TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2027

அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) 14 அக்டோபர் 2026 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அட்டவணை. மார்ச்/ஏப்ரல் 2027 பொதுத்தேர்வுக்கான பாடவாரியான தேதிகள்.

முக்கிய தேதிகள்

12ஆம் வகுப்பு (+2)10ஆம் வகுப்பு (SSLC)
எழுத்துத் தேர்வு புதன், 3 மார்ச் 2027 – திங்கள், 29 மார்ச் 2027
புதன், 17 மார்ச் 2027 – திங்கள், 12 ஏப்ரல் 2027
செய்முறைத் தேர்வு திங்கள், 8 பிப்ரவரி 2027 – வியாழன், 18 பிப்ரவரி 2027 வெள்ளி, 19 பிப்ரவரி 2027 – வெள்ளி, 26 பிப்ரவரி 2027
தேர்வு முடிவு (உத்தேசம்) வெள்ளி, 7 மே 2027 வியாழன், 20 மே 2027

தேர்வு நேரம்: காலை 10.00 – மதியம் 1.15 (10.00–10.10 வினாத்தாள் வாசித்தல், 10.10–10.15 விவரங்கள் சரிபார்த்தல், 10.15–1.15 தேர்வு எழுதுதல்).

12ஆம் வகுப்பு (+2) பொதுத்தேர்வு மார்ச் 2027 – பாடவாரியான தேதிகள்

தேதிபாடம்
புதன், 3 மார்ச் 2027 பகுதி I – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
திங்கள், 8 மார்ச் 2027 பகுதி II – ஆங்கிலம் (English)
வெள்ளி, 12 மார்ச் 2027 Chemistry, Accountancy, Geography
திங்கள், 15 மார்ச் 2027 Communicative English, Ethics and Indian Culture, Computer Science, Computer Applications, Bio-Chemistry, Advanced Language (Tamil), Home Science, Political Science, Statistics, Nursing (Vocational), Basic Electrical Engineering
வெள்ளி, 19 மார்ச் 2027 Biology, Botany, History, Business Mathematics and Statistics, Basic Electronics / Civil / Automobile / Mechanical Engineering, Textile Technology, Office Management and Secretaryship
செவ்வாய், 23 மார்ச் 2027 Physics, Economics, Employability Skills
திங்கள், 29 மார்ச் 2027 Mathematics, Zoology, Commerce, Micro Biology, Nutrition and Dietetics, Textile & Dress Designing, Food Service Management, Agricultural Science, Nursing (General)

10ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2027 – பாடவாரியான தேதிகள்

தேதிபாடம்
புதன், 17 மார்ச் 2027 பகுதி I – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
வியாழன், 25 மார்ச் 2027 பகுதி II – ஆங்கிலம் (English)
புதன், 31 மார்ச் 2027 கணிதம் (Mathematics)
திங்கள், 5 ஏப்ரல் 2027 அறிவியல் (Science)
வெள்ளி, 9 ஏப்ரல் 2027 சமூக அறிவியல் (Social Science)
திங்கள், 12 ஏப்ரல் 2027 பகுதி IV – விருப்ப மொழி (Optional Language)

இலவசப் பயிற்சியுடன் தயாராகுங்கள்

ஆதாரம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 14.10.2026 தேதியிட்ட அதிகாரப்பூர்வ அட்டவணை PDF. தேதிகளில் மாற்றம் ஏற்பட்டால் DGE அறிவிப்பையே இறுதியாகக் கொள்ளவும். அதிகாரப்பூர்வ PDF (dge.tn.gov.in)