வினைமுற்றுகளும் எதனால் வேறுபடுகின்றன?
Q416ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றிக் குழுவாக வெளியூருக்குச் செல்லும் குழுவை ______ என்பர்.
Q42
'மண்ணோடு இயைந்த மரத்துஅனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்' – கண்ணோட்டம் இல்லாதவர் எதற்கு ஒப்பாவர்?
Q436ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
1919 பிப்ரவரியில் காந்தியடிகள் சென்னை வந்தது பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஆங்கில அரசு ரௌலட் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது.
2. அதனை எதிர்க்கும் போராட்டம் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜியின் வீட்டில் நடைபெற்றது.
3. அக்கூட்டத்துக்குத் தலைமைதாங்க உ.வே.சாமிநாதர் காந்தியடிகளை அழைத்தார்.
Q4410ஆம் வகுப்பு · கூட்டாஞ்சோறு
'முறுக்கு மீசை வந்தார்' என்னும் தொடர் எத்தகைய தொகை?
Q456ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
கவலைகள் ______ அல்ல.
Q46
சேர்த்து எழுதுக: நிலவு + என்று
Q478ஆம் வகுப்பு · குழலினிது யாழினிது
பள்ளிக் கலைக்குழுவின் தலைவர் பதவிக்கு, மாணவர் தலைவனாக இருக்கும் செழியனைவிட, நடனம், இசை, நாடகம் ஆகிய அனைத்திலும் ஆர்வமுள்ள கலையரசனே தகுதியானவர் என்று தலைமையாசிரியர் ஆராய்ந்து தேர்ந்தெடுத்தார். இந்நிகழ்வுக்குப் பொருத்தமான குறள் எது?
Q48
Website என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q498ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
எழுத்துகளின் பிறப்பு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
2. இடையின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
3. ர், ழ் ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
Q50
ஆராய்ந்து பாராமல் ஒன்றை நம்புவதைக் குறிக்கும் மரபுத் தொடர் எது?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப