இந்தியப் பொருளாதாரம் — TNPSC குரூப் 4
வளர்ச்சியும் அதன் அளவீடும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணம் மற்றும் கடன், உலகமயமாக்கல், வரிகள், இடம்பெயர்வு, உணவுப் பாதுகாப்பு.
கீழே உள்ள பாடங்களிலிருந்து 572 வினாக்கள், விடை மற்றும் விளக்கத்துடன். 50 வினாக்கள் கொண்ட தொகுப்புகளாகப் பயிற்சி செய்யுங்கள்.
🎯
தேர்வில்:
இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் — 20 வினாக்கள் (30 மதிப்பெண்).
இந்தப் பாடத்திட்ட அலகில் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் பகுதியும் அடங்கும்.
அதிகாரப்பூர்வ பாடத்திட்டம் (அறிவிப்பு 11/2026)
அலகு V: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (Indian Economy and Development Administration in Tamil Nadu) 20 வினாக்கள் (30 மதிப்பெண்)
- இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்
- ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு
- திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்
- வருவாய் ஆதாரங்கள்
- இந்திய ரிசர்வ் வங்கி
- நிதி ஆணையம்
- மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு
- சரக்கு மற்றும் சேவை வரி
- பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை
- வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு
- தொழில் வளர்ச்சி
- ஊரக நலன்சார் திட்டங்கள்
- சமூகப் பிரச்சனைகள் – மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை
- சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்
- தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்
- தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்
- நலன்சார் அரசுத் திட்டங்கள்
- தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள்
- நடப்பு நிகழ்வுகள்
பயிற்சித் தொகுப்புகள்
1
தொகுப்பு 1
வினாக்கள் 1–50
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
2
தொகுப்பு 2
வினாக்கள் 51–100
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
3
தொகுப்பு 3
வினாக்கள் 101–150
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
4
தொகுப்பு 4
வினாக்கள் 151–200
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
5
தொகுப்பு 5
வினாக்கள் 201–250
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
6
தொகுப்பு 6
வினாக்கள் 251–300
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
7
தொகுப்பு 7
வினாக்கள் 301–350
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
8
தொகுப்பு 8
வினாக்கள் 351–400
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
9
தொகுப்பு 9
வினாக்கள் 401–450
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
10
தொகுப்பு 10
வினாக்கள் 451–500
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
11
தொகுப்பு 11
வினாக்கள் 501–550
பயிற்சிவிடையுடன்
நேரம்45 நிமிடம்
12
தொகுப்பு 12
வினாக்கள் 551–572
பயிற்சிவிடையுடன்
நேரம்20 நிமிடம்
உங்கள் பாடநூலிலிருந்து
குரூப் 4 பொது அறிவு வினாக்கள் எஸ்.எஸ்.எல்.சி. தரத்தில் சமச்சீர் பாடநூல்களிலிருந்து கேட்கப்படுகின்றன. இந்த அலகுக்கான பாடங்கள் இவை.
10ஆம் வகுப்பு
உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
21 வினாக்கள்
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
22 வினாக்கள்
அரசாங்கமும் வரிகளும்
24 வினாக்கள்
9ஆம் வகுப்பு
மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
28 வினாக்கள்
பணம் மற்றும் கடன்
29 வினாக்கள்
இடம்பெயர்தல்
26 வினாக்கள்
8ஆம் வகுப்பு
பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
34 வினாக்கள்
பொது மற்றும் தனியார் துறைகள்
28 வினாக்கள்
இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
28 வினாக்கள்
7ஆம் வகுப்பு
உற்பத்தி
29 வினாக்கள்
வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
33 வினாக்கள்
6ஆம் வகுப்பு
பொருளியல் – ஓர் அறிமுகம்
32 வினாக்கள்
12ஆம் வகுப்பு
நாட்டு வருமானம்
35 வினாக்கள்
பணவியல் பொருளியல்
35 வினாக்கள்
வங்கியியல்
35 வினாக்கள்
நிதிப் பொருளியல்
35 வினாக்கள்
பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
35 வினாக்கள்
TNPSC
திட்டமிடல், நிதி ஆயோக், நிதிக் குழு, சரக்கு மற்றும் சேவை வரி, இந்திய ரிசர்வ் வங்கி
40 வினாக்கள்