முகப்பு ›
TNPSC குரூப் 4
TNPSC குரூப் 4 ஆன்லைன் தேர்வு 2026 — இலவச மாதிரித் தேர்வுகள், அலகு வாரியான பயிற்சி
கண்ணோட்டம்
பாடத்திட்டம் தினசரி தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
மாதிரித் தேர்வுகள்
தமிழ் தகுதித் தேர்வு
தேர்வை உருவாக்கு
என் தேர்வுகள்
அலகுகள் ▾
குரூப் 4 (மற்றும் VAO) தேர்வுக்கு, தேர்வு அடிப்படையாகக் கொள்ளும் சமச்சீர் கல்விப் பாடநூல்களிலிருந்து எழுதப்பட்ட வினாக்களுடன் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு வினாவுக்கும் விடையும் விளக்கமும் உண்டு. இலவசம், பதிவு தேவையில்லை.
⏳ தேர்வுக்கு 53 நாட்கள்
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 05 Nov 2026 · தேர்வு நாள்: 10 Jan 2027
அலகு வாரியாகப் பயிற்சி செய்யுங்கள்
பகுதி அ — தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு
பகுதி ஆ — பொது அறிவு
பகுதி இ — திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
தேர்வு முறை
பகுதி பாடம் வினாக்கள் மதிப்பெண்
அ தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 100 150
ஆ பொது அறிவு 75 112.5
இ திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் 25 37.5
மொத்தம் 200 300
ஒரே OMR தாள், 3 மணி நேரம், எதிர்மறை மதிப்பெண் இல்லை. பகுதி அ-வில் குறைந்தது 40% (150-க்கு 60 மதிப்பெண், அதாவது 40 வினாக்கள்) பெற்றால் மட்டுமே பகுதி ஆ, இ மதிப்பீடு செய்யப்படும். பகுதி அ தமிழில் மட்டும்; பகுதி ஆ, இ தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்.
முழுத் தேர்வு முறை →
முக்கிய நாட்கள்
அறிவிப்பு 06 Oct 2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05 Nov 2026
விண்ணப்பத் திருத்தக் காலம் 09–11 Nov 2026
தேர்வு நாள் 10 Jan 2027
காலிப் பணியிடங்கள் 6,574
கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. (10ஆம் வகுப்பு) தேர்ச்சி
தேர்வுக் கட்டணம் ₹100
TNPSC அறிவிப்பு எண் 11/2026 (06.10.2026) அடிப்படையிலான நாட்கள். தேர்வு நேரம்: காலை 9.30 – மதியம் 12.30. tnpsc.gov.in தளத்தில் உறுதி செய்யவும். அதிகாரப்பூர்வ தளம்: tnpsc.gov.in · இணையவழியில் விண்ணப்பிக்க tnpscexams.in
✕
அலகு I: இலக்கணம் (Grammar)
25 வினாக்கள் (37.5 மதிப்பெண்)
எழுத்து
பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல் சந்திப்பிழை குறில், நெடில் வேறுபாடு லகர, ளகர, ழகர வேறுபாடு னகர, ணகர வேறுபாடு ரகர, றகர வேறுபாடு இனவெழுத்துகள் அறிதல் சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் ஒருமைப் பன்மை அறிதல்
சொல்
வேர்ச்சொல் அறிதல் வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் அயற்சொல் – தமிழ்ச்சொல் எதிர்ச்சொல் வினைச்சொல் எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்
அலகு II: சொல்லகராதி (Vocabulary)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
(i)
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல் ஒருபொருள் தரும் பல சொற்கள் பொருந்தா சொல்லைக் கண்டறிதல் அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் ஒருபொருள் பன்மொழி இருபொருள் குறிக்கும் சொற்கள் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு சொல்லும் பொருளும் அறிதல் ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்
(ii)
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் – (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்); வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் – (எ.கா.) ஊடகம் – தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்); சமூகம் – மக்கள் குழு (மக்கள் குழு, கூட்டம்) ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக – (எ.கா.) புதுச்சேரி – புதுவை, மன்னார்குடி – மன்னை, மயிலாப்பூர் – மயிலை பிழை திருத்துக – (எ.கா.) ஒரு – ஓர் பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் – (எ.கா.) வெத்தில – வெற்றிலை, நாக்காலி – நாற்காலி
(iii)
பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் – (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால் அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் – (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) – (எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் – மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம் பொருள் தரும் ஓர் எழுத்து – (எ.கா.) ஆ – பசு, ஈ – கொடு, தை – மாதம், தீ – நெருப்பு பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக – (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்
அலகு III: எழுதும் திறன் (Writing skill)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
(i)
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் தொடர் வகைகள் செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்
(ii) மரபுத் தமிழ்
திணை மரபு – உயர்திணை: அம்மா வந்தது – அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது – மாடுகள் நனைந்தன பால் மரபு – ஆண்பால்: அவன் வந்தது – அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது – அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன – அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் – நேற்று வந்தேன் இளமைப் பெயர்: பசு – கன்று; ஆடு – குட்டி ஒலிமரபு: நாய் கத்தியது – நாய் குரைத்தது வினைமரபு: கூடைமுடை, சோறு உண் தொகை மரபு: மக்கள் கூட்டம் – ஆட்டு மந்தை நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்
அலகு IV: கலைச் சொற்கள் (Technical terms)
10 வினாக்கள் (15 மதிப்பெண்)
பல்துறை சார்ந்த கலைச் சொற்களை – அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு – நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும் உதாரணம்: search engine – தேடு பொறி, வலசை – Migration, ஒவ்வாமை – Allergy, மரபணு – Gene, கடல் மைல் – Nautical Mile
அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் (Reading comprehension)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் செய்தித்தாள், தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் – இவற்றை வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் உவமைத் தொடரின் பொருளறிதல் மரபுத் தொடரின் பொருளறிதல் பழமொழிகள் பொருளறிதல் ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்
அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (Simple translation)
5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் (சான்று: pendrive, printer, computer, keyboard) ஆவணங்களின் தலைப்பு, கோப்புகள், கடிதங்கள், மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் (Literature, Tamil scholars and Tamil service)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)
ஒழுக்கமுடைமை பொறையுடைமை ஊக்கமுடைமை விருந்தோம்பல் அறன் வலியுறுத்தல் ஈகை பெரியாரைத் துணைக்கோடல் வினை செயல்வகை அவையஞ்சாமை கண்ணோட்டம் அன்புடைமை கல்வி நடுநிலைமை கூடா ஒழுக்கம் கல்லாமை செங்கோன்மை பண்புடைமை நட்பாராய்தல் புறங்கூறாமை அருளுடைமை மேற்கோள்கள்
அறநூல் தொடர்பான செய்திகள்
நாலடியார் நான்மணிக்கடிகை பழமொழி நானூறு முதுமொழிக்காஞ்சி திரிகடுகம் இன்னாநாற்பது சிறுபஞ்சமூலம் ஏலாதி அவ்வையார் பாடல்கள்
தமிழ் மொழி
தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
உ.வே.சாமிநாத ஐயர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் சி.இலக்குவனார்
தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
தேவநேய பாவாணர் அகரமுதலி பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஜி.யு.போப் வீரமாமுனிவர்
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்
பாவேந்தர் டி.கே.சிதம்பரனாதர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கண்ணதாசன் காயிதே மில்லத் தாரா பாரதி வேலுநாச்சியார் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் முடியரசன் தமிழ் ஒளி உருத்திரங்கண்ணனார் கி.வா.ஜகந்நாதர் நாமக்கல் கவிஞர்
குறிப்பு
அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
அலகு I: இலக்கணம் (Grammar)
25 வினாக்கள் (37.5 மதிப்பெண்)
Parts of speech Concord Tense Active voice and passive voice Types of sentences – statement, interrogative, imperative, exclamatory Transformation of statements into imperatives, interrogatives into statements, assertives into negatives, exclamatory sentences into statements, imperatives into inquisitive interrogatives, imperatives into appreciative statements Verbs – main verbs and auxiliary verbs, regular and irregular verbs Infinitives, gerunds, participles Question tags Sentence patterns Types of sentences – simple, compound and complex Phrases and clauses Degrees of comparison – positive, comparative and superlative Direct into indirect and indirect into direct Synthesis of sentences Punctuation
அலகு II: சொல்லகராதி (Vocabulary)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
Synonyms, antonyms Homonyms, homophones Collocations Idioms and phrases, phrasal verbs Spelling of words, correct usage of words One word substitution Word creation Singular and plural (including zero plural) Derivatives Abbreviations British and American English Compound words Figures of speech
அலகு III: எழுதும் திறன் (Writing skills)
10 வினாக்கள் (15 மதிப்பெண்)
Letter writing (formal and informal) – types of letters (multiple choice question) Jumbled sentences Finding out the right order of sentences Making queries (multiple choice question) Inferences Blanks Substitutions

Administrative terms Department related terms General and official terms Official correspondence (only basics)
அலகு V: வாசித்துப் புரிதல் (Reading comprehension)
20 வினாக்கள் (30 மதிப்பெண்)
Unseen passages – newspaper, headlines, editorials, government related news Question types – strong question, weak question Match the following Sentence completion Ascertainment of facts (multiple choice question) Choose the best response
அலகு VI: மொழிபெயர்ப்பு (Translation)
5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
Word translation Sentence translation Tense related translation tasks Tense / voice related tasks
அலகு VII: இலக்கியப் படைப்புகள் (பத்தாம் வகுப்புத் தரம்) (Literary works (SSLC Standard))
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
General
Figures of speech Appreciation and analysis of poetry Lines of significance
Poems
I Dream of Spices – Raj Arumugam The Crocodile – Lewis Carroll Teamwork – Edgar Albert Guest From a Railway Carriage – Robert Louis Balfour Stevenson A Tragic Story – William Makepeace Thackeray Sea Fever – John Masefield Courage – Edgar Albert Guest The Age of Chivalry – George Krokos Wandering Singers – Sarojini Naidu The Listeners – Walter de la Mare Your Space – David Bates Special Hero – Christine M. Kerschan Stopping by Woods on a Snowy Evening – Robert Frost Leisure – William Henry Davies A Poison Tree – William Blake The Power of a Smile – Tupac Shakur On Killing a Tree – Gieve Patel Advice from a Tree – Ilan Shamir The Spider and The Fly – Mary Howitt Never Trust a Mirror – Erin Hanson The River – Ilan Shamir Nature the Gentlest Mother – Emily Dickinson The Comet – Norman Littleford The Star – Jane Taylor The Stick-Together Families – Edgar Albert Guest Memories of My Dad – Rebecca D. Cook Life – Henry Van Dyke The Grumble Family – L.M. Montgomery The Secret of the Machines – Rudyard Kipling The House on Elm Street – Naida Bush
Prose
His First Flight – Liam O'Flaherty The Night the Ghost Got In – James Grover Thurber Empowered Women Navigating the World The Attic – Satyajit Ray Tech Bloomers The Last Lesson – Alphonse Daudet The Dying Detective – Arthur Conan Doyle Learning the Game – Sachin Ramesh Tendulkar I Can't Climb Trees Anymore – Ruskin Bond Old Man River – Dorothy Deming (Drama) Seventeen Oranges – Bill Naughton Water – The Elixir of Life – Sir C.V. Raman From Zero to Infinity – Biography of Srinivasa Ramanujan A Birthday Letter – Jawaharlal Nehru The Nose Jewel – C. Rajagopalachari Hobby – Turns a Successful Career Sir Isaac Newton – The Ingenious Scientist – Nathaniel Hawthorne My Reminiscence – Rabindranath Tagore Sea Turtles – Sheker Dattatri When the Trees Walked – Ruskin Bond A Visitor from Distant Lands Sports Stars – Mithali Dorai Raj The Last Stone Carver – Sigrun Srivastav Eidgah – Munshi Premchand The Wind on Haunted Hill – Ruskin Bond A Prayer to the Teacher – Subroto Bagchi The Tempest – Tales from Shakespeare A Hunter Turned Naturalist – Jim Corbett The Cat and the Painkiller (an extract from the Adventures of Tom Sawyer) – Mark Twain
Note
The syllabus for Unit VII is based on school textbooks (up to SSLC Standard).
அலகு I: பொது அறிவியல் (General Science)
5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
பேரண்டத்தின் இயல்பு இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும் தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம் உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம். மனித நோய்கள் சுற்றுப்புறச் சூழல் அறிவியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் நடப்பு நிகழ்வுகள்
அலகு II: புவியியல் (Geography)
5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
புவி அமைவிடம் இயற்கை அமைவுகள் பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை நீர் வளங்கள் – ஆறுகள் மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் காடு மற்றும் வன உயிரினங்கள் வேளாண் முறைகள் போக்குவரத்து – தகவல் தொடர்பு தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் பேரிடர் – பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம் புவியியல் அடையாளங்கள் நடப்பு நிகழ்வுகள்
அலகு III: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (History, Culture of India and Indian National Movement)
10 வினாக்கள் (15 மதிப்பெண்)
சிந்து சமவெளி நாகரிகம் குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் தென் இந்திய வரலாறு தேசிய மறுமலர்ச்சி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள் இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு

அலகு IV: இந்திய ஆட்சியியல் (Indian Polity)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
இந்திய அரசியலமைப்பு அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள் தேர்தல் இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தகவல் அறியும் உரிமை பெண்களுக்கு அதிகாரமளித்தல் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் மனித உரிமைகள் சாசனம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியியல் முறைகளும் நடப்பு நிகழ்வுகள்
அலகு V: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (Indian Economy and Development Administration in Tamil Nadu)
20 வினாக்கள் (30 மதிப்பெண்)
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக் வருவாய் ஆதாரங்கள் இந்திய ரிசர்வ் வங்கி நிதி ஆணையம் மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு சரக்கு மற்றும் சேவை வரி பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொழில் வளர்ச்சி ஊரக நலன்சார் திட்டங்கள் சமூகப் பிரச்சனைகள் – மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள் தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள் தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும் நலன்சார் அரசுத் திட்டங்கள் தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள் நடப்பு நிகழ்வுகள்

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் (History, Culture, Heritage and Socio-Political Movements of Tamil Nadu)
20 வினாக்கள் (30 மதிப்பெண்)
தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள் சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம் திருக்குறள் – மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் திருக்குறளும் மாறாத விழுமியங்களும் சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்
நடப்பு நிகழ்வுகள் தனிப் பகுதியாக அல்லாமல், பகுதி ஆ அலகுகளுக்குள் (அறிவியல், ஆட்சியியல், பொருளாதாரம், தமிழ்நாடு முதலியன) கேட்கப்படுகின்றன.
அலகு I: திறனறிவு (Aptitude)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
சுருக்குதல் விழுக்காடு மீப்பெரு பொதுக் காரணி (HCF) மீச்சிறு பொது மடங்கு (LCM) விகிதம் மற்றும் விகிதாச்சாரம் தனிவட்டி கூட்டு வட்டி பரப்பு கொள்ளளவு காலம் மற்றும் வேலை
அலகு II: காரணவியல் (Reasoning)
10 வினாக்கள் (15 மதிப்பெண்)
தருக்கக் காரணவியல் புதிர்கள் பகடை காட்சிக் காரணவியல் எண் எழுத்துக் காரணவியல் எண் வரிசை
TNPSC குரூப் 4 தேர்வு முறை 2026: அலகு வாரியான வினாக்கள், மதிப்பெண்கள்
✕
அறிவிப்பு எண் 11/2026-இன்படி ஒரே தாள்: 200 வினாக்கள், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண் (300 மதிப்பெண்), 3 மணி நேரம். அலகு வாரியான வினா எண்ணிக்கையைத் தேர்வாணையம் சிறிது மாற்றலாம். ஒவ்வொரு அலகின் அனைத்துப் பாடப்பகுதிகளையும் காண அதைத் தொடவும்.
பகுதி அ: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம், 100 வினாக்கள்)
அலகு I: இலக்கணம் (Grammar)
25 வினாக்கள் (37.5 மதிப்பெண்)
எழுத்து
பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல் சந்திப்பிழை குறில், நெடில் வேறுபாடு லகர, ளகர, ழகர வேறுபாடு னகர, ணகர வேறுபாடு ரகர, றகர வேறுபாடு இனவெழுத்துகள் அறிதல் சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் ஒருமைப் பன்மை அறிதல்
சொல்
வேர்ச்சொல் அறிதல் வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் அயற்சொல் – தமிழ்ச்சொல் எதிர்ச்சொல் வினைச்சொல் எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்
பொதுத் தமிழ் பயிற்சி (1867 வினாக்கள்) →
அலகு II: சொல்லகராதி (Vocabulary)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
(i)
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல் ஒருபொருள் தரும் பல சொற்கள் பொருந்தா சொல்லைக் கண்டறிதல் அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் ஒருபொருள் பன்மொழி இருபொருள் குறிக்கும் சொற்கள் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு சொல்லும் பொருளும் அறிதல் ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்
(ii)
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் – (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்); வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் – (எ.கா.) ஊடகம் – தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்); சமூகம் – மக்கள் குழு (மக்கள் குழு, கூட்டம்) ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக – (எ.கா.) புதுச்சேரி – புதுவை, மன்னார்குடி – மன்னை, மயிலாப்பூர் – மயிலை பிழை திருத்துக – (எ.கா.) ஒரு – ஓர் பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் – (எ.கா.) வெத்தில – வெற்றிலை, நாக்காலி – நாற்காலி
(iii)
பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் – (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால் அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் – (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) – (எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் – மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம் பொருள் தரும் ஓர் எழுத்து – (எ.கா.) ஆ – பசு, ஈ – கொடு, தை – மாதம், தீ – நெருப்பு பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக – (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்
பொதுத் தமிழ் பயிற்சி (1867 வினாக்கள்) →
அலகு III: எழுதும் திறன் (Writing skill)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
(i)
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் தொடர் வகைகள் செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்
(ii) மரபுத் தமிழ்
திணை மரபு – உயர்திணை: அம்மா வந்தது – அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது – மாடுகள் நனைந்தன பால் மரபு – ஆண்பால்: அவன் வந்தது – அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது – அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன – அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் – நேற்று வந்தேன் இளமைப் பெயர்: பசு – கன்று; ஆடு – குட்டி ஒலிமரபு: நாய் கத்தியது – நாய் குரைத்தது வினைமரபு: கூடைமுடை, சோறு உண் தொகை மரபு: மக்கள் கூட்டம் – ஆட்டு மந்தை நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்
பொதுத் தமிழ் பயிற்சி (1867 வினாக்கள்) →
அலகு IV: கலைச் சொற்கள் (Technical terms)
10 வினாக்கள் (15 மதிப்பெண்)
பல்துறை சார்ந்த கலைச் சொற்களை – அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு – நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும் உதாரணம்: search engine – தேடு பொறி, வலசை – Migration, ஒவ்வாமை – Allergy, மரபணு – Gene, கடல் மைல் – Nautical Mile
பொதுத் தமிழ் பயிற்சி (1867 வினாக்கள்) →
அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் (Reading comprehension)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் செய்தித்தாள், தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் – இவற்றை வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் உவமைத் தொடரின் பொருளறிதல் மரபுத் தொடரின் பொருளறிதல் பழமொழிகள் பொருளறிதல் ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்
பொதுத் தமிழ் பயிற்சி (1867 வினாக்கள்) →
அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (Simple translation)
5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் (சான்று: pendrive, printer, computer, keyboard) ஆவணங்களின் தலைப்பு, கோப்புகள், கடிதங்கள், மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்
பொதுத் தமிழ் பயிற்சி (1867 வினாக்கள்) →
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் (Literature, Tamil scholars and Tamil service)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)
ஒழுக்கமுடைமை பொறையுடைமை ஊக்கமுடைமை விருந்தோம்பல் அறன் வலியுறுத்தல் ஈகை பெரியாரைத் துணைக்கோடல் வினை செயல்வகை அவையஞ்சாமை கண்ணோட்டம் அன்புடைமை கல்வி நடுநிலைமை கூடா ஒழுக்கம் கல்லாமை செங்கோன்மை பண்புடைமை நட்பாராய்தல் புறங்கூறாமை அருளுடைமை மேற்கோள்கள்
அறநூல் தொடர்பான செய்திகள்
நாலடியார் நான்மணிக்கடிகை பழமொழி நானூறு முதுமொழிக்காஞ்சி திரிகடுகம் இன்னாநாற்பது சிறுபஞ்சமூலம் ஏலாதி அவ்வையார் பாடல்கள்
தமிழ் மொழி
தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
உ.வே.சாமிநாத ஐயர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் சி.இலக்குவனார்
தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
தேவநேய பாவாணர் அகரமுதலி பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஜி.யு.போப் வீரமாமுனிவர்
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்
பாவேந்தர் டி.கே.சிதம்பரனாதர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கண்ணதாசன் காயிதே மில்லத் தாரா பாரதி வேலுநாச்சியார் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் முடியரசன் தமிழ் ஒளி உருத்திரங்கண்ணனார் கி.வா.ஜகந்நாதர் நாமக்கல் கவிஞர்
குறிப்பு
அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
பொதுத் தமிழ் பயிற்சி (1867 வினாக்கள்) →
பகுதி ஆ: பொது அறிவு (பத்தாம் வகுப்புத் தரம், 75 கேள்விகள்)
அலகு I: பொது அறிவியல் (General Science)
5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
பேரண்டத்தின் இயல்பு இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும் தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம் உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம். மனித நோய்கள் சுற்றுப்புறச் சூழல் அறிவியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் நடப்பு நிகழ்வுகள்
பொது அறிவியல் பயிற்சி (2531 வினாக்கள்) →
அலகு II: புவியியல் (Geography)
5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
புவி அமைவிடம் இயற்கை அமைவுகள் பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை நீர் வளங்கள் – ஆறுகள் மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் காடு மற்றும் வன உயிரினங்கள் வேளாண் முறைகள் போக்குவரத்து – தகவல் தொடர்பு தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் பேரிடர் – பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம் புவியியல் அடையாளங்கள் நடப்பு நிகழ்வுகள்
இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் பயிற்சி (870 வினாக்கள்) →
அலகு III: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (History, Culture of India and Indian National Movement)
10 வினாக்கள் (15 மதிப்பெண்)
சிந்து சமவெளி நாகரிகம் குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் தென் இந்திய வரலாறு தேசிய மறுமலர்ச்சி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள் இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு
இந்திய வரலாறும் பண்பாடும் பயிற்சி (716 வினாக்கள்) →
இந்திய தேசிய இயக்கம் பயிற்சி (276 வினாக்கள்) →
அலகு IV: இந்திய ஆட்சியியல் (Indian Polity)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
இந்திய அரசியலமைப்பு அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள் தேர்தல் இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தகவல் அறியும் உரிமை பெண்களுக்கு அதிகாரமளித்தல் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் மனித உரிமைகள் சாசனம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியியல் முறைகளும் நடப்பு நிகழ்வுகள்
இந்திய ஆட்சியியல் பயிற்சி (753 வினாக்கள்) →
அலகு V: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (Indian Economy and Development Administration in Tamil Nadu)
20 வினாக்கள் (30 மதிப்பெண்)
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக் வருவாய் ஆதாரங்கள் இந்திய ரிசர்வ் வங்கி நிதி ஆணையம் மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு சரக்கு மற்றும் சேவை வரி பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொழில் வளர்ச்சி ஊரக நலன்சார் திட்டங்கள் சமூகப் பிரச்சனைகள் – மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள் தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள் தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும் நலன்சார் அரசுத் திட்டங்கள் தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள் நடப்பு நிகழ்வுகள்
இந்தியப் பொருளாதாரம் பயிற்சி (572 வினாக்கள்) →
தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் பயிற்சி (293 வினாக்கள்) →
அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் (History, Culture, Heritage and Socio-Political Movements of Tamil Nadu)
20 வினாக்கள் (30 மதிப்பெண்)
தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள் சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம் திருக்குறள் – மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் திருக்குறளும் மாறாத விழுமியங்களும் சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள் பயிற்சி (377 வினாக்கள்) →
பகுதி இ: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம், 25 கேள்விகள்)
அலகு I: திறனறிவு (Aptitude)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
சுருக்குதல் விழுக்காடு மீப்பெரு பொதுக் காரணி (HCF) மீச்சிறு பொது மடங்கு (LCM) விகிதம் மற்றும் விகிதாச்சாரம் தனிவட்டி கூட்டு வட்டி பரப்பு கொள்ளளவு காலம் மற்றும் வேலை
திறனறிவு பயிற்சி (615 வினாக்கள்) →
அலகு II: காரணவியல் (Reasoning)
10 வினாக்கள் (15 மதிப்பெண்)
தருக்கக் காரணவியல் புதிர்கள் பகடை காட்சிக் காரணவியல் எண் எழுத்துக் காரணவியல் எண் வரிசை
காரணவியல் பயிற்சி (240 வினாக்கள்) →
பகுதி அ: பொது ஆங்கிலம் (பத்தாம் வகுப்புத் தரம், 100 வினாக்கள்) – மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்
அலகு I: இலக்கணம் (Grammar)
25 வினாக்கள் (37.5 மதிப்பெண்)
Parts of speech Concord Tense Active voice and passive voice Types of sentences – statement, interrogative, imperative, exclamatory Transformation of statements into imperatives, interrogatives into statements, assertives into negatives, exclamatory sentences into statements, imperatives into inquisitive interrogatives, imperatives into appreciative statements Verbs – main verbs and auxiliary verbs, regular and irregular verbs Infinitives, gerunds, participles Question tags Sentence patterns Types of sentences – simple, compound and complex Phrases and clauses Degrees of comparison – positive, comparative and superlative Direct into indirect and indirect into direct Synthesis of sentences Punctuation
பொது ஆங்கிலம் பயிற்சி (1528 வினாக்கள்) →
அலகு II: சொல்லகராதி (Vocabulary)
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
Synonyms, antonyms Homonyms, homophones Collocations Idioms and phrases, phrasal verbs Spelling of words, correct usage of words One word substitution Word creation Singular and plural (including zero plural) Derivatives Abbreviations British and American English Compound words Figures of speech
பொது ஆங்கிலம் பயிற்சி (1528 வினாக்கள்) →
அலகு III: எழுதும் திறன் (Writing skills)
10 வினாக்கள் (15 மதிப்பெண்)
Letter writing (formal and informal) – types of letters (multiple choice question) Jumbled sentences Finding out the right order of sentences Making queries (multiple choice question) Inferences Blanks Substitutions
பொது ஆங்கிலம் பயிற்சி (1528 வினாக்கள்) →
அலகு IV: கலைச் சொற்கள் (Technical terms)
10 வினாக்கள் (15 மதிப்பெண்)
Administrative terms Department related terms General and official terms Official correspondence (only basics)
பொது ஆங்கிலம் பயிற்சி (1528 வினாக்கள்) →
அலகு V: வாசித்துப் புரிதல் (Reading comprehension)
20 வினாக்கள் (30 மதிப்பெண்)
Unseen passages – newspaper, headlines, editorials, government related news Question types – strong question, weak question Match the following Sentence completion Ascertainment of facts (multiple choice question) Choose the best response
பொது ஆங்கிலம் பயிற்சி (1528 வினாக்கள்) →
அலகு VI: மொழிபெயர்ப்பு (Translation)
5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
Word translation Sentence translation Tense related translation tasks Tense / voice related tasks
பொது ஆங்கிலம் பயிற்சி (1528 வினாக்கள்) →
அலகு VII: இலக்கியப் படைப்புகள் (பத்தாம் வகுப்புத் தரம்) (Literary works (SSLC Standard))
15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
General
Figures of speech Appreciation and analysis of poetry Lines of significance
Poems
I Dream of Spices – Raj Arumugam The Crocodile – Lewis Carroll Teamwork – Edgar Albert Guest From a Railway Carriage – Robert Louis Balfour Stevenson A Tragic Story – William Makepeace Thackeray Sea Fever – John Masefield Courage – Edgar Albert Guest The Age of Chivalry – George Krokos Wandering Singers – Sarojini Naidu The Listeners – Walter de la Mare Your Space – David Bates Special Hero – Christine M. Kerschan Stopping by Woods on a Snowy Evening – Robert Frost Leisure – William Henry Davies A Poison Tree – William Blake The Power of a Smile – Tupac Shakur On Killing a Tree – Gieve Patel Advice from a Tree – Ilan Shamir The Spider and The Fly – Mary Howitt Never Trust a Mirror – Erin Hanson The River – Ilan Shamir Nature the Gentlest Mother – Emily Dickinson The Comet – Norman Littleford The Star – Jane Taylor The Stick-Together Families – Edgar Albert Guest Memories of My Dad – Rebecca D. Cook Life – Henry Van Dyke The Grumble Family – L.M. Montgomery The Secret of the Machines – Rudyard Kipling The House on Elm Street – Naida Bush
Prose
His First Flight – Liam O'Flaherty The Night the Ghost Got In – James Grover Thurber Empowered Women Navigating the World The Attic – Satyajit Ray Tech Bloomers The Last Lesson – Alphonse Daudet The Dying Detective – Arthur Conan Doyle Learning the Game – Sachin Ramesh Tendulkar I Can't Climb Trees Anymore – Ruskin Bond Old Man River – Dorothy Deming (Drama) Seventeen Oranges – Bill Naughton Water – The Elixir of Life – Sir C.V. Raman From Zero to Infinity – Biography of Srinivasa Ramanujan A Birthday Letter – Jawaharlal Nehru The Nose Jewel – C. Rajagopalachari Hobby – Turns a Successful Career Sir Isaac Newton – The Ingenious Scientist – Nathaniel Hawthorne My Reminiscence – Rabindranath Tagore Sea Turtles – Sheker Dattatri When the Trees Walked – Ruskin Bond A Visitor from Distant Lands Sports Stars – Mithali Dorai Raj The Last Stone Carver – Sigrun Srivastav Eidgah – Munshi Premchand The Wind on Haunted Hill – Ruskin Bond A Prayer to the Teacher – Subroto Bagchi The Tempest – Tales from Shakespeare A Hunter Turned Naturalist – Jim Corbett The Cat and the Painkiller (an extract from the Adventures of Tom Sawyer) – Mark Twain
Note
The syllabus for Unit VII is based on school textbooks (up to SSLC Standard).
பொது ஆங்கிலம் பயிற்சி (1528 வினாக்கள்) →
பகுதி அ (தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு) தமிழில் மட்டும். குறைந்தது 40% (150-க்கு 60 மதிப்பெண்) பெற வேண்டும்; இல்லையெனில் பகுதி ஆ, இ மதிப்பீடு செய்யப்படாது. தரவரிசைக்கு பகுதி அ, ஆ, இ மூன்றின் மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். எதிர்மறை மதிப்பெண் இல்லை. பகுதி ஆ, இ வினாக்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும், பத்தாம் வகுப்புத் தரத்தில் இருக்கும். தமிழிலிருந்து விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் பகுதி அ-க்குப் பதிலாகப் பொது ஆங்கிலம் எழுதலாம்; அதிலும் 40% தேவை. நடப்பு நிகழ்வுகளுக்குத் தனி அலகு இல்லை: அறிவியல், புவியியல், ஆட்சியியல், பொருளாதாரம் அலகுகளுக்குள் நடப்பு நிகழ்வு வினாக்கள் வரும்.
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த TNPSC குரூப் 4 தேர்வு இலவசமா? ஆம். அனைத்து அலகுத் தேர்வுகள், பயிற்சித் தொகுப்புகள், முழு மாதிரித் தேர்வுகளும் இலவசம்; பதிவு தேவையில்லை.
இந்த வினாக்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டவை? குரூப் 4 பொது அறிவுக்கு TNPSC அடிப்படையாகக் கொள்ளும் சமச்சீர் கல்விப் பாடநூல்களிலிருந்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு வினாவுக்கும் விடையும் விளக்கமும் உண்டு.
குரூப் 4 தேர்வில் எதிர்மறை மதிப்பெண் உண்டா? இல்லை. 200 வினாக்கள், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண் (மொத்தம் 300), எதிர்மறை மதிப்பெண் இல்லை. எனவே எல்லா வினாக்களுக்கும் விடையளியுங்கள்.
பகுதி அ தகுதி மதிப்பெண் என்ன? பகுதி அ கட்டாயத் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு. அதில் குறைந்தது 40% (100-ல் 40 வினாக்கள்) பெற வேண்டும்; இல்லையெனில் மற்ற பகுதி மதிப்பீடு செய்யப்படாது.
TNPSC குரூப் 4 2026-ல் எத்தனை காலிப் பணியிடங்கள்? அறிவிப்பு எண் 11/2026-ல் 6,574 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். துறைவாரியான பிரிவு பின்னர் அறிவிக்கப்படும்.
TNPSC குரூப் 4 2026 முக்கிய நாள்கள் என்ன? tnpscexams.in இணையதளத்தில் 06.10.2026 முதல் 05.11.2026 (இரவு 11.59) வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத் திருத்தக் காலம் 09.11.2026 முதல் 11.11.2026 வரை. தேர்வு 10.01.2027 அன்று காலை 9.30 முதல் 12.30 வரை நடைபெறும்.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் என்ன? மொத்தம் 300-க்கு குறைந்தது 90 மதிப்பெண்கள் (அனைத்துப் பிரிவினருக்கும்) தேவை. மேலும் பகுதி அ-வில் 150-க்கு குறைந்தது 60 மதிப்பெண்கள் பெறாவிட்டால் பகுதி ஆ, இ மதிப்பீடு செய்யப்படாது.
கல்வித் தகுதியும் தேர்வுக் கட்டணமும் என்ன? பெரும்பாலான பணிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. (10ஆம் வகுப்பு) தேர்ச்சி குறைந்தபட்சத் தகுதி. வயது 01.07.2026 அன்றைய நிலையில் கணக்கிடப்படும்; வயது வரம்பு பணி, பிரிவுக்கேற்ப மாறும். தேர்வுக் கட்டணம் ரூ.100; சில பிரிவினருக்கு விலக்கு உண்டு. உங்கள் பணிக்கான விவரங்களை அறிவிப்பில் சரிபார்க்கவும்.