TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்தியப் பொருளாதாரம் — பயிற்சித் தொகுப்பு 1

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் — 20 வினாக்கள் (30 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q18ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
நிரந்தரக் கணக்கு வைப்பு எவ்வாறும் அழைக்கப்படுகிறது?
Fixed deposits are also called
Q28ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
கணக்கீட்டின் அலகு, மதிப்பின் அளவுகோல், மதிப்பின் நிலைகலன் ஆகிய மூன்று பணிகளைச் செய்வதால் பணம் ஒரு கடினமான கருத்தாகும் என்று கூறியவர் யார்?
Who said that money is difficult to define because it fulfils three functions: a unit of account, a medium of exchange and a store of value?
Q39ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில் பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது.
2. இதுவே வணிகத்தின் முதல் வடிவம்.
Write the correct statement.
1. The barter system flourished wherever civilizations thrived.
2. This was the initial form of trade.
Q49ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இடப்பெயர்வு _______ மற்றும் _______ அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது.
In the Census of India, migration is enumerated on two bases: _______ and _______.
Q58ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
ஷெர்ஷா சூரி 178 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டார்; அது 40 தாமிரத் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டது. அந்த வெள்ளி நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Sher Shah Suri issued a silver coin of 178 grams, which was divided into 40 copper pieces. What was the silver coin called?
Q612ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
மொத்த மதிப்பிலிருந்து ____________ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?
_________ is deducted from gross value to get the net value.
Q712ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
கீழ்க்கண்டவற்றுள் பணத்தின் முதன்மைப் பணியாக வகைப்படுத்தப்படுவது எது?
Which of the following is classified as a primary function of money?
Q812ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
2010 ஜூலை 15 அன்று மத்திய அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ரூபாய்க் குறியீடு எந்த எழுத்துகளின் இணைப்பாகும்?
The unique Indian Rupee symbol, selected by the Union Cabinet on July 15, 2010, is an amalgamation of which scripts?
Q98ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிடப் பின்வருவனவற்றில் எந்தக் குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை?
Which one of the following is not the indicator of the Socio Economic Development?
Q1012ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான ஒன்றை அடையாளம் காண்க. i. மாநிலப் பட்டியலிலோ, இணைப்புப் பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை. ii. அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசுப் பட்டியலிலிருந்து மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.
Consider the following statements and identify the correct ones. i. Central government does not have exclusive power to impose tax which is not mentioned in state or concurrent list. ii. The Constitution also provides for transferring certain tax revenues from union list to states.
Q1112ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
காரணிச் செலவு என்ற கருத்துரு குறித்துக் கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
Which of the following is true regarding the concept of factor cost?
Q126ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
சந்தையில் வாங்குவதும் விற்பதும் நடைபெறுகிறது என்கிறான் கவின். இச்செயல்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Kavin says that buying and selling take place in the Sandhai. What is this activity called?
Q137ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
அதிக வருமானம் ஈட்டுபவர்களைக் காட்டிலும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிக விகிதத்தில் வரி எடுக்கும் வகையில் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி
A tax applied uniformly that takes a larger percentage of income from low income earners than from high income earners is called
Q148ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
தனியார் துறை ______ நோக்கத்தில் செயல்படுகிறது.
The private sector is on ______ motive.
Q1512ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
பின்வருவனவற்றுள் பொருளாதார வளர்ச்சியின் பண்புகளில் இல்லாதது எது?
Which of the following is not a feature of economic growth?
Q167ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
'நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம்' (CBDT) எந்த ஆண்டின் மத்திய வருவாய்ச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டது?
The Central Board of Direct Taxes (CBDT) was constituted under the Central Board of Revenue Act of
Q179ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்களில் கல்வித்தகுதி அடிப்படையில் மிகப்பெரிய பிரிவினர்
Among migrants from Tamil Nadu in 2015, the largest group by educational qualification was those who had
Q1810ஆம் வகுப்பு · உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
1620இல் நிறுவப்பட்டு இந்தியாவில் டேனிஷ்காரர்களின் தலைமையிடமாக இருந்த குடியேற்றம்
The Danish settlement established in 1620 that was the headquarters of the Danes in India was
Q1910ஆம் வகுப்பு · மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
பாடத்தில் குறிப்பிடப்படும் UNDP மனித வளர்ச்சி தரவரிசையில் இந்தியாவின் இடம்
In the UNDP human development rankings cited in the lesson, India's rank is
Q20
வணிக வங்கி ஒன்று தீர்க்க இயலாத நிதிச் சிக்கலில் வேறு ஆதாரம் இல்லாத நிலையில் இருக்கும்போது, ரிசர்வ் வங்கி அதற்குக் கடன் அளித்து அச்சிக்கலிலிருந்து மீட்கிறது. இப்பணியில் ரிசர்வ் வங்கி இவ்வாறு அழைக்கப்படுகிறது
When a commercial bank faces a financial crisis and has no other source of funds, the RBI helps it out of danger by giving it credit. In this role the RBI is called the
Q2112ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் உற்பத்தி முறை (Product Method) பொதுவாக வேறு எந்தப் பெயராலும் அழைக்கப்படுகிறது?
The product method of measuring national income is also commonly known as which of the following?
Q2210ஆம் வகுப்பு · மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
செலவிடத் தகுதியான வருமானம் (DI) என்பது
Disposable Income (DI) is equal to
Q237ஆம் வகுப்பு · உற்பத்தி
மார்ஷலின் கருத்துப்படி, '________ தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்'.
According to Marshall, 'Capital consists of those kinds of wealth other than ________, which yield income'.
Q2410ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற எடையை அளக்கும், ஊட்டச்சத்துக் குறைபாட்டின் முக்கியக் குறியீடு
Among children, weight in relation to their age, an important indicator of nutrition deficiency, is measured as
Q258ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே ______.
______ is what money does.
Q26
பின்வருவனவற்றில் இந்திய ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கடன் தன்மைக் கட்டுப்பாட்டு (தேர்ந்தெடுத்த) முறை எது?
Which of the following is a qualitative (selective) method of credit control used by the RBI?
Q2710ஆம் வகுப்பு · உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
1639இல் ஆங்கிலேயர்கள் சென்னையில் கட்டிய வலுவான கோட்டை
In 1639 the English built a fortified factory in Madras known as
Q289ஆம் வகுப்பு · மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
ஒரு நாட்டின் மொத்த வருமானம் 8,000 மில்லியன் அமெரிக்க டாலர்; அதன் மொத்த மக்கள் தொகை 4 மில்லியன். அந்நாட்டின் தலா வருமானம் எவ்வளவு?
A country has a total income of US$ 8,000 million and a total population of 4 million. What is its per capita income?
Q299ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் அதிகமானோர் தேர்வு செய்த நாடு
In 2015, the largest share of migrants from Tamil Nadu going to foreign countries chose
Q3012ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
பணம் என்பது பின்வருவனவற்றில் எதைக் குறிக்கிறது?
Money is
Q31
இந்தியத் திட்டக்குழு 15 மார்ச் 1950 அன்று எதன் மூலம் அமைக்கப்பட்டது?
The Planning Commission of India was set up on 15 March 1950 through
Q326ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
வேளாண்மைசார் தொழிற்சாலை எது?
Which of these is an agro based industry?
Q3310ஆம் வகுப்பு · மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
GNP யின் சமம்
GNP equals
Q3412ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
பற்று அட்டை என்பது _____________ எடுத்துக்காட்டு ஆகும்.
Debit card is an example of
Q359ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
முன்னதாகப் பொருள்களை வாங்கி, பின்னர் பணம் செலுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது எது?
Which of these allows a person to buy things on credit and pay the amount later?
Q368ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
சௌராஷ்டிரா (குஜராத்) _______ உலோகத்திற்குப் பெயர் பெற்றது.
Saurashtra (Gujarat) was a well-known centre of the metal industry for _______.
Q3710ஆம் வகுப்பு · மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
கீழ்க்காண்பவற்றில் எது வர்த்தக கொள்கை?
Which one is a trade policy?
Q3812ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
"வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு" கீழ்க்காணும் எந்த அணுகுமுறையின் புகழ்வாய்ந்த முழக்கம் இது?
"Redistribution with Growth" became a popular slogan of which approach?
Q3912ஆம் வகுப்பு · வங்கியியல்
வணிக வங்கிகள் பொதுவாக நீண்டகாலக் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது ஏன்?
Why do commercial banks generally avoid providing long-term credit options?
Q409ஆம் வகுப்பு · மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
________ வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.
The ________ income is also called per capita income.
Q418ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
பாடத்தின்படி, எத்தனை மீட்டர் அளவு கொண்ட டாக்காவின் மெல்லிய மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்?
According to the lesson, how long a piece of the fine muslin of Dacca could be squeezed into a match box?
Q428ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
இந்தியாவின் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?
What was the aim of the first three Five-Year Plans of India?
Q4312ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
முதன்மைதுறை என்பது ____________
Primary sector is _________
Q4412ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
இந்த நன்மையைக் நேர்முக வரி கொண்டிருக்கவில்லை
A direct tax has the following merits EXCEPT ___________.
Q45
இந்தியாவின் அயல்நாட்டுச் செலாவணி இருப்புகளின் பாதுகாவலனாக, ரிசர்வ் வங்கி அயல்நாட்டுச் செலாவணியை மேலாண்மை செய்வது எச்சட்டத்தின்படி?
As custodian of India's foreign exchange reserves, the RBI administers and manages foreign exchange under the
Q4612ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
மூன்றாம் துறை ____________ எனவும் அழைக்கப்படுகிறது.
Tertiary sector is also called as _________ sector
Q4712ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
____________ துறையில் செலவு முறையில் நாட்டு வருமானம் மதிப்பிடப்படுகிறது.
Expenditure method is used to estimate national income in _________
Q4812ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
வருவாய்ப் செலவு (Revenue Expenditure) வருவாய்ப் வரவை விட (Revenue receipts) அதிகமாக இருந்தால், அது
The difference between revenue expenditure and revenue receipts is called ___________.
Q4912ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
பொதுக்கடனைத் திரும்பச் செலுத்தும் முறை
Which of the following is a method of repayment of public debt?
Q508ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் எது?
Which is the largest public sector employer in India?