TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 26

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q18ஆம் வகுப்பு · குழலினிது யாழினிது
என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q2
'கீரி' என்பதன் இளமைப் பெயர் எது?
Q36ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
காந்தியடிகள் ______ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
Q4
பிரித்து எழுதுக: குரலாகும்
Q5
'தீ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?
Q6
திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டாகப் பாடநூல் தரும் 'கேணி' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q77ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
'அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம் பூரியார் கண்ணும் உள' - இக்குறள் இடம்பெறும் அதிகாரம் ______.
Q8
மொழிமுதல் மரபுப்படி சரியாக எழுதப்பட்ட சொல் எது?
Q9
பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான தூய தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு: ஒசரமா
Q10
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக (நூற்பெயர் மருந்துப் பொருளைக் குறிப்பது):
Q119ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
கூற்றுகளை ஆராய்க. 1. தூது இலக்கியம் 'வாயில் இலக்கியம்', 'சந்து இலக்கியம்' எனவும் அழைக்கப்படுகிறது. 2. தூது இலக்கியம் ஆசிரியப்பாவில் இயற்றப்படுவதாகும். 3. தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார் என அறிய இயலவில்லை.
Q126ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
'இன்பத்தமிழ்' பாடல் இடம்பெற்றுள்ள நூல் ______.
Q13
'எழுது' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான பெயரெச்சம் எது?
Q149ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
ஒற்றளபெடையில் அளபெடுக்காத எழுத்து எது?
Q15
கடலுக்கு வேறு பெயர்
Q167ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
காடு பாடல் குறித்துப் பொருந்தாத கூற்று எது?
Q179ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
அ. முத்துலிங்கம் 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசைப் பெற்ற சிறுகதைத் தொகுப்பு எது?
Q187ஆம் வகுப்பு · கலைவண்ணம்
பொருத்துக (புனையா ஓவியம், ஓவிய மண்டபம் பற்றிய இலக்கியச் சான்றுகள்):
1. புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் - அ) பரிபாடல்
2. புனையா ஓவியம் புறம் போந்தன்ன - ஆ) நெடுநல்வாடை
3. இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் - இ) மணிமேகலை
Q1910ஆம் வகுப்பு · பெருவழி
'பிறப்பு' என்பது எத்தகைய ஓரசைச் சீர்?
Q20
பெயரெச்ச விகுதிகள் எவை?
Q218ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
கு. அழகிரிசாமி எழுதாத நூல் எது?
Q228ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
பொருத்துக (ஊர்களும் சிறப்புப் பெயர்களும்):
1. தூத்துக்குடி - அ. தீப நகரம்
2. சிவகாசி - ஆ. தூங்கா நகரம்
3. மதுரை - இ. முத்து நகரம்
4. திருவண்ணாமலை - ஈ. குட்டி ஜப்பான்
Q23
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Q247ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ______.
Q257ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு (முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள்).
Q269ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
'தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன' - இது எவ்வகைத் தொடர்?
Q27
டி.கே. சிதம்பரநாதர் உரை எழுதிய நூல்கள் எவை?
Q288ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
'பாடல் இலக்கியாவால் பாடப்பட்டது.' என்பது ______.
Q297ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
'இருக்கிறது' என்னும் சொல்லை 'இருக்கு', 'இருக்குது', 'கீது' எனப் பகுதிக்கு ஏற்ப மாற்றிச் சொல்லும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் ______ எனப்படும்.
Q306ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
'தாலாட்டு' என்னும் சொல்லில் உள்ள 'தால்' என்பதன் பொருள் ______.
Q31
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக
Q3210ஆம் வகுப்பு · கூட்டாஞ்சோறு
அதிவீராம பாண்டியர் இயற்றிய 'நறுந்தொகை' வேறு எப்பெயரால் அழைக்கப்படுகிறது?
Q33
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q346ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
நாம் ______ சொல்படி நடக்க வேண்டும்.
Q356ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
'பாடம்' என்னும் சொல்லின் மாத்திரை அளவு ______.
Q368ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q37
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?
Q38
'மொழிஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் யார்?
Q3910ஆம் வகுப்பு · மணற்கேணி
பின்வருவனவற்றுள் தன்மைப் பெயர் எது?
Q406ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
ஏழைகளுக்கு உதவி செய்வதே ______ ஆகும்.
Q4110ஆம் வகுப்பு · நிலா முற்றம்
'தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது' - இத்தொடருக்கான வினா எது?
Q426ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
'மோப்பக் குழையும் ______ முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' - விடுபட்ட சொல்.
Q43
'வாணம்' என்னும் சொல்லின் பொருள்
Q44
'Depreciation' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q457ஆம் வகுப்பு · கலைவண்ணம்
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் ______.
Q469ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
சார்பெழுத்துகள் மொத்தம் எத்தனை?
Q47
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?
Q48
பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் ஆகும். இது வறண்ட நிலத்திலும் குறைந்த நீரிலும் வளரும் இயல்புடையது. பனையின் ஓலை கூரை வேயவும் பாய், கூடை முடையவும் பயன்படுகிறது. பனை நார் கயிறு திரிக்கவும், பனைமரத் தண்டு வீடு கட்டவும் பயன்படுகின்றன. பனையிலிருந்து நுங்கு, பதநீர், பனங்கிழங்கு, கருப்பட்டி முதலிய உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. பண்டைக் காலத்தில் நம் முன்னோர் பனை ஓலைகளில்தான் நூல்களை எழுதி வைத்தனர். வேர் முதல் உச்சி வரை பயன் தருவதால் பனையைக் 'கற்பகத் தரு' என்று போற்றுவர். நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் மண் அரிப்பைத் தடுக்கவும் பனைமரங்கள் உதவுகின்றன.

இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு எது?
Q49
'மன்னை' என்னும் மரூஉ வடிவால் குறிக்கப்படும் ஊர் எது?
Q508ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வந்து அவற்றின் தன்மையை மிகுதிப்படுத்தும்.
2. இடைச்சொற்கள் பெயர்ச்சொற்களைவிடத் தமிழில் மிகுதியாக உள்ளன.
3. உறு, தவ, நனி ஆகிய மூன்று உரிச்சொற்களும் ஒரே பொருளில் வருகின்றன.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப